மக்கள் மன்றம் || நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் ஓட்டு யாருக்கு? | Makkal Mandram | Election 2024
Вставка
- Опубліковано 27 бер 2024
- மக்கள் மன்றம் || நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் ஓட்டு யாருக்கு? | Makkal Mandram
#makkalmandram #elections2024 #loksabhaelection2024 #tnpolitics
Uploaded On 28.03.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
காளியம்மாள் அக்கா எங்கே
அது கருவாடு சபை ஏற முடியுமா?
@@ksks7256 தேவுடியா பயலே
Samman. Kuda. Meeting la😅😅😅
@@KumarKumar-nv1bq நீ தான் கூட்டிக்கொடுத்தியாடா
@@ksks7256 நீ செத்தா கருவாடு கூட கிடையாது
நாம் தமிழர் கட்சி எங்கடா மட்டமான ஊடகங்கள்
Ntk கட்சியே இல்லை அது
WhatsApp group
மோடி ஊடகம்
ntk கட்சி இல்லைனா காசு குடுத்து ஓட்டு வாங்கும் உன் கட்சி ! பணம் கொடுக்காம உன் கட்சி ஒரு ஒட்டு வாங்க முடியுமா ? (அனைத்து பாண்டிய மக்கள் கட்சி)
ஷர்மிளா மேடம் good ! நீங்க தான் உண்மையா பேசுர்ங்கள்
@@ksks7256ஆம் உங்க அம்மாவை ஓ..... குறுப்பு தானே
நீங்களும் எதிர்ப்பா நாம் தமிழருக்கு இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் அரசியல் செய்யும் நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள் ஈழம் மட்டுநகரான்
ஏன்டா தத்தி ஊடகமே 50 விழுக்காடு கொடுத்த நாம் தமிழர் கட்சி எங்கடா?
Buuuuhhhaaaa
Neeye sollikoda. Deposit vaangu da
நாம் தமிழர் எங்கே???? 50% பெண்கள் 50% ஆண்கள்....
50% பெண்களுக்கு கொடுத்த நாம் தமிழர் கட்சி எங்கே தந்தி ஊடகமே!
டம்மி வேட்பாளர்கள் கணக்கில் வராது
40 லயும் டெப்பாசிட் தேறாது ....
இதுல 50% குடுத்தா என்ன - 100% குடுத்தா என்ன ....
கோமிளிப்பய சீமாறு ...
😂😂😂
Apadiya dash
தந்தி டிவி பாபாத்தி டிவி ! நாடன்கள் ,தமிழர்கு எதிரான டிவி !
@@ksks7256 துர்கா வடை, கனிமொழி வடை, ராசாத்தி-தயாளு வடை, கிழட்டு வடைதான். ஆனால் ஊரிலுள்ளவனெல்லாம் விட்ட விடைதான்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டின் ஒற்றுமை, ஆளபோரான் தமிழன் என ஓங்கி ஒலிக்கட்டும் உலகத்திற்கு நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னம். வாழ்க வளமுடன்
அசோக வர்ஷினி தந்தி டிவிக்கு நன்றி நாம் தமிழர் நாம் தமிழர் வெற்றி
50% நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024
🎙️💪🏾
ஒருநாள் நீங்கள் புறக்கணிக்க முடியாத பேர் ஆற்றலாக நாம் தமிழர் கட்சி வளர்ந்து நாம் தமிழர் இல்லா மேடை இல்லை என்ற நிலை வரும்.
இல்ல திராவிட தேசியம் வெல்லும் போது பல் ஆண்டு நிலைத்து உயிர்ப்போடும் இளமையோடும் இருக்கும் தமிழ் தேசியம் வெல்லாதா
திமுகவும் ஒருகாலத்தில் சிரிய கட்சி திராவிடத்தின் வெற்றி மொழிப்போர் தியாகிகளின் பிச்சை.
