Vijayakanth குருபூஜை! “கேவலப்படுத்திட்டீங்களே டா” Premalatha-வின் மோசமான செயல்! Rajagambeeran | DMDK

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 546

  • @senthilKumer-pz8ui
    @senthilKumer-pz8ui 18 днів тому +41

    அடுத்தவங்கள குறை சொல்வதே ஒரு வேலை கேப்டன் இடத்துக்கு உன்னால வர முடியுமா

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 11 днів тому +4

    அய்யா. ரசிகர் அல்ல. கேப்டனின். பக்தர்கள் நீங்கள் இப்படி கதறுவதை. பார்த்தால் தேமுதிக வளர்ச்சி அடைகிறது

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 12 днів тому +4

    வக்கிர புத்தி தெளிவாக தெரிகிறது உங்களின் உரையாடலில்

  • @KumarSuruthi
    @KumarSuruthi 16 днів тому +3

    கேப்டன் கடவுள் தான் அன்பின் மறு உருவம் மனிதநேயத்தின் மறு உருவம்

  • @CaptainSenthil-m2f
    @CaptainSenthil-m2f 17 днів тому +4

    கேப்டன் விஜயகாந்த் எங்களுக்கு குரு, எங்கள் குருவுக்கு பூஜை செய்கிறோம்,உனக்கு ஏன் வலிக்குது.

  • @jeyakumar3557
    @jeyakumar3557 18 днів тому +22

    சமாதி என்று சொல்லாதிருகள் அது எங்களுக்கு சன்னதி அந்த கோயில்லுக்குள் எங்கள் கேப்டன் தெய்வம்மாய் இருக்கிறார்

  • @KumaranMono
    @KumaranMono 15 днів тому +4

    இந்த சேனல் ல.. எல்லாம் வீடியோ பதிவிவும்.. பார்த்தாலே தெரியுது.. உங்க ஆதரவு.. யாருக்கு புரியும் சிந்திக்கும்.. நபர்களுக்கு புரியும் 🤔😂

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 19 днів тому +36

    கேப்டன் பெயரை தயவு செய்து கெடுக்கவேண்டாம்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +6

      இதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் அண்ணா 😅😅😅!!

    • @paramasivam.t7735
      @paramasivam.t7735 19 днів тому +1

      கேப்டன் ஒரு வள்ளல்

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 17 днів тому +4

    அது அவர்கள் விருப்பம் உங்களுக்கு என்னடா பிரச்சினை

  • @gurusamy1454
    @gurusamy1454 18 днів тому +14

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் தோழரே

  • @jansirani4458
    @jansirani4458 18 днів тому +16

    அறிவுப்பூர்வமான ஆதாரங்களுடன் அருமையான பேச்சு🎉

    • @VetrivelS-s1c
      @VetrivelS-s1c 18 днів тому

      திமுகவுக்கு சொம்பு அடிக்கிறது அறிவாளி போய்ட்டானா நாதா இருக்கீங்களா

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 19 днів тому +63

    விஜயகாந்த் நல்ல மனிதர், அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். ஊர்வலம் மற்றும் சாலை மறியல் தேவையற்றது. எவ்வளவு மக்கள் அலுவலகம் செல்லும் நேரம் அந்த நேரத்தில் ஊர்வலம் உங்களுக்கு தேவையா?

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +10

      தன் கட்சியின் -- விளம்பரத்துக்காக அந்த அம்மையார் போராடுகிறார்😮😮😮!!
      ஆனால் பலிக்கவில்லை 😅😅😅!!

    • @arikrishnanmbamari204
      @arikrishnanmbamari204 19 днів тому +4

      @@ThenseemaiThenseemai sir Chennai race mattum pothuma car race.ennagaya car race pokum pothu Ella m....tiyum vittulaya irunthinga , theriyala sir

    • @ganapathys9680
      @ganapathys9680 19 днів тому +5

      @@ThenseemaiThenseemaiபலிக்கக்கூடாது...சண்டி ராணி...

    • @ramakrishnank203
      @ramakrishnank203 18 днів тому +6

      [12/28, 11:09 AM] R.K.PERUMAL: கலைஞருக்கு பேரணி நடக்கும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலையா..என் தலைவனுக்கு மட்டும் இடையூரு ஏன்????
      கேப்டன் மறைந்தும்
      பயத்தை உண்டு பன்னியுள்ளார்.....
      பயந்தாகோலி ஸ்டாலின்(கோயம்புத்தூர் குண்டு வைத்து 64 பேரை கொன்றவனுக்கு பேரணிக்கு அனுமதி கொடுத்த அரசு கேப்டன் முதலாமாண்டு நினைவு பேரணிக்கு அனுமதி மறுப்பு ஏன்?????????)

