கல்யாணம் முடிச்ச உடனே அடுத்த function starts!!என் அக்காவின் எழுதிங்கள் சீர் function|

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 532

  • @Umaslifestyl
    @Umaslifestyl  4 місяці тому +40

    👇lotus collection insta page link
    insta link
    instagram.com/lotus__collections/
    website
    www.lotuscollections.in
    Watsapp 8489938771
    👇twinkle choice erode shop details
    ☘️we have a website www.twinklechoice.com u can order though that 😍
    ☘️call 9655744448
    ☘️our community group link chat.whatsapp.com/JkkZ8H9v9zy4XbPVC8fbcH
    ☘️insta link
    instagram.com/twinkle_choice_bridal_jewell?igsh=Z2NvYjZiOHFqYXV1&

  • @sasirekha11
    @sasirekha11 4 місяці тому +239

    கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டில் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…
    கற்பு குலையாத காராள வம்சம்
    வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
    காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
    காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
    கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம்
    ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
    பட்டி மரவு
    எலந்த மரம் குடை மரவு
    நுகம்
    கொலுவு
    குழவி லிங்கம்
    உரல் லிங்கம்
    அம்மி
    நிறைக்குடம்
    புடைச்சட்டி
    வாணைச்சட்டி
    பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
    புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
    வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
    வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு கணபதி பூசை செய்து
    உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
    பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
    வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
    எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
    ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
    மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
    பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
    எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
    நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
    எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
    நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
    எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
    வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
    பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.
    எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
    கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc 4 місяці тому +10

      Very clear explanation 🙏🏻

    • @Pmathi234
      @Pmathi234 4 місяці тому +24

      எவ்வளவு தெளிவா விளக்கம் குடுக்கறீங்க🎉 இத டைப் பன்றதுக்கு ரொம்ப நேரம் ஆகியிருக்கும் 🎉ரொம்ப ரொம்ப நன்றி🎉

    • @ShanthiThirumoorthi
      @ShanthiThirumoorthi 4 місяці тому +5

      திருப்பூரிலும் எழுதுங்கள் சீர் எங்க இனத்துக்காரும் செய்வோம்ஆனால் பெண் பிள்ளைகள் பெரிய,பெண் ஆனாபின்செய்வோம்.மிகச் சிறப்பாக இருக்கும். திருமணம் போல் நடைபெறும் உங்களுடைய விளக்கம் அருமை உமா 😊❤❤❤❤❤

    • @kaniyarun
      @kaniyarun 4 місяці тому +2

      தெளிவான விளக்கம் நன்றி 🎉

    • @SanthiyaSanthiya-cn1cs
      @SanthiyaSanthiya-cn1cs 4 місяці тому +1

      Akka rompa nandri nalla vilakkam

  • @kayalvizhi4300
    @kayalvizhi4300 4 місяці тому +10

    Neenga romba blessed uma becoz enga veetu side lam oru function pandradukulla uyirae poidum becoz oruorutharum avlo korai solluvanga happiness vida bayam dhan irukum edhum problem aga koodadu nu but unga videos pakkum bodu avlo happy ah iruku ippadilam kooda relatives irupangala nu, yeppaum iday pola othrumaiya irunga uma, Very very happy for you all🥰

  • @kokilaselvam4876
    @kokilaselvam4876 4 місяці тому +79

    Intha mathiri seer Elam nan pathathu ela kelvi patathum ela ka paravala nala iruku different.vum iruku❤❤❤❤❤

