ஏழைகளுக்கு 'NEET' வரமா? சாபமா? | MBBS Abroad Vs. Neet | Dr. Karthikeyan | PART 2 | KALAM

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 51

  • @karthigavasudevan2213
    @karthigavasudevan2213 3 місяці тому +38

    Neet varam தானே தவிர சாபம் அல்ல. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான் சாபம்

    • @YuvaRaj-po3bc
      @YuvaRaj-po3bc 3 місяці тому +3

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்.......... Super explanation.............

    • @gunamoorthy4023
      @gunamoorthy4023 3 місяці тому

      நீ neet exam எழுதிறிய நாயே😡😡😡😡😡😡🤬🤬🤬

    • @rajeshl8429
      @rajeshl8429 3 місяці тому

      Unga Payam yennaku nalla puriyuthu. 12th examla socio economic poor people kuta compete panna mutiyala😂

  • @sulthanmohideen7351
    @sulthanmohideen7351 3 місяці тому +12

    150 மார்க் வாங்கியவன்பணம் இருந்தால் டாக்டர் ஆகலாம்500 மார்க் வாங்கியவன் ஏழையாகஇருந்தால் டாக்டராக முடியாது இதுவே ஒரு சாபம் தானே?

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 місяці тому +13

    Yes your right sir NEET நல்லது தான் But proper NEET தான் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது தான் ஏழை மாணவர்களுக்கு எட்டும் கனியாகும் . உண்மை தன்மையை உங்கள் காணொளி வழியாக உங்கள் களம் நிகழ்ச்சி முலம் மக்களுக்கு நேர்மையுடன் நேர்காணல் வழியாக கொண்டு செல்லும் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மற்றும் Dr .திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉💐💐 நன்றி 🙏🙏. வாழ்த்துக்கள் 🎉🎉 மாயம் ஸ்டுடியோ மற்றும் குழுவினர்கள் 🎉🎉

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 3 місяці тому +10

    சில you tube channel களும் MBBS படிப்பை உயர்வாக காட்டியே குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை மூளை சலவை செய்கின்றனர். இதனால் BDS, மற்றும் BAMS, BHMS, BSMS போன்ற படிப்புகளை புறந்தள்ளி விடுகிறார்கள். இந்த படிப்புகள் அரசு கல்லூரிகளில் கிடைத்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 місяці тому

      வித்திதியாசமா யோசிக்கிறீங்க பாராட்டுக்கள்

    • @dr.rameshbdsramveerma3159
      @dr.rameshbdsramveerma3159 3 місяці тому

      @@santhoshmary4646 நன்றி. மருத்துவம் என்பது சேவை மட்டுமே. நல்ல தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கினால் மட்டும் போதும் அதுவே உங்களை சிறந்த மருத்துவராக உருவாக்கும். அது எந்த ஒரு மருத்துவ முறையாக (Allopathy/Siddha/Ayurvedha) இருக்கட்டும்.

  • @jansivijikumari2404
    @jansivijikumari2404 3 місяці тому +3

    அந்த காலத்தில் Neet exam இல்லாம படித்தவர்களால்நல்லசிகிச்சை கொடுக்க பட்டது. இப்ப தான் இந்த Exam 720 வாங்கினவர்கள் கூ திரும்ப திரும்ப படித்தவர்கள் அல்லதுFraud system வழியா வந்தவர்

  • @veeramani.A720
    @veeramani.A720 3 місяці тому +3

    neet exam produces qualified doctor only becaz we need to memorize so many things if you cant do neet then how will u prepare mbbs is like kadal when compared to neet

  • @rajmohan8000
    @rajmohan8000 3 місяці тому +2

    இந்தியாவின் கடிவாளம் இல்லாதகல்வித்துறையை ஒரு சாபம்

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 3 місяці тому +3

    நூற்றில் ஒரு வார்த்தை ❤.All the best 🎉😊 வெற்றி உண்டாகட்டும் 🎉.

  • @videosbymaha
    @videosbymaha 3 місяці тому

    Dr.Karthick,I appreciate your time on social awarness,There couple of things I am against your views about,this NEET exam was brought in whitboutyt considering socioeconomic status of the country.Also NEET is not the first entrance exam Tamilnadu is having .we had entrance exam for years,it all proved that it's putting enormous amount of pressure on students and society as a whole of not much benefits.Responsible people realized and later stopped conducting this entrance exam.If they say they have to take this kind of exam,first they have to offer free and quality CBSC board for all students.First they should bring up the basic standard first and later bring this kind of exams.Also student should participate and follow all proceedings about this NEET and protest against this kind of injustice.Otherwise just only one group of people will be growing at the expense of others.These kind of policies are taking us back to all kind of discrimination.

