பப்பு தான்னு நினைச்சாங்க.., ஆனா ராகுல் வளர்ச்சியும், எழுச்சியும் வேற மாதிரி இருக்கு🔥| Rahul Gandhi

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • #congress #rahulgandhi #mkstalin #bjp #tamilnadu
    பப்பு தான்னு நினைச்சாங்க.., ஆனா ராகுல் வளர்ச்சியும், எழுச்சியும் வேற மாதிரி இருக்கு🔥| Rahul Gandhi
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 538

  • @bhuvanagowri5666
    @bhuvanagowri5666 Місяць тому +21

    ராகுல் காந்தி அவர்கள் தான் அடுத்த பிரதமர் 🎉🎉🎉🎉

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 Місяць тому +20

    ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வரவேண்டும் கடவுளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      வாய்ப்பில்லை ராஜா!?

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Місяць тому +14

    ராகுல்காந்தி இயல்பான அன்பான நண்பர். அவருக்கு தான் என் ஓட்டு.

  • @solomondurairaj3151
    @solomondurairaj3151 Місяць тому +18

    4000 கிலோமீட்டர் நடந்து மக்களின் கஷ்டங்களையும், தேவைகளையும் தெரிந்து கொண்டவர் பிரதமர் ஆவது இந்தியா நாட்டுக்கு நல்லது.

  • @posatha65
    @posatha65 Місяць тому +15

    இனிப்பை வழங்கிய ராகுலுக்கு இந்திய பிரதமர் என்ற இனிப்பை வழங்குவோம்... ராகு காலம் முடிந்து ராகுல் காலம் ஆரம்பம்.

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc Місяць тому +14

    We need leader like Mr. Rahul Gandhi.The man of simplicity.
    இது திடீரென வந்த பண்பு அல்ல.தாத்தா நேருவிடம் இருந்து வந்த பண்பு.
    சென்னையில் ஒரு குழந்தைக்கு பலூன் வாங்கி கொடுத்தது. தோட்டத்தில் வேலை செய்த வேலைக்கார பெண்ணின் குழந்தை அழுகிறது. தாய் வர காலதாமதம் ஏற்பட்டது. குழந்தையின் அழுகையை கேட்ட நேரு புடவையில் கட்டிய தொட்டிலை ஆட்டி குழந்தையை சமாதானம் செய்தது வரலாறு.

  • @ShamugamPandian
    @ShamugamPandian Місяць тому +15

    மென் மக்கள் மென் மக்கள் தான் ராகுல் தமிழ் நாட்டின் செல்லபிள்ளை ❤

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Місяць тому +13

    வெல்லும் இந்தியா
    வெல்லட்டும் இந்தியா ❤️❤️❤️
    உண்மை வெல்லும் ❤️❤️❤️
    இந்தியா செழிக்கும் 👌👌👌

  • @astariusrayen9534
    @astariusrayen9534 Місяць тому +59

    ஜவஹர்லால் நேருவிற்கு பின், வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக தலைமைக்கு வராமல் மக்களின் அமோக ஆதரவுடன் தலைவராகும், நேரு குடும்பத்தை சேர்ந்தவர் இவர் ஒருவரே.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Місяць тому +9

    ராகுல் பல தடவை தமிழ் நாட்டிற்கு வந்து செல்லும் அவர் , தன் அன்பு அப்பாவின் அகோர மரணத்தை பற்றி பேசி அனுதாபத்தையோ பச்சாபத்தையோ எதிர்பார்க்காதது அவருடைய கண்ணியமான , நேர்மையான , உண்மை மனத்தை வெளிக்கொண்டு வருவது அவர் ஒரு "gentleman" என பரைச்சாற்றுகிறது .