    • @ShakthiAnand
      @ShakthiAnand 4 місяці тому

      நானும் பார்த்தது இல்லை ஆன ரொம்ப நல்லா இருக்கு

  • @priyasekar7562
    @priyasekar7562 4 місяці тому +7

    உடுமலை பக்கம் முழுக்காச்சீர்ன்னு சொல்லுவோம்.முழுக்காதகுலத்தோ மட்டும் செய்வோம்.முழுக்காத குலத்தில் பிறந்த ஆணுக்கு கல்யாணம் ஆனதில் இருந்தே கோயிலுக்கு போனாலும் முழுக்காச்சீர் செய்யாம சந்தனம் வைக்கக்கூடாது.ஒரு குழந்தையாக இருந்தால் கையில் வேல் குடுத்து சீர் செய்வாங்க.மூன்றாவது குழந்தை பிறப்பதற்க்கு முன்பே அந்த காலங்களில் செய்திடுவாங்க.சூழ்நிலையால் மூன்றாவது குழந்தை இருந்தால் கூடையை போட்டு மூடிவைத்துட்டுத்தான் சீர் செய்வாங்க.முழுச்சீர் செய்ய 18நாள் ஆகும்ங்க.ஆடி மாதம்தான் செய்வாங்க.
    நல்ல நாள் பார்த்து,நாள்விறகு வெட்டி,முளப்பாரியிட்டு,சாதிசனங்களுக்கு அழைத்து,அருமைக்காரர்களை அழைத்து பிறந்வன் சீர் கொண்டுவர சீர் முறைகள் ஆரம்பம் ஆகும்ங்க.
    புளியமரத்து உரல்,உளக்கை,பட்டிமரவு,
    எலந்தமர குடைமரவு,கொழுவுத்தடி,
    நுகம்,முக்காலி மூன்று,அம்மி,குழவி,புடைச்சட்டி,வாணச்சட்டி,நிறைகுடம் மூன்று,மச்சமில்லாத ஆடு,மச்சமில்லாத கோழி இத்தனையும் பிறந்த வீட்டுக்காரங்க பொண்ணுக்கு சீர்கொடுக்கனும்.இதை வைத்தே சீர் செய்வாங்க.சீருக்கு நாள் குறித்த நாளில் இருந்து சுத்தபத்தமா அடுத்தவீட்டில் கைநனைக்காம விரதம் இருக்கனுமுங்க.
    சீருக்கு முன் மூன்றுமாதம் சீருக்கு பின் மூன்று மாதம் இழவு,திரட்டி சீர் இவைகளுக்கு போகக்கூடாதுங்க.
    வெள்ளையம்மாளுக்கு மறுபொங்கல் வைத்து சீர் நிறைவு செய்தே மற்ற இடங்களுக்கு போகனும்.

  • @thamayanthik9545
    @thamayanthik9545 4 місяці тому +25

    அருமையான தெளிவான விளக்கம்

  • @Priya_Shanmugam_
    @Priya_Shanmugam_ 4 місяці тому +21

    It's really amazing 😊 ipadi oru Function erukarthu engaluku teriyathu it's new experience etho enga v2la nadakara madri oru feel antha vellam melt aagi eruka.....ilaya nu open panum podhu literally azhuga vandruchi......❤

  • @karthikeyanr6110
    @karthikeyanr6110 4 місяці тому +3

    உடுமலை பொள்ளாச்சி க ஏரியாவுல இப்படி ஒரு function யன இல்லை Sis😊

  • @KavithaKavitha-zh5cm
    @KavithaKavitha-zh5cm 4 місяці тому +21

    Super sister interesting ah erunthuchu இந்த மாதிரி கேள்வி பட்டதே இல்லை. புதுசா இருக்கு super sister ❤

  • @suryathiru8296
    @suryathiru8296 4 місяці тому +9

    Akka super explanation nan cuddalore இது மாதிரி கே
    கேள்விபட்டதேயில்லை

  • @kaviarasikumar6362
    @kaviarasikumar6362 4 місяці тому +2

    Enakkelaam indha maathiri family piranda veetlayum illa puguntha veetlayum amaiyalla sister ungla paatha poramaya irukku❤❤❤❤❤

  • @SusilaSrinivasan-jg2lv
    @SusilaSrinivasan-jg2lv Місяць тому

    நான் உங்கள் வீடியோ இரண்டு நாளகா தான் பார்க்கிறேன் உங்கள் வீடு அழகாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VallivelN
    @VallivelN 4 місяці тому +89

