நல்ல அனுபவம்.. பெருவெடை வளர்க்கிறோம் விரைவில் சோனாலி வளர்க்க இவரிடம் பேசியுள்ளோம் இந்த வெயில் முடிந்தவுடன் தொடங்கலாம் நன்றி நண்பரே.. ஜீவானந்தம் திருப்பூர்..
அண்ணா நீங்க சோனாலி கோழி வளத்துறீங்கன்னா அதே சேவல் மிதிச்சா முட்டை சிறுசா தானே இருக்கும் ஸ்டார்டிங்ல உங்ககிட்ட பெருவடை சேவல் இருந்தா அது அந்த கோழிக்கு போடுங்க முட்டை நல்லா பெருவெடை கோழி முட்டை மாதிரியே இருக்கும்
இதற்கு முன்னாடி ஒரு வீடியோவில் அசில் பெருவிடை மூக்கு வெட்டாமல் வளர்க்கலாம் என்று சொன்னார் இந்த வீடியோவில் சோனாலி சிறந்தது என்று சொல்கிறார் கறிக்கு எது சிறந்தது நாட்டுக்கோழி அளவுக்கு விலை எடுத்து கொள்வார்களா எந்த ரகம் சிறந்தது
நல்ல அனுபவம்..
பெருவெடை வளர்க்கிறோம் விரைவில் சோனாலி வளர்க்க இவரிடம் பேசியுள்ளோம் இந்த வெயில் முடிந்தவுடன் தொடங்கலாம் நன்றி நண்பரே..
ஜீவானந்தம் திருப்பூர்..
Sonali chicken is cross bread of Egyptian fayomi ( Egyptian breed) and Rod island Red...it's can produce 200 eggs per year...
Ellarum itha valathunga🙏🙏🙏
1 month chicks 80 rupees
Pro ethana years egg kidaikkum
Intha hen adaikakkuma
சோனாலி தருமபுரி மாவட்டத்தில் கிலோ 350 ரூபாய்க்கு எடுத்து கொள்வார்களா அப்போது தான் லாபம்
சோனாலி வாங்காதிங்க அது கோழியே இல்ல வாங்க ஆள் கிடையாது என ஒருவர் வீடியோ போட்டு இருக்கார் நண்பரே உங்களின் கருத்து என்ன?
Oruthar oruthar avanga valarkarathu siranthathu number solluranga. Ellam business.
Muttaiku best thaana intha Koli
Based on marketing skill nanba regular customers nd quality iruntha nalla business pannalaaam
சோனாலி யில் முட்டை பருவ கோழி விலை சொல்லுங்க
400 to 500
Bro,sonali starting muttai podumboth kuruvi muttai mari chinnathe irukuma
அண்ணா நீங்க சோனாலி கோழி வளத்துறீங்கன்னா அதே சேவல் மிதிச்சா முட்டை சிறுசா தானே இருக்கும் ஸ்டார்டிங்ல உங்ககிட்ட பெருவடை சேவல் இருந்தா அது அந்த கோழிக்கு போடுங்க முட்டை நல்லா பெருவெடை கோழி முட்டை மாதிரியே இருக்கும்
Dharmapuri la exact location nanba naan Tharamangalam thaaan
Yeppadi bro market pandringa sollunga
Bro chicks vangi thanga bro
Sonali day old chick price?
Hatching eggs
👍👍👍👍👌
சோனாலி ஒருமாத குஞ்சுகள் விலை என்ன ?
50
@@PriyaTharsini-qh8xz ஒரு மாத சோனாலி கோழிகுஞ்சு விலை என்ன???
@@fayazsaleemfayazsaleem 120
80 rupees original sonali brid weight 250 kg per chicks
@@RajeshwariC-h8z enga kidaikum details thara mudiyima
Sonali kozhikalai viyabarigal vaanguvadhu kidaiyadhu
1 month cheks rate
100
Bro 30 one months chick vanum
Chicks price 80 rupees 1 month chicks
இதற்கு முன்னாடி ஒரு வீடியோவில் அசில் பெருவிடை மூக்கு வெட்டாமல் வளர்க்கலாம் என்று சொன்னார் இந்த வீடியோவில் சோனாலி சிறந்தது என்று சொல்கிறார் கறிக்கு எது சிறந்தது நாட்டுக்கோழி அளவுக்கு விலை எடுத்து கொள்வார்களா எந்த ரகம் சிறந்தது
எல்லா இடத்தில் உன் தொல்லை டா .உனக்கு என்ன டா வேனும்