😓Director இன்னும் Payment தரேன்னு Drama பண்றாரு 💔 Yogi Babu Emotional Interview | KUIKO

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #yogibabu #kuiko #exclusive #yogibabuspeech #exclusiveinterview #interview
    😓Director இன்னும் Payment தரேன்னு Drama பன்றாரு 💔 Yogi Babu Emotional Interview | KUIKO
    Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global UA-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial
    #2111308
  • Розваги

КОМЕНТАРІ • 92

  • @nazeemabanu-k5k
    @nazeemabanu-k5k 9 місяців тому +82

    உங்க வெள்ளந்தி மனசு தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு தலைக்கனம் இல்லா நடிகர் நீங்கள் வாழ்த்துக்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 місяців тому

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @ramaniram
    @ramaniram 9 місяців тому +7

    ஒரு எளிய மனிதனின் இனிமையான பேட்டி. எது தன்னுடைய குறையாகப் பேசப்பட்டதோ அதையே முன்னிறுத்தி வெற்றி கொள்வது, அவ்வளவு எளிதில்லை. வாழ்த்துக்கள் யோகிபாபு. தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளால் நேர்காணலை நேர்த்தியாகச் செய்திருக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 9 місяців тому +5

    உங்களுடைய குடும்பம் மேன்மையடைய இறைவன் அருளட்டும்

  • @umaselvam7864
    @umaselvam7864 9 місяців тому +24

    Yogi Babu speech is amazing.plz don't do body shaming.He made his negative as positive.

    • @sarathr4495
      @sarathr4495 9 місяців тому +1

      He himself did bodyshaming others in comedy

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 9 місяців тому +5

    5:03 "enna theriyuma Muthu" evlo nallaa pesuraru❤ nalla varaaum ivaru.. Yogi babu❤

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 9 місяців тому +10

    I am a big fan of the Yogi Babu.l like him as a character artist than the comedian.❤❤

  • @Natrajnovel
    @Natrajnovel 9 місяців тому +6

    Recently I admired him very much, good hearted person, god will with you always

  • @VenkateshVenkatesh-my8eq
    @VenkateshVenkatesh-my8eq 9 місяців тому +5

    Simpleness is beauty yogi sir 👍👍 great

  • @ganesangangatharan
    @ganesangangatharan 9 місяців тому +1

    ஹலோ, யோகி, நான் உங்களை உங்கள் அக்கா வீட்டிற்க்கு முன்பாக நான் சந்தித்திருக்கிறேன் பெரம்பூரில் 14years back.. still in remember . இப்பொழுது நான் துபாயில் இருக்கிறேன்🎉
    உங்கள் பேட்டி நன்றாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 9 місяців тому +4

    I m big fan . Engala pola dark screen over size ppl ku நீங்க dha motivational ah irukinga

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 9 місяців тому +4

    Good human being and kind hearted person Mr.Yogi Babu sir

  • @francisinban.p8074
    @francisinban.p8074 9 місяців тому +6

    வாழ்த்துக்கள் யோகி.

  • @chandrankr679
    @chandrankr679 9 місяців тому +7

    Gem of person 🎉

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 8 місяців тому +1

    யோகி பாபு...சினிமாவின்... legend.❤🎉

  • @nathan-zy3ox
    @nathan-zy3ox 3 місяці тому

    யோகிபாபுவுடன் ஒரு படம் நடித்தேன் மிகவும் நல்ல மனிதர் படத்தின் பெயர் லெக் பீஸ் விரைவில் திரைக்கு வரும் மற்ற காமடியனை போல் இல்லாமல் வாய்ப்பு கொடுக்கும் தன்மை உள்ளவர் என்னம் வாழ்கை மேன்மை உண்டாகட்டும். நன்றி நண்பரே என்றும் அன்புடன் சர்கார் நாதன் நடிகர் ஓவியர்

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 16 днів тому

    What a inspiring interview... I just love him❤️❤️❤️

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 9 місяців тому +8

    🎉🎉❤❤ வாழ்த்துக்கள் நண்பா

  • @surensivaguru5823
    @surensivaguru5823 9 місяців тому +1

    Well done interview with Yokibabu thank you
    Sabesan Canada 🇨🇦

  • @crajasekar3557
    @crajasekar3557 9 місяців тому +4

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bhuviSathees
    @bhuviSathees 9 місяців тому +7

    Good actor

  • @gvprabhudavangv5276
    @gvprabhudavangv5276 16 днів тому

    Valthukal Yogi Babu Anna

  • @ssamirajan
    @ssamirajan 9 місяців тому +8

    Valai pechi (makeup man)