வெல்லும் தமிழ் தேசியம் ❤️🔥
வாழ்க தமிழ்த்தாய் ❤️🔥
தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி கோகுல இந்திரா மேடம் எதுவும் பேசவில்லையே
Adhukku mele ippo dhinam 20 saavu nadakkudhu (Kolai, Road Accident, Elec Shock, Suicide, Kalla uravu).Samuha Seerkettin Ucham
@@user-ow4fc3oq1n நான் போட்ட பதிவுக்கான பதில் இதுவல்ல.Road Accident தற்செயலாக நடப்பது. கொலை கொள்ளை குற்றத்தில் வருவது.துப்பாக்கி சூடு என்பது அரச நடவடிக்கை.யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. உரிமைக்காக போராடிய மக்களை காக்கா குருவி போல சுட்டு கொன்றது காட்டுமிராண்டித்தனம்.அதை நான் TV பார்த்து தெரிந்து கொண்டேன் என்று ஒரு முதல்வர் சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாதது.
MARANDHUTAANGA PAAVAM
நாம் தமிழர் ஆட்சி வரும் 🎉🎉🎉🎉
Already yawning!! Keep dreaming. First become a councilor and then mayor. Tamilnadu is not that bad to accept a rowdy like Seeman.
One Day Dream Comes True 💪💪💪💪💪💪💪💪💪🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
Vayiru yeriyungada. Seeman sangies
விஜயதாரணி நேற்று ஒருகட்சி இன்று ஒருகட்சி 😅. தனக்கென ஒரு கொள்கை அற்ற மனிதர் .
அரசியல்
She is useless
Maybe ..but she has first hand learning and she will surely be an asset to her party 🎉
@@user-bq3rb6rv7h0
காசுக்கு போரவதான Bro
ஷர்மிளா நீ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு சம்பளம் வாங்கினாய் தற்போது சீரியல்களில் எவ்வளவு சம்பளம் பெறுகிறாய் சரி விடு ஒரு டாக்டராக கோவிட் காலத்தில் உன் பங்களிப்பு என்ன
Ivalum Kanavanai vittu oor meivaal
இவள் திமுக கைகூலி
பெண்களுக்கு தெரியும்
மிடியாவில் நிலைக்க வேண்டும் பெண்கள் பற்றி கவலை இல்லை
COVID VANDHIDUCHU POLA.
தந்தி டிவி தந்தி பத்திரிகை முழுவதும் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறது இனி தினத்தந்தி பத்திரிகை வாங்கப்போவது இல்லை
நாம் தமிழர் கட்சி பெண்கள் எங்கடா தந்தி தொல்லைகாட்சியே
இது தந்தி தொலைக்காட்சி.
திமுக வசம் இருக்கும்...😂
பாதக பெண்கள் களத்தில் இருப்பார்கள் ஆனால் சீமான் பங்கேற்று இருந்திருந்தால் காமெடி தான் 😂
What is that NTK? Are they still around? One man party
@@VFamilySocialMediaநீ சரியாக அரசியல் படிக்கல
எத்தனை முறைப்பா சொல்றது. போய் ஓரமா போய் விளையாடுங்கபா.
@@jasinantoni8687 rs.200 credited upi
போடா தத்தி ஊடகம்
🎙️🎤உண்மைக்கு
🎤🎙️ நேர்மைக்கு
🎙️🎤 கடமைக்கு
நாம் தமிழர்
50/50 ஆணும் பெண்ணும் சமம்
எல்லாமே டம்மி வேட்பாளர்
1:02:44 7@@ksks7256
Neet is must poor studemts became doctor because of neet
இத்தனை பேச்சாளர்கள் பேசியதிலிருந்து மிகவும் சிறப்பான ! அழகான ! பேச்சு ! கோகுல இந்திரா அவர்கள் பேச்சு மற்றும் கனிமொழி சோமு அவர்கள் பேச்சு அருமையானது ! இருவரும் திறமையான அரசியல் வாதிகள் !