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 18 днів тому

      சூப்பர் ​@@arikrishnanmbamari204

  • @bharathi7822
    @bharathi7822 11 днів тому +1

    இவனெல்லாம் எங்க கேள்வி கேக்குறீங்க எங்களுக்கு

  • @adevi4378
    @adevi4378 18 днів тому +13

    நீங்க சொல்லுவது அனைத்தும் 100% உண்மை ஐயா

  • @raghunathan1311
    @raghunathan1311 18 днів тому +16

    அற்புதமான தெளிவான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 11 днів тому +1

    தேமுதிக தற்போது பொதுச் செயலாளர் எங்கள் அண்ணியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தான் அவர்கள் கூறுவதை. நாங்கள். நிறைவேற்றுகிறோம்

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 19 днів тому +28

    முற்றிலும் உண்மையான விளக்கம் ❤❤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 17 днів тому +3

    ராஜகம்பீரம் சார் காணொளி யை தவறாமல் பார்ப்பேன் ஏற்புடைய கருத்துக்களும் எடுத்து காட்டுக்களும் மிகவும் சரியாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 19 днів тому +28

    தெளிவான விளக்கம் தந்த ராஜகம்பீரன் அவர்கள் வாழ்க ❤️❤️❤️❤️🎉🎉🎉🙏🙏

  • @prakashr.3544
    @prakashr.3544 19 днів тому +11

    Good speech practically

  • @ts.kumaran23_6
    @ts.kumaran23_6 19 днів тому +18

    Very correct 😢

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 12 днів тому +1

    ஒரு மனிதன் தான் உழைத்து சம்பாதித்த சொந்த பணத்தில் வாரி வாரி ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பொழுது அவர் கடவுளாக மக்களிடையே போற்றப்படுவது என்பது இயல்பானது உங்கள் பார்வையில் கடவுள் என்பவர் கண்ணுக்குப் புலப்படாத இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எங்கள் பார்வையில் கடவுள் என்பவர் மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட எவரும் மனித கடவுள்தான் கேப்டன் போன்று எவர் வந்து மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டாலும் அவர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 19 днів тому +52

    திரு.ராஜகம்பீரன் அவர்களுக்கு சில விளக்கங்கள்... திரு.இப்ராஹிம் ராவுத்தர்தான் விஜயகாந்த்தை அரசியலை நோக்கி நகர்த்தியவர். ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த்தின் பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதிலிருந்து ரசிகர்களை சென்னையில் கூட்டி மாஸ் காட்டும் நிகழ்வாக மாற்றி அரசியல் பாதை போட்டவர். அந்த மாதிரியான நிலையில் காவேரி பிரச்சினைக்காக திரையுலகம் நெய்வேலியில் திரண்டு கர்நாடகாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தை தன்னுடைய பலத்தை காட்ட பயன்படுத்திக் கொண்டார் விஜயகாந்த். முருகதாஸ் திருமண நேரத்தில் விஜயகாந்த்திற்கு அரசியல் எண்ணம் வந்தது என்பது முற்றிலும் தவறு. மேலும் விஜயகாந்த்தின் சில பலவீனங்களை மனைவி கண்டுகொள்ளாமல் விட்டார் அதனால் மனைவியின் பேச்சைக் கேட்டு விஜயகாந்த்தை அரசியலில் வருவதற்கு பாதை போட்ட ராவுத்தர் அவர்களை விலக்கினார் அரசியலில் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெற்றியை குடும்ப தலையீடுகளால் தக்கவைத்துக் கொள்ள இயலாது பலவீனப்பட்டுப் போனார். மனைவியின் பேச்சைக் கேட்டு திரு.இப்ராஹிம் ராவுத்தரை விலக்கி வைக்காமல் இருந்திருந்தால் விஜயகாந்த்தின் பலம் பலவீனத்தை அறிந்த ராவுத்தர் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிக் கதாநாயகனாக வலம் வர பக்கபலமாக இருந்த ராவுத்தர் அரசியலில் இவரை தோற்க விட்டிருக்க மாட்டார் என்பதே உண்மை.

    • @prrmpillai
      @prrmpillai 19 днів тому +2

      லியாகத் அலி கான்

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 19 днів тому

      @prrmpillai ?????

