இன்றும் தொடர்பில் இருக்கும் கமல் - Producer Manickam Narayanan | Chai withchithra | Part 8

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 464

  • @deepakg2884
    @deepakg2884 3 роки тому +222

    ஒரேயொரு interview ஒட்டு மொத்த director and actor image ஐ உடைத்தவர் 👍👍👍

    • @Belighted
      @Belighted 3 роки тому +2

      Unmai

    • @rajinim1272
      @rajinim1272 3 роки тому +3

      Factu factu

    • @abduljailany6709
      @abduljailany6709 3 роки тому

      Kalakkura chandru kalakkura

    • @Indian2285
      @Indian2285 3 роки тому +7

      இவரின் நேர்மையில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் தமிழில் ஒரே வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்..
      தல ன்னா யாருன்னு கேட்ட director அ கூப்பிட்டு படம் கொடுத்தவர்.. AM rathnam போன்ற நலிந்த தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரிக்க வைத்தவர்... இயக்குனர் பாலா வும் இதுபோல் தலயை குற்றம் சொல்லி இன்று அழிந்தே போய்விட்டார்.. இவரின் வார்த்தைகள் அவரை பாதித்திருக்கலாம்.. அல்லது அவரின் நேரத்தை(Call sheet) வீணடிக்கப்பட்டிருக்கலாம்.. ஒருபக்கமாக கேட்டு எதையாவது முடிவு செய்வது நம் முட்டாள்தனம்..

    • @akmfirestick97
      @akmfirestick97 3 роки тому

      😂😂

  • @balasubramanian9919
    @balasubramanian9919 3 роки тому +46

    மேன் மக்கள் மேன் மக்களே... சீக்கிரம் ஒரு சூப்பர் ஹிட் படம் எடுத்து வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்.

  • @kumaru6406
    @kumaru6406 3 роки тому +65

    இவரு கொடுத்த பேட்டியில் சினிமாவின் பல பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டது.

  • @sptharmalinkam8844
    @sptharmalinkam8844 3 роки тому +3

    ,....பெய்யென பெய்யும் மழை...
    நீர் மாமனிதர் 🙏

  • @jpselvanjp864
    @jpselvanjp864 3 роки тому +100

    மானிக்கம் சார் உங்களோட இந்த வெளிப்படை தன்மையால் பணத்தை இழந்திருக்கலாம் ஆனால் நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு இருப்பீர்கள் உங்களின் இந்த நேர்காணலில் பலரது முகமூடியை கிழித்துள்ளிர்கள் உங்களை போன்ற மனிதர்கள் கட்டாயம் வெல்வார்கள் அது வெகுதொலைவில் இல்லை வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் !!

    • @Indian2285
      @Indian2285 3 роки тому +3

      இவ்வளவு நல்லவர் சின்னம்மா வை பற்றி நல்லவிதமாக சொல்கிறார்.. அதை கவனித்தீர்களா?

    • @kumarkumarkumarkumar2362
      @kumarkumarkumarkumar2362 3 роки тому

      ture sir

    • @shobhanakannan9002
      @shobhanakannan9002 3 місяці тому

      Too much self praise and self advertisement, too much tharperumai. Others should praise your qualities, not the other way round.

  • @kjJagan5261
    @kjJagan5261 3 роки тому +45

    இதுவரை உங்களது பேட்டியிலேயே நான் வியந்து ரசித்துப் பார்த்தது இந்த பேட்டி தான்.
    மனதில் பட்டதை பேசினார் உண்மையை பேசினார்!
    இந்த மாதிரி பேட்டியை உங்களால் தான் எடுக்க முடியும்.
    வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 роки тому +2

      Karaikudi Narayanan sir kku apperam ivaru interview than make me very sad...

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 роки тому +24

    ஒரு நல்ல மணிதரை பேட்டி கண்ட உங்களுக்கும் திரு மாணிக்கம் என்ற நல்ல மணிதர் திரை துறையில் வல்லவராக முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.நல்லவன் வாழ்க்கையில் தோற்ககூடாது.