பெண்கள் நிலைப் பற்றியது ! பெண்கள் நிலை ! தமிழகத்தில் நாளை வாக்கெடுப்பில் பெண்கள் என்ன செய்வார்களோ ? காத்திருந்து பார்ப்போம் ???
நான் சைமன் கட்சியை கட்சியாகவே மதிக்காதது பாராட்டுக்கு உரியது
விஜயதரனியும் நடிகை கஸ்தூரியும் ஒன்று 😊😊😊
😂😂😂😂 நாம் தமிழர் கட்சி எங்க... உங்க பயம் எங்கள் பலம்.
இந்திய வரலாற்றில் 50 % பெண்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தாம்,
பெண்கள் இந்த நிகழ்ச்சிக்கு audience ஆக கூட்டுருக்க வேண்டும்
விஜயலட்சுமியை அழைத்திருக்கலாம்.
😁😁@@southtechie
@@kuwaitali2587 விஜயலட்சுமி சீமானின் தோழி. மிகவும் தைரியமாகப் பேசக்கூடியவர். நாதக அவரை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
,@@southtechie
பெயரை சொன்னாலே அதிரும் என்பதாலேயே நாம் தமிழரை அழைக்கவில்லை...😂
🙄 and a second Yui the 🙏🙏🙏😊😊
தங்கை அசோகாவிற்கு,
இந்த மக்கள் மன்றம் தொடங்கியதிலிருந்து நாம்தமிழர் சார்பாக யாராவது பேச மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்து சோர்வடையும்போது , தங்களது இறுதிப்பகுதியில் இதுவரை நாம்தமிழர் மட்டும்தான் பெண்களுக்கு ஜம்பது சதவீதம் பெண்வேட்பாளர்களை நிறுத்தி பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியது , உண்ம்யில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
தங்கைக்கு இந்த ஈழத்தமிழனின் வாழ்த்துக்கள். ❤🎉🎉🎉
அதே போன்று நாம் தமிழரின் சின்னத்தைப் பறித்து , ஒலிவாங்கியில் பேசத்தகுதியானவர்கள் நாம்தமிழர் மட்டுதான் என்று , அந்த ஒலிவாங்கிச் சின்னத்தை நாம்தமிழருக்குக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல. 50 வருடகாலமாக சோர்வினாலும், எல்லோரையும் தன்னைப்போல் நினைத்ததினாலும் , நம்பிக்கையினாலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
தமிழருக்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு கடவுள் முருகன் வேலோடு வந்து தட்டி எழுப்பி சிந்திக்கவும், வீறு கொள்ளவும் செய்துவிட்டார். இனி தமிழர்கள் எதிரிகளையும், நம்பிக்கைத் துரோகிகளையும் வதம் செய்வது உறுதியாகிவிட்டது.
தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
@@jegandhas8584அவன் கூட இருந்து பார்த்தியா
பல பொன்டாட்டிகாரனுக்கு ஓட்டு போடும் கேடு கெட்ட முட்டாள் கூட்டம் தாமரை நிச்சயம் மலரும்
NTK 50 percent reservation for women
Avan oru pombala poruki. Ntk group channel. Katchiye illai
Dr.ஷர்மிளா அவர்களின் பேச்சில் முழு உண்மை,மனதார வாழ்த்துகிறேன் அம்மா சர்மிலாவை
நாம் தமிழர் எங்கே?
நாம் தமிழர் 💪💪💪🎙️🎙️🎙️
வெல்லட்டும் தமிழ் தேசியம் ❤️👌👍
கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி வென்று வந்த பிறகு. உண்மையும் நேர்மையும் கொண்டு மக்கள் பிரச்சினை. எடுத்து சொல்லவும். பொய் சொல்லாத ஒரு சிறந்த. சேனல் உருவாக்க வேண்டும்.
