ஏனுங்க இன்னொருத்தி | பிரவீனா | கலைராஜா | செல்ல தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 600

  • @dineshbalaajee3167
    @dineshbalaajee3167 5 місяців тому +1

    அருமையான வரிகள். நல்ல கலைஞர்கள்,இனிமையான வெங்கல குரல்,எந்த ஒரு தலைக்கனம் இல்லை. நீடுழி வாழ்க இந்த வையகம் வாழ்த்த. நல்ல பெரிய எதிர் காலம் உண்டு.
    ப. பெரியசாமி. ஈரோடு.

  • @இனிப்புகசப்புசேனல்

    பிரவிணா குரல் பிரமித்து போனேன்.அருமையானபாடல்.அருமையான மூவ்மெண்ணட்.நல்லா இருகாகு வாழ்த்துகள்.பிரவின்

  • @psmadhan3883
    @psmadhan3883 2 роки тому +22

    சூப்பர் பாப்பா. உங்கள் குரல் போல் உங்கள் வளமும் பெருக வாழ்த்துக்கள்

  • @rajakumar7468
    @rajakumar7468 Рік тому +6

    மிகச்சிறந்த பாடல் வரிகள்..... பாடிய விதமும் மிகச்சிறப்பு.....

  • @muthumuthu6031
    @muthumuthu6031 2 роки тому +9

    நன்றி, சகோதரர் மற்றும் சகோதரி அருமையான வரிகள் மற்றும் உச்சரிப்பு குரல் வளம்

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 роки тому +20

    பாடலாசிரியருக்கு என் வாழ்த்துக்கள் . இசையும் அருமை ,வாழ்த்துக்கள்

  • @SuganyaSuganya-in3uj
    @SuganyaSuganya-in3uj Рік тому +15

    ஏழேழு ஜென்மத்தக்கும் செம்பருத்தி நீ இல்லைனாலும் எனக்கு வேணாம் இன்னொருத்தி வரிகள் அருமை 😊😊

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Рік тому +20

    தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்...
    என்ன ஒரு வரிகள் அழகான பாவனை, 🥰🥰🥰🥰🥰🥰

  • @ilayaraja2244
    @ilayaraja2244 3 роки тому +27

    மிகவும் அழகான, இனிமையான ராகம் மற்றும் பாடல் வரிகள்... வாழ்த்துக்கள் சகோ மற்றும் சகோதரி 💐💐💐💐 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaSubramani-do6mf
    @BalaSubramani-do6mf 9 місяців тому +2

    தமிழமுதம் சிந்தும் தேன் துளியாய் இனித்திடும் இந்த கானம் என் மனம் கரைந்து போனது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    மிக அருமை! சும்மா அனாசயமாக பாடியுள்ளார்கள்! அருமையான SOUND QUALITY.

  • @mohanmohansevvathi8342
    @mohanmohansevvathi8342 3 роки тому +1

    Nice song....nice vais...mendum mendum ketka thundum padail...ketka ketka salikatha padail

  • @NARUTOTAMIL665
    @NARUTOTAMIL665 2 роки тому +11

    அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு பாடல்

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Рік тому +83

    தமிழ் மொழி அழியாமல் இருக்குது என்றால் இந்த மாதிரி நாட்டுபுற பாடல்கள் அதிகமாக வரவேண்டும் வாழ்த்துக்கள் நாட்டுப்புற பாடகர்கள் 👍

  • @ssrbaingaming4426
    @ssrbaingaming4426 3 роки тому +28

    சகோதரி பிரவீனா,கலைராஜன் மற்றும் சகோதரர்.செல்ல தஙகையா குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @akalipandianganeshkali8625
    @akalipandianganeshkali8625 2 роки тому +1

    பிரவீனா அவர்கள் பல் அழகு அருமையாக இருக்கிறது அவர்கள் நூறு வயதுக்கு வாழனும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  • @mugundhan0076
    @mugundhan0076 Рік тому +3