  • @sunswag9086
    @sunswag9086 3 роки тому +66

    Part 20 - 30 nu pottaalum paapom. ....super producer in T.N ...he should win (profit) 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @kumarjpin
    @kumarjpin 3 роки тому +35

    சிலரது பேட்டிகள் சுவாரசியமாக பார்க்க ஆரம்பித்து சப்பென்று முடியும்.
    சிலரது பேட்டிகள் வேண்டா வெறுப்பாய் பார்க்க ஆரம்பித்து விறுவிறுப்பாக செல்லும்.
    இவரது பேட்டி இரண்டாவது ரகம்.
    நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும் என்று தெரிந்தும் பல மரங்கள் கடைசி வரை வளைவதே இல்லை.
    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @meemanikandan
    @meemanikandan 3 роки тому +10

    "சினிமா எடுத்து பணம்தான் தோற்றேன் நான் என் வாழ்க்கையை தோற்கவில்லை" - அருமை,
    வாழ்க வளத்துடன்!

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 роки тому +16

    நாராயணன் சார் போல் நேர்மையான மனிதரை திரையுலகில் காண்பது அரிது! வாழ்த்துகள் சார்!

  • @Marissamayal
    @Marissamayal 3 роки тому +52

    சித்ரா sir உங்களோட பெஸ்ட் no.1இன்டெர்வியூ இது தான் நன்றி sir, மாணிக்கம் நாராயணன் sir அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி sir🙏🙏

  • @venkatraja9879
    @venkatraja9879 3 роки тому +1

    நாராயண் சார் உங்களை சந்திக்க மிக மிக ஆவலாக உள்ளது
    என்ன ஒரு வெளிப்படையான பேச்சு நேர்மை
    நான் ஒரு பகுதி விடாமல் உங்க நிகழ்ச்சி மட்டுமே தேடி தேடி பார்கிறேன்
    கதாநாயகன் முதல் களவானிபயல்கள் முகத்திரையை நேர்மையாக சொல்றிங்க
    என் வாழ்வில் ஒரு. நேர்மையான மனிதனை சந்திக்க வேண்டும் என்றால் அது நீங்க தான்

  • @sabari3116
    @sabari3116 3 роки тому +90

    இவர வச்சு சூரரைப்போற்று 2 எடுக்கலாம் போலயே! சுதா கொங்கரா பாத்து பன்னுங்க!💙

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 роки тому +48

    சினிமாவில் இத்தனை பிரச்சனைகள் இருப்பது இவர் சொல்லும் போது தயாரிப்பாளர் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. மீண்டும் திரு. மாணிக்கம் நாராயணன் அவர்கள் நல்ல படம் தயாரிக்க வேண்டும். 👏 👏 👏 👏 👏

    • @dandapanir4833
      @dandapanir4833 3 роки тому

      In I phone how we can do

    • @soodhukavvumsivakumar5159
      @soodhukavvumsivakumar5159 3 роки тому

      நல்ல மனம் வாழ்க..
      விரைவில் வெற்றிப் படம் எடுக்க வாழ்த்துகளும் வேண்டுதல்களும் ..

  • @SureshKumarSanthankrishnan
    @SureshKumarSanthankrishnan 3 роки тому +12

    இந்த வருடத்தில் கண்ட நேர்மையான மனிதர்கள்
    1 திரு ஆரி அர்ச்சுனன்
    2 திரு மாணிக்கம் நாராயணன்
    பார்க்க பார்க்க பிரமிப்பு. நமது தன்னம்பிக்கையை உயர்த்தியவர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @kumaru6406
    @kumaru6406 3 роки тому +27

    முதல் படத்துல இருந்து எடுத்த கடைசி படம் வரைக்கும் லாபம் னு சம்பாதிச்சது ஒரே படம் தான்.அதுவும் ஒன்னரை லட்சம் மட்டுமே.

  • @arvindsankarmahadevan6018
    @arvindsankarmahadevan6018 3 роки тому +5

    This is one of the best interviews I have ever seen in my life. So much confidence, positivity and good intentions expressed in this interview by Mr.Narayanan sir. God bless for his good health and long life.

  • @shafayathalijaffer7277
    @shafayathalijaffer7277 3 роки тому +20

    சினிமாவில் இப்படியும் நல்ல மனிதர்களா? ஆச்சர்யம்... Hats off Chitra sir. Very lovely interview.