நாம் தமிழர்கள் பெண்கள் எங்கே இருந்திருந்தால் நல்லா இருக்கும்
Semma comedy ya irundhirukum. Adhu oru katchiye illai. Ippo theriyudha
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
முன்பு திமுக +பாஜக கூட்டணி இருந்தனர்
பின்னர் அதிமுக + பாஜக கூட்டணி வைத்தனர்
தேமுதிக பாஜகாவிடம் கூட்டணி முயற்சி செய்து பலன் அளிக்கவில்லை, பின்னர் அதிமுக உடன் இணைந்தது.
பாமக+ பாஜக உடன் கூட்டணி(பெரும் கேவலம் )
ஆனால் இன்று தேர்தலுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்கின்றனர்.
15 வருடமாக தனித்து போட்டியிடும் ஒரே மானத்தமிழன் சீமான்... நாம் தமிழர் கட்சி.
மக்கள் சுற்றி நடிப்பதை சற்று கவனிக்க வேண்டும்,
மாற்றம் மக்களிடம் வர வேண்டும்.
மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சி வேண்டும் மேன்றல் நாம் தமிழர் கட்சி வெற்றிப் பெற வேண்டும்
😂😂
@@udlovemusicசிரிக்காதீங்க அண்ணா
சிந்தித்து செயல்படுங்கள் உங்களுக்கும் உங்கள் எதார்காலச் சந்ததியினருக்கும் சீமான் அண்ணாவின் அரசியல் மிக முக்கியம்❤ காலம் பதில் தரும் உங்களுக்கு💪💪நன்றி🙏
@@latharavindran4437சினிமாக்காரரின் வெள்ளித் திரை மாயஜால ஜிகினா fantacy வசனத்தை எல்லாம், உண்மை, practcal என நம்பி கைத்தட்டும் உங்களின் நிலைமை தான் பரிதாபம்..😔😔
@@gangaganga4930 நியாயம் என்ன யதார்த்தம் என்ன என்று தெரியாமல் இல்லை சகோதரனே… நம்மின்மின் இழிநிலை எப்போ மாறும் ??? யாராவது ஒருவரை நம்பணும் அதற்காக கண்மூடித்தனமாயில்லை எல்லோரின் அரசியல் தந்திரங்களையும் பார்த்ததினால் தான் எனது ஆதங்கம் ஆனால் உண்மை நேர்மைஎங்கு இருக்கோ அங்கே அங்கே வெற்றி வாகை சூடும் 💪💪💪பொறுத்திருந்து பார்ப்போம்.. தர்க்கம் வேண்டாம் 🙏
ஆணுக்கு பெண் சமமல்ல ,ஆணும் பெண்ணும் சமம் ....நாம்தமிழர் .சொல்லுங்க,காலத்தவை நாம்தமிழர் .
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் நாம் தமிழர்
@@karthikumar8229💪💪💪💪💪💪💪💪🥰🥰🙏
முதலில்...சமம் என்பதை எதை வைத்து தீர்மானிக்க படுகிறது.
டாஸ்மாக் கில்... ஆண் தான் நிற்கிறான்...பெண்கள் காணவில்லை.
பீடி சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆண் கலிடம் தான் உள்ளது.பெண்ணிடம் பார்க்க முடியவில்லை.
ஒழுக்கம் மிகுந்த பெண்...ஒழுக்கம் இல்லா ஆண்...
எப்படி சமம் ஆகும்.
@@karthikumar8229 💗💗💗💗
Bbbuuuhhhaaaaa
வாழ்த்துக்கள் மேடம்
தமிழைப் போற்றும்பெண்மணிமுடிவுரையில் thank you
உங்கள் நடு நிலை நக்கி திரியுது பெண்கள் பாதி ஆண்கள் பாதி நாம் தமிழர் கட்சி எங்கே ஒன்று இரண்டு சீட்டு பெண்களுக்கு கொடுக்கும் கட்சிகளை வைத்து போடும் நாடகம் சிறப்பு
ஏன் நாம் தமிழர் கட்சியிலிருந்து பெண்கள் அழைக்கப்படவில்லை??? அழைச்சா உங்களுக்கு பேட்டா கட்டுன்னு சொல்லிட்டாங்களா???
