Thillana Mohanambal Songs Collection Vol 2 | Sivaji Ganesan | Padmini | T. S. Balaiah | APN Films

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 29

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 2 роки тому +7

    தமிழ் திரைப்பட
    வரலாற்றில் அது
    ஒரு பொற்காலம்.
    இப்போது
    அப்படி.பட்ட
    இயக்குனர்கள்
    இல்லை.
    நடிகர்களும்
    இல்லை.

  • @kboologam4279
    @kboologam4279 Рік тому +2

    நடிகர்திலகமும்
    நாட்டியபேரோலியும்
    கலக்கியகாலம்
    எக்காலமும்பொற்காலமே

  • @laxmandurai7885
    @laxmandurai7885 2 роки тому +11

    இருவரையும் படைத்த இயற்கையின் இறைவன் படைப்பு. .!
    அருட்செல்வர் ஏ பி நாகராஜனின் சிறந்த படைப்பைக் கண்டு மகிழ்வோம்
    தமிழுக்கு தொண்டாற்றிய சிறப்பு.. மானமுள்ள தமிழர்கள் பெருமைக் கொள்வோம்.

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 роки тому +6

    பழைய பாடல்கள் எப்பொழுதும்
    கனிவான கற்கண்டு சுவைபோன்றது.உள்ளம் மகிழ்ந்து உவகைகொள்ளும்.

  • @gopalv6119
    @gopalv6119 2 роки тому +6

    எத்தனை முறை கேட்டாலும்
    களிப்பே விஞ்சி நிற்கும்
    இசை அமுதம்

  • @mkchandran2882
    @mkchandran2882 2 роки тому +8

    ,A,V,M , ராஜன் அவர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் யாரும் நம்மோடு தற்போது இல்லை என்றே கருதுகிறேன்! ஆனாலும் தமிழ் உலகம் உள்ள மட்டும் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பது உண்மையாகும்!!

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 2 роки тому +4

    இப்பாடலில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரது நடிப்பும் தனித்துவ ரசனை மிக்கது,அனைவரது நடிப்பையும் தனித்தனியாக ரசிப்பது எனது தனித்துவம்,ஆகவே பல முறை சலிக்காமல் கேட்பேன்,இப்பாடலை

  • @cmteacher5982
    @cmteacher5982 2 роки тому +2

    ஏ.பி.என்.சகாப்தம்இப்படம்தினமும்கேட்டாலும்மீண்டும்கேட்கும்வசீகரநாதம்.வியப்பு

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +3

    memorable movie,, sivaji, Apn, kvm, padmini, kannadasan excellent combination.

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +3

    தங்கம்

  • @ArunArun-ig1kw
    @ArunArun-ig1kw Рік тому

    கண்ணதாசன் வாழ்க

  • @kannankannan2435
    @kannankannan2435 2 роки тому +1

    Shanmugapriyaragam

  • @jhansijeya8311
    @jhansijeya8311 Рік тому

    🌹

  • @devathiyaguvdc3672
    @devathiyaguvdc3672 2 роки тому +2

    Naate paak

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 роки тому +1

    Shan arivu muh tongue shanmugar thirunavu l shanmuga engirundslum unnai nasn sriven unnsi ennai sllal veru ysr arivar sol psrkalam ll

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 2 роки тому

      Engirundalum unnai naan ariven ennai allal veru yaar arivar l

  • @devathiyaguvdc3672
    @devathiyaguvdc3672 2 роки тому

    Dehant

  • @RajKumar-zh6xx
    @RajKumar-zh6xx 2 роки тому

    S

  • @santhiramasamy3290
    @santhiramasamy3290 2 роки тому +1

    RSN.enrumsivajisivajithanenrukoorumsubburajnagalakhmi.

  • @gopinathmurugaiyan4764
    @gopinathmurugaiyan4764 Рік тому

    By

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +4

    தங்கம்

  • @santhiramasamy3290
    @santhiramasamy3290 2 роки тому +1

    RSN.enrumsivajisivajithanenrukoorumsubburajnagalakhmi.