  • @MRFix722
    @MRFix722 3 роки тому +39

    What I amazed was how a legend like Chitra sir calmly performing his journalistic work with very minimal interruption to his guest. I believe, that is what made the guest bring anything and everything to the open. We saw that already so many times before with CWC, but this need a special appreciation for Chitra sir too. Well done Chitra sir. You are leading the way!.

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 3 роки тому +7

    சித்ரா சாருக்கு மனமார்ந்த நன்றிகள் ....இவர்களைப் போன்றவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பியது தாங்கள் எடுத்த போட்டிகளிலேயே அற்புதமான பேட்டிகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய பேட்டிகளில் இதுவும் ஒன்று ...இயக்குனர் ஜனநாதன் நெப்போலியன் ஆனந்தராஜ் இவர்கள் வரிசையில் திரு மாணிக்கம் நாராயணன் அவர்கள்.👏👏👏👌👌👌👍👍👍

  • @ramsenthuraj2384
    @ramsenthuraj2384 3 роки тому +5

    இந்த பேட்டி மிகவும் அருமை..
    படத்தொகுப்பில் காட்சிகளை நீக்காமல், உள்ளது உள்ளபடியே ஒளிபரப்பப்பட்டது, உங்கள் நல்ல எண்ண ஓட்டத்தை காட்டுகிறது..
    நன்றி சித்ரா லக்ஷ்மணன் ஐயா அவர்களே 🙏🏼🙏🏼🙏🏼...

  • @raj1234kumar1
    @raj1234kumar1 3 роки тому +1

    மிகச்சிறந்த நேர்காணல் இது. கள்ளம்கபடம் இன்றி மனதில் உள்ளதை உள்ளதுபடி பேசுகிறார். அவர் கூறியது போலவே தமிழ் மகாபாரதம் மற்ற மொழிகளை விட மிகவும் அற்புத படைப்பு.

  • @chittibabur3608
    @chittibabur3608 3 роки тому +1

    ஐயா வணக்கம்,
    உங்களின் காயப்பட்ட மனதிற்கு இறைவனே...! நேரடியாக ஆறுதல் சொல்லும் தருணம் தான் இந்த "இடைக்கால"ஓய்வு...
    சினிமாவை உண்மையாக காதலிக்கிறீர்கள்... உண்மையான காதலுக்கு ஒருபோதும் "தோல்வி இல்லை" விரைவில்... மிகப் பிரம்மாண்டமான சினிமா மேடையில் தங்களுக்கான "இருக்கை" தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் "உண்மை".

  • @kottaikarthi
    @kottaikarthi 3 роки тому +9

    நான் வாழ்க்கையில் இவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 3 роки тому +2

    விட்டு கொடுத்தவன் கெட்டு போவதில்லை👌👌👌👌

  • @edwinkimberly
    @edwinkimberly 3 роки тому +12

    When I saw his name, I thought all episodes will be boring and waste of time!!
    But these all 7 episodes were the best interview of all in Chai with Chithra

  • @vivekmad2010
    @vivekmad2010 3 роки тому +2

    "எத்தனை மனிதர்கள்" நாடகம் ரொம்ப நல்லா இருக்கும்..... யூ ட்யூப் இல் வெளியிடலாம்....நல்ல வரவேற்பு கிடைக்கும்....

  • @periyaraj1730
    @periyaraj1730 2 місяці тому

    வணக்கம் சார் 🙏🏻😊🌹
    உங்கள் சேனல்களில் வரும் அனைத்து பேட்டிகளையும் கவனித்து வருகிறேன் .
    மாணிக்க நாராயணன் ஐயா அவர்களின் நேர்கோடு பேச்சுக்கள் மிகவும் பிடித்திருக்கிறது.
    அதாவது ஆங்கிலத்தில் ( straight forward man speech )
    Very guts man .
    இன்னும் பல நேர்மையானவர்களை அழைத்து பல காணொளிகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
    🙏🏻😊 நன்றி 😊🙏🏻
    💐💐