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp Місяць тому +18

    இந்தியாவில் முதன்மையான குடும்பத்தைச் ேசர்ந்த ராகுல் அவர்கள் இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுவது பெருமையாக இருக்கிறது

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Місяць тому +15

    யாரையும் கீழ்த்தரமாக எடை போட கூடாது மோடியின் கர்வம் ராகுல்காந்தியை பப்பாக நினைத்தான் அதுவே இன்றைக்கு வினையாக மாறிவிட்டது இன்றைக்கு நேருவின் இந்திராவின் பேரன் மக்களை கவர்ந்தது போல் மோடியால் கவர முடியுமா ஆர் எஸ் எஸ் அமைப்பின் மறுமுகம் மோடி அமித்ஷா என்பதை மக்கள் நன்றாக புரிந்து விட்டார்கள்

  • @SathishKumar-hj9gr
    @SathishKumar-hj9gr Місяць тому +18

    ராகுல் காந்தி பிரதமர் ✋✋✋✋🇮🇳

  • @mariappanmari5956
    @mariappanmari5956 Місяць тому +13

    இந்திய வின் இன்ரையே இளவரசர் 6.6.2024 யின் இந்திய மாமன்னன் ராகுல் வருக வருக என வரேக்கி றேம்🎉🎉🎉❤❤❤❤

  • @NotPinkyRobloxOfficial
    @NotPinkyRobloxOfficial Місяць тому +19

    வெறித்தனமான வெற்றி எங்கள் ராகுல் அண்ணனுக்கு மட்டுமே 🎉🎉

  • @naveenj4281
    @naveenj4281 Місяць тому +10

    சுபேர் அண்ணா இந்த நாட்டுக்காக எனது உயிரையே எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னவர் ராகுல்காந்தி அவர்கள் அவர் எப்பவுமே மக்களுக்காகவும் இந்திய தேசத்திற்காகவும் போராடுகிற மிகப் பெரிய போராளி ஒருமுறை இந்திய நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றால் நாடும் மக்களும் நல்லா இருப்பார்கள்

  • @sathicker7148
    @sathicker7148 Місяць тому +17

    ராகுல் காந்தி அலை இந்தியா முழுவதும்

  • @gmariservai3776
    @gmariservai3776 Місяць тому +14

    நாட்டு மக்கள் பெருமைக்குரிய திரு. ராகுல் அவர்களை தமிழகம் மறக்காது!

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Місяць тому +10

    செல்வந்தர் மற்றும் தேச சுதந்திரத்திற்கு 14 ஆண்டுகள் சிறை வாசம் செய்தவர் நேரு. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். ராகுல்காந்தி கொள்ளுப் பேரன்🎉🎉

  • @sundarj1908
    @sundarj1908 Місяць тому +8

    ராகுல் நல்லவர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பமாக வாழ்வதை மதிப்பவர். இந்தியாவின் சிறப்பே குடும்ப ஒற்றுமை தானே ஐயா... அதுதானே ராமர்சீதா கதை ❤🎉

  • @ritapemala3513
    @ritapemala3513 Місяць тому +10

    தமிழர்களின் பெருமையை பேசிய உண்மையான எளிமையான மனித ராகுலின் செயலை கண்டு கண் கலங்கினேன். மோடிஜி இப்படி பாண்டு வீரர்களா மக்களிடம் ஃப்ரீயாக போய் பேசுவீர்களா? போயா நீயும் ஒரு தலைவர். விமானத்தில் பறக்கும் பிரதமர் எளிமையாக மக்களோடு மக்களாக பழகும் ராகுல் மக்களின் மனதில் நின்று விட்டார்

  • @martinthomas2202
    @martinthomas2202 Місяць тому +17

    இளைஞர்கள் இந்தியாவை ஆள வேண்டும்.ராகுல் பிரதமர் ஆகவே இந்தியர்களின் ஆசை .

