வீரர் முடக்கதான் மணி /அம்மா வீரத்த ஊட்டி வளத்தாங்க / 200 மணிய உருவாக்கிற்கே / சிலை வச்சுர்காங்க

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #mudakathanmani #maadupidiveerar
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities.
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello UA-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    மாட்டு உரிமையாளர்களின் அன்பான கோரிக்கை. யாருடைய மனதையும் கஷ்டப் படுத்துவதற்காக இல்லை
    Dear request of the cow owners. Not to bother anyone’s minD
    மாடுபிடி வீரர் முடக்கதான் மணி /அம்மா வீரத்த ஊட்டி வளத்தாங்க / 200 மணிய உருவாக்கிற்கே / வெண்கல சிலை வச்சுர்காங்க
    Cam bairava
    👇👇👇👇👇👇👇👇👇👇
    ...
    Follow our page frdsss
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 209

  • @abuhanah4235
    @abuhanah4235 2 роки тому +77

    எனது சகோதரன் மாடுபிடி வீரன் மணியை பேட்டியெடுத்த தங்கை லாவண்யாவுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...❤

  • @vellalar_blood...
    @vellalar_blood... 8 місяців тому +7

    மதுரை மணி பிள்ளை ❤️‍🩹‼️

  • @muni-editing-tn-59
    @muni-editing-tn-59 2 роки тому +46

    🙏தமிழர்களின்🔥 வீரவிளையாட்டில் இன்றும் பல பிரச்சனைகளில் குரல் கொடுக்கும் 💖அன்பு அண்ணன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் முடக்காத்தான் மணி அண்ணா 💖காலத்தால் அழியாத 🔥✨️கல்வெட்டாய் என்றும் நிலைத்து நிற்ப்பாய்.. உன் 👑புகழ் இவ்வையகம் உள்ளவரை...
    💖சொர்க்கபூமி (தேனி மாவட்டம் ) கண்டெடுத்த 💫தங்க மகள் 💖காளைகளின் காதலி 💖அன்பு சகோதரி 💖மண்வாசம் லாவண்யா 👑💯மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏💐💐💐💐💐

  • @mydheenpappun9509
    @mydheenpappun9509 2 роки тому +54

    மாட்டில் நெத்திக்கு நெத்தி நின்று மாட்டை புடிக்கும் அண்ணன் மாவீரன் மேட்டுப்பட்டி மூர்த்தி அவர்களை பேட்டி எடுங்க

    • @saranmalaisamy2652
      @saranmalaisamy2652 2 роки тому

      athaa anna nu kku thala kaname illa thaa mathitham.... sinna payana erutha kuta... mariyatha kututhu pesu ra.. ka...... athaa anne....

  • @valasairahul3394
    @valasairahul3394 2 роки тому +23

    சிறந்த மனிதரிடம் சிறந்த நேர்காணல்💯👌

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 2 роки тому +30

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் இன்றைய தலைமுறைக்கு நல்ல தலைவி❤❤

  • @harikruppiah6841
    @harikruppiah6841 2 роки тому +13

    வீரமும் விவேகமும் நிறைந்த வீரன்.

  • @baski3137
    @baski3137 2 роки тому +22

    இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் 🤝💐🎉

  • @gvlogudme4330
    @gvlogudme4330 2 роки тому +8

    அருமை பேட்டி அருமையான மாடு புடி வீரர் மணி அண்ணன்... அடுத்த மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன பேட்டி எடுங்க லாவண்யா அக்கா

  • @lyricistvijayshunmugam2931
    @lyricistvijayshunmugam2931 2 роки тому +41

    அண்ணனின் வீரம்
    தமிழனின் வீரம்
    அண்ணன் வாழ்க்கை
    வீர சரித்திரம்
    அண்ணன் மனம்
    வள்ளல் குணம்
    அண்ணா
    உன் யுக்தி
    உன் சக்தி
    உன் அறிவுரை
    உன் அனுபவம்
    நீ மனத்திலும் சரி
    அகத்திலும் சரி
    மா மனிதன் அண்ணா
    வாழ்க அண்ணன்
    வளர்க தமிழன் புகழ்
    இறை ஆசி உன்னோடு
    என்றும் உண்டு அண்ணா
    🙏🙏💐💐🙏🙏

  • @2winskins656
    @2winskins656 2 роки тому +2

    அருமையான பதிவு. இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் தோழர்.