  • @SURESHKUMAR-px7sh
    @SURESHKUMAR-px7sh 3 роки тому +29

    வாழ்க்கையில் அருமையான பதிவு உண்மை நேர்மை ஒரு மனிதனை உயர்த்தும்

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 роки тому +15

    ANDAVAR 🔥 KAMAL next CM of Tamil Nadu 🙏

  • @lingeshe5513
    @lingeshe5513 3 роки тому +7

    ஐயா, நீங்கள் நல்ல மனிதர்... சினிமா ஒரு புதைகுழி... மாண்டு போனவர்கள் அதிகம் பேர், மீண்டு வந்தவர்கள் ஓரு சிலர்...ex. தாணு ஐயா... நீங்கள் உங்கள் சுற்றி இருக்கும் நல்ல வர்களிடம் படத்தை குடுக்க வில்லை... மாறாக கேட்டவர்களிடம் படம் குடுத்து ஏமாந்தீர்கள்..... மிக பெரிய சூப்பர் ஹிட் படம் உங்களிடம் இருந்து கண்டிப்பாக வரும்... வெற்றி கிட்டும்... உங்கள் கடன், கஷ்டம் தீரும்...வாழ்த்துக்கள் ஐயா 👍

  • @Eddie1975ist
    @Eddie1975ist 3 роки тому +36

    The most HONEST Interview I ever saw in CC. Hats off Narayanan sir !

  • @manik01267
    @manik01267 3 роки тому +1

    ஆழ் மனதுல இருக்க விஷயத்தைக் கூட வெளிய கொண்டு வந்துடுறீங்க சித்ரா சார். வாழ்த்துகள் .

  • @kannasms
    @kannasms 3 роки тому +17

    உங்கள் பேச்சு எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது. 🙏🙏🙏

  • @samratepraksh
    @samratepraksh 3 роки тому +46

    Chita sir... This is best interview till TT ever made...

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 3 роки тому +6

    Best and real interview....No mask...Real face and experience shown by Mr.Narayanan...👏👏👏👌👌

  • @raghuraghu7171
    @raghuraghu7171 3 роки тому +1

    இதுவரை நான் கண்ட நேர்காணலில் மிக அருமையான நேர்காணல் இதுவே!!! ஆக சிறந்த நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர்!!!! MR.PERFECT!!!!!!

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 3 роки тому +1

    எட்டு பாகங்களும் விறுவிறுப்பாக சென்றது அருமை .
    திரு மாணிக்கம் நாராயணன் அவர்கள் வாழ்வில் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    நல்லவர்கள் என்றும் வீழ்ந்து போவதில்லை.வாழ்வாங்கு வாழ்ந்து விட்டுப் போவதே வழக்கம்.
    சில சமயம் சொல்வாங்க சில கிறுக்குத்தனமான யோசனைகள் வாழ்வில் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என....அப்படித்தான் உங்களுக்கு இந்த ஒரு யோசனையை சொல்லுறேன்.
    கதை திரைக்கதை வசனம் இயக்குனர்-பாண்டிராஜ்
    நடிகர்-சூர்யா
    இசை-சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு-பாலசுப்பிரமணியம்
    இந்தக் காம்பினேஷன் உங்களுக்கு சத்தியமா கைகொடுக்கும் சார் ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன யோசனை ஆனால் கட்டாயமாக இந்தப் படம் வெற்றி பெறும் தருணத்தில் நானே உங்கள நேரில் வந்து சந்திப்பேன் சார்.
    வாழ்க்கையில ரொம்ப நேர்மையா எல்லாம் இருக்கவே கூடாது சார் உங்கள மாதிரி தான் நானும் ஒரு கட்டத்துல சொந்த வீட்டையே எழுதி வாங்க வந்துட்டானுங்க..
    நீ தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற ஆளாச்சே அப்படின்னு சொல்லிக்கிட்டே எழுதி வாங்க வந்துட்டானுங்க சார்...போதும்டா உங்க சவகாசம் என்று நினைத்து ஊரைவிட்டே ஓடி வந்துட்டேன் சார்..🙏🙏🙏
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 3 роки тому +1

    உண்மையை ஒளிவு மறைவுயின்றி எளிமையான முறையில் தெளிவாக வெளிவுபடுத்திய அழகான உரையாடல்

  • @rajesh5279
    @rajesh5279 3 роки тому +9

    Overall a gutsy interview..It needs guts to talk against the iconic actors, directors and producers of TN. Now we can understand why our actors do not follow a profit sharing model. Because our distributors are one of the most fraudest guys

  • @Sivam-wc1tx
    @Sivam-wc1tx 3 роки тому +1

    Super interview . Thanks to chitra sir

  • @overtheclouds397
    @overtheclouds397 3 роки тому +2

    I watched all 8 parts of interviews...Oh my god such a amazing person Mr. Manickam. He is real super star. How many struggles for good people’s in this world. His life is definitely good lesson for everyone. It’s not an easy to run life like him. He is the Gem of gem. Thanks for nice interview Chitra sir.