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Місяць тому +13

    கடையினுள் சென்று அவர் ஸ்வீட் வாங்கிய விதம் இந்திய மக்கள் அனைவரது மனதிலும் அது சமத்துவத்தை வளர்த்து விட்டது அது எந்த ஊர் என்றும் அறியாமல். அந்தக் கடைக்காரர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதையும் அறியாமல் நாமெல்லாம் ஒரே மனித இனம் தான் என்ற உணர்வோடு அவர் ஸ்வீட் வாங்கி சென்றநிகழ்வு என்றுமே மறக்க முடியாத ஒன்றாகும்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Місяць тому +12

    இந்தியா கூட்டணி கட்சிகள் தான் வெல்லும் ✋✋நாளைய இந்தியாவின் பிரதமர் திரு ராகுல்காந்தி தான் 100% தகுதி உள்ளவர்✋✋

    • @vyasarnaturals
      @vyasarnaturals Місяць тому

      I.N.D.I.A win with 321 MP’s
      Congratulations

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Місяць тому +10

    ராகுல் யதார்த்தமான மனிதர். அன்பான மனிதர். வாழ்த்துக்கள் ராகுல் sir

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      ஆனா பிரதமராக ஆவதற்கான தகுதியில்லைன்னு சொல்றாங்க?

  • @muruganv6118
    @muruganv6118 Місяць тому +9

    அவர் ஸ்வீட் வாங்கியதுஅவருடைய அன்பை காட்டுகிறது அவருடைய எளிமையை காட்டுகிறதுஅவருடைய உண்மையை காட்டுகிறதுஇதை பிற தலைவர்களிடம் காண்பது மிக அரிது

