மூர்த்தி நாயனார் வரலாறு | Murthi Nayanar History | ஆன்மீக பேச்சு | So So Meenakshi Sundaram Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 94

  • @om8387
    @om8387 Рік тому +16

    ஐயா உங்களுரையும் பாடலும் அறிவுரையும் எம்மை ஆனந்தக்கடலில் மிதக்கவைக்குதையா அருமையான மிக இனிமையான உங்கள் பேச்சு சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லும் திறம் இவையாவும் கேட்பதற்கு கொடுத்துவைத்தவர்கள் எவரெவரோ அவரே சிவனருள்பெற்ற பாக்கியசாலி

  • @சிவமும்
    @சிவமும் Рік тому +5

    நன்றி, இந்த பதிவிற்கு , ஐயா பேச்சு அருமை, ஐயாவிற்கு வணக்கங்கள், ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்...

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +4

    தெளிவான, பிசிறில்லா, மடை திறந்த வெள்ளம் போன்ற நற்றமிழ் கொண்டு ஆன்மீக சொற்பொழிவு. இடையிடையே தேன் பாடல்கள். பொற்கிழி பெற்ற பொன்மகனாருக்கு வாழ்த்துக்கள்.பல கோடி நன்றிகள். 🙇‍♀️🙏

  • @tharaniraja9071
    @tharaniraja9071 Рік тому +2

    ஐயா உங்கள் சேவை மென் மேலும் வளர என் வணக்கம். உங்கள் குரலில் சிவசக்தி உள்ளது ஐயா.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Рік тому +4

    அருமையான தெய்வீக உரை ஐயா. பாக்யம் பெற்றோம் 🙏🙏🙏

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 Рік тому +1

    சிவாயநம
    அவன் அருளாளே அவன் தாழ்வணங்கி
    தங்கள் பாதம் வீழ்கிறேன்
    எங்களுக்கெலாம் தயாவான தத்துவரே
    இறை திருவடி நிழலில் இளைப்பாற வைத்த
    நின்பாதம் பணிகிறேன்

  • @tamilselvij8727
    @tamilselvij8727 Місяць тому

    நன்றி ஐயா 😊😊😊

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Рік тому +8

    சிவ சிவ சிவா அய்யாவின் பேச்சு எப்போதும் அமுதம் இறை அருள் கூட்டிய தமிழ் அமுதம். தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி ..🎉🎉

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 5 місяців тому +1

    Iam so lucky to watch your each one videos. Om nama shivaya.

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    Oh Sivaya Namaha potri
    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏
    Ayya

  • @M_PradeepanVetri
    @M_PradeepanVetri 5 місяців тому

    அனைத்தும் சிவ மயம் எல்லாம் அவன் செயல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @sandhiyasundar9955
    @sandhiyasundar9955 Рік тому +2

    ஐயாஅருமையான தெய்வீக உறை ஐயா

  • @jeganraj4552
    @jeganraj4552 Рік тому +1

    Om namah shivaya potri potri.thank u so much iyya.

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 місяців тому

    ஓம் சிவாய நம 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏

  • @MahamaniMahamani-sb2gw
    @MahamaniMahamani-sb2gw Рік тому

    Omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya

  • @alagus6144
    @alagus6144 Рік тому +1

    ஓம் நமசிவாய

  • @katterikuppamveraragavanth3463

    ஓம், நமசிவாய, 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐🌹💐❤️❤👏

  • @bhuvaneshwaribhuvi1555
    @bhuvaneshwaribhuvi1555 11 місяців тому +1

    அய்யா அவர்களை சந்தித்து காலில் விலவேண்டும் இதுவே என்ஆசை

  • @tharaniraja9071
    @tharaniraja9071 Рік тому

    நமச்சிவாய

  • @SD_Tamil
    @SD_Tamil 3 місяці тому

    22:20

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 Рік тому +1

    Om namo siva parvathi thaye potri potri 🙏🙏🙏🙏🙏

  • @Ragu_singapore
    @Ragu_singapore 8 місяців тому

    எனக்கு ஒரு நல்ல ஒரு வேலை கிடைக்க வேண்டும் நான் வாழ்க்கையில் முன்னேறனும் 🙏🙏🙏

  • @sivamayam613
    @sivamayam613 Рік тому

    ௐ நமசிவாய வாழ்க❤❤❤❤❤

  • @shenbagavallijayakumar390
    @shenbagavallijayakumar390 Рік тому

    சிவசிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏🌷🌿சிவ சிவ🔱🔥🙏❤❤

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 11 місяців тому

  • @RamachandranT-vl7mj
    @RamachandranT-vl7mj Рік тому

    சிவ சிவ

  • @camelurine9667
    @camelurine9667 Рік тому

    😍😍😍👌🏻🙏🏾

  • @bagavathiammai3933
    @bagavathiammai3933 Рік тому

    Om namah shivaya 🎉🎉🎉

  • @sureshkumars3093
    @sureshkumars3093 5 місяців тому

    Om

  • @user-itsmemuthu
    @user-itsmemuthu Рік тому

    🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @thishanthdon9323
    @thishanthdon9323 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Рік тому

    திருச்சிற்றம்பலம்

  • @vanarojav3434
    @vanarojav3434 Рік тому

    ஐயாஉங்கள்ஞாபகசக்திக்குதலைவணங்குகிறேன்

  • @baskarobuli6631
    @baskarobuli6631 Рік тому +1

    ஐயா உங்கள் வீட்டு முகவரி தரவும்

  • @SeethaSaravanan-m2w
    @SeethaSaravanan-m2w 10 місяців тому

    Pok

  • @kannanlv3033
    @kannanlv3033 9 місяців тому

  • @guhanparmi3198
    @guhanparmi3198 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaarjunnagaarjun795
    @nagaarjunnagaarjun795 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🤲

  • @bharathiravichandran7985
    @bharathiravichandran7985 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeganjegan8601
    @jeganjegan8601 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