    • @prakshs9556
      @prakshs9556 18 днів тому

      திரு.விஜயகாந்த் இறந்துபோன அன்றுபதட்டபட்டு பேசியதை
      வேஷம் என்று சொல்லும் நீங்கள் அவங்க கடந்த பத்துவருஷமாக கண்ணுக்குகண்ணா பாத்துகிடாங்களே அங்கு எண்ண நடக்கிறதுஎன்ன
      என்று பிள்ளைகளுக்கு
      தெரியாதா??????
      முருகதாஸ் கல்யாணத்துலதான் முடிவாச்சி அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்றுநீங்கள்
      எப்படி கன்டுபிடித்தீர்கள்
      ரசிகர் மன்றத்தை வலுவாக கட்டமைத்து எந்த வருடம்
      கொடிஎந்தவருடம் ரசிகர்களிடம் கொடுத்தார்
      உங்களுக்கு தெரியுமா????
      அரசியலுக்கு வருவதற்கு
      முன்பு பத்து வருடம்முன்பே
      தனது ரசிகர்கள் எத்தனை
      உள்ளாட்சி பதவிக்கு வந்தார்கள் உங்களுக்கு தெரியுமா???.
      எதுவும் தெரியாத நீங்கள்
      இந்த விவாதம்செய்வது
      தவறு அல்ல தப்பு
      நம்மதமிழ்நாடு வீனாபோனதே கொள்கை
      பேசிதான் ஒருநல்லமனிதன்
      விஜயகாந்த் அவர்கொள்கை
      என்ன என்று தானேகேட்டிர்கள்
      உன்ன உனவு
      உடுத்த உடை
      செய்யவேலை
      இதில்கொள்கை
      இல்லையா?
      காமராஜரின் மறு உருவம்
      விஜயகாந்த் இந்த
      உலகமே வியந்துபார்க்கும்
      நம்ம காமராஜரை என்ன
      கொள்ளை இருந்து ஒரே
      கொள்கைதான் கருனை
      மணம் மட்டுமே. அதே
      கருனைமணம் விஜயகாந்த்
      நம்ம தமிழ்நாட்டில்
      எம் ஜி ஆர். ஆட்சி பொல
      யாரும்செய்யவில்லை
      அதேபோல எம். ஜி. ஆர்
      மணசுபோல யாருமே
      இல்லைஎண்று பலகாலம்
      பேசிக்கொண்டிருந்தோம்
      ஆனால் அதைவிட அதிகமா
      வள்ளல்தன்மை விஜயகாந்த் திடம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத உங்களைபோன்றபொறமைகுனம்கொண்டவர்களுக்கு கசப்பான உன்மை
      தமிநாட்டை சுடுகாடாக
      மாற்றிகொண்டு இருக்கும்
      சாராயஅரசிடம் கொள்கை
      கேளுங்க கேட்க தைரியம்
      இருக்கா. இதுஜனநாயக
      நாடு அவரவர்விருப்பம்போல
      செய்யலாம் குருபூஜைசெய்தால்
      உங்களுக்கு எங்க வலிக்குது
      புரளி பேசா எவ்வளவு
      வாங்கினிங்க உழைக்க
      பாருங்க தர்குரிகளே

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      .குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 15 днів тому +1

    Premalatha anniyar is DMDK powerful leader.

  • @AffectionateSpace-uw7ju
    @AffectionateSpace-uw7ju 16 днів тому +1

    Yes capton🙏🙏 god

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b 19 днів тому +35

    ஒரு நல்லமனிதர் அந்த அடிப்படையில் மட்டுமே கொண்டாடப்படவேண்டியவர் மற்றவகையில் எந்தகொள்கையும் இல்லாதவர்அதனால்தான் அவரால் தலைவனாக முடியவில்லை.

    • @madeshmade274
      @madeshmade274 19 днів тому

      திமுக போல் கொள்ளை அடிக்க தெரியவில்லை அதானே சொல்ல வரீங்க

    • @vikky9534
      @vikky9534 19 днів тому +1

      அருமையான பதிவு,,, வாழ்த்துக்கள்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 18 днів тому

      🎉🎉🎉🎉

    • @rajeevsiva6552
      @rajeevsiva6552 17 днів тому

      தெரியலைன்னா சாத்திட்டு இருங்கடா நொன்னைங்களா

  • @PakkiriR
    @PakkiriR 19 днів тому +10

    பெட்டி.கிடைக்கும்.ஓட்டு.கிடைக்காது.ஹஹா

    • @Suseela-d5w
      @Suseela-d5w 18 днів тому

      Petti podhum vote ponaal pogattum

  • @YuvaRaj-gs6dn
    @YuvaRaj-gs6dn 19 днів тому +4

    Correct

  • @Jain-d8h
    @Jain-d8h 19 днів тому +64

    கேப்டன் நள்ள மணிதர் அவர் நினைவு நாளை குருபூஜை என்று பிரேமா கேவள படுத்திடாங்க கேப்டன் பெயரை வைத்து அரசியல் செய்யகிராங்க பிரேமா அவர்கள்