  • @MotilalJ
    @MotilalJ Місяць тому +13

    இது அஜித்தின் அமர்க்களமல்ல.
    மோடியிட்ட"அழிவுத்தளம்"
    ரயில் நிலையம் இல்லாத டீக்கடை கேட்டேன்.
    சான்றிதழ் இல்லாத பட்டம் கேட்டேன்.
    மனைவி இல்லாத வாழ்க்கை கேட்டேன்
    குழந்தைகள் இல்லாத மாளிகை கேட்டேன்.
    முஸ்லிம்கள் இல்லாத குஜராத் கேட்டேன்.
    பாலியல் வன்மம் செய்யும் பாதகர்கள் கேட்டேன்.
    பசுவின் பெயரால் நசுக்கக் கேட்டேன்.
    விசுவகுருவென அழைக்கக் கேட்டேன்
    ஏழைத்தாயின் மகனெனக் கேட்டேன்
    ஏரோப்ளேன் தனியாக கேட்டேன்
    உலகம் முழுதும் உலவக் கேட்டேன்
    ஊதாரியான செலவுகள் கேட்டேன்.
    ஜி என அழைக்கக் கேட்டேன்.
    4 G, 5G அற்ற BSNL கேட்டேன்
    சீனாவிடம் ஜியோ கேட்டேன்.
    பொதுத்துறை இல்லாத தொழில்கள் கேட்டேன்.
    குஜராத் சர்வீஸ் டாக்ஸ் ( Gujarat Service Tax- GST) எனும் ஜிஎஸ்டி கேட்டேன்.
    ஜன"வரி" பிப்ர"வரி"க்கும் வரிப் போடக் கேட்டேன்.
    வரியை வாரிக்கொடுக்க கார்ப்ரேட்கள் கேட்டேன்.
    கார்ப்ரேட்களிடம் பத்திரம் கேட்டேன்
    அம்பானிக்கான பெட்ரோல் டீசல் கேட்டேன்
    அதானிக்கான துறைமுகம், விமானநிலையம் கேட்டேன்.
    இருவருக்குமான இந்தியா கேட்டேன்.
    இந்தியாவை அதானியா என மாற்றக் கேட்டேன்
    மருந்துகளற்ற கொரோனா கேட்டேன்
    மாட்டுக் கோமிய மகிமை கேட்டேன்
    தட்டும் கரண்டியும் தட்டக் கேட்டேன்
    விளக்கில்லாத வீடுகள் கேட்டேன்
    மானியம் இல்லா சிலிண்டர் கேட்டேன்.
    மக்கள் பணத்தை அமுக்கக் கேட்டேன்.
    எரிவாயு இல்லாத சமையல் கேட்டேன்.
    வெங்காயம், பூண்டற்ற உணவு கேட்டேன்
    ஆவணங்களை எரித்த ரபேல் கேட்டேன்.
    ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு கேட்டேன்.
    ஸ்விஸ் வங்கி பட்டியல் கேட்டேன்.
    பத்திரக்கணக்கற்ற பாரத் வங்கி கேட்டேன்.
    சிறுகுறு தொழில்கள் நசுக்கக் கேட்டேன்
    சீனப் பட்டாசு வெடிக்க கேட்டேன்.
    ஊழலை உறிஞ்சும் வாசிங்மெசின் கேட்டேன்.
    உத்தமர்கள் என உலர்த்தக் கேட்டேன்
    குலத்தொழில் செய்யும் குதர்க்கம் கேட்டேன்.
    அழுக்கு என்பதை நீட் எனக்கேட்டேன்
    படித்த இளைஞர்கள் பணிந்திடக் கேட்டேன்
    பக்கோடா விற்கும் வேலை கேட்டேன்
    சமூகநீதி மறுக்கும் மனுநீதி கேட்டேன்.
    தட்டிப் பறிக்கும் தத்துவங்கள் கேட்டேன்
    கடமையாற்றாக் கவர்னர் கேட்டேன்.
    கண்ணியம் விலை என்னவெனக் கேட்டேன்.
    வேளாண் அழிக்கும் சட்டம் கேட்டேன்
    வீதியில் இறங்குவதை தடுக்கக் கேட்டேன்
    சத்தம் இல்லாத துப்பாக்கி கேட்டேன் யுத்தம் செய்யாத உழவன் கேட்டேன்
    மினிமம் பேலன்ஸ் அக்கவுண்ட்கள் கேட்டேன்.
    பேலன்ஸ் வயலன்ஸ் செய்யக் கேட்டேன்.
    நிவாரணமற்ற வெள்ளம் கேட்டேன்.
    வேடிக்கை மட்டும் பார்க்கக் கேட்டேன்
    ஏழைகள் செல்லாத ரயில்கள் கேட்டேன்
    வந்தே பாரத் என வழங்கக் கேட்டேன்.
    மூதாதையரை முழுங்கக் கேட்டேன்
    முதலைக் கண்ணீர் வடியக் கேட்டேன்
    தைவான் நாட்டுக் காளான் கேட்டேன்
    தைரியமற்ற மார்புகள் கேட்டேன்
    பாகிஸ்தானை பயப்படக் கேட்டேன்
    சீனாவிடம் சிணுங்கிக் கேட்டேன்
    மாநிலங்கள் இல்லாத இந்தியா கேட்டேன்.
    மணிப்பூர் செல்லாத மாநிலங்கள் கேட்டேன்.
    இந்தியா அல்லாத பாரத் கேட்டேன்.
    விவாதம் இல்லாத மன்றம் கேட்டேன்
    கேள்விகள் இல்லாத ஊடகம் கேட்டேன்
    ஆடிட் இல்லாத நிதியைக் கேட்டேன்
    அளவே இல்லாத விளம்பரம் கேட்டேன்
    மூளையையும் சுமையாய் கருதும் முட்டாள்கள் கேட்டேன்
    அன்னைத் தமிழை அகற்றக் கேட்டேன்
    ஆய்வுகளற்ற தொல்லியல் கேட்டேன்
    அவ்வையாரை அவ்வப்போது கேட்டேன்.
    உரிமையற்றக் குடிகள் கேட்டேன்
    வள்ளுவனை வாடகைக்குக் கேட்டேன்
    வல்லபாய்க்கு சிலையைக் கேட்டேன்.
    ஒன்றிய அரசென்பதை மறுக்கக் கேட்டேன்.
    ஒன்றாத அரசாக இருந்திடக் கேட்டேன்
    உயிரை உறிஞ்சும் கந்து கேட்டேன்.
    இந்து என்று கூவக் கேட்டேன்.
    பகையை பையில் சுமக்க கேட்டேன்
    பாரத் மாதாக்கி ஜே கேட்டேன்
    அதிமுக அழியக் கேட்டேன்
    ஆதரிக்கும் அடிமைகள் கேட்டேன்
    இலையை மேயும் ஆடு கேட்டேன்
    ஈன,மானம் எதுவெனக் கேட்டேன்
    உண்மையற்ற பொய்கள் கேட்டேன்.
    ஊழல் ஊழலென உளறக் கேட்டேன்
    வாக்குச் சீட்டற்ற தேர்தல் கேட்டேன்.
    இவிஎம் பிரதமராய் இருக்கக் கேட்டேன்.
    எல்லை தாண்டு்ம் சீனா கேட்டேன்.
    பாகிஸ்தானிடம் பயப்படக் கேட்டேன்.
    கூசாத பொய்கள் கேட்டேன்.
    வாயாலே வடை சுடக் கேட்டேன்
    இன்னும் இன்னும் நிறையக் கேட்டேன்.
    இத்தனை கேட்டும் கிடைத்தது.
    மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.
    வாக்குகள் மட்டும் கிடைக்கவில்லை.
    தேர்தல் தேர்தல் வேண்டாமென்று
    அதிபர் ஆட்சி அமையக் கேட்டேன்.
    அரசியலமைப்பை அகற்றக் கேட்டேன்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Місяць тому +9

    மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள்❤விரும்பும்❤வருங்கால பிரதமர் ராகுல்காந்தி❤

  • @rmlasercuttingcompany2671
    @rmlasercuttingcompany2671 Місяць тому +14

    Rahul அலை இந்தியா முழுவதும் வீசுகிறது

  • @Infernomaster45
    @Infernomaster45 Місяць тому +14

    Rahul is a gem . 💎 pure diamond

  • @geethasambath9984
    @geethasambath9984 Місяць тому +10

    ராகுல் காந்தி தலைமுறை தலைமுறையாய் அரசியல் செய்தவர்கள் பாரம்பரிய அரசியல் நிறைகுடம் தழும்பாது குறை குடம் கூத்தாடும் ராகுல் தான் சூப்பர் ஹீரோ

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      அடிமைகளாக இருப்பவர்களின் கூக்குரல் இது?

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Місяць тому +9

    ராகுல் வந்தார்.ஸ்வீட் எடு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு கொடு. கொண்டாடு.தமிழ்நாடு / இந்தியா ராகுலுக்கு இனிப்பான தேர்தல் வெற்றியை கொடுக்கும்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      அவங்க பாட்டி வச்சு செய்ஞ்சாங்க??

  • @kamaraj9892
    @kamaraj9892 Місяць тому +9

    ராகுல் தந்தை ராஜிவ்காந்தியும் மக்களோடு நெருங்கி பழகியவர்.

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Місяць тому +11

    ராகுல் காந்தி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Місяць тому +10

    இதில் இருந்து என்ன தெரிகிறது நேருவின் இந்திராவின் பேரன் இன்னும் தமிழ்நாட்டிற்கு நேரு குடும்பத்தை நேசிக்கும் தன்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை வெளிகாட்டுகிறது

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 Місяць тому +6

    ராகுல்.அவர்கள்.கிரேட்.அவர்தரமான.மனிதர்அவரிடம்.பெருமைஇல்லை. இயாழ்ப்பாணமனிதர்.நல்ல.மனிதற்க்கு.மக்களும்இறைவனும்துணையாகஇருக்கும்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Місяць тому +6

    Rahul cannot be compared with modi. It is sad that someone who is UNDESERVING is given EXTRAORDINARY PROMINENCE.
    Rahul is bold, decent, intelligent, dignified, graceful, gentle, polite , truthful, patriotic , sympathetic, humble, humane, straight forward, sensible, kindhearted, born leader , frank , calm , caring, loving, on the whole a great human being and a great leader. After long time a leader is born to lead the country to greater prosperity more importantly with peace .

