🔴Live | SUB - INSPECTOR | GK - HISTORY CLASS 2 | 30 DAYS LIVE CLASS | AKASH SIR | TAF POLICE 2022

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 282

  • @gttamilselvan0137
    @gttamilselvan0137 Рік тому +52

    ஐயா என்கிட்ட பணம் செலுத்தி படிக்கற அளவுக்கு போதுமான காசு இல்லை இந்த வீடியோ மிகவும் பயன்உள்ளதாக இருந்தது தொடரட்டும் இந்த சேவை 💗

    • @gttamilselvan0137
      @gttamilselvan0137 Рік тому

      ஹரிஜன் என்று ஒடுக்கப்பட்ட மக்களை காந்தி அழைத்தார்

  • @shahirabanu7519
    @shahirabanu7519 2 роки тому +39

    உதவுவதில் மகிழ்ச்சி அடைபவர்கள்... இந்த உலகம் உள்ளவரை உயர்ந்திருப்பர்... 😊மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அய்யா🙏

  • @abulkalamazath3032
    @abulkalamazath3032 2 роки тому +7

    வரலாறு கஷ்டம்னு சொல்லியே படிக்காம விட்டாச்சு.. இப்போது எளிமை என்று எளிதாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி...

  • @manikandan-ge1pv
    @manikandan-ge1pv 2 роки тому +10

    தங்களின் சேவை காவல்துறைக்கு பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து தேவை ஐயா... நன்றி

  • @venkatesh765
    @venkatesh765 2 роки тому +9

    முதல் முறையாக INM புரிந்து படித்தது போல் ஒரு மணப்பான்மை

  • @perumalmanickam6897
    @perumalmanickam6897 2 роки тому +6

    மிகவும் பயனுள்ளதாக இருக்கு ஐயா அறிவியலுக்கும் இந்த மாதிரி வகுப்பு போட்டால் நன்றாக இருக்கும்

  • @venkatesh765
    @venkatesh765 2 роки тому +37

    நன்றியோ நன்றி உங்கள் பாதம்தொட்டு...

  • @ajithaji9504
    @ajithaji9504 2 роки тому +23

    காந்திக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை அளித்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

  • @vijays0983
    @vijays0983 2 роки тому +2

    ஐயா நீங்க தெய்வம்
    அனைவருக்கும் கல்வி kidaikanumnnu நினைகுற மனசு. கடவுள் sir neenga

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +7

    vetharanyam uppu athyagraha - rajaji == 1930 april 13 to april 28 , 150 miles, trichy to vetharanyam

  • @ihoatraja580
    @ihoatraja580 2 роки тому +3

    கல்வியின் கலைமகனை பாதம் தொட்டு பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @monishanarasimman1200
    @monishanarasimman1200 Рік тому +3

    வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது .. நன்றி ஐயா 🙏

  • @sharmilas4277
    @sharmilas4277 2 роки тому +2

    THANK U SIR NEENGA CLASS EDUTHATHUKU APRAMTHAN INTHA LESSON PURINCHIRUKU SIR UNGA CLASS ROMBA JOLLY AH IRUKU

  • @hdkl-family
    @hdkl-family Рік тому

    நான் எவ்வளவு முறை படித்தும் எனக்கு புரியவில்லை சார். உங்க கிளாஸ் முழுமையாக பார்த்து முடித்ததும் நன்றாக புரிந்தது.. நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

  • @kirubakaran920
    @kirubakaran920 2 роки тому +2

    நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாது ‌❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @smbranjith4010
    @smbranjith4010 2 роки тому +2

    மிக்க நன்றி sir... Nan varutha பட்டேன் unga si class ella nu... இப்ப santhosam

  • @rathinakumar8695
    @rathinakumar8695 2 роки тому +2

    Unga video paththavea sema feel aguthu. Inum padikalamnu nu intrest varuthu sir...

  • @mageshrajini1840
    @mageshrajini1840 2 роки тому +4

    1.இரண்டாம் உலகப்போர்.1செப் 1939 முதல் 2 செப்டம்பர் 1945 வரை.

