மிகவும் நீளமான அவரைக்காய் | தம்பட்டை அவரையின் சுவாரசியமான தகவல் மற்றும் வளர்ப்பு முறை Sword beans

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 36

  • @iTzMathen
    @iTzMathen День тому

    நான் இப்போது தான் மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பித்துள்ளேன், இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, அது மட்டுமின்றி மிகவும் திருப்தியாக உள்ளது இந்த பதிவை பார்க்கும்போது. நன்றி

  • @Saro18973
    @Saro18973 Місяць тому

    சீட்ஸ் தாங்களே 🎉🎉🎉🎉

  • @sudhaS-p4z
    @sudhaS-p4z 17 днів тому +1

    Hi Anna seeds & plant s venum Anna

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Місяць тому +1

    Very nice pa thank you .

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Місяць тому +1

    Arun bro super need more harvesting happy Diwali clear how to plant need more harvesting speech very well all the best God blessing for your garden 🎉🎉💐💐🤝🤝

  • @keinzjoe1
    @keinzjoe1 Місяць тому +1

    Superb bro😍

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Місяць тому +1

    Please inform when you share kodi thambattai seeds.

  • @priyas1819
    @priyas1819 Місяць тому +1

    Bro fridge boxinte adiyil drainage hole idanamo

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug Місяць тому

    Tomato plant la leaves la yellow spots varuthu atha poga vaika tips kudunga

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden Місяць тому

    Arun bro nice good aruvadai.
    Village il idai tree mel than ettri viduvarghal.
    I dont know that the fruit should not be opened. I opened the riped fruit andkept it in an air tight bag in tha fridge only during adipattam.
    Some body told yhat it should be sown during september.
    I sowed in october. but nothing has sprowted.
    I want some seeds.can u share.
    I am in selaiyur.jaya sreedhar. Icont you i wat sap

  • @panneerselvi2937
    @panneerselvi2937 Місяць тому

    வணக்கம் சார்
    இந்த விதைஇருந்தா கொடுங்க தம்பி.

  • @Rajeswari.T-x8x
    @Rajeswari.T-x8x Місяць тому

    Brother seeds kidaikuma

  • @suriyakamalsuriyakamal5516
    @suriyakamalsuriyakamal5516 Місяць тому

    Murungakeerai Seed kidaikkuma bro

  • @meru7591
    @meru7591 Місяць тому

    sword bean

  • @JohncyraniJohncy
    @JohncyraniJohncy Місяць тому

    Sir intha plant enga veetla eruku

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Місяць тому +1

    சார் தம்பி எப்படி இருக்கீங்க நான் இப்ப ரொம்ப பிஸி என்ன நியாபகம் இருக்கா நான் நாகர்கோவில் நானும் சேனல் ஆரமிச்சுட்டேன் உங்க தோட்டத்த எப்பவுமே விரும்பி பார்த்து லைக் போட்டுட்டுதான் இருகாகேன் உஙாகள நான் மறக்கல சார்தம்பி எனக்கும் உங்கள்ட்டருந்து சில செடிகள் வேனும் எப்படி உங்கள காண்டக்ட் பண்றது சார்தம்பி நன்றி அழகான மாடிதோட்டம் சூப்பர்❤🎉🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏நன்றிHappygardening

  • @jeevacharles7765
    @jeevacharles7765 Місяць тому

    I need this seeds. How can I get it from you, brother Arun

  • @thangamanig9510
    @thangamanig9510 Місяць тому +1

    தம்பி எனக்கு விதை வேணும் கிடைக்குமா ப்ளீஸ்

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Місяць тому +1

    Kodi thambattai gives better yield than chedi thambattai.
    This jack bean is very common in the western countries. Very cheap there.

  • @vijeyaluxmy_Hello-kitty
    @vijeyaluxmy_Hello-kitty Місяць тому

    நின்று காய்க்கிற இன விதை தரமுயுமா?

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips Місяць тому

    எங்கள் செடிகளில் இன்னும் பூக்கள் வரவில்லை. Which fertilizer to be given. Pls சொல்லுங்க.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Місяць тому

      தயிர் கரைசல் , மீன் அமிலம்

  • @thottamananth5534
    @thottamananth5534 Місяць тому

    நான் செடி தம்பட்டை அவரை போட்டு இரண்டு அறுவடை எடுத்து விட்டேன். தையல் குருவி கத்திரி செடியிலேயே கூடுகட்டி மூன்று முட்டை வைத்துள்ளது. கொடித்தம்பட்டை அவரை விதை கிடைக்கும்போது சொல்லுங்க நண்பரே நன்றி 🎉🎉🎉

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Місяць тому

      அருமை நண்பரே விதை சேகரித்து தருகிறேன்

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 Місяць тому

    விதைகள் கிடைக்குமா. வேண்டும்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Місяць тому

      இந்த பட்டத்தில் சேகரித்து தருகிறேன்..