    • @visalakshi71
      @visalakshi71 Місяць тому

      👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏. This is for raghulji. But in madurai like Chennai .in jewellery bazaar the working people and annai Meenakshi veethi ulla for chitrai festival shown as crowd for mr.amitshah 😁😁😁😁😁😁

  • @madhavarajanponnusamy1562
    @madhavarajanponnusamy1562 Місяць тому +9

    ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய ராகுல் மீது உயர்ந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. அது தமிழ் நாட்டு மக்களுக்கே கொடுத்த மாதிரி உள்ளது.

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Місяць тому +5

    அருமை சகோதரர் அவர்கள் மிகவும் அழகாக ராகுல் காந்தியை பற்றி நன்றாக விளக்கமாக
    சொன்னீர்கள்
    ராகுல் காந்தி பிரதமராக ஆனாலும் இல்லை என்றால் கூட ராகுல் காந்திக்கு மரியாதை இருக்கும் என்று சொன்னது மிகவும் பிடித்து இருந்தது
    நன்றி வாழ்த்துக்கள்

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 Місяць тому +11

    மோதிலால் நேருவின் பேத்தியின் பேரன்.. ஜவகர்லால் நேருவின் கொள்ளு பேரன்...இந்திரா காந்தி யின் பேரன்... ராஜீவின் மகன்...ஆகா இந்த எளிமை....நீ தான் தலைவனுக்கு தகுதியானவன்...

    • @rathidevikrathidevik5088
      @rathidevikrathidevik5088 Місяць тому

      Anal avar ku oru varisu illai peyar solla

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Місяць тому

      உன் முப்பாட்டானிலிருந்து அடிமையாகவே வாழ்கிறீர்கள் என்பது தெளிவாகீறது??

  • @abrahamabraham541
    @abrahamabraham541 Місяць тому +10

    மோடியின் ஃபேஷன் ஷோ தமிழ்நாட்டில் எடுபடாது

  • @paramssai7109
    @paramssai7109 Місяць тому +8

    *சென்னை தியாகராய* *நகர் பேருந்து நிலையம்* *எதிரில் பண்டித* *ஜவஹர்லால் நேரு* *அவர்கள் வருகை தந்த* *ஹோட்டல் ஒன்றில்* *அவரது படத்துடன் காட்சி* *அளித்துக் கொண்டு* *இருக்கிறது!*
    *ரத்னா ஹோட்டல் என* *எண்ணுகிறேன்*
    *அது போல இந்த இனிப்பு*
    *அங்காடி நேரு* *அவர்களின் கொள்ளுப்* *பேரன் ராகுல்காந்தி வருகை தந்த*
    *அங்காடி என* *அழைக்கப்படும்*

  • @marcellwilliam1163
    @marcellwilliam1163 Місяць тому +9

    வாழ்க ராகுல் காந்தி

  • @najmoona7983
    @najmoona7983 Місяць тому +10

    🎉Our Rahul is future PM.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Місяць тому +13

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 Місяць тому +8

    பாகுபாடின்றி நல்லாச்சி நடத்தி பரம்பரை பெயரைப் பாதுகாக்க அண்ணன் தங்கைக்கு நல்வாழ்த்துக்கள்

  • @anbuanbu7642
    @anbuanbu7642 Місяць тому +12

    Rahul is our next PM 👍👍👍👍

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687 Місяць тому +10

    Rahul is my leader

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Місяць тому +6

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும்
    உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Місяць тому +7

    போனால் வராது பொழுது போனால் கிடைக்காது இதை மக்கள் ஓட்டுப் போடுவதில் ராகுல் பிரதமர் ஆவதில் இருவரும் இந்த வைப்பை தவர விடக்கூடாது