இல்ல இல்ல
தந்தி நியூஸ் தொலைக்காட்சி ஓனர் சரியில்லை
பயந்து ஓடிவரு ரு
ஏன்டா கிறுக்கு பு
பயந்து சாகுற
சாவு ஒரு முறை
அதுதான் பிரபா கரன்
நம் ஐயா கர்ம வீர காமராஜர்
அப்புறம் என்ன பயம் 😂😂😂
நாம் தமிழர் அழைத்தால் மோடி அண்ணாமலை கோபம் கொண்டு தொலைக்காட்சி அங்கிகாரம் ரத்துசெய்துடு வாங்க
விஜயலட்சுமியை அழைத்திருக்கலாம்.
@@southtechie விஜயலட்சுமி யாரு உங்கொக்காவா???😀😀
And do what? Who in NTK can speak on stage with any manners or discipline?
dr. sharmila good speak valthakkal
Dr sharmila mam maas speech ❤❤❤❤
Naam Thamizhar candidates.🔥🔥🔥
ஏம்மா நாம் தமிழர் கட்சி தனிய நிக்குதும்மா அது கூட தெரியாம எங்க சின்னமான மைக் ல பேசரிங்களே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👎👎👎👎👎👎👎👎👎👎
அதுவா பணத்துக்காக மலம் தின்னும் ஊடகங்கள்
சர்மிளா முஸ்லீம் என்பாள் பொட்டு
வைப்பாள் இவள் ஒரு பட்ட வேசை இவள் கூப்பிட்டு எந்த மான தமிழனும் போக வில்லை ஆகையால் தான் நாம்தமிழரை மறந்து 3 கட்சிகள் தான் போட்டியிடுகிறது என்று கூறுகிறால்
இவள் எல்லாம் ஒரு பெண் என்று
அழைக்கும் ஊடகமே இவளில்
பேச்சை 25து 30து
வருடங்களுக்கு முன் ஒரு டிவி சானலில் மருத்துவம் சம்பந்தமாக அருவருப்பாக இருக்கும்
💪💪💪💪💪💪💪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍
நாம் தமிழர் 💪💪💪💪💪🙏மலேசியா தமிழன் 🇲🇾😎
எங்கடா நாம் தமிழர் கூலிக்கு மாரடிக்கிற தந்தி ஊடகம்
ஒரு சீட் கூட, ஜெயிக்க வக்கில்லை, இதுல வாய் சவடால் வேற . ஹா ஹா ஹா
தந்தி டிவி யாரும் பார்க்க வேண்டாம்
ஏழை மக்களுக்கு 500, 1000 திருப்பி பெற்றதால் எந்த பாதிப்பும் இல்லை
கொள்ளையடித்தவர்கள்
தான் பாதிக்கபட்டார்கள்
அசோகா அவர்களே அண்ணன் சீமான் அண்ணன் சீமான் என்று சென்று அடிக்கடி பேட்டி எடுப்பதே ஆனா உங்களுக்கு இதில் 50க்கு 50 வீதம் இட ஒதுக்கீடு கொடுத்து பெண்களை முன்னுரிமை படுத்தும் நாம் தமிழர் கட்சியை ஓர வஞ்சனை செய்கிறீர்களே இதுவும் உங்கள் பெண்ணியமா
நாம் தமிழர் வெற்றி நிச்சியம் ❤❤❤❤❤
Ada ngommala.. 😂😂
Audience பக்கம் பெண்கள் காணும்...
தமிழ் தமிழ் வாழ்க என்ற பத்திரிகையை போடாதீர்கள் வருத்தமாக இருக்கிறது எங்களுக்கு
தமிழ்நாட்டில் நா த க வாழ வேண்டும் 😂😂😂
🔥பா ஜ க🔥 ஆள வேண்டும் 🔥🔥🔥💪💪
திமுகவிற்கு மட்டும் எதுக்கு இரண்டு பெண்களை பேச வைத்தீர்கள்
அருமையான கருத்து
அதிமுக, பிஜேபி யும் இரண்டு பேர் தான்.