  • @ammukarthi6659
    @ammukarthi6659 Рік тому +3

    1921- Subbarayalu
    1st Chief minister in Needhi Katchi

  • @gm_sparrow
    @gm_sparrow 2 роки тому +15

    1907 sep 28
    1928 Dec 19
    1929 Apr 8
    1931 Mar 23 ( பகத் சிங் , ராஜ் குரு , சுகதேவ் ) ( ஜதின் தாஸ் 64 Days )
    Why I am an atheist
    1932 செப் 20 பூனா ஒப்பந்தம் எரவாடா ( 71 | 148 | 18 % )

  • @shivasarveash9169
    @shivasarveash9169 Рік тому

    ஐயா, உங்கள் வகுப்பு மிகவும் எளிதாக புரிகிறது. மிகவும் நன்றி ஐயா.

  • @user-et5tz5mq2q
    @user-et5tz5mq2q 2 роки тому +3

    நன்றி சார்..ரொம்ப நல்லா இருக்கு உங்க வகுப்பு❤️

  • @abulkalamazath3032
    @abulkalamazath3032 2 роки тому +1

    ரொம்ப எளிமையாக புரிந்தது ...மிக்க நன்றி

  • @cutelovesongs2402
    @cutelovesongs2402 2 роки тому

    Semaya solli thariga sir... Thank you so much sir.. yapdi da padikanu theriyama mulichutu eruthen.. ewlo simple ah short ah solli thanthurukiga.. romba thanks sir.. enu nirya epdi social class ellam clear pantigana.. romba usefull ah erukku.. engala Mari offline course ku poga mudiyathavagaluku ethu romba periya help sir..

  • @chocoboy7752
    @chocoboy7752 2 роки тому +2

    Sir super sir back benchers pasangalukku puriura mathiri iruku sir🤩🤩

  • @guna6533
    @guna6533 Рік тому +1

    சார் மிகவும் எளிமை
    நன்றாக உள்ளது

  • @harish0325
    @harish0325 2 роки тому +13

    1921-First CM of tamilnadu A.subbarayalu reddiar

  • @arthiyaarthiya4637
    @arthiyaarthiya4637 2 роки тому +4

    Civil disobedience- dharo

  • @AjithKumar-wi7mu
    @AjithKumar-wi7mu 2 роки тому +1

    Thank u soooo much for ur wonderful class sir.. Apdiye 10th std old memories niyabagan vandhuchu sir... Semma explanation sir.. Kandipa SI xm clear panitu solren sir 🙏🙏🙏

  • @vijayvs9090
    @vijayvs9090 2 роки тому +1

    Ayyyya etha padikka theriyama irunthom...rompa nandri ayya

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +2

    Ghandhi - thesa thanthai enru alaithavar -- nethaji, Mahathma enru alaithavar-- raveendranath thahoor,

  • @kettavanbgm3379
    @kettavanbgm3379 Рік тому +2

    ஹரிஜன் - கடவுளின் குழந்தை👍

  • @gkkowc2265
    @gkkowc2265 2 роки тому +1

    Nandri sir .... Si exam ku other subjects sollunga sir .... Important....

  • @kalpanaa5543
    @kalpanaa5543 2 роки тому

    God bless you sir....great sir...thank u so much ..cleara puriuthu...mikkka nandri...

  • @ponnuselvanirulandi4832
    @ponnuselvanirulandi4832 Рік тому

    அருமை நன்றாக புரிந்தது

  • @nagarajannagarajan760
    @nagarajannagarajan760 2 роки тому +1

    Tq so much sir ur golden speech are so valuable

  • @ThikshA22
    @ThikshA22 2 роки тому +2

    Semmaaa interesting.. 🔥🔥
    Vry useful Sir.. ✍️💯

  • @nandhuselvam9190
    @nandhuselvam9190 Рік тому +2

    அரிஜன்- கடவுளின் குழந்தை

  • @venkateshts8072
    @venkateshts8072 2 роки тому +3

    1931 March 23. Bhagat singh dead
    Shivaram Rajguru, Sukhdev Thapar.

  • @kanthavelmurugan3149
    @kanthavelmurugan3149 2 роки тому +1

    அடுத்த வரலாறு பாடம் போடுங்கள் ஐயா

  • @anurathaias1322
    @anurathaias1322 2 роки тому

    உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து......🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @anishraja40
    @anishraja40 2 роки тому