    • @arikrishnanmbamari204
      @arikrishnanmbamari204 19 днів тому

      Sir car race vitta mattum pothittu iruppa. Dai manasatchi illama pesuranda, padam pakura makkal mani atha thana selavu pannuraruna Nan kattura vari panathulathanada arasiyal nadakuthu . Ippo irukku mairu arasiyal ennda mairu iruku

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +12

      பிரேமலதா அவர்களின் - இந்த தந்திரம் நிச்சயமாக தோற்றுப் போகும் அண்ணா 😅😅😅!!

    • @AndalAndal-vu4il
      @AndalAndal-vu4il 18 днів тому

      தே.பயலுகலா​@@ThenseemaiThenseemai

  • @ravikumars3550
    @ravikumars3550 17 днів тому +1

    Unvalaiyaparuda vijaykanth world Star Thaivam

  • @shanmugam2957
    @shanmugam2957 17 днів тому +1

    அப்போ மெரினா பீச்ல என்ன வைய்திர்கள்

  • @jagaraj3690
    @jagaraj3690 18 днів тому +28

    விஜயகாந்த் நல்ல மனிதர் நடிகர். அதற்காக கடவுளாகக்குவது தவறு.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 17 днів тому +1

      இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @maruthanayagam-abcd
    @maruthanayagam-abcd 19 днів тому +36

    சார் முதன் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன் நீங்கள் வேற லெவல் வாழ்த்துக்கள் சார்

    • @DKM3934
      @DKM3934 17 днів тому

      இது ஒரு பொழப்பு

  • @bharathiv9582
    @bharathiv9582 19 днів тому +14

    சூப்பர் சூப்பர் பதில் 🎉

  • @vikky9534
    @vikky9534 19 днів тому +28

    ராஜ் கம்பிரன் சார்,,, காணொளி அருமை அருமை

  • @narayanann892
    @narayanann892 19 днів тому +26

    சினிமா ரசிக கூட்டத்தையும் அரசியல் கொள்கைகளையும் சிறப்பாக விவரித்து பேசும் உரையாடல்

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 19 днів тому +15

    திரு ராஜகம்பிரன் கருத்துகள் மிகவும் சிறப்பானது.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 19 днів тому +4

    well said sir

  • @KumarSuruthi
    @KumarSuruthi 16 днів тому +1

    போங்கடா நீங்களும் உங்க பேட்டியும்

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 19 днів тому +32

    பிரேமலதா செய்வது அனைத்தும் ஏடாகூடமாகவே இருக்கிறது, விஜயகாந்த் அவர்கள் நல்லவர் தான் அதற்காக அவரை கடவுளாக நினைத்து குருபூஜை நடத்துவது தேவையற்றது.

    • @ganapathys9680
      @ganapathys9680 19 днів тому

      குரு பூஜையாம்..அயோக்கியத்தனம்..த்தூ..த்தூ..

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 15 днів тому

      Yes

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 19 днів тому +14

    உங்களுக்கு அடுத்த content பாமக உடைந்தது. தகப்பனும் மகனும் மேடையில் மோதிக் கொண்டனர்.

  • @ajayashwin2706
    @ajayashwin2706 19 днів тому +1

    Anna.super,speach

  • @barathisr
    @barathisr 18 днів тому +16

    போக்குவரத்துக்கு இடைஞ்சலாக எந்த ஒரு கட்சியும் ஊர்வலம், நிகழ்ச்சிகள் நடத்துமானால், பொதுஜன கஷ்டங்களை உணராதவர்கள் என்பதுதான் உண்மை.