  • @jodrishti8048
    @jodrishti8048 3 місяці тому +2

    congratulations to both of you. keep up your good job. very nice

  • @indirathathan3128
    @indirathathan3128 3 місяці тому +2

    கார்த்திக் சார் வணக்கம்.
    கார்த்திகேயனுக்கும்,
    உங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @keerthivasankeerthivasan9966
    @keerthivasankeerthivasan9966 3 місяці тому

    Neet varam sir

  • @A0-GOAT1
    @A0-GOAT1 3 місяці тому +2

    Correct solution is increasing gmc seats in tn

    • @veeramani.A720
      @veeramani.A720 3 місяці тому

      25 lakhs students ony 50k govt seats

  • @divyaanandan4316
    @divyaanandan4316 3 місяці тому +9

    NEET வரம் தான் தகுதியாக நடக்கும் என்றால்❤ தரமான மருத்துவர்கள் உருவாக்க படுவார்கள்

  • @thirumalainathan8152
    @thirumalainathan8152 3 місяці тому +1

    Indonesia Vina case padhi video poduga bro

  • @keerthikamanavalan8774
    @keerthikamanavalan8774 3 місяці тому +1

    Gv prakash maariye irukaaru 😂

  • @sreevidhyavaidyanathan5989
    @sreevidhyavaidyanathan5989 3 місяці тому +2

    all the best Karthikeyan

  • @MadhuDamu
    @MadhuDamu 3 місяці тому

    Brother dailyum neriya video podadhiga bro...views pogamatigadhu la ...unga content is good bro ...but neriya video pota pakamataga ...perday 1 video is enough ...this is my personal opinion...

  • @daenishvenu5741
    @daenishvenu5741 3 місяці тому

    12th academic marks plus Neet mark thaan worth (200+100) previously conducted by the state government

  • @srinigemdaffodilsmano8349
    @srinigemdaffodilsmano8349 3 місяці тому

    Inga. Indiavula 12th mudichchu Neet pass pannittu. Foreign la mbbs padichchuttu then Indiakku return aagi practice pannalaama???

  • @Kinga00727
    @Kinga00727 3 місяці тому

    Green park சென்டர் need tobe scrutinize

  • @venkadeshkanikasree2557
    @venkadeshkanikasree2557 3 місяці тому

    Sure oh .....Neet exam varam.....middle class students kku....

  • @shreehariharasastha4206
    @shreehariharasastha4206 3 місяці тому

    Super speech neet vendam

  • @cmahalakshmi4869
    @cmahalakshmi4869 3 місяці тому

    Neet should not be banned but reliability accountability transparency should be there

  • @MugamodiScientist10k
    @MugamodiScientist10k 3 місяці тому

    வரம்தான்

  • @abdulsait7034
    @abdulsait7034 3 місяці тому +1

    தற்போது நடக்கும் நீட் தேர்வுகளில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் +2 மார்க் மற்றும் நீட்மார்க்கையும் சேர்த்து ரேங்க் போட வேண்டும் பாஸ் மார்க் 120 என்பதையும் மாற்றி 360 பாஸ் மார்க் ஆக்க வேண்டும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt 3 місяці тому

    Hii😊

  • @santhosh-h
    @santhosh-h 3 місяці тому

    Hi

  • @020dhanajayan.m9
    @020dhanajayan.m9 3 місяці тому

    AF-IANS💚

  • @meeraa-lf8xv
    @meeraa-lf8xv 3 місяці тому

    Sabamthan

  • @darjanjohn7782
    @darjanjohn7782 3 місяці тому

  • @Meera160
    @Meera160 3 місяці тому

    Hii bro 🥰

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 3 місяці тому +4

    இது ல என்ன சந்தேகம்... சாபம் தான்...

    • @20UBO06
      @20UBO06 3 місяці тому +1

      interview pathum puriylaya laya makku 😂😂😂

    • @aarumugasamy9806
      @aarumugasamy9806 3 місяці тому

      @@20UBO06 டே மெண்டல் புண்ட நாங்க எதுவும் பாக்க தேவை இல்லை... கை புண்ணுக்கு எதுக்கு டா கண்ணாடி... லூசுப்புண்ட...

    • @aarumugasamy9806
      @aarumugasamy9806 3 місяці тому

      @@20UBO06 டே மெண்டல் புண்ட கை புண்ணுக்கு எதுக்கு டா கண்ணாடி... நாங்க எதுக்கு டா சேனல் பாத்து சொல்லணும் லூசுப்புண்ட...

  • @manip2643
    @manip2643 3 місяці тому

    Neet sabam for poor people. Coaching centre students would not having general knowledge like school students

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 місяці тому +1

    நிச்சயமாக நீட் சாபமே.