    Rompa nantri anna unga manasuku niga yeppaume nalla erupika💕💕

  • @ramarajanselvaraj661
    @ramarajanselvaraj661 2 роки тому +1

    Thanks for the class sir. Ini marakathu

  • @kalaisahara693
    @kalaisahara693 Рік тому +1

    Excellent sir

  • @vigneshg5378
    @vigneshg5378 2 роки тому +1

    மிக்க நன்றி அய்யா ❤

  • @கிரேஸிகண்மணி

    அருமை ஐயா.... நன்றிகள் 🙏🏻

  • @nithyasundaram3038
    @nithyasundaram3038 2 роки тому

    Your class is very interesting sir

  • @manivino7175
    @manivino7175 2 роки тому

    Thank you sir.... Very good teaching

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Рік тому +1

    Thank You Sir.

  • @saranyasaranya9023
    @saranyasaranya9023 Рік тому

    Tq sir use fulla irukku

  • @bhuvanarajendran2685
    @bhuvanarajendran2685 2 роки тому +1

    Good morning sir. Vetri vaagai nu test series TAF students mattum than attend panna mudiyuma sir

  • @sankarisankari9844
    @sankarisankari9844 2 роки тому

    Time analum no problem sir.. Please enkalukku help pannunga kalvi kadavul..

  • @விளங்காதவன்

    Aiyya ungal sedanin nandri

  • @gm_sparrow
    @gm_sparrow 2 роки тому +1

    1929 Dec 31 லாகூர்
    ராவி
    இன்குலாப்
    முவர்ண கொடி
    1930 Jan 26

  • @maruthuiyappan1092
    @maruthuiyappan1092 2 роки тому +1

    வணக்கம் ஐயா , TNUSRB SI தேர்வு 10ம் வகுப்பிலிருந்து வினாக்கள் அதிகமாக வருமா அல்லது 12ம் வகுப்பில் இருந்து அதிகமாக வருமா......pls sir reply me

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +1

    1931 march 23 bhagathsingh, raja guru, sugadev thookilidapattanar, lakhor jail .

  • @chithrabala-fm7sm
    @chithrabala-fm7sm Рік тому

    ஐயா நான் ஒரு விதவை .நான்10ம் வகுப்பு படித்துள்ளேன் டைப்ரைட்டிங் தமிழ் ஆங்கிலம் ஐயர் முடிந்துள்ளேன் உங்க வகுப்பில் சேர வழி சொல்லவும் நான் சேலம் ஏற்காடு

    • @tafpolice
      @tafpolice  Рік тому

      Dear Sir/Mam,
      Please contact 8883351300 for more details

  • @v.hemalatha913
    @v.hemalatha913 2 роки тому

    Tq sir romba useful la irruku

  • @ananthbackup4878
    @ananthbackup4878 2 роки тому +1

    நன்றி ஐயா 😇

  • @asmathulirfana4294
    @asmathulirfana4294 Рік тому

    2023 si exam ku ippade live class podunga Sir pls

  • @poseidonsportsmedia6954
    @poseidonsportsmedia6954 2 роки тому +1

    Yaaaru saami ivaru 🤩🤩.. Si Students Ivaru Vera mariii ..Vera marii

  • @Vigneshpbau
    @Vigneshpbau 5 місяців тому

    Gate way of India in Mumbai sir

  • @adalbins433
    @adalbins433 2 роки тому

    Sir continue class podunga padika easy ah irukum

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +4

    1929, dec 31 il moovarna kodi , lahor il ertrapattathu

    • @athithyan.mprabu5521
      @athithyan.mprabu5521 2 роки тому +1

      Athe nalil Chennai George kottai kambathi yeari moovarna kodi yai katti parakka vittar
      Artist Pakshim

    • @padmavathimadakannu3516
      @padmavathimadakannu3516 2 роки тому +2

      @@athithyan.mprabu5521 அது 1932 ஜனவரி 26 இல்(10 ம் வகுப்பு சமூக அறிவியல் 9 வது பாடம்)

