ஊறுகாய் தீவனம் செய்து கொடுப்பவரின் அனுபவங்கள் / Experience of a Silage maker

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 38

  • @bs.srenivaas9269
    @bs.srenivaas9269 5 років тому +7

    அருமையாக, எங்க சந்தேகங்கள் சேர்த்து பேட்டி எடுக்கும் உங்களோட திறமையான அணுகுமுறைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @jeyapaul1848
    @jeyapaul1848 11 місяців тому

    நல்ல பதிவு நல்ல விளக்கம் பொறுமையா அழகாய் சொன்னீர்கள் நன்றி 🥰

  • @anbuarasu1531
    @anbuarasu1531 4 роки тому +1

    Very very useful videos... Pls proceed more videos... Wishes for ur all efforts and thanks to sharing in social platform... God bless you always 💐💐💐

  • @thanabalthanabal2569
    @thanabalthanabal2569 5 років тому +4

    நல்ல தகவல்சொன்னிங்க! நன்றி.இன்னும் ஒரு தகவல் வேனுங்க நண்பரே! அது
    ஊருகாய்புல் செய்ய வெரும்தீவனம் போதுமா!அல்லது தீவனங்கலோடு
    வேரு எதும் சேர்கவேண்டுமா
    கொஞ்சம் சொல்லுங்க நண்பா

  • @rubipandi5796
    @rubipandi5796 3 роки тому

    வாழ்த்துக்கள் ப்ரோ
    உண்மையான பதிவு ப்ரோ

  • @saravanana8629
    @saravanana8629 Рік тому

    Very useful video all the best

  • @kaleesmanickasekar6902
    @kaleesmanickasekar6902 5 років тому +1

    Sir excellent review thank you sir maka sollam dha best silage ku 1 akarugu avalavu dannage varum sir

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 років тому

    மிக்க நன்றி பயனுள்ள தகவல். ஒரு ஏக்கரில் எவ்வளவு தீவனம் பெறலாம். எத்தனை மாடுகளுக்கு கொடுக்க முடியும் வருடம் முழுவதும்

  • @kanchanam7901
    @kanchanam7901 2 роки тому +1

    Super anna 👍🙏💞

  • @aksarashraf2218
    @aksarashraf2218 5 років тому

    There few doubts
    1. Silage is anaerobic bacteria products, whose benifits are questionable
    2. More than 50 anaerobic bacteria have been identified in silage whose effects on humans are still to be studied
    3. If you have fresh fodder i feel its the best
    4. If abroad because of adverse climates they have keep fodder stock for 4-6 months.

    • @kingvetsalem
      @kingvetsalem  5 років тому

      Its only a preservation method Dr. as like pickles we r using...Hay making is one type of preservation but digestability and nutritive value will be low..Follow the next video...Thank you Dr.

    • @kingvetsalem
      @kingvetsalem  5 років тому

      No doubt about fresh green fodder but the queston is how to tackle the qlty fodder shortge in summer...
      Regarding anareobic micobs...Crores of microbs in the rumen is degrade and make simple form of carbohyrate to digest ...

  • @missionagricultureinnovati6334
    @missionagricultureinnovati6334 5 років тому +1

    Thank's for my comments replied sir

  • @aksarashraf2218
    @aksarashraf2218 5 років тому

    After a long wait

  • @arunviknesh1393
    @arunviknesh1393 5 років тому +2

    Kindly update the expected tonnage yield per acre for maize crop

  • @mathusree756
    @mathusree756 4 роки тому

    1 ஏக்கரில் எவ்வளவு திவணம் சேமிக்கலாம் எத்தனை அடுகளுக்கு கொடுக்கலாம்

  • @thirukoori8846
    @thirukoori8846 4 роки тому

    இந்த சைலேஜ் ஆடுகளுக்கு எத்தனை கிலோ கொடுக்கலாம்

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 5 років тому

    This is suitable for goat and sheep?

  • @vijaylakshmi7489
    @vijaylakshmi7489 4 роки тому

    Ungalidam vilaiku kidaikuma

  • @mohamedfairose24
    @mohamedfairose24 4 роки тому

    Maka solam 1acre ku evolo ton varum

  • @lakshmanans1884
    @lakshmanans1884 5 років тому

    how much kilogram want togive for a cow

  • @கன்னிநாய்கோழி

    Bale machine price

  • @gowtham8815
    @gowtham8815 4 роки тому

    Silage machine price

    • @kingvetsalem
      @kingvetsalem  4 роки тому

      ua-cam.com/video/CMHuMfpueog/v-deo.html

  • @meganathanmeganathan3389
    @meganathanmeganathan3389 5 років тому

    Sir can u tell about this Machine price?