    உமா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு பாக்குறதுக்கு லாஸ்ட் வெள்ளம் உருக கூடாதுன்னு நான் ஒரு சைட் சாமி கும்பிட்டு இருந்தேன் எனக்கு ரெண்டு அண்ணன் இருக்காங்க அதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப எமோஷனல் ஆயிடுச்சு❤

    • @Umaslifestyl
      @Umaslifestyl  4 місяці тому +5

      Nanum anga irukum pothu apdi than sis pannitu irunthan.. Vellam urugida kooathunu 😂

  • @SusilaSrinivasan-jg2lv
    @SusilaSrinivasan-jg2lv Місяць тому

    உங்கள் சடங்கு மிகவும் அருமை எங்களுக்கு தெரியாத விக்ஷயம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShakthiAnand
    @ShakthiAnand 4 місяці тому

    உமா அக்கா சொந்தங்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து சமைப்பது சேர்ந்து பேசுவது ஒரு அழகான தருணம் சூப்பர் அக்கா ❤

  • @priyatharshinitharshini2939
    @priyatharshinitharshini2939 4 місяці тому +6

    First time intha mathiri la intha vdo la tha sis paakkure rompave different experience ah irunthuchu ❤❤ really love this vdo Uma ka 💯🥰

  • @rajid3015
    @rajid3015 4 місяці тому +7

    Akka enga family side la um eluthingal seer pannuvanga romba super ah irukum ana ithu different ah iruku. Enga side la marriage panni kids irukura ellaru pannuvanga , new mom kuda.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Місяць тому

    Interesting....backup Explanation sink apt

  • @shobanadevi7743
    @shobanadevi7743 4 місяці тому +2

    So nice.. Real ah na function attend panna mathiri iruku

  • @vasanthiguna2349
    @vasanthiguna2349 4 місяці тому +5

    Spisy hand chennal la kuda pathen akka intha function.super akka❤

  • @valarmathinithish4820
    @valarmathinithish4820 4 місяці тому +1

    Hai dear unga video arumai ya irunthuchu paaka paaka time ponathe theeiala avalavu relaxing ah irunthuchu naanum antha vellam scene la kan kalangiten enaakkum konjam oota kanuthaan

  • @ShanthiThirumoorthi
    @ShanthiThirumoorthi 4 місяці тому +2

    எங்கள் திருப்பூரிலும் நாங்கள் எழுதுங்கள் சீர் செய்வோம் ஆனால் பெண் பிள்ளைகள்
    பெரிய மனிசாகும் முன் சிறப்பாக செய்வோம்
    திருமணம் போல் சிறப்பாக நடைபெறும் உமா நீங்க தெளிவாக சொன்னீங்க அருமை 😊😊😊😊 ❤❤❤❤❤

  • @nivethakaliyannan7743
    @nivethakaliyannan7743 4 місяці тому

    ரொம்ப அழகா இருந்தது சிஸ்டர் ரொம்ப அழகான ஃபேமிலி இதே மாதிரியே நீங்க எப்பவும் எல்லாரும் ரொம்ப ஹாப்பியா இருக்கணும்❤

  • @banupriyar4715
    @banupriyar4715 4 місяці тому +4

    Super akka. Intha maari seer la naa parthathu illa kelvi patathum illa interesting ah irunthuchi tq akka❤❤❤

  • @aen1235
    @aen1235 4 місяці тому

    First time ipd oru function pathi terinchikuren.. Nice explanation😎

  • @subasri2891
    @subasri2891 4 місяці тому +1

    Kulavi eduthutu odarathuthan interesting aa irrukum nga akka🎉❤❤😅

  • @Pri_Yaaa1
    @Pri_Yaaa1 4 місяці тому

    Antha yellow with blue saree sis ungala maariye irukanga ❤

  • @karuppanfood1437
    @karuppanfood1437 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤ஓம் வள்ளிமுருகாதெய்வானை மற்றும் குலதெய்வத்தின் அருளால் அனைவரும் ஒற்றுமையாக,நீள் அயுடன்,நோயின்றி,திற்க சுமங்கலியாக இருக்க வேணடும் அப்பா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraamanoj9299
    @saraamanoj9299 4 місяці тому +1

