எங்கள் பாரம்பரிய மதுரையின் மிகச் சிறந்த உணவகங்களில் ஒன்று. இது 100% உண்மை. மதுரைக்கு (மதுரை அருகே மேலூர்) வெளியூர் மக்கள் வரும் போது ஒரு முறையாவது இந்த உணவகம் சென்று சுவைத்து பாருங்கள் அதன் நினைவு என்றும் நம்மை விட்டு போகவே,போகாது!
Good afternoon dear Manoj bro - Nice restaurant name ; Checkpost Shekar hotel . As usual I love the BTS kitchen shots 👌👌So nice that the owner is displaying his dishes with a clear explanation 💯💯💯 Time for Manoj bro and family to taste their NV meals . Your BL dishes looks mouth watering 😋😋 The Karla fish fry would be a great combo with the Mutton Kuxhambu Rice 👍 You didn’t use the word Ultimate while relishing the Mutton Sukha 😀 Looks like all the items were super scrumptious and delicious 😋. I agree with your comments on the high quantum of bones in small fish as compared to a big fish . Your final review had the adjective “Ultimate” . It’s sad that Geeta Mam couldn’t enjoy this super NV meals . All I can say is yet another awesome vlog and I thoroughly enjoyed watching it . Take care and have a wonderful week ahead . My love and respect you your family 🙏🙏❤️❤️❤️
எல்லோரையும் ருசியால் கட்டிப் போட்டு விடும் தன்மையுடைய அருமையான உணவகம்!!
❤ பாரம்பரியமான முறையில் உணவை சமைத்துக் கொடுக்கும் உணவகம் சிறப்பு
எங்கள் பாரம்பரிய மதுரையின் மிகச் சிறந்த உணவகங்களில் ஒன்று. இது 100% உண்மை. மதுரைக்கு (மதுரை அருகே மேலூர்) வெளியூர் மக்கள்
வரும் போது ஒரு முறையாவது இந்த உணவகம் சென்று சுவைத்து பாருங்கள் அதன் நினைவு என்றும் நம்மை விட்டு போகவே,போகாது!
Over hype.. avlo worth ilea
அது உன்மெதான் ஆனால் மட்டன் சிக்கன் ஃபிஷ் மசாலா ஏத்துக்கவேமுடியாது
❤
Intha hotel melur la enga irukku
@@Durai326 மேலூர் செக் போஸ்ட் அருகில்!!
எந்த மிளகாயா இருந்தாலும் சரி அத சாப்பாடுல கசக்கி விட்டு அந்த கிரேவோடு சாப்டுங்க காரம் இருக்கும் ஆனா நல்லா இருக்கும் ❤️🥰
சாப்பிடு... எங்களுக்கு இது மாதிரி சேகர் வக்கமாட்டேங்கிறார்
Sir.... Semmaiya irukku... பார்க்கும் போதும்... எச்சில் ஊறுது sir,
showing dishes with price will be very useful sir. Thank you for this effort
அண்ணா தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையலுருட்டி உள்ள மட்டன் கடை மணி அரசி சாப்பிடுங்க அருமையாக இருக்கும்
Show us their fridge, washing area, cooking oil, spoons. Then we go
Brother there is no word to your videos.Your Are Ultimate and mouth watering.
All dishes soooooo tempting 🤤😋🤤😋
Yes. மீன் குழம்பு சூப்பர்..
Super... Manoj.. Anna...
Beautiful video ❤
Ur happiness smile and ur face shows the taste and quality of food.😊
அருமையான பதிவு
உங்கள் கடை ஸூப்ர்வீடியோபோட்டு சாப்பிட்டு போனாரெ அவரேதான் சொன்னேன் 13:16
Good afternoon dear Manoj bro - Nice restaurant name ; Checkpost Shekar hotel . As usual I love the BTS kitchen shots 👌👌So nice that the owner is displaying his dishes with a clear explanation 💯💯💯 Time for Manoj bro and family to taste their NV meals . Your BL dishes looks mouth watering 😋😋 The Karla fish fry would be a great combo with the Mutton Kuxhambu Rice 👍 You didn’t use the word Ultimate while relishing the Mutton Sukha 😀 Looks like all the items were super scrumptious and delicious 😋. I agree with your comments on the high quantum of bones in small fish as compared to a big fish . Your final review had the adjective “Ultimate” . It’s sad that Geeta Mam couldn’t enjoy this super NV meals . All I can say is yet another awesome vlog and I thoroughly enjoyed watching it . Take care and have a wonderful week ahead . My love and respect you your family 🙏🙏❤️❤️❤️
Awesome Awesome Awesome... ❤❤❤
As a nonveg lover
This vdo is superb👍
Waiting for next bro🎉
Thank you 🙏 Sir by Sathish kumar
Super sir, Rogu fish not Katla.