  • @mathiyazhaotan4196
    @mathiyazhaotan4196 17 днів тому +1

    ஏன்ட.வடைகை.வழ்ய்.நய்.எ.ஊம்மைலே.வெற்றி.தேமுதிக

  • @narayanann892
    @narayanann892 19 днів тому +13

    உண்மை

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 18 днів тому +1

    God one and only captain vijayakanth 🙏🙏🙏🙏🙏

  • @SubaMaheswari-q6d
    @SubaMaheswari-q6d 18 днів тому +9

    தனது ஆண்டாள் இன்ஜினியரிங் கல்லூரியில் எத்தனை ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாக கல்விகள் வழங்கினார்கள் இந்த பிரேமலதா விஜயகாந்த் கல்விக்காக பணத்தை வாங்கிக் கொண்டுதான் தனதுதனது இன்ஜினியரிங் கல்லூரியை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கியது உண்டா கிடையவே கிடையாது எல்லாம் பணம் தான் இவர்கள் கூட்டணி வைப்பார்கள் மாறி மாறி இந்த கட்சி பணத்தை வாங்கிக் கொண்டுதான் இவர்கள் கூட்டணி வைப்பார்கள்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 18 днів тому +1

      இந்த கல்லூரிக்கு இடம் வழங்கியது யார் தெரியுமா? கலைஞர் அவர்கள்தான்

    • @Suseela-d5w
      @Suseela-d5w 18 днів тому

      ​@@rampalanisamy8091appadiyaa nandri ketta premaa

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 19 днів тому +34

    😂 கூட்டணிக்காக பழம் நழுவி பாலில் விழும் என கலைஞர் மு.க. அவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை கெடுத்தவர் இந்த அம்மையார் 😂

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 19 днів тому +3

      அன்று,பழம் -பாலில்
      விழுந்திருந்தால்
      ஜெயாம்மா மரணித்த பின்
      கேப்டன் முதல்வராகியிருக்கக்கூடும்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 19 днів тому +2

      அன்று......
      பழம்-;- பாலில்
      விழுந்திருந்தால்
      ஒருவேளை
      ஜெயாம்மா மரணித்த பின்
      முதல்வராகியிருக்கக்கூடும்

    • @sureshnarayanasamy9950
      @sureshnarayanasamy9950 19 днів тому +1

      yes, yes, absolutely correct, premalatha spoiled our good human vijayakanth''s reputation and destroyed the party also

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls 19 днів тому +22

    இவையெல்லாம் லதாவின் அரசியல் சூழ்ச்சி முதல்ல இரெண்டு பிள்ளைகளுக்கு கல்யாணத்த பண்ணி வைமா.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +5

      சரியாக சொன்னீர்கள் அண்ணா 😊👌👌😅😅!!

  • @vallibharathi9984
    @vallibharathi9984 17 днів тому

    😂ivan soldran😂😂

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr 18 днів тому +3

    ஐயா,அவர்கள் கட்சிவச்சுஇருக்காங்க கட்சிய வச்சுக்கிட்டு அரசியல்பன்னாம அவியலா பன்னுவாங்க,எல்லா அரசியல்வாதியும் சமுதாயதலைவர்களின் குருபூசையில் கலந்துகொள்வது அரசியல் செய்யவா,இல்லை அவியல் செய்யவா?இதேபோல் சமுதாய தலைவர்களின் குருபூசையை விமர்சிக்க உங்களால் முடியுமா?எதிர்பார்க்கிரேன்...

  • @sssubramanian1607
    @sssubramanian1607 19 днів тому +14

    Rajagambeeran sir, Your speach is very excellent and 100%true.

  • @AadeshAadesh-p6r
    @AadeshAadesh-p6r 19 днів тому +19

    விஜயகாந்த் - கண்
    பிரேமலதா - கண்ணில் வரும் புரை
    கூடிய விரைவில் புரை கண்ணை மறைத்தது விடும்.

    • @Vincentgvs-k7m
      @Vincentgvs-k7m 19 днів тому

      E nna solla vara bro

    • @StalwartMohanraj
      @StalwartMohanraj 19 днів тому

      ​@@Vincentgvs-k7m dmdk va p🎉remalatha mudichu vutrumnu silrapla 😅

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +2

      Correct 👌👌💯💯😅😅!!
      பாராட்டுக்கள் 👌👍🙏!