  • @ArumugamNishan
    @ArumugamNishan Місяць тому +7

    இந்தியாவின் ஒரே நம்பிக்கை ராகுல்💜

  • @raviravi.s4679
    @raviravi.s4679 Місяць тому +10

    ராகுல் அண்ணாணுக்குஎனதுவாழ்துக்காள்

  • @rajamv6802
    @rajamv6802 Місяць тому +6

    சின்னசின்ன.அன்பில்தான்.முதலமைச்சர்க்குஸ்வீட்வாங்குவதர்க்காகதடுப்பசுவரைத்தான்டியது.அருமை.🎉🎉🎉🎉

  • @saiftravellinksmanpowercon8493
    @saiftravellinksmanpowercon8493 Місяць тому +14

    உண்மை தலைவன் ராகுல் காந்தி வாழ்க

  • @nagarajans2809
    @nagarajans2809 Місяць тому +10

    Next PM Rahul g

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Місяць тому +10

    Our raghul gandhi is 👑👑👑👑👑👑👑👑👑 in our india

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq Місяць тому +7

    இயல்பான மனிதர் ராகுல்

  • @remnathraji873
    @remnathraji873 Місяць тому +12

    ராகுல் பிரதமர் 2024

  • @sarowatson6389
    @sarowatson6389 Місяць тому +11

    Very simple King

  • @karthikeyank8232
    @karthikeyank8232 Місяць тому +6

    India alliance shall win more than 320 seats, Thanks Raghulji &our CM MK.S sir

  • @Sangimalai90
    @Sangimalai90 Місяць тому +12

    கேடிஜி அரங்கேற்றம் நாடகம் தமிழ்நாட்டின் எடுபடாது 🤔🤣🤣🤣
    மக்கள் எப்போதுமே எதார்த்தத்தை விரும்பக் கூடியவர்கள் 🤔🤔
    ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடக்கூடிய நம் வருங்கால பாரத பிரதமர் 🤔🤔🙏

  • @SenthilKumar-yy3dw
    @SenthilKumar-yy3dw Місяць тому +12

    I want rahulgandhi prime minister

  • @jmeaabujmeaabu6154
    @jmeaabujmeaabu6154 Місяць тому +6

    Next PM Rahulgandhi Sir I respect u Sir ❤❤❤

  • @ganesans585
    @ganesans585 Місяць тому +8

    2024 Rahul Gandhi next PrimeMinister June 5 starting

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Місяць тому +12

    பப்புனு சொன்னது எவ்வளவு
    தப்புனு விரைவில் புரியும்

  • @cuddalorepupsgunduuppalava5883
    @cuddalorepupsgunduuppalava5883 Місяць тому +13

    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh Місяць тому +10

    Rahul Gandhi great man

  • @drmraj
    @drmraj Місяць тому +6

    Thank you brother for supporting and encouraging Rahul 🎉 தங்களுக்கு நன்றி 🎉

  • @sathiyadevpandian7967
    @sathiyadevpandian7967 Місяць тому +10

    Rahul is great. Mankind man. He is becoming karishma leader❤

  • @selvidandiya5720
    @selvidandiya5720 Місяць тому +6

    Ragul is a very simple and humble person

  • @ravichandran6018
    @ravichandran6018 Місяць тому +12

    .. Rahul simple and great leader

  • @nirmalaezhil2593
    @nirmalaezhil2593 Місяць тому +5

    I like Rahul Gandhi, such a down to earth person

  • @Besties538
    @Besties538 Місяць тому +6

    Rahul Ji is a great leader. PM of 2024.

  • @shobaa3453
    @shobaa3453 Місяць тому +6

    Real hero raghul💐💐💐💐

  • @Supersiva5
    @Supersiva5 Місяць тому +8

    Rahul is Royal

  • @letsthink-2023
    @letsthink-2023 Місяць тому +6

    He's a simple man with great humanity, he is a capable leader to lead our nation.

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Місяць тому +8

    400இடங்கள் என்று முன் கூட்டியே சொல்கிறோம் என்றால் EVM மை ரெடியானததால்ஆனால் இன்று மக்கள் வோட்டு தான் முடிவு என்ற நிலையில் இனி பேசமுடியாது 400 இடத்தில் வெற்றி பெறுவோம் என்று

  • @MorrisA-ow7fv
    @MorrisA-ow7fv Місяць тому +7

    Natural human connect 😊.