  • @dinoselva9300
    @dinoselva9300 9 місяців тому +1

    போராட்டத்தோடு 15:11 உழைத்து உயர்ந்த யோகிபாபு. மேக்கப் போடாமல் விட்டதன் கதை

  • @justinRaju643
    @justinRaju643 9 місяців тому

    உண்மை தான் தேங்காய் எண்ணெய் Use பண்ணுவாரு Makeup இல்லாம காமெடி நடிகர் இவரு மட்டும் தான் அண்ணா யோகி பாபு மனசுல ஏதும் வெச்சிக்க மாட்டாரு 😮😮

  • @Good-po6pm
    @Good-po6pm 9 місяців тому +1

    எனக்கு யோபாவை நன்கு பிடிக்கும். 😅

  • @dinoselva9300
    @dinoselva9300 9 місяців тому +2

    யோகிபாபுவின் தோற்றத்தை கேள்விகேட்கும் நெறியாளர் 13:25 வேறு யாரையோ சொல்லுகிற மாதிரி இருக்கு.

  • @SureshSuresh-cc9gu
    @SureshSuresh-cc9gu 9 місяців тому +3

    அண்ணா நீங்க என்ன‌வேனா நெனச்சுக்கோங்க காச பொருத்தவரைக்கும் எந்த துறையாக இருந்தாலும் வெட்டு‌ ஒன்னு துண்டு ரெண்டுன்ணு பேசி காச வாங்குற வழியத்தா பாக்கணும்... யாராக இருந்தாலும் பயப்படக்கூடாது துணிஞ்சு கேட்க வேண்டும் நம்ம வேலை செஞ்ச‌ காச அடிச்சாவது புடுங்க வேண்டும் வேற வழியே இல்லை இப்ப குடுப்பாங்க அப்புறம் குடுப்பாங்கன்னு எதிர்பார்த்தா வரவே வராது... எவ்வளவு பெரிய‌மன சங்கடம் ஆனாலும் பரவாயில்லை காச வாங்குற வழிய மட்டும் தான் பார்க்கனும்...

    • @paviraja888
      @paviraja888 9 місяців тому +1

      உண்மை உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்

  • @ganeshyogeshowner3108
    @ganeshyogeshowner3108 9 місяців тому

    Family paththi sonnathu vera level bro

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 9 місяців тому +3

    Yogibabu❤❤❤

  • @senthilnathan6381
    @senthilnathan6381 9 місяців тому +3

    சும்மா உருட்டி விடாதீர்கள் 😢 நீங்கள் அடுத்தவனுக்கு பத்து பைசா தரமாட்டா

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 9 місяців тому

      Podaaa looosu

    • @EnergizerDinesh
      @EnergizerDinesh 9 місяців тому +3

      அவன் கஷ்டபட்டு சம்பாதிச்சு உனக்கு ஏன் தரணும்.

    • @senthilnathan6381
      @senthilnathan6381 9 місяців тому

      என்ன அடுத்தவன் கஷ்டத்தில அவர் உடன் துனை சக நடிகர்கள் சம்பளத்தை 3/4 தருவதில்லை உனக்கு இது தெரியாத.

    • @shanthoskumar2937
      @shanthoskumar2937 3 місяці тому

      Nee ellathukum help panriya ena

    • @VijayAROKISAMYrajaratnam
      @VijayAROKISAMYrajaratnam 12 днів тому

      யோகி பாபு கஷ்டப்படுகிறார் சம்பாதிக்கிறார் அவர் நல்லா இருக்காரு மயிரு உங்களுக்கு ஏன்டா குடுக்கணும்

  • @dinoselva9300
    @dinoselva9300 9 місяців тому +1

    காமடியை விட்டால் 13:16 இந்த வீடியோ போட்டுகாட்டுவாங்கள்

  • @dhanushdhanush8013
    @dhanushdhanush8013 9 місяців тому +1

    Yogi Babu anna voice um .laranse master voice konjam same ah irukku🙋

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 9 місяців тому +2

    Nalla manithar nalla nadigar

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 9 місяців тому

    மாவட்ட பாசம் இல்லாமல் மனிதனாக வாழ்வோம்

  • @BerlinrajBerlinraj-c6v
    @BerlinrajBerlinraj-c6v 9 місяців тому +4

    Touch up man kku producer 8000 kodutthal evaru koduppathu 3000 .Touch up man velaya vette poittaru.nan kettathu(Bismi VALAI PECHU)

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 9 місяців тому +1

      அவனும் அந்த ஓலா பாலுவும் ஒன்னு.

  • @dinoselva9300
    @dinoselva9300 9 місяців тому +1

    மிகசரியான 10:02 வசனம்

  • @bhuviSathees
    @bhuviSathees 9 місяців тому +5

    ❤❤

  • @Yogibabuofficial8056
    @Yogibabuofficial8056 7 місяців тому

    My inspiration❤

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 9 місяців тому +1

    He is having stuff that's why Nayanthara appreciated him.