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 19 днів тому +15

    தோழர்களுக்கு வணக்கம் பிரேமலதா ரொம்பவும் ஓவரா பன்றாங்க

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @rajuchand636
    @rajuchand636 19 днів тому +3

    Premalatha is sister of Ramadoss in suitcase politics, her aim is that,

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 19 днів тому +40

    பிரேமா எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்வார் கேப்டன் இறந்த அன்றே பிரேமாவின் பேச்சு மிக மோசமாக இருந்தது

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 19 днів тому +6

      அவங்க சோர்ணா அக்கா அப்படித்தான் நடந்து கோள்வார்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 18 днів тому

      அந்த பெண்மணிக்கி அரசியலே தெரியாது

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இந்த முரட்டு முட்டு கொடுப்பதற்கு பதில் போய் கோபாலபுர கழிவறை அடைப்பை எடுக்கலாம் அப்படியாவது உங்களுக்கு புத்தி வருதா பார்ப்போம்

    • @subburajraj5186
      @subburajraj5186 17 днів тому +4

      கொத்தடிமைகளுக்கு எரியுது போல.. எரியட்டும்

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @sakthivelm7937
    @sakthivelm7937 18 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢🎉😢😢😢

  • @sivasankar4028
    @sivasankar4028 19 днів тому +41

    அருமை அருமையான விளக்கம் சார் வாழ்த்துகள்..
    விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஒரு சுய நலம். கல்யாண மண்டபம் இடித்ததே காரணம்.
    அது போக்குவரத்துக்கு தடையாக இருந்ததே இடிக்க காரணம்.

    • @AdmiringCave-ir2bm
      @AdmiringCave-ir2bm 19 днів тому

      Poda poi varalaru paru

    • @vikky9534
      @vikky9534 19 днів тому +5

      அருமையான பதிவு,, வாழ்த்துக்கள் தோழர்

    • @vikky9534
      @vikky9534 19 днів тому +1

      விஜயகாந்த் நல்லவன்,, வல்லவன்,, வள்ளல் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்ல,,, என்னன்றால் தன்னுடன் முதல் படத்துல நடித்த (தூரத்து இடி முழக்கம் )பூர்ணிமா என்ற புதுமக நடிகைய ஆசை தீர ஓத்து விட்டு அவரை கைகழுவிய மா பாவி விஜயகாந்த்,, ராதிகாவை கல்யாணம் வரை சென்று கை விட்டவன் விஜயகாந்த்,,, மனைவி பேச்சு கேட்டு கலைஞர் அவர்களுடன் கடைசி வரை கூட்டணிக்கு வராமல் ஜெயாவுடன் சேர்ந்து ஏமாற்றிய கொடியவன் விஜயகாந்த்,, குடிக்கு அடிமை ஆகி அரசியல் அசிங்கம் ஆணவன் இந்த விஜய்காந்த்,,, தன்னுடைய கல்யாண மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு மூணு அடி சுற்று சுவர் இடிப்பட்ட காரணத்தால்,, அதை காரணம் காட்டி கலைஞர் அவர்களை வீழ்த்த கட்சி தொடங்கிய மாபாவி விஜயகாந்த்,,, கலைஞர் அவர்களுக்கு இவன் செய்த துரோகம் தான் இவன் விரைவில் நோய் வாய் பட்டு மரணம் எயிதா காரணம்,, கடவுள் இருக்கான் குமாரு,,,,

    • @Viswavibes01
      @Viswavibes01 19 днів тому +6

      தேய் தெருஞ்சா மாரி பேசாத கட்சி ஆரம்பிச்சது 2005 மண்டபம் இடிச்சது 2007 முதல் 2008 வரை பண்டிகியது தெரிஜாமரி பதிவு போடாத

    • @dhanapalm2606
      @dhanapalm2606 19 днів тому

      ​@@Viswavibes01மண்டபத்தை அகற்ற அரசு மூலம் நோட்டீஸ் கொடுத்தது உன் குருட்டு கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை நோட்டீஸ் கொடுத்த போதே பல்வேறு முயற்சிகளில் கட்சி ஆரம்பித்ததும் ஒன்று

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 19 днів тому +4

    வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு தெளிவான விளக்கம் உங்கள் இருவருக்கும் வணக்கம்

  • @subbu.t5639
    @subbu.t5639 18 днів тому +6

    Captain உயிருடன் இருந்த போதும் அவரை வைத்து வசூல் செய்தவர்கள்,அவர் மறைந்த பின்னும் வசூலுடன்,அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.!

  • @belwin7357
    @belwin7357 19 днів тому +38

    பிரேமலதா வுக்கு என்ன நோக்கம் பெட்டி வாங்கணும் அவ்வளவு தான்

    • @ChitraChitra-p2o
      @ChitraChitra-p2o 19 днів тому

      Vijay kanath also

    • @belwin7357
      @belwin7357 19 днів тому +6

      @@ChitraChitra-p2o திமுக கூட கூட்டணி வைத்திருந்தால் விஜயகாந்த் இன்று உயிரோடு இருந்திருப்பார்

    • @vallimohan8899
      @vallimohan8899 19 днів тому

      Absolutely correct 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 ​@@belwin7357

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      @@ChitraChitra-p2o
      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

    • @rajeevsiva6552
      @rajeevsiva6552 17 днів тому

      இவன் தான் வாங்கி குடுக்குறான்...
      எங்க இருந்துடா வர்றீங்க

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 18 днів тому

    Mr Milton people like you are only making Mr Vijaykanth as a tall personality than what he deserves.