Pathiga soniga athu Yenga nu sollunga
Great episode 🎉
Sir happy New year to you and your family🎉🎉🎉🎉🎉
manoj anna i miss you.welcome to our home down. super hotel dont miss ganesh theater ice cream.my best wishes for rishi and akka.
Enga periya annan sapidura madhiriye sapiduringa anna❤❤❤
Annur to mettepalayam road karikalipalayam Lakshmi hotel sunday idly kodavaruval taste ok rewai panuga sir.
Enniki. Our podi. ❤
அயிட்டம்சூப்பர்
Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩
Iam also fan of fish kulambu
Top 10 2023 video enga manjo bro ...
அருமை 🥰👍👌
வாய் ஊறுது.
Vera level vlogs
Manoj sir,don’t forget to Vote4Annamalai
சூப்பர் 😊👌
Bro kovai sri nargani's hotel la try pannuga
Fish curry super
Very nice 👍👍
Super looking Delicious 😋
SUPERRRRRRRRRRRR DISHESSSSSSSSSSSSSS
Mass❤
Fish fry rate athigam
Sir.. Is the meat Halal .. pls confirm
சாப்பிட வரலாமா
Manoj Sir,
Shekhar is using the same KARRANDDII for all the Gravy items. Not appreciated.
Anna please try melur Ambal mess
Location podunga
Madurai ❤❤❤
Correct sir cutla fish always mullu irrukum
11:03 11:09
சூப்பர்
Super
Price missing...
Good
😊😊😊
😋😋😋😋😋
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல் பெயர் போட வேண்டியது
Nice na
Melura
❤
Yo, bananaman, thenikom thenerikeh! Teripiyom asai ya!? 😂😂😂My god!
கடைசிவரைக்கும் நீ முக்கினதை பத்தி மட்டும் கதை சொல்லிட்டு விலையை பத்தி மூச்சே விடலையே அப்பூ. 🤣🤣🤣 😏 🇮🇳
வீடியோவே பாக்காம இப்படி வந்து புலம்பறீங்களே அய்யா. ஓனர் விளக்கமா விலை சொன்னார் கேக்கலியா ?
Ore spoon use pannittu ithu rompa super irukka taste bro
Poi sapittu thoonkunga bro..very worst video this channel
Ippadi sappitta seekkirame poidum aathma okay..take care of ur health
gurunatha...
Oray karandi ah ella dishes layum use panrar. Say try to avoid that.
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
அண்ணே என்ன.. தொட்டு, தொட்டு சாப்பிடுறீக.. இப்புடி ஒரு பக்காவான கறிக்கஞ்சிய நல்லா அள்ளி வாயில போட வேணாமா...?? சின்னப்புள்ளக் கணக்கா.. என்னணே.... 🤔 மொதல்ல சாப்புட பழகுங்கண்ணே...
Halal ஆ ?
USING THE SAME SPOON FOR ALL DISHES IS WRONG. HE USED THE SAME SPOON FOR FISH, CHICKEN, MUTTON.
Ipadi sapta vegama poi senthidalam
😮
Cal
😊😊😂👍
Hi ananth foot raveu likes
Chicken ukka !
I am oure veg.still your non veg only know how to select
Anna pls
Sir Please do not upload any non veg food hotels
ஓனரு ஒரே கரண்டியில எல்லாத்தையும் ஒழப்பிட்டு இருக்கார்
Nalla urutu
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
Oosiya saptra ippidi chande enjoy
இந்த ஆளு சொல்ற அளவுக்கு
எல்லாம் கிடையாது...
யூடியூப் என்பதால் அளவு
கூடுதலாக வைத்துள்ளார்..
Rate rempa over pa...
இது waste ஹோட்டல்.சுத்தம் இருக்காது. மூக்கை சிந்திவிட்டு அப்படியே மீனை பெறட்டியதை ஒருமுறை பார்த்தேன்