    இனிய குரல்
    நளினமான உடல் அசைவுகள்
    அருமை

  • @DhiyaSakthivel
    @DhiyaSakthivel 11 місяців тому

    பாடல் இனிமையாக பாடிய புதுகை பிரவின அவர்களுக்கு என் நன்றி ❤

  • @vijayaranirajesh7777
    @vijayaranirajesh7777 2 роки тому +5

    Teamwork excellent. Praveena sister kalai anna singing mass 💕💕🙏🏻🙏🏻👍🏻

  • @margazhicooking507
    @margazhicooking507 3 роки тому +5

    மேலோட்டமான வரிகள்... ஆழமான கருத்துக்கள்.... சிறப்பு.. 🥰🥰🥰🥰

  • @20caragul74
    @20caragul74 2 роки тому +9

    நாட்டுப்புற பாடலின் காதலன் நா😇😇❤❤❤❤❤❤❤

  • @karthikveera3169
    @karthikveera3169 3 роки тому +7

    அருமையான பாடல்.. ஆர்ப்பாட்டம் இல்லாத இசை... நன்று...😍😍😍😍

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 3 роки тому +5

    Sema expression பிரவீனா😍 வேra லெவல்

  • @gangaiganesan7683
    @gangaiganesan7683 3 роки тому +11

    சூப்பர் song செம vijay டிவி க்கு நீங்க போவீங்க வாழ்த்துக்கள் இருவருக்கும் சிஸ்டர் அண்ணா

  • @MuruganMurugan-in3fj
    @MuruganMurugan-in3fj 2 роки тому

    அருமையாண குரல் வலம் சூப்பர் . நீ௩்கள் இன்ணும் பலப்பாடல் பாட வேண்டுகொள்

  • @saravananiva
    @saravananiva 11 місяців тому

    அருமையான வரிகள் கிராமிய வடிவில் வாழ்த்துக்கள் ..🎉

  • @mohanrajperumal378
    @mohanrajperumal378 Рік тому +19

    திரைபடங்களில் வாய்ப்பு தரலாம், இவர்களது திறமையை உலகே வியக்கவைக்கனும்

  • @DineshKumar-hs2cu
    @DineshKumar-hs2cu 3 роки тому +12

    What a beautiful voice by husband and wife God bless them long live their true love 👍🙏

  • @rameshsrmrameshsrm15
    @rameshsrmrameshsrm15 3 роки тому +5

    இந்தப் பாடலை சுமார் 400 கேட்டிருக்கிறேன்

  • @anbalagananbu4908
    @anbalagananbu4908 Рік тому

    அருமை! மிக அருமை! வளர்க.. வாழ்க... அன்புடன் *ஸ்ரீ பு அ*

  • @sathishbaskar6541
    @sathishbaskar6541 3 роки тому +108

    என்ன ஒரு குரல்வளம் ... 📻📻🔈🔈மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஆவல்....

  • @sujiselfie812
    @sujiselfie812 2 роки тому +2

    Super sister and bro arumai arumai 💖💕💕💕💓💓💓💓💓💓💓singing👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @rajentran5067
    @rajentran5067 3 роки тому +27

    செல்ல தங்கையா அவர்களுக்கு
    இந்த பாடலின் அழகை சொல்ல வார்த்தை இல்லை அத்தகைய சிறப்பாக அமைந்துள்ளது பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் கிராம அழகை அள்ளி தந்து உள்ளது இந்த பாடல் கேட்க கேட்க இனிமை வாழ்த்துக்கள்
    சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்

  • @sarankathiravan3182
    @sarankathiravan3182 Рік тому

    கணவன் மனைவிக்கு பொருத்தமான பாடல் சூப்பர் மா

  • @vishweshwarvishweshwar2412
    @vishweshwarvishweshwar2412 3 роки тому

    ஐயோ..... செம்ம கேக்க வே அவ்வளவு இனிமையாக இருக்குது

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 2 роки тому +1

    இசையரசி வாணிஜெயராமுக்குப்பிறகு
    நான்
    மிகவும் ரசித்த குரல்...
    மிகப்பெரிய
    எதிர்காலம் உங்களுக்கு
    காத்திருக்கிறது....