தாரணி மேடம் நம்ம தொலைநோக்கு பார்வை இந்த தத்திகளுக்கு எங்கே புரியப்போவது ❤
டாக்டர் தமிழகத்தில்தானே இருக்கிறீர்கள் நாம் தமிழர் கட்சி 40தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள்,அவர்களை சொல்லவேண்டாம் என்று தந்தி டிவி கண்டிசன் போட்டுள்ளார்களா?
டாக்டர், சர்மிளா பாலாஜி அவர்கள் அருமையானா பேச்சு AJR ❤❤❤❤🎉🎉🎉🥰🥰
Where is NTK🎉🎉???
Vijayalakshmi veetla irupan seeman
நாம் தமிழர் எங்கே
டாக்டர். ஷர்மிளா அவர்களுக்கு குடியுரிமைசட்டத்தைப்பற்றிய புரிதல் இருக்கிறதா.?......!?
ஒன்ன எடுத்துட்டு ஒன்ன கொடுக்குறாங்க ஸ்பீச் அருமை காயத்ரி mam
இன்றுவரை லஞ்சம் தொடர்கிறது,. யாரேனும் மறுக்கமுடியுமா சிந்திப்பீர் தமிழா? நாம் போடும் ஓட்டு நம் அனைவரையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். BJB, Congress and Dmk, Admk இவர்கள் அனைவராலும் ஊழல் அதிகமானதே தவிர ஒழியவில்லை , சிறந்த கொள்கைகளுள்ல கட்சிக்கே வாக்களிக்பீர் சிந்திப்பீர்
பெண்கள் ஓட்டு சீமான் சின்னமான மைக் சின்னத்திற்க்கே
🤣
Naam tamilar enga thanthi tv 💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
NTK❤ SEEMAN ❤
வெள்ள நிவாரண நிதி கொடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் யாருக்கு தகுதி என்று கன்கானித்தார்களா, சும்மா மக்களின் வரி பணம் தானே என்று எல்லோருக்கும் கொடுத்தால் அதற்க்கு என்ன கவலை மத்திய அரசாங்கம் நிதி தரவில்லை என்று பழி போடலாமே என்ற எண்ணம் தான்.
ஆனால் மேடையில் தான் பெண்கள் இருக்கிறார்கள் கீழே பார்வையாளர்கள் முன்னாடி பெண்கள் இல்லை ஆண்கள் தான் நிரம்பி இருக்கிறார்கள்
அவனுக்கு எங்கேயோ மச்சம்
இருக்கு ஆனால் பொண்டாட்டி
கண்டுக்கல்ல. நா. த. க எங்கே?
ஊடகம், நடுநிலை.???????
பார்வையாழரில் பெண்கள்????
ஆணும் பெண்ணும் சமம் 50%50. நா த க வாக்களித்து
சலுகைகளையல்ல உரிமைகளை உறுதிப்படுத்திக்
கொள்ளூங்கக்ஷள்.
ஈழவன் .ஜெர்மனி.♥️
சரியான கேள்வி. 33% வேட்பாளர் நிறுத்த வேண்டியதுதானே?
வி நிகழ்ச்சி ஆரமபத்தில் பங்கேற்றவர்களை introduce செய்யவில்லையே, ஏன் ?
Where is NTK candidate???
காயத்ரி ப்ரொபசர் சொன்னாங்க யாருக்கு ஓட்டு போடனும்னு சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு பிஜேபி க்கு போடுங்க ன்னு ஸ்லேடையா சைகை காட்டியிருக்கார்.
விஜயதாரணி உங்க பேச்சு எடுபடவில்லை.
பாவம் நீங்கள்!!!!