  • @mvmmanickam
    @mvmmanickam 3 роки тому +1

    Very bold and open talk , one of the best episodes of chai with chitra

  • @Bala10513
    @Bala10513 3 роки тому +1

    நாராயனண் பேட்டி மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தது சித்ரா சார் வாழ்த்துக்கள்...

  • @letstalk1937
    @letstalk1937 3 роки тому +3

    One of the best and honest interviews about Tamil Cinema,can't believe this is the state of people who create the stars and produce the movie ,you will definitely win SIR ,all the very best for you i learnt so much from this interview

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 3 роки тому +1

    Hats off sir . Sema manushan. Sema speech . Plz come Back with one hit
    My suggestion VJS or JR

  • @peterk6674
    @peterk6674 3 роки тому +2

    If a part 8 of an interview still getting views and comments, then it truly shows the quality of the anchor and this channel. kudos!

  • @jayanvijayasankar7155
    @jayanvijayasankar7155 3 роки тому

    Unmai oru naal velum..!! Hats off for your interview.

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 3 роки тому +7

    ANDAVAR 🔥 KAMAL God of Indian cinema 🙏

  • @mahadevan1705
    @mahadevan1705 3 роки тому +14

    Salutes to you Mr. Narayanan.. U have taken a management class with a simple anectodes. It seems Straightforward people suffer more than others. Wish u more success in your life. 👍

  • @santhoshkumar-ro5of
    @santhoshkumar-ro5of 3 роки тому

    அப்பாாா... அருமை... மாணிக்கம் சார். நல்ல தூக்கம் வரும் இனிமேல்..கொட்டி தீர்த்து விட்டீர்கள்.. We are impressed really.. Cordially wish you a good luck.. எனக்கு உங்களை நேரில் பார்க்க தோன்றுகிறது...

  • @universalhero8856
    @universalhero8856 3 роки тому +2

    இக்காலத்தில் இப்படி ஒரு உண்மையான மனிதர் லவ் யூ அண்ணா நாராயண் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @jayakumarchandrasekaran6069
    @jayakumarchandrasekaran6069 3 роки тому +8

    What a straightforwarded person he is..
    He is simply great.
    May God bless him with good health and peace.

  • @prabhakaran-dc2el
    @prabhakaran-dc2el 3 роки тому +1

    மாணிக்கம் sir இனி வரும் காலம் 💥💫💯 உங்களுக்கு நல்லதே நடக்கும்

  • @rudhran7276
    @rudhran7276 3 роки тому +5

    இது தான் உண்மையான நேர்காணல்.

  • @rocketraja9303
    @rocketraja9303 3 роки тому

    மாசி பெரியண்ணன் ஆசியால் மீண்டும் வீறு கொண்டு எழுவார் மாணிக்கநாராயணன் ஐயா உங்கள் முயற்சி 100% வெற்றி பெரும்

  • @sunswag9086
    @sunswag9086 3 роки тому +1

    "எத்தனை நிறங்களில் மனிதர்கள்" - Hatsoff sir 🙏...what a beautiful title song too...👍 ....comeback with ur serials sir 🤗...good entertainment for people we need again 🤩

  • @neetcoachtamil5375
    @neetcoachtamil5375 3 роки тому +1

    Real educated person...

  • @தமிழ்மகன்வாழ்கதமிழ்

    நான் பார்த்த நேர்காணலில் சிறந்த நேர்காணல் நல்ல தரமான மனிதர்

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 3 роки тому +2

    The best interview marathon ever. Openly tv soap opera producer saying i cannot take negative serials and women of tamilnadu are being brain washed negatively by channel owners. #blackdiamond #manickamnarayanan . His life journey as a entrepreneur and film producer stands out for the life lessons ... we shud stop tis craze for mamaiyar and marumaga. In future all marriage will be spoiled by such negative serials. And wat guts to say i cannot take such serials. Hopefully sir starts a renaissance of good positive serials soon in channels.