    Sisy very excited and emotionally connected to this vlog ...very nice I was very eager to c the things entha samruthayam la really puthusa emotional as eruku sisy yenga family ungla mathri perusu unga vid patha yen family memories vanthu emotion aiduvn ....yena la adikadi po mudiyathu ...BT it's k unga videos yena satisfy panirum happya aiduvn 😊

  • @umamageswarit4289
    @umamageswarit4289 4 місяці тому

    மிகவும்மனநிறைவைதந்ததுமுதல்முறையாக இந்தசடங்கைபார்க்கிறேன்🎉🎉🎉

  • @sindhusenthil31
    @sindhusenthil31 4 місяці тому

    சடங்குகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது உமா இதை நான் பார்த்ததும் இல்லை இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உமா

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 4 місяці тому

    Unga kudumbam pakkave romba azhaga iruku yantha pootium poramayum ilama... Romba azhaga pannaranga yallarum ehh rombave super.. ur very blessed person ❤...

  • @muthumari1681
    @muthumari1681 4 місяці тому +1

    Eatha mathiri function yagalukku
    kadayathu akka different vum irukku nega cute irukkaga🥰🥰

  • @porchelvivenkatesan2277
    @porchelvivenkatesan2277 4 місяці тому +5

    Uravugaludan function super neenga paserathu arumai ma

  • @indhuvishnu
    @indhuvishnu 4 місяці тому +2

    Different ah irunthuchi video

  • @nsivavalathi7201
    @nsivavalathi7201 4 місяці тому +2

    Hi sis✋🏻 video 👌🏻 naa ipdi oru function parthathey illa parka interest ah irunthathu sis👍🏻

  • @vetrivm7205
    @vetrivm7205 4 місяці тому

    Clear narration ❤😊
    5:30

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 місяці тому

    அருமையான ரசனையான தெளிவான பதிவு உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு ‌ வாழ்க வளர்க என்றும் சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரி

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 4 місяці тому

    உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @gomathichinnu8445
    @gomathichinnu8445 4 місяці тому

    Uma sister ennagu kanla thanni vanthuruchu super ❤

  • @sairamsairam1227
    @sairamsairam1227 4 місяці тому

    Uma எங்க ஊர் பக்கம் இந்த சடங்கு wara மாதிரி செய்வாங்க இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு உமா சூப்பர் vlog டியர் ❤️❤️🌹🌹🌹👌👌

  • @shanu6042
    @shanu6042 4 місяці тому

    Intha green 🍏 💚 saree super ungaluku ❤❤

  • @selvamanisir6485
    @selvamanisir6485 4 місяці тому

    வீடியோ ரொம்ப அருமை அருமை அருமை ❤❤❤❤❤

  • @murugansumi4882
    @murugansumi4882 4 місяці тому +1

    Semma interesting sis...romba puthusa irunthuchu nalla iruku

  • @shenbanathu3798
    @shenbanathu3798 4 місяці тому

    Hiii akka ❤️❤️❤️ intha mathiri ellom nan pathathu ila new experience.... Entha function super akkka... very clear explanation ....👌👌👌

  • @princesstailring4604
    @princesstailring4604 4 місяці тому +2

    Tears rolling ma❤..new for us .happy for your sister...nalla clear ah explain paninga ❤..thanks for the information and video

  • @selvakumark8983
    @selvakumark8983 4 місяці тому

    அருமையான பதிவு சகோதரி‌ நானும் எனது சகோதரிக்கு‌ இதேபோல் தான் சீர் செய்தேன் வீடியோவின் இறுதியில் என்னை அறியாமலேயே அழுதுட்டேன் நன்றி சகோ வாழ்க வளமுடன்