  • @solaisolai7164
    @solaisolai7164 3 роки тому +1

    🙏உங்கள் இசை பயணம். வெற்றி பெற வாழ்த்தும். கிராமிய பாடகர். கள்ளக்குறிச்சி. குமார். நளன்..சுதேசி...உங்கள் சோலை....

  • @mani-oi8ro
    @mani-oi8ro 3 роки тому +5

    Arumaiyana kural akka unkalukku very nice 👌👌👌👌😘😘😘😘👌👌👌👌

  • @AK-sd1nc
    @AK-sd1nc Рік тому +5

    மிகவும் அருமையான பாடல் வரிகள் ! பாடியவர்களுக்கும் , பாடல் எழுதியவருக்கும் எனது நன்றிகள் ! நல் வாழ்த்துக்கள் !

  • @sundar6242
    @sundar6242 3 роки тому +29

    பாடல் மிக அருமையாக உள்ளது. இவர்கள் குரல் வளம் மிக அருமை.

  • @selvamonlineservice4169
    @selvamonlineservice4169 3 роки тому +6

    பாடல் அருமையாக உள்ளது இது போன்று இன்னும் பல கிராமிய பாடல்களை பாடுங்கள்

  • @gayathribaaskar4962
    @gayathribaaskar4962 3 роки тому +4

    மிகவும் அழகான பாடல் வரிகள் ❤👌🏻👌🏻👌🏻ப்ரோ சிஸ்டர் 🥰

  • @sakthiveleeem7625
    @sakthiveleeem7625 3 роки тому +5

    I'm addicted this song I'm watching the more time 👌👌👌👌👌cutie sister awesome reaction Vera level 😘😘😘😘😡

  • @kngiba
    @kngiba 3 роки тому +30

    அருமையான குரல் வளம் ! இருவரும் இன்னும் நிறைய பாட வேண்டும் !

  • @anithaanitha1868
    @anithaanitha1868 3 роки тому +3

    Semma lyrics super innum nerayaaa inthaa maathiri pannunga both are good singing and both are very beautiful

  • @kathirr9853
    @kathirr9853 2 роки тому +2

    சூப்பர் செமையா இருக்கு செந்தில் ராஜா லட்சுமி போல் பில் அப் பண்ண வேணாம்

  • @SelvaKumar-wi8lh
    @SelvaKumar-wi8lh 3 роки тому +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரள்வளம் வாழ்த்துக்கள்

  • @kanmani1355
    @kanmani1355 3 роки тому +24

    Sema Voice மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரள்வளம் வாழ்த்துக்கள்

  • @sathishm7029
    @sathishm7029 2 роки тому +6

    கட்டின உறவவிட்டுட்டு பிற ஆண் பெண் உறவுகளை தேடுபவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பனம்.........

  • @96980
    @96980 2 роки тому

    மிக அருமை. வாழ்த்துகள்...... சொற்கள் ஒவ்வொன்றும் இனிமை

  • @KathirvelThoughts
    @KathirvelThoughts 3 роки тому +6

    Nice pair...nice song...Nice voice to both 👌.. superb... keep it up

  • @sobanasobana9488
    @sobanasobana9488 3 роки тому +27

    அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க ஆசையா இருக்கு. வாழ்க வளமு டன் பிரவீனா அக்கா and கலைராஜ் அண்ணா

  • @Nagarajan-pu7yo
    @Nagarajan-pu7yo 2 роки тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையான இருக்கிறது நான் இந்த பாடலை சமீபத்தில் தான் கேட்டேன் இதை பல முறை கேட்டுக் விட்டேன்

  • @mohanrajmohan189
    @mohanrajmohan189 3 роки тому +5

    இதுக்கு மிஞ்சின பாடலே இல்லங்க. செம்ம செம்ம

  • @ramanunnis9956
    @ramanunnis9956 Рік тому

    சூப்பரான நாட்டுப்புற பாடல். அருமையான குரல். ரண்டு பேரும் அசத்திட்டுங்க.