  • @sujitppp1
    @sujitppp1 3 роки тому +2

    The greatness of this man is his frankness

  • @rameahgn1412
    @rameahgn1412 Рік тому +1

    அருமையான பாடம்

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 роки тому +24

    He looks genuinely helpful the way he explains how to help people.. he explains things not to complain others but for youngsters to understand different type of people and overcome things quickly without worrying on loss failure etc .. he is a role model

  • @vivekpaul1585
    @vivekpaul1585 3 роки тому +1

    One of the finest interviews by chithra lakshmanan. Narayanan is great personality to emulate. Well done. 👌👍🙏

  • @raghunandhan1202
    @raghunandhan1202 3 роки тому

    திரு சித்ரா சார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் இப்பேர்ப்பட்ட ஒரு பதிவை போட்டதற்கு!!!
    திரு நாராயணன் சார் பதிவில் குறிப்பிட்டவை:
    நேர்மை நேர்மை நேர்மை!
    வாழ்வில் சம்பாதிப்பது பணம் மட்டுமே அல்ல, மனிதர்களே!
    வாழு, வாழ விடு
    புத்திக் கொள்முதல்!
    விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை!
    பிறருக்கு உதவி என்பதை ஒரு வாய்ப்பாக, வரமாக கருதுவது!
    being straight forward!
    வெற்றியும் தோல்வியும் கலந்ததே வாழ்க்கை
    வெற்றி என்பது ஒவ்வொரு தோல்வியிலும் நீ எவ்வாறு மீட்டு எடுக்கிறாய் என்பதைப் பொருத்து...

  • @arunb7763
    @arunb7763 3 роки тому +8

    What a difference between this guy and seenivasan. Both lost due to actors/ directors. But he had the guts to say the truth.

  • @MrSathya1984
    @MrSathya1984 3 роки тому +12

    Chitra sir, u made this interview live and handled him maturely.also allowed him to say all his emotions and narrations

  • @vikeesentha9823
    @vikeesentha9823 3 роки тому

    Brilliant interview Sir...hats off to Producer Mr.Manickam Narayanan...what a man...superb Sir

  • @gopinathannathan9925
    @gopinathannathan9925 4 місяці тому

    So many times I saw this interview very nice person mr Narayan salute sir

  • @ra_sivakumar
    @ra_sivakumar 3 роки тому

    செய்ய நினைப்பவன் வழிகளை கண்டுபிடிக்கறான்,
    கூடாது என்பவன் காரணங்கள் கண்டுபிடிக்கிறான்,wow!! what a words, greaaaat sir
    I really admired to you sir

  • @poornispark4223
    @poornispark4223 3 роки тому

    Very Very very great person... Interview.... We are very lucky.... 7chanal is open our 7th sense....

  • @shankarraman3189
    @shankarraman3189 3 роки тому +1

    He is a Gentlemen 🎉👏🏻👏🏻

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 роки тому +1

    Sir I saw all the interviews. One of the best interviews I have ever seen. Narayanan sir last la you mentioned sonthangal venumna vitukudukanum nnu...mariyadhai kudukaatha relationship irundhu enna illaina enna sir. Adutha manushana mathika theriyanum. Mariyadhaar veetai midhikaathe nnu sollirukanga la minnadi? Mathapadi neenga sonna ovoru advise um pon mozhigal sir. Hats off to you !!

  • @luxmyvideo
    @luxmyvideo 3 роки тому

    ஒரு நல்ல மணிதரை பேட்டி கண்ட உங்களுக்கு மிக்க நன்றி.

  • @anandb2938
    @anandb2938 3 роки тому

    Super interview chitra sir.. Done justice.... By bringing out lot of things from Narayanan sir... Speaking reality is very difficult... But bringing out to viewers is very very difficult.... Hats off chitra sir

  • @mohamedazharyoonus606
    @mohamedazharyoonus606 3 роки тому +5

    This is an excellant interview from an wonderful truthful person Mr. Narayan. May God bless you sir for Ur good policies

  • @prakashprakashj9926
    @prakashprakashj9926 3 роки тому

    Sir, Unga interview'la best one idhan... Ippadi oru person'a na therinjikitan.. adhuku romba thanks sir... Narayanan sir really super sir... A biggest motivation... Thanks ..