  • @divyadarshini7796
    @divyadarshini7796 4 місяці тому +3

    Nice video Uma dear ❤️ kannnellam kalangidichu romba soopera touching ah irundhudu dear Tq u so much dear for sharing this nice video 💓💓

  • @Userghjd
    @Userghjd 4 місяці тому +1

    Different function sis...., kelvi pattuthillai..., But super ah irukku 🎉🎉🎉🎉

  • @priyavvv4448
    @priyavvv4448 4 місяці тому

    Such a different type of video.... I feel blessed.... I can't see this type of seer becoz i m from madurai.... So thanks thank you lots of showing this uma..... Whatever is this ....one of our tamil culture.... Paakavea avlo alaga irukuuu.... Tq❤

  • @brindhavenkatesan-b2h
    @brindhavenkatesan-b2h 4 місяці тому

    Unga sandungu formalities la super irundhchu

  • @sidwithjeevi7780
    @sidwithjeevi7780 4 місяці тому

    Neenka sonna maathri pudhusa irunthathu intha maathri oru sadanku ipotha kelvi paduren nice ka.... 😊❤

  • @AminaDhasa
    @AminaDhasa 4 місяці тому +1

    Naanu 7 years avingalodhe nadarmedu v2la koodi irunde but Naa ungale 1 time koode patadhe illa but nice to see them

  • @Varudharajuk
    @Varudharajuk 4 місяці тому +6

    என்னுடைய அக்கா கல்யாணம் நடக்கும் பொழுது என்னுடைய அம்மா விற்கு அவர்கள் அண்ணா தம்பி செய்தார்கள்

  • @Preethixyz
    @Preethixyz 4 місяці тому +3

    Yes akka nangalum enga kothrathula mrge panamatom same kothram anna thangachi morai varum

  • @gayuarun2011
    @gayuarun2011 4 місяці тому

    Endha video romba super ah erundhuchu uma enake endha visiyam elam erukudhunu theriyadhu aga side elam endha mari nadadhadhu ela aga mamiyarta ketapa avuga endha mari function erukunu kelvi patrukenu sonaga romba sandhosama eruku epadi oru sadanga pakum podhu😊

  • @dhananidhayadhananidhaya1395
    @dhananidhayadhananidhaya1395 4 місяці тому +4

    Mulugathang kootdam seer sila idathula 3 dys ithu nadakkum semaiya irukum

    • @Kowtham-u7b
      @Kowtham-u7b 4 місяці тому

      Akka nanga antha kootam than

  • @devi.p261
    @devi.p261 4 місяці тому

    Akka super ah iruku 😊 family ah epudi ona samachi pesikettu flower apram yelame super njoy 4ever ❤😊

  • @gayathriRamasamy7277
    @gayathriRamasamy7277 4 місяці тому

    Athu pathu enake kan kalangirchu ❤❤❤❤nice video sis

  • @sugunavelusamy7404
    @sugunavelusamy7404 3 місяці тому

    Super video. Ur explanation throughout d also super. U have a such a wonderful family.

  • @bulletvvv23
    @bulletvvv23 4 місяці тому +1

    Hai sis
    New function for me🤗🤗
    Detail explanation sis🤗unga kuda function attend panna mathiri erunthuchu🫰🏻🫰🏻
    Final antha vellam urugamal erunthathu than highlight 🙏🏻🙏🏻🙏🏻nijama atha panravangalukku evalavu payam erukkum👍🏻👍🏻
    Saree azhaga erukku sis💚💚

  • @saranyasaran9855
    @saranyasaran9855 4 місяці тому

    Antha vellam ethum aga koodathunu pray pannitE irunthen da. Last ah akka feel pannathu kannula apdiae therinjuthu.. Namma panpadu kalacharam apdiae alaga sollita da ❤❤❤❤❤❤❤