  • @surya-jt4nr
    @surya-jt4nr 2 роки тому +11

    அண்ணனுக்கு சிலை வச்சது தப்பே இல்ல🤗

  • @ajithvikeyeditor4239
    @ajithvikeyeditor4239 2 роки тому +22

    மதுரை கருப்பாயூரணி கார்த்தி நேர்காணல் அக்கா

  • @மேற்குடிக்காடுதிவாகர்

    நிறைய நோட்டு புத்தகத்தில் அண்ணனின் புகைபடங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று தான் தெரியும் இது இந்த அண்ணன் என்று..... வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @suryakarthi9667
    @suryakarthi9667 2 роки тому +5

    வர்ணனை வேற லெவல் .......... ஆன வணக்கம் Bro னு ஆங்கிலம் வேண்டாமே..... அண்ணேனு தமிழ் ல சொல்லலாமே.....

  • @va_ra_la_ru
    @va_ra_la_ru 2 роки тому +8

    முடக்கத்தான் மணிப்பிள்ளை🔥🔥
    பாண்டிய வேளாளன் டா⚔️

  • @mechbaskar01
    @mechbaskar01 2 роки тому +6

    Nam Trichy makalin sarbaga ungaluku en manamarntha Valthukal Anna💐
    Really you are so rocking Anna🙏we really proud of you💐Anna

  • @sasikumarm9354
    @sasikumarm9354 2 роки тому +5

    Perfect Gentleman maadu piti veerar 🤴👑

  • @KUMARKUMAR-vf3yg
    @KUMARKUMAR-vf3yg 2 роки тому +5

    வீரன் னா இவர்தான் வீரன் அண்ணே💥💯

  • @ajaygaming3095
    @ajaygaming3095 2 роки тому +4

    அக்கா இன்னைக்கு உங்களோட போட்டோ எடுத்தோம் சத்திர வெள்ளாளப்பட்டி ஜல்லிக்கட்டில் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍🥰🥰🥰😈🥰🥰🥰🤩😈😈😈🥰😍😍🥰🥰🥰🥰🥰

  • @Deepan...
    @Deepan... 2 роки тому +11

    1.samburanipatti madu...
    2.karuppaurani... Madurai
    3.kottaiyur ganasan annaa
    4.maatupatti moorthy anna...
    5. trichy .. kosakuruchiii allahar sami kallai..
    evainga lam pathi interviewaduthu poduinga sis... evainga ellaraiyam adutha.... channel veralevel la marirum... plZzz konjam try pannuinga siss note panni vachi koinga...

  • @muhilanmuhilanmurugesh9352
    @muhilanmuhilanmurugesh9352 2 роки тому +9

    ஐல்லிக்கட்டு என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாவீரன் அண்ணன் முடக்கத்தான் மணி அவர்கள் தான் 👑

  • @sundarsellur5542
    @sundarsellur5542 2 роки тому +2

    அன்பு மாமா மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @murugananthm3338
    @murugananthm3338 2 роки тому +1

    நல்ல மனம் கொண்ட மாமனிதா் மணி அண்ணா ❤️❤️❤️

  • @tamilarsu5551
    @tamilarsu5551 2 роки тому +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤

  • @thirumaful
    @thirumaful 2 роки тому +1

    Romba nallu kalachi mani Anna interview. My favourite Maddu pudi veeran

  • @raagavs9049
    @raagavs9049 2 роки тому +1

    👏அருமையான பதிவு 👌

  • @navaneethakrishnankrishnan1460
    @navaneethakrishnankrishnan1460 2 роки тому

    Super Annen mass....love you so much ❤Annen.. .. veeren mani Annen....nalla thelivana...speech.........