  • @deepakshanmugam83
    @deepakshanmugam83 3 роки тому +10

    One of the best interview of CWC. Congrats Chitra sir and very well interview from Manickam Narayanan sir

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 3 роки тому

    மாணிக்கம் நாராயணன் சார் உங்கள் உண்மையான வார்த்தைகள் மிக அருமை இப்போது உள்ளவர்கள் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை உங்களுக்கு நன்றி

  • @prabhualways
    @prabhualways 3 роки тому

    Great and bold man Mr Manickkam sir

  • @partinigirl1243
    @partinigirl1243 3 роки тому +5

    It was a good interview...tq chitra sir...

  • @duraivelumanivelumani840
    @duraivelumanivelumani840 3 роки тому +5

    நிஜத்தில் உண்மையான மனிதர்

  • @rvchary6644
    @rvchary6644 3 роки тому +2

    MANIKKAM SIR.. HATS OFF .. YOU ARE HONEST AND HARD WORKING WITH HELPING NATURE.. OMG!! I SALUTE YOU SIR

  • @wavespot_rksundar
    @wavespot_rksundar 3 роки тому +1

    Excellent interview , stright from his heart 🙏

  • @perfecttricks8843
    @perfecttricks8843 3 роки тому +2

    Narayan sir small
    Budget movie try
    Pannunga sir
    Upcoming new
    Director kitta
    Talent iruku sir
    Neenga nichayam
    Jayippinga sir
    I will pray for you
    Sir keep it up

  • @naveenkumar7726
    @naveenkumar7726 3 роки тому +1

    I could simply say one of the Best interview.... Producer Manickam Narayanan, well done sir. Great to listen the hidden secrets of tamil cine industry. Nobody will speak openly like this. All the best.Chitra sir, Thank you

  • @citizen190
    @citizen190 3 роки тому +1

    Best Interview ever 🔥🔥🔥
    wish to see Blockbuster Movie from Mr.Narayan Sir 🔥🔥🔥

  • @palanivel8751
    @palanivel8751 3 роки тому +5

    வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா...

  • @vinothvenkatesan4725
    @vinothvenkatesan4725 3 роки тому +21

    These kind of producers should make movies and those movies should b a superhit

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 3 роки тому +2

    Narayan sir there is no critisisation because we know these are real facts not from Ur brain itsbfrom Ur heart and it is the best interview in touring talkies from captain Veera

  • @mnksh22
    @mnksh22 3 роки тому +3

    Loved all those series in doordarshan produced by 7th channel. Very good interview

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731 3 роки тому +3

    சில நேரம் நினைப்பதுண்டு. இவர்கள் திரையுலகில் ஏன் நஷ்டமடைந்தார்கள் என்று..உதாரணமாக காஜா மைதீன் ஆஸ்கார் ரவிச்சந்திரன்...இந்த மாதிரி நல்ல மனிதர்களைக் கஷ்டப் படுத்தியதின் விளைவுதான் இது என்று தெரிகிறது..கடவுள் இருக்கின்றார்...

    • @praja7844
      @praja7844 3 роки тому

      👌True words bro...

  • @sreesree5035
    @sreesree5035 3 роки тому +4

    எவ்வளவு தெளிவாக பேச்சு

  • @vairavanm7116
    @vairavanm7116 3 роки тому +1

    100% best interview... Really good man

  • @sivaganesh8395
    @sivaganesh8395 3 роки тому +3

    Best interview in TT, Open minded conversation which makes us realise Success is not Everything..

  • @chellamuthuaadhilakshmibui2265

    Very good advice to all .THANK YOU MY DEAR RESPEECTFUL OWNER

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому

    அருமையான மனிதர்,,, இவருடைய வாழ்வில் எத்தனை ஏமாற்றங்கள்,,, ஏமாற்றிய நாதாரிகள் வாழ்வில் நல்லா இருக்க மாட்டார்கள்........ நீங்கள் நல்லா இருப்பீங்க சார்

  • @sibichakk3912
    @sibichakk3912 3 роки тому +3

    3 Mani neram pesirukaru...possukunu orae oru nandri solli mudichutingale chitra sir...😄😄

  • @நான்மகான்அல்ல

    சித்ரா சார் உங்களுக்கு மட்டுமே நீங்கள் கேள்விகள் கேட்க்கும் முன்பு பதில் உங்கள் நிகழ்ச்சி மட்டுமே !