  • @gomathigomathi4941
    @gomathigomathi4941 4 місяці тому

    Indha video paakumbofhu enake aluga vandhutuchu nga akka anna thambi paasam apdinale Thani feel dhana ❤

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 4 місяці тому

    Ethu mari oru family kedacha pothum🥺❤️

  • @sdhivya2914
    @sdhivya2914 4 місяці тому +4

    Super ah explain pannuninga sis...ennoda frnds vittu side pannuvanaga but ennanu theriyadhu ippothan therinchudhu...tq sis❤❤❤❤

  • @akdarhasan3187
    @akdarhasan3187 4 місяці тому +2

    Nice video akkamaah lam waiting for this video 😍😍❤

  • @kanimozhisubramani6391
    @kanimozhisubramani6391 4 місяці тому +7

    Super sister eluthingal seer nerla pathakuda ivlo theliva therinjuka mudiyathu. we are also planning for our sister in law eluthingal

  • @Mahalakshmi-py8vb
    @Mahalakshmi-py8vb 4 місяці тому

    கூட பிறந்த அண்ணா, தம்பி நல்லா இருக்கணும் எல்லா அக்கா தங்கச்சி நினைப்பு இருக்கும் அத ஒரு function பண்ணறீங்க பாருங்க its great super

  • @santhiyaselvaraj
    @santhiyaselvaraj 4 місяці тому

    அட்டகாசம் உமா❤❤

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve 4 місяці тому

    அருமையாக உள்ளது சிஸ்டர் ❤❤❤

  • @harithakundumalai6610
    @harithakundumalai6610 4 місяці тому +1

    Rmba nalla iruthunthuchu akka Inga vlog...😊😊 Intha mathiri eppovume 25-30 mins vlog podunga akka...❤❤❤🎉🎉🎉

  • @Akillcute
    @Akillcute 4 місяці тому +1

    ingaium ipdi than sis panuvanga sister s ku . palakal ipdi than podu vanga . but itha nanga ponga seer nu solli kudupanga sis 🥰

  • @tharunds8680
    @tharunds8680 4 місяці тому

    Hi sis function super nalla erukku enjoy panni parthan vedio nice❤❤

  • @Akillcute
    @Akillcute 4 місяці тому +7

    that pink rose semma sis ❤

  • @VinodhiniS-gm5zx
    @VinodhiniS-gm5zx 4 місяці тому

    Engalukku pudusha irukku function

  • @divyalivic1617
    @divyalivic1617 4 місяці тому

    Super akka join family super irukum enaku appa veetla appa mattum than engaluku yarum illa but epa husband veetla join family super iruku enaku puduchuruku u so lucky akka

  • @velusettu7092
    @velusettu7092 4 місяці тому

    Nan ippathan first time ehellam pakkurem but very different video

  • @kalaiselvi-vb7lr
    @kalaiselvi-vb7lr 4 місяці тому

    Nice video.. sister you have a such a wonderful family and relationship... ❤❤❤

  • @archanashanmugam6253
    @archanashanmugam6253 4 місяці тому

    This function is very new to me but I really enjoyed the video ❤❤

  • @dayana936
    @dayana936 4 місяці тому

    Intha video la , yellow with blue saree akka ungala mathiriyae irukanga

  • @KanikaM-eg7kh
    @KanikaM-eg7kh 4 місяці тому

    Valthukal sister mamiyar aagitinga❤❤❤❤❤

  • @Ganesh-rq9xd
    @Ganesh-rq9xd 4 місяці тому

    Super sis ella moments um supera capture pannirikkenga lifelong memoriesa irukkum ur explanation perfect 😊😊❤

  • @subasri2891
    @subasri2891 4 місяці тому

    Enga ammavum eluthingal seer pannaga sis en mrg ku munnadi 🎉🎉❤❤❤very nice nga sis❤❤

  • @rajeshwari.m247
    @rajeshwari.m247 2 місяці тому

    Uma akka i am realy like this video but na eathuvari parthaeillai it is very like ❤❤❤