  • @dheera1973
    @dheera1973 19 днів тому +7

    அரசியலுக்காக அரசியல்வாதிங்க ஆதாயத்திற்காக

    • @zenbuilders
      @zenbuilders 18 днів тому

      Yes sir. I suffered a lot yesterday

  • @thirunavukkarasuv7575
    @thirunavukkarasuv7575 19 днів тому +7

    உண்மை சமிட்டியால் அடித்த கவிஞர் ராஐகம்பிரமே வாழ்க

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 19 днів тому +8

    அன்னதானபிரபுவின் பெயரை கெடுக்கவேண்டாம்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +2

      இதை அந்த அம்மையாரிடம் சொல்லுங்கள் அண்ணா 👌👍🙏!

  • @wilsonthangavelu4149
    @wilsonthangavelu4149 19 днів тому +11

    வேறு கட்சிகளிடம் பேரம் பேசி தேர்தல் நேரத்தில் pmk vai Pol பெட்டி வாங்குவது.

  • @Rengarajan-m4j
    @Rengarajan-m4j 17 днів тому

    Sir nengal rompa peasathimga

  • @spkm9393
    @spkm9393 19 днів тому +3

    அவரின் பேர் கெட்டுவிடும்,

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 днів тому +2

      இதைப் பற்றி அந்த அம்மையாருக்கு - அக்கறை இல்லையே?😮😮😮😢😢!!??

  • @sureshnarayanasamy9950
    @sureshnarayanasamy9950 19 днів тому +4

    sir, clear definition, well done sir

    • @sureshnarayanasamy9950
      @sureshnarayanasamy9950 19 днів тому

      premalatha spoiled our vijayakanth's reputation and now she even destroyed the party tooo

  • @ManiMaranvee
    @ManiMaranvee 19 днів тому +16

    சித்தப்பா எடப்பாடி அம்மா இறந்த நன்னாளிலே என்று சொன்னார்.

  • @madhumala4695
    @madhumala4695 19 днів тому +6

    👏👌, raja gambeeran sir👏, milton sir🙏

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 19 днів тому +10

    குரு பூஜைக்கு நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி.

  • @ganapathys9680
    @ganapathys9680 19 днів тому +3

    குரு பூஜையா..யாருக்கு..யார் இவன்..யார் யாருக்கு எப்போது குருவாக இருந்தான்?..

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 19 днів тому +4

    ராஜகம்பீரன் அவர்களின் பார்வை சரியானது தான்.

  • @nssmbec3637
    @nssmbec3637 18 днів тому +2

    ஏன் அவர் இடத்தில் அவர் உள்ளார்.மெரினாவில் உள்ளவர்கள் பற்றி உன்னால் பேச முடியுமா.நீ அறிவாளி என்று நினைப்பு.

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 19 днів тому +35

    பிரேமலதா முதல்வராக ஆசைப்படுது. பாவம்

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 19 днів тому +4

    Poda Veen Speach😂😢😅Captain Mass👍

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 17 днів тому +3

    கேப்டனுடைய இறப்பு கூட விவாதமாக மாற்றி விட்டர்களே😢😢😢

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 18 днів тому +4

    உண்மையிலேயே பிரேமா அரசியல் செய்கிறது
    ஓட்டு விழாது
    எப்படியாவது தலைகீழ் நின்றாலது வாக்கு வாங்கிவிட முயற்சி செய்யுது பிரேமா

  • @manickammrk3745
    @manickammrk3745 19 днів тому +6

    மாமனிதர்..விடி வெள்ளி..இதெல்லாம் ரொம்ப அதிகம் மில்டன்...

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 19 днів тому +1

    உள்ளதை உள்ளபடி....

  • @prabhu402
    @prabhu402 19 днів тому +5

    Ennaiya ithu Gurupuja nu, paithyakarathanama irruku, Vijaykanthin nalla pera kedukama vida mattanga

  • @thahagani2805
    @thahagani2805 19 днів тому

    Super sir

  • @srinivasansrinivas5449
    @srinivasansrinivas5449 18 днів тому

    Super speech rajagamberam sir unmaithan sir👌👌👌👌

  • @nambirajan5757
    @nambirajan5757 19 днів тому +21

    ராஜ ராஜ ராஜ கம்ம்ம்பீரன்......