  • @fans9062
    @fans9062 2 роки тому +5

    அக்கா அடுத்து நேர்காணல் கருப்பாயூரனி கார்த்தி அண்ணன் அவர்களிடம்

  • @anbukarthi4049
    @anbukarthi4049 2 роки тому +5

    My fav Mani Annan ❤️

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    வீரம் விவேகம் மனித நேயம் அதான் தமிழன் 👍

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 роки тому +1

    Super💞

  • @m.s.harish3887
    @m.s.harish3887 2 роки тому +7

    அனைத்து தாய்மார்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤✨️

  • @s.p.ngaming4832
    @s.p.ngaming4832 2 роки тому +13

    Akka vera level never give up ❤️

  • @ramyaa9246
    @ramyaa9246 2 роки тому +3

    Super speech bro 😍

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 2 роки тому +14

    அடுத்து ஒரு நேர்காணல் கடம்பூர் தூத்துக்குடி மாவட்டம். குவைத்

  • @hari_17
    @hari_17 2 роки тому +4

    தரமான வீடியோ ❤️
    நல்ல மனுஷன் ❤️
    Part-2 பார்க்க வெயிட்டிங்

  • @gokulaeswaripitchaipandian205
    @gokulaeswaripitchaipandian205 2 роки тому +2

    Vera level akka unga videos lam unga videos la papen enn friends ikku lam share pannuven🥰❤️

  • @moviescollection1996
    @moviescollection1996 2 роки тому +4

    Akka kottaiur kanasan Anna va interview pannungha ka ....

  • @hussainkkt8781
    @hussainkkt8781 2 роки тому

    Arumai Bro 😊👍👌💯🤝💐 vaalthukkal

  • @arulmurugan8083
    @arulmurugan8083 2 роки тому +2

    அடுத்து m.கல்லுப்பட்டி வாங்க ஜல்லிக்கட்டில் ஒரு கண் இலந்து விட்டார்

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 2 роки тому

    Super bro 👍💪

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 2 роки тому

    Arumaiyana pathivu

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 2 роки тому

    ௮ருமையான பதிவு🤝 👍

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 2 роки тому +6

    Love u மணி அண்ணா 🔥🔥❤❤

  • @RanjithKumar-bp3ug
    @RanjithKumar-bp3ug Рік тому

    வாழ்த்துக்கள் தோழரே

  • @davidbilla4577
    @davidbilla4577 2 роки тому +1

    Kottaiyur Ganeshan Anna interview pannunga lavanya

  • @sankarapandian4870
    @sankarapandian4870 2 роки тому +1

    Alangai Mettupatti moorthy interview pannuga akka

  • @muthukannan3858
    @muthukannan3858 2 роки тому

    Sister you selected some unbelievable ture player making video.congress keep of your good works.

  • @surenderajith404
    @surenderajith404 2 роки тому

    Super na,nice speach,,,,,akka👌

  • @நம்மஜல்லிக்கட்டு

    Supper anna❤️🙏👍🔥

  • @mohamedsuhail2974
    @mohamedsuhail2974 2 роки тому

    Akka mudakathan mani annana earth irkhinga supr akka

  • @balamurugan0391
    @balamurugan0391 2 роки тому +5

    அண்ணத்தா❤️💥👑

  • @arunkishore1532
    @arunkishore1532 Рік тому

    தமிழகத்தின் அடையாளம் நம் மணி.

  • @sankarapandian4870
    @sankarapandian4870 2 роки тому +1

    Mudakkathan mani 🔥

  • @rohitandpunithsri5777
    @rohitandpunithsri5777 2 роки тому +1

    Sister manappatti pannirraja kulu vitam petti yetunga plss

  • @keerthig8826
    @keerthig8826 2 роки тому

    Arumai brother 👌👌👌👌

  • @vasuthevan.p9290
    @vasuthevan.p9290 2 роки тому

    அருமை அண்ணா....

  • @alagualagu2008
    @alagualagu2008 2 роки тому

    Super sir super 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @Aalim-o1p
    @Aalim-o1p Рік тому

    என்னுடைய முன்னோடி மதுரை மண்ணின் மைந்தன் வீரன் மணி அண்ணன் தான்💪🔥

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 2 роки тому

    வாழ்க வளமுடன் அண்ணே

  • @nallappa222
    @nallappa222 2 роки тому +2

    சிறப்பு 💯😍🥰

  • @sasikumarp496
    @sasikumarp496 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @muralithirunavukarasu9671
    @muralithirunavukarasu9671 2 роки тому +6

    வீரன் யா✨

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 2 роки тому +2

    Valthukkal brother 🌷🌷🌷

  • @muruganmurugan7296
    @muruganmurugan7296 2 роки тому

    Unmayaana maaveeran metupatti moorthi Annan ivanla vaadimaatu mattum thaan pudikkatheriyum aana moorthi god of sallikkattu

  • @suryasuryak6594
    @suryasuryak6594 2 роки тому

    அக்கா🙏 plese 🙏வல்லடிகாரர் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு போடுங்க அக்கா 💐💐💐💐💐💐💐💐

  • @ananthaprabu6668
    @ananthaprabu6668 2 роки тому

    Vera Level Super

  • @smiley_boie_parvin
    @smiley_boie_parvin 2 роки тому

    Mettopatti murthi anna.. Va.. Video eddonga plz.. Akka..