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 4 місяці тому +5

    Oeutharukku oruthar arumaya anba aadharava irukka, andha kaalathula periyavanga evvalavu sadangugal vechirukkanga.... thank u for sharing Uma....
    Hope v don't forget these.... and this foes on and on and on

  • @VijayalakshmiSelvaraj-u7i
    @VijayalakshmiSelvaraj-u7i 4 місяці тому +2

    Nice super 👌🥰🥰 enka akka vukum ipadithan eluthingal seer pananga,ipo unga video la parkaran, super sister

  • @subbulakshmimohanraj5494
    @subbulakshmimohanraj5494 4 місяці тому

    உமா,அக்காவோட எழுதிங்கள் சீர்விழாவ நேரிலேயே பாத்தமாரதிரி சந்தோஷமா இருந்துச்சுமா ,அக்காவுக்கு சீர் செய்யறவங்க என்னோட தோழிம்மா,பேரு கண்ணாயா ,என்னை மாரப்பம்பாளையம் லக்ஷ்மினு சொன்னா தெரிஞ்சுக்குவாங்ம்மா,வீடியோ சூப்பர்❤

  • @chithra8689
    @chithra8689 4 місяці тому

    Super sister ethu puthu anubavam ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thilagavathimaheskumar9761
    @thilagavathimaheskumar9761 4 місяці тому

    Uma Sema thrilling function.really I m so happy to see the vellam.even I cried for my brother.me tooo Ota kan.

  • @ManjulaArul
    @ManjulaArul 4 місяці тому +8

    Very clearly explained. Uma.

  • @brindhavenkatesan-b2h
    @brindhavenkatesan-b2h 4 місяці тому

    Enga family epudi periya family dan, but eppa inda madiri ona iruka mudila sila pala karanathal...God bless your family romba emotional iruku ...

  • @thirumurugan8955
    @thirumurugan8955 3 місяці тому

    நான் திருப்பூர் தான்,,,,மிகவும் அருமயான விசேஷம்,,,,,, இது மாதிரி இப்போ தான் கேள்விபடுறேன்,,,,, வாழ்த்துகள் சகோதரி

  • @gowsalyadevim2000
    @gowsalyadevim2000 4 місяці тому

    Spr vlog akka ❤ indhe seer rmba different ah nalla irundhuchu ka😊indhe saree la neenga rmba pretty ah irukinga❤

  • @mythilie1580
    @mythilie1580 4 місяці тому +1

    Akka unga akka paiyen engagement video podunga akka please

  • @rajiraji1414
    @rajiraji1414 4 місяці тому +1

    Nice vlog sister interesting ah erunthathu ❤

  • @sivakamimalaikolundan6032
    @sivakamimalaikolundan6032 4 місяці тому

    super uma.eluthingal function explanation is super.

  • @kavimozhirakshitha4989
    @kavimozhirakshitha4989 4 місяці тому +1

    Hi sis..nice vlog...suprbbb enjment...intha Mari function time yaru ungaluku video eduthu tharuvanga

    • @Umaslifestyl
      @Umaslifestyl  3 місяці тому

      Nangale than.. En thambi, husband, akka,anna nu ithans per irukom sis yaaravathu Maathi maathi edupom intha video la mostly en akka va than kamichu iruken so nane than Edutthan

  • @ahilthangam9546
    @ahilthangam9546 4 місяці тому

    Unmaiya sollanumnaa Appa,amma ilanthavargalukku appa,amma kedaccha maari iruku dear,...Athu mattum illa Oru kalyaan CD paartha pure feeling irunthuchu❤ anyway spr...dear

  • @keerthisk3136
    @keerthisk3136 4 місяці тому

    Nanum salem tha sis..... Same muthur kovil tha enga husband kula deivam sis..... Ungala kandipa oru naal meet pananum🥰

  • @sagayaurmila4725
    @sagayaurmila4725 4 місяці тому

    Nice video Uma...A different cultural function hearing about it first time was really good..