  • @kurisilentertainment3634
    @kurisilentertainment3634 3 роки тому

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kumarani5364
    @kumarani5364 3 роки тому

    Voice supper akka 😘😘🥰🥰💖💖💖 ogga voicesa thirumpa thirumpa kekkuren 🥰🥰 pattula artham ellam semmaiya irukku 👌😍💐💐

  • @veerasekar8258
    @veerasekar8258 3 роки тому +4

    Voice Rock star. Mannukettha Ragam. Vera level bro&sis

  • @ravichandrans08
    @ravichandrans08 3 роки тому +7

    Good voice both of you... Especially those women voice mesmerizing

  • @selvarama7077
    @selvarama7077 2 роки тому

    Vazhga valamudan

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 3 роки тому

    செம....செம...செம்மையாக இருக்கு.மீண்டும் மீண்டும் கேட்க மட்டுமில்ல,பாடிடத் தோனுது..அப்பப்பா...குறிப்பாக வரிகள் ம்..சான்ஸே இல்ல..

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Рік тому

    சகோதரி பிரவீனா நல்ல குரல் வளம்.. வாழ்த்துக்கள்...

  • @மாலாத்தீவுதமிழன்

    முக பாவனை அருமை தோழியே

  • @santhiyasanthiya8906
    @santhiyasanthiya8906 2 роки тому

    Nanum en husby um daily kepom sema song all the best sister voice semaya iruku

  • @somusundaram2071
    @somusundaram2071 Рік тому

    அருமை 🌹🌹

  • @kaliyaperumal4189
    @kaliyaperumal4189 3 роки тому

    அருமையானபாடல்.நல்லகுரல்வளம்,அற்புதமானஇசை.அனைத்தும்அருமை.K.Arjunan.unjini

  • @ramoram7312
    @ramoram7312 2 роки тому

    சொல்ல வார்த்தையே இல்ல அருமை👌👌👌👌👌

  • @jcbjayapal9898
    @jcbjayapal9898 3 роки тому +3

    song lyrics and voice both awesome👌 vera leval nice

  • @sivaramakrishnan4762
    @sivaramakrishnan4762 3 роки тому

    அட என்ன ஒரு குரல் அக்கா சூப்பர் அடுத்த பாடலுக்கு தம்பி காத்துஇருகன்🤔🤔👌👌👌

  • @spkumarsukkaran6935
    @spkumarsukkaran6935 2 роки тому +3

    Oh , she has a lovely voice and good facial expression while singing . Keep it up.

  • @msmcreater9529
    @msmcreater9529 2 роки тому

    அருமை

  • @ravibaviabivlog
    @ravibaviabivlog 2 роки тому +1

    கிராமத்து காதல் ஐ மிக ஆழமாக பாடி இருக்கிறார்கள். நன்றி

  • @ThulasiDharan-c3b
    @ThulasiDharan-c3b Рік тому

    Kural Valam migha arumai anbaan eru neajaghlukkum valthukal

  • @suhanakumari3436
    @suhanakumari3436 Рік тому

    Arumai akka arumai

  • @indhirajithk66
    @indhirajithk66 3 роки тому

    அருமையான குரல் வளம் பெற்றுஇருக்கீங்க....அழகும் அப்படியே

  • @selvams656
    @selvams656 3 роки тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sangeethadevi6168
    @sangeethadevi6168 3 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்.
    வரிகளுக்கு ஏற்ற பாவனையும் வரிகளும்...
    வரிகளுக்கு உயிர்எழுப்புகிறது குரல்வளம்.
    அருமை நீடிக்கட்டும் தங்களின் குரல் சேவை.
    நன்றி 🙏