திரு ராஜேந்திரன் பேசுவதைக்கேட்டேன் கேப்டன் எதனால் இறந்தார் உங்களால் கூறமுடியுமா குடும்பதலைவன் அதுவும் சம்பாதித்தது கொடுப்பவன் குடிகின்றான்னென்றால் அதுமனைவியால் என்று கேப்டன் வாயை அடைத்தார்களோ அதன்பிறகு ஒரு இடத்திலாகிலும் ஜெய்தார்களா இப்போதும் ஒருயிடங்கூட வரமுடியாது அது கேப்டன் ஐயாவின் சாபம்
கேப்டன் ஆசியோடு வீரமங்கை அண்ணியார் எங்கள் அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சியை ஏன் புறக்கணிக்கிறீங்க 😮தத்தி 😮ஊடகம்
Because nam Christian
Nam tamilar alla atu nam Christians party
@@krisvijay1712and
20/20 IS ONLY IN NAAM THAMIZHAR-நாம் தமிழரை ஆட்சியில் அமர்த்துங்கள் ( மைக் - ஒலிவாங்கி ) சின்னத்திற்கு ஓட்டு போடுங்க PLEASE
இத்தனை திட்டங்கள் இருக்கிறதே எனக்கு தெரியாது😮
இவர்களில் ஷர்மிளா பேச்சு உண்மை அற்றது no update poi அப்டேட் ப்ளீஸ்
Where is NTK???
விளம்பர ஆட்சி தான் விடியல் ஆட்சி
எடு பிஜேபி டிவி
பிஜேபி பாப்பானர் டிவி தந்தி டிவி
நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க சாதாரண ஆளு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் அதாண்டா தகுதி
Super Mam🎉🎉🎉🎉
நாம் தமிழர் கட்சியிலிருந்து யார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும் உண்மை தெரிந்திருக்கும்😂😂😂😂
மூன்று கட்சி தான் களத்தில் இருக்குது என்று சொல்வது அபத்தம் நான்காவது கட்சி நாம் தமிழர் இருக்குது பெண்களுக்கு 50% தந்திருக்கிறது என்று ஏன் சொல்லவில்லை
தமிழகத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுதும் கிராமம் தோரும் தி.மு.க. தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டது.
எல்லோரும் சிறப்பாக பேசுகிறார்கள்
❤❤❤ நமது கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ஏனா அவர்கள் செய்த உதவிகள் ஏறாளம் ❤❤❤
Unmai captain ku nam seiyum nantri kadan
நாம் தமிழர் கட்சியை காணவில்லை நீங்கள் தந்தி தொலைக்காட்சியா அல்லது தத்தி தொலைக்காட்சியா
👌👍❤️ சூப்பர் தாய் அருமையாக சொன்னீர்கள் திமுக ஆட்சியில் மது போதை நிறைய நடமாட்டம் நடந்து கொண்டிருக்கிறது
Thathi tv Naam tamilar engada
நாம் தமிழர் ❤ எங்கே
மணிப்பூர் சகோதரிகளுக்கு நியாயம் எங்கே விஜய தாரணி மேடம் 😢
நான் தெலுங்கன் பெண்களுக்கு சம உரிமை கட்சி நாம் தமிழர் கட்சி அதுக்கு தான் எங்கள் ஆதரவு
50=50❤ SEEMAN ❤
நாம் தமிழர் கட்சி மூன்று கூட்டணியும் உடைத்து எறிந்து வெற்றி பெறும்
No vote for admk dmk BJP only NTK
50% women 50 men ntk❤
பாராளுமன்ற தேர்தல் என்ற கோணத்தில் யாரும் பேசலே. சட்டசபை தேர்தல் இல்லை
விசயதரணியம்மா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தங்கள் நிலையை கொஞ்சமயோசித்து பாருங்கள்
Where ntk?
பயம் இருந்தால்
அவன் தமிழனே இல்ல
சிஸ்டர் சிஸ்டர் ஷர்மிளா பேசினா வெரி குட் வெரி நைஸ் வெரி வெரி ஆழ்ந்த
யாருக்குப்போடனும்னு சொல்ல யோக்யதை இல்லை!...