  • @pandiparamasivam7635
    @pandiparamasivam7635 2 роки тому

    Super sister. sk .from Singapore

  • @karmugilnilavan..7936
    @karmugilnilavan..7936 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️🤝👍

  • @selvaprabu1266
    @selvaprabu1266 2 роки тому +1

    Video super sister all the best future videos sister

  • @rprajanphotogaphy3947
    @rprajanphotogaphy3947 2 роки тому +2

    Mass anna😍🔥 Super ka🤙

  • @palasupramani8452
    @palasupramani8452 2 роки тому

    உங்களை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா அக்கா

  • @tambueditz5926
    @tambueditz5926 2 роки тому +3

    Vera Level Anna🔥❤😘

  • @shopanapraphu4763
    @shopanapraphu4763 2 роки тому

    Super Akka

  • @murugesankumar1676
    @murugesankumar1676 2 роки тому

    Congratulations 🎊 👏

  • @sathiyarajs-yy4xn
    @sathiyarajs-yy4xn Рік тому

    Super.anna

  • @gurustr7734
    @gurustr7734 Рік тому

    Sister kattur karthi annava interview etunka💓

  • @aruna5032
    @aruna5032 2 роки тому

    Mani Annan Vera level 👍👍

  • @karansingam3820
    @karansingam3820 2 роки тому

    Akka mattu vaithiyam pathi videos podunga akka

  • @deepanrajvao9679
    @deepanrajvao9679 9 місяців тому

    Super super super super

  • @SadamHussain-pr1rp
    @SadamHussain-pr1rp 2 роки тому

    Hi sadamhussain 💐👍👍👍👍👍👌👌👌👌

  • @harinihariyet6995
    @harinihariyet6995 2 роки тому

    Super Vera level video anna

  • @VjsPath
    @VjsPath Рік тому

    Real celebrities 🎉

  • @crazy_for_you
    @crazy_for_you 2 роки тому +1

    Madurai veran ya 😍💕

  • @geethadharmalingam7014
    @geethadharmalingam7014 2 роки тому

    Nice

  • @SaravananSaravanan-bf5ve
    @SaravananSaravanan-bf5ve 2 роки тому

    Arumai nanba

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 роки тому

    Super brother

  • @suji_priyanka8282
    @suji_priyanka8282 2 роки тому

    Semma 👌🏻 Akka ❤⚡🔥 theri 💥

  • @sivaguru4866
    @sivaguru4866 2 роки тому +1

    Happy women's day Lavanya

  • @sathyamoorthyv7115
    @sathyamoorthyv7115 2 роки тому

    Super pro congratulation🤝and lavanya.💐

  • @mr.botaboy_on_trip2598
    @mr.botaboy_on_trip2598 2 роки тому +1

    Podu mass Lavi ah 🔥🥂

  • @moorthimoorthi3510
    @moorthimoorthi3510 2 роки тому

    அரியகுடி அனி

  • @merinakalai2017
    @merinakalai2017 2 роки тому +1

    மணி ரெய்னா மஞ்சுவிரட்டு போட்டோ டைல்ஸ் & மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் அவரை இன்டர்வியூ எடுக்க முடியுமா அக்கா

  • @ajithraman8435
    @ajithraman8435 2 роки тому

    அன்பு அண்ணன் ❤️

  • @vkgaming1747
    @vkgaming1747 2 роки тому

    Vera level....💥

  • @vijayragavandr8532
    @vijayragavandr8532 2 роки тому

    Supper mani anna.... 🔥🔥🔥

  • @ssjsathish1212
    @ssjsathish1212 2 роки тому

    Superb paa

  • @m.s.harish3887
    @m.s.harish3887 2 роки тому

    சகோதரி நத்தம் கார்த்தி அண்ணனை பேட்டி எடுங்க plz ❤