  • @nathiyanathiya842
    @nathiyanathiya842 3 роки тому +1

    Tiktok pathudu vanthen Nice... song 👍

  • @mdkoriemkorim996
    @mdkoriemkorim996 Рік тому +1

    Very super song..and voice lovely 🌹🌹🌹❤❤❤

  • @SURESHKUMAR-hd7rh
    @SURESHKUMAR-hd7rh 3 роки тому

    நான் சுரேஷ் குமார் புதுக்கோட்டை காரன் கிராம பாடல் ரொம்ப புடிக்கும் 😍மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏... அக்கா 👍🙏...

  • @redravi7312
    @redravi7312 2 роки тому

    அருமையான வரிகள் அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தோனும்

  • @schitra340
    @schitra340 3 роки тому +3

    அருமை....அருமை...🌹🌹🌹🌹

  • @natarajang247
    @natarajang247 2 роки тому +1

    பாடல் வரிகள் அற்புதம் .பாடியவர்கள் குரல் இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @elaumilayaraja3162
    @elaumilayaraja3162 3 роки тому +1

    அருமை அருமை அருமை இசை பாடல் வரிகள் 💞💞

  • @maheswarimaheswari5541
    @maheswarimaheswari5541 3 роки тому

    சூப்பர் அக்கா அண்ணா செம்ம அக்கா நீங்க சக்களத்தி சொல்றது சூப்பரா இருகு அக்கா

  • @yogivenkaTesan
    @yogivenkaTesan Рік тому

    பாடகி குரல் அருமை...

  • @noexpectationsnodisappoint3463
    @noexpectationsnodisappoint3463 3 роки тому +7

    Sister voice and face reaction semma 👏👏

  • @kumareshs3637
    @kumareshs3637 3 роки тому +1

    அருமையான வரிகள்
    ஆண்குரலில்
    இருவரின் குரல் அருமை அருமை

  • @henryinbaraj5049
    @henryinbaraj5049 3 роки тому +1

    செம்ம செம்ம செம்ம வேற லெவல் இசை / வரி / குரல்/ செம்ம

  • @jayarajj5481
    @jayarajj5481 3 роки тому +5

    🦋🕊பீரவினா🦋🦋 சூப்பர்ங்க உங்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌺💋💋💋

  • @yesveni5825
    @yesveni5825 3 роки тому +1

    அருமையான பதிவு அக்கா

  • @kpanneerselvam2351
    @kpanneerselvam2351 3 роки тому +7

    இந்த பாடலை அனைத்து ஆண்களும் காலர்ட்யூனா வச்சா அவர்களது மனைவி எவ்வளவு சந்தோசப்படுவாங்க..ம் முடியாத ......

  • @sk.arumugamsk.7468
    @sk.arumugamsk.7468 3 роки тому +1

    உங்களின் இனிமையான பாடல் மிகவும் ரசனையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 Рік тому

    கிராமிய பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ‌பரம ரசிகன்.அதுவும் நல்லிச்சேரி திருத்தனியின் தீவீர ரசிகன் நான்

  • @brainiac2209
    @brainiac2209 2 роки тому +1

    Adipoli

  • @likikrish4653
    @likikrish4653 Рік тому

    Very nice sis....

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Рік тому +1

    Love u தங்ககுட்டி

  • @r.neduncheliyanramasamy4076
    @r.neduncheliyanramasamy4076 3 роки тому

    super super wish you all success in your future life I like too much

  • @pkathiresan8531
    @pkathiresan8531 Рік тому

    அரூமை

  • @alagudurai1035
    @alagudurai1035 2 роки тому

    அருமை அருமை 👌👌💐💐💐💐🌹🌹🌹