  • @suryas6055
    @suryas6055 Місяць тому +9

    good person rahul gandhi

  • @sambathkumar840
    @sambathkumar840 Місяць тому +11

    உண்மை உண்மை ராகுல் வெல்வார்.❤

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Місяць тому +5

    Rahulji is a peoples leader. He will become our Prime minister

  • @Mgrrasigann
    @Mgrrasigann Місяць тому +12

    பப்பு வைத்து விட்டான் ஆப்பு
    மோடி. கடுப்பு
    ஓட்டு வெடிப்பு பிஜேபி. துடிப்பு
    மக்கள் சிரிப்பு 😅

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Місяць тому +4

    இந்திய கூட்டணி வெற்றி பெற்று வாழட்டும் ஆட்சி அமைக்க வேண்டும் இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர் ராகுல் காந்தி அவர்கள்❤

  • @sandhyarao7265
    @sandhyarao7265 Місяць тому +6

    After he is the son of a great man I love him as my brother

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +7

    ஒட்டுமொத்த அணைத்து இந்தியர்களும் இப்பொழுது காங்கிரஸ் ராகுல் காந்தி பிரதமராக ஆக வேண்டும் ஆசை

  • @sumeha2205
    @sumeha2205 Місяць тому +6

    Rahul sir is kind always😊

  • @ganiziavudeen
    @ganiziavudeen Місяць тому +6

    Congratulations Advance PM Rahul ji❤❤❤❤❤❤❤

  • @roslinnewton2236
    @roslinnewton2236 Місяць тому +9

    Rahul is a Great President 👍❤️🛐✝️in India

  • @chinnasamysenthilkumar1976
    @chinnasamysenthilkumar1976 Місяць тому +9

    Jai raghulji.

  • @s.ganeshanlakshmi6424
    @s.ganeshanlakshmi6424 Місяць тому +11

    I like Rahul

  • @r.senthilkumarkumar305
    @r.senthilkumarkumar305 Місяць тому +9

    Ragul next PM

  • @NotPinkyRobloxOfficial
    @NotPinkyRobloxOfficial Місяць тому +10

    ❤❤❤🎉 காங்கிரஸ் வெற்றி......🎉🎉🎉

  • @murugappansiva561
    @murugappansiva561 Місяць тому +6

    Rahulji is the real hero in Indis

  • @senthilkumarbalusamy492
    @senthilkumarbalusamy492 Місяць тому +7

    Rajiv Gandhi my hero

  • @singarampillai714
    @singarampillai714 Місяць тому +11

    பப்புன்னு சொன்ன வ னுக்கு பெரிய ஆப்பு வைத்து விட்டார், பாராளுமன்றத்தில் காந்தி குடும்பத்தி கேவலமாக பேசினார்கள், அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்

  • @sharifsharif3471
    @sharifsharif3471 Місяць тому +8

    ❤ raghul jie zindha bath

  • @muruganl8493
    @muruganl8493 Місяць тому +9

    PM 🇮🇳Raghul Gandhi 🔥💪

  • @kabishhari5864
    @kabishhari5864 Місяць тому +15

    பிஜேபி 130 சீட்டுக்கு மேல varaathu

    • @letsthink-2023
      @letsthink-2023 Місяць тому +2

      Super bro.

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 Місяць тому +2

      எனக்கு தெரிந்தவரைக்கும்! இந்த தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை தாண்டாது.

  • @najmoona7983
    @najmoona7983 Місяць тому +6

    Definitely Rahulljee is ou PM.. No doubt.,.Jay Rahuljee.,,Jay Congress.....Jay Nehrujee Generation...

  • @christophersamuel9548
    @christophersamuel9548 Місяць тому +7

    NEXT PM RAHUL ❤❤🎉🎉