  • @saravananjeeva3258
    @saravananjeeva3258 9 місяців тому +1

    Super Yogibabu Sir.

  • @RajaRaja-ze2ck
    @RajaRaja-ze2ck 9 місяців тому +1

    Ungal nanban Attu rishi ya patri solla mudiyuma ..Avar ungal nanban endru solirukirar aanal neengal en solluvathu illa

  • @ppentertainment6335
    @ppentertainment6335 9 місяців тому +5

    En anbu annan 😭😭😭😭

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 9 місяців тому

    You are good man sir 🙏🙏👍👌👍👌

  • @josephjoseph507
    @josephjoseph507 8 місяців тому

    தன்நம்பிக்கையின் உருவம்.

  • @krishnakgm673
    @krishnakgm673 9 місяців тому

    Anchor bro, unga பேச்சு நல்ல erukku, ninga madurai ah?

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 9 місяців тому

    Yoge babu great man good. Spech 💍🌹🌹💍🌹🌹💍
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    💍🌹🌹🌹🌹🌹💍
    💍💍🌹🌹🌹💍💍
    💍💍💍🌹💍💍💍

  • @sathiyar6730
    @sathiyar6730 3 місяці тому

    எல்லாம் முருகன் அருள்

  • @sakthivel.j1917
    @sakthivel.j1917 9 місяців тому

    Love My Yogi Babu Anna

  • @nithyapriya8826
    @nithyapriya8826 9 місяців тому

    Very true bro keep it up

  • @remoram111
    @remoram111 9 місяців тому +1

    Super👌👌 Anna❤❤

  • @shanmugamsrinivasan4607
    @shanmugamsrinivasan4607 9 місяців тому

    சிறப்பு❤🎉

  • @sunder.k6779
    @sunder.k6779 9 місяців тому

    ❤❤யோகி பாபு😊

  • @visuvanathanvisuvanathan9511
    @visuvanathanvisuvanathan9511 9 місяців тому +1

    Goundamani sir movie panraraa

  • @Its.tamilarasan
    @Its.tamilarasan 9 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @vvv203
    @vvv203 9 місяців тому +4

    Overa Anne Anne nu pongadhada...kaduppa irukku. Gentle a pesa pazhagu....

  • @youtu547
    @youtu547 9 місяців тому

    சிறப்பு

  • @Nattyboy66
    @Nattyboy66 9 місяців тому +4

    Bismi thaan kilappi vittan

  • @velaiya
    @velaiya 9 місяців тому

    எனக்கு இவரை பிடிக்கும் ஆனா சிவா நண்பன் என்பதால் நம்பிக்கை இல்லை பேசுவது நடிப்புதான்

  • @gokila221
    @gokila221 9 місяців тому

    Good human

  • @yuvanshankarraja6719
    @yuvanshankarraja6719 9 місяців тому +1

    Indha anchor Leo review nenachen sirichen 😂

  • @haridubai2468
    @haridubai2468 9 місяців тому

    Compere voice like Vijay TV Mahesh

  • @sangeethtamilselvan6137
    @sangeethtamilselvan6137 9 місяців тому

    More love to you

  • @MATTU_BROKEN_07
    @MATTU_BROKEN_07 9 місяців тому +2

    ❤❤

  • @Boopathydubai
    @Boopathydubai 8 місяців тому

    ❤❤❤❤

  • @nathan-zy3ox
    @nathan-zy3ox 3 місяці тому

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d 9 місяців тому +1

    சவூதி மாப்பிள்ளை. துபாய் இல்லை 😅😅

  • @Boopathydubai
    @Boopathydubai 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @muthuprakash2483
    @muthuprakash2483 9 місяців тому

    Nalla manithar

  • @elanb290
    @elanb290 9 місяців тому +1

    Dei mokka questions keka thada, prepare before interviewing celebrities

  • @shansuresh2335
    @shansuresh2335 10 днів тому

    வெண்ண மகனே வார வாரம் சார்ச் போறான் , தினமும் தொழுகான் அவன கேளுடா

  • @sarathr4495
    @sarathr4495 9 місяців тому

    Thayavusenchi panathukaga matum neraya padangal commit panama time eduthu nala comedy pannunga sir

  • @lakshmisanjanasanjana7119
    @lakshmisanjanasanjana7119 9 місяців тому +1

    Nalla Manidar

  • @baskarannavaneethan9113
    @baskarannavaneethan9113 9 місяців тому

    👌👍🙏💯

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 9 місяців тому +6

    பிஸ்மிதான் வீண்பழி சொன்னது

  • @velaiya
    @velaiya 9 місяців тому

    என்னா உருட்டு

  • @manikandan446
    @manikandan446 9 місяців тому +3

    Comedy panna soluga

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @ssanthiya1994
    @ssanthiya1994 8 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 9 місяців тому

    ❤❤❤