    • @athithyan.mprabu5521
      @athithyan.mprabu5521 2 роки тому

      @@padmavathimadakannu3516 Tq

  • @b.k.subash7941
    @b.k.subash7941 2 роки тому +3

    Sir daily class venum sir🙏🙏

  • @RajeshKumar-ie5zl
    @RajeshKumar-ie5zl 2 роки тому

    Super sir your teching is very good

  • @suganjp9623
    @suganjp9623 2 роки тому +1

    Clear cut explain sir super

  • @sandhyaarunvignesh7582
    @sandhyaarunvignesh7582 2 роки тому +1

    Pls post for english medium student too sir pls sir

  • @ayyappanrajatthi5719
    @ayyappanrajatthi5719 2 роки тому

    Thank you sir . Really useful

  • @poovarasanm5764
    @poovarasanm5764 Рік тому

    Henry David Thoreau..(civil disobedience book author)

  • @_nameissurya540
    @_nameissurya540 2 роки тому +1

    Gate way of india-mumbai
    Second world war-1939_45

  • @madhavikaliyaperumal746
    @madhavikaliyaperumal746 2 роки тому

    Thank you for this useful video sir

  • @shikandarbasha6661
    @shikandarbasha6661 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @che4828
    @che4828 2 роки тому

    மேலும் வீடியோ போடவும்

  • @naansolrenpolice
    @naansolrenpolice Рік тому

    Sir intha video very very very useful 30 days class link ah send pannunga sir

  • @KarthikKarthik-ip1ic
    @KarthikKarthik-ip1ic 2 роки тому +1

    டிசம்பர் 31 ராவி நதிக்கரையில் கொடி ஏற்றம்

  • @anbutamil6148
    @anbutamil6148 2 роки тому +1

    Thank u sir🙏🏻🙏🏻

  • @lakshmananp4931
    @lakshmananp4931 2 роки тому +1

    Thank you so much sir 💕😘😘😘

  • @jayaseelanm3337
    @jayaseelanm3337 2 роки тому

    நன்றி ஜயா

  • @HemaHema-dz4wy
    @HemaHema-dz4wy 2 роки тому +1

    Vetharanyam

  • @kavithaa3795
    @kavithaa3795 2 роки тому

    Thanks for your class sir

  • @manikandan-ge1pv
    @manikandan-ge1pv 2 роки тому +1

    வகுப்பின் போது தங்கள் கேட்கும் கேள்விக்கு... கமென்டில் சரியான பதில் பதிவு செய்யவும் ஐயா..plsss

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +2

    1931 march 23 bhagathsingh thookilidapattar

  • @medaimani2324
    @medaimani2324 2 роки тому +1

    Daily video podunka sir....pls

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +4

    GATE WAY OF INDIA -- MUMBAI

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 2 роки тому

    நன்றி ஐயா.

  • @karthikvellai6243
    @karthikvellai6243 2 роки тому +2

    ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் வேதாரண்யம் முதல் திருச்சி ஐயா

    • @karthikpolice5307
      @karthikpolice5307 2 роки тому

      திருச்சி to வேதாரண்யம்

  • @priyankasubramani4113
    @priyankasubramani4113 2 роки тому +1

    Sugadev &rajaguru were hanged with bhagat singh

  • @venurocker
    @venurocker 2 роки тому

    Sir next vedio eppo sir poduvenga time illa sir late aguthu sekarama podunga 40 que nu podanum

  • @ranjithranjith-tl9mb
    @ranjithranjith-tl9mb 2 роки тому

    Nandri sir...

  • @myworld605
    @myworld605 Рік тому

    Thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Ddk339
    @Ddk339 Рік тому

    First class video link 🖇️ iruntha podunga

  • @maragathambaskaran5401
    @maragathambaskaran5401 2 роки тому +1

    Free test conduct panunga sir

  • @boobalan0207
    @boobalan0207 2 роки тому

    Thank you so much sir 😍😍

  • @gokilagokila1467
    @gokilagokila1467 2 роки тому +1

    Si Exam ku g. K 140 question ku pass mark soullga sir @ friends

  • @abivino1895
    @abivino1895 Рік тому +1

    thank u sir

  • @nagavishnu2022
    @nagavishnu2022 2 роки тому

    Ayyaa nandrigal palakodiiii

  • @manikandan-sv4st
    @manikandan-sv4st 2 роки тому

    ஐயா நன்றி 🙏

  • @padmavathimadakannu3516
    @padmavathimadakannu3516 2 роки тому +1

    Harijan -- kadavulin kulanthaigal.

  • @mageshrajini1840
    @mageshrajini1840 2 роки тому

    சுப்பராயலு