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 12 днів тому

    கேப்டன் மட்டுமல்ல கேப்டன் போன்று எவர் மக்களிடத்தில் பேரன்பு கொண்டு இந்த தேசத்தை நேசித்தாலும் அவர்கள் அவர்கள் மக்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களே ஆம் அப்படிப்பட்டவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற போன்ற உயர்ந்த மனிதர்கள் மக்களால் தெய்வங்களாக பார்க்கப்படுகிறார்கள்

  • @zenbuilders
    @zenbuilders 18 днів тому

    Rajakambiran true speech. No policy. Vijayakanth lost a good opportunity.

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @jeyram4755
    @jeyram4755 19 днів тому +4

    கலைஞர் ஜெயலலிதாவுக்கு நடத்தும் போது தெரியலையா மௌன ஊர்வலம்

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 12 днів тому

    கேப்டன் அவர்களை படத்தில் நடித்த ஹீரோவாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் மனிதநேயம் கொண்ட மாமனிதர் என்பது இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறைகளுக்கும் தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைகள் முதல் கேப்டன் என்பவர் யார் அவர் எப்படிப்பட்ட ஒரு மாமனிதராக வாழ்ந்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கிறார்கள்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 18 днів тому +1

    விஜய்காந்த் ஒரு நல்ல மனிதர் மாற்று கருத்து இல்லை ஆனால் குரு பூஜை என்பது உண்மையாகவே இவர்களுக்கே ஓவரா தெரியலையா?

  • @DhabrealamMs
    @DhabrealamMs 19 днів тому +3

    Arumaiyana Padhivu❤❤❤

  • @Dhileeban-b9t
    @Dhileeban-b9t 18 днів тому +1

    திரு இராஜகம்பீரன் அவர்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

  • @Selvarajaap
    @Selvarajaap 19 днів тому +2

    வீரமும் விவேகமும் சேர்ந்ததுதான் பழையகாலத்து மன்னர்களின் அரசியல்.

  • @மூ.ஆ.அப்பன்
    @மூ.ஆ.அப்பன் 11 днів тому

    விஜயகாந்த் நல்வர். அதேபோல அவர்மனைவி வசூல்செய்கிறார் இது ஒருவெற்று வாக்கியம்.ராஜா கம்பீரம் நல்லமனிதர். ஆனால் அவர்மனைவி எல்லோரடமும் வசூல்செய்கிறார். இது உண்மை வாக்கியம். இது என் தனிப்பட்ட கருத்து.

  • @v.kowshik4247
    @v.kowshik4247 11 днів тому

    சொந்த இடத்துல அவங்க வச்சிருக்காங்க நீங்க அங்க வச்சுக்குங்க போய் பூஜை எங்க வச்சிருக்கேன்னு சொல்றதுக்கு நீங்க என்ன தகுதி இருக்கு

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 18 днів тому

    என்றைக்குமே மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும் இதை விஜயகாந்த் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது கடவுள் கடவுளாகத்தான் இருக்கணும் எவ்வளவு நல்ல மனிதரா இருந்தாலும் அவர் இறப்பிற்கு பின் அவரை மனதில் வைக்க வேண்டும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் அவரை இன்னொரு கடவுளாக மாற்றி கோயில் கட்டுவது மிக மூட நம்பிக்கை இதைத்தான் பெரியார் சுட்டிக் காட்டினார் இதுல மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து விட்டார்கள் இது மிகப்பெரிய தவறு ஆபத்தானது காலம் பதில் சொல்லும்🤝

  • @manisubra3864
    @manisubra3864 19 днів тому +7

    Combeeran sir correct sir

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 12 днів тому

    ஆளுமை தலைவி அண்ணியார் அவர்கள் மக்கள் தலைவியாக மகுடம் சூடுவார்

  • @janakiram4149
    @janakiram4149 18 днів тому +5

    பிரேமலதா , விஜயகாந்த் நினைவு நாளை விஜயகாந்த் கட்சியின் ரசிகர்களை கூட்டத்தை காண்பித்து வருகிற சட்டமன்ற தேர்தல்க்காக அரசியல் நடத்துகிறார்.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 днів тому

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

    • @arunche8222
      @arunche8222 17 днів тому

      குண்டி எரிச்சலை தவிர்க்கலாம் திமுக நண்பர்களே

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 17 днів тому

    மோடி Policy.... (நானே கடவுள்).