நான் படம் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை இந்தப் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்து விட்டேன். இதில் அத்தனை பாடல்களும் இனிமை. அதுசரி யார் அந்த புளு சட்டை?
Blue satai maran solra mathiri onnum illa.. long shot ellam title credits vech marachtinga.. MGR close up shots ellam oru place le shoot pannirknga no movements at all.. blue satai maran etho sollanm nu sollitu irukan!
after blue shirt.... Though listened this song in the past, today I paid full attention to the lyrics. Wow... what a lyrics, singing and music.. old is gold.. kannadasan / mgr / tms are great / immortal...
வளர்ந்த இடத்தை மறக்கித செல்வம் இந்த வாக்கியம் எம் ஜி ஆர்க்கே பொருந்தும் அவர் பிறந்த இலங்கையும் மறக்கவில்லை தமிழ் புளிகளுக்கு உதவிசெய்தார் வளர்ந்த தமிழ்நாட்டையும் பாதுகாத்தார் தெய்வபிறவி அவர்புகழ்க்கு அழிவே இல்லை கோனார் மகன் சாமிநாதபுரம்
For blue sattai audience.. Check at 1.18, 1.45 etc etc.. Not very clear because of titles.. All long shots looks like dupe, hero singing in different place
இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதனை முதலில் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தினார். மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், மக்களிடத்தில் இந்த ஜெர்சி பசுவை தினிக்க அப்போதைய யுக்தியாக திரைப்படத்தை பயன்படுத்தி அன்றைய மக்களை மூலை சலவை செய்துள்ளனர் என்பது இப்போதைய மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை... 😂
logoMenu சத்தியம் நீயே Sathiyam Neeye Lyrics in Tamil from Maattukara Velan (1970) Sathiyam Neeye Lyrics in Tamil. சத்தியம் நீயே - பாடல் வரிகள், Sathiyam Neeye song is from Maattukara Velan 1970. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalithaa. Singer of Sathiyam Neeye is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Sathiyam Neeye Lyrics in English Song : Sathiyam Neeye Movie/Album Name : Maattukara Velan 1970 Star Cast : M.G. Ramachandran and Jayalalithaa Singer : T. M. Soundararajan Music Composed by : K. V. Mahadevan Lyrics written by : Kannadasan Sathiyam Neeye Song Lyrics in Tamil (Maattukara Velan 1970) Sathiyam Neeye Lyrics in Tamil : ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு. சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே. குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே காலையிலே உன் முகம் பார்த்த பின்னே காலையிலே உன் முகம் பார்த்த பின்னே கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே பால் கொடுப்பாய் அது தாயாரை காட்டும் பாசம் வைப்பாய் அது சேயாக தோன்றும் பால் கொடுப்பாய் அது தாயாரை காட்டும் பாசம் வைப்பாய் அது சேயாக தோன்றும் அம்மாவை அம்மா என்று அழை க்கின்ற சொல்லும் அம்மாவை அம்மா என்று அழைக்கின்ற சொல்லும் அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும் அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும் (2) வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம் வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம் வாய் மட்டும் இருந்தால் நீ மொழி பேசும் தெய்வம் ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே. தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே குழந்தை வடிவே தெய்வ மகளே ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு.
டாக்டர், புரட்சி, தலைவர், பொன்மன செம்மல் மக்கள் திலகம்,எம் ஜி யார், எம் ஜி யார் தான் 🌹இதை வெள்ள, யாருண்டு 🌹, ஆகவே பாரத பிரதமர், ஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோதி, 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏, இனிய இரவு வணக்கம் ❤️🙏.
இந்த படம் மாட்டுக்கார வேலன் படம் பார்க்க வந்திருப்பவர்கள் வெளியே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது படத்தை திரையிட்ட உடன் இந்த பாடல் முதல் பாடல் இந்தப் பாடலின் சத்தம் வெளியே கேட்ட உடன் மக்களின் ஆனந்தமும் மக்களின் கைதட்டலும் இன்றும் காதிலே விழுந்து கொண்டிருக்கிறது காலத்தால் அழியாத காவிய தலைவன் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையே சாரும்
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு அருமையான வரிகள்
நான் படம் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை இந்தப் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்து விட்டேன். இதில் அத்தனை பாடல்களும் இனிமை.
அதுசரி யார் அந்த புளு சட்டை?
இந்த. படத்தை. கோவை. சுவாமி. தேட்டரில். பார்த்தேன். இப்போதுதேட்டர். இல்லை.. தேட்டர்வீட்டுக்கு. வந்து. விட்டது🙏💯❤👌
Iruthaya realise
@@mahenderanm570 ஐயா🙏 நீங்கள்👉. சொல்வது. இருக்கலாம். நான். பார்த்தது. 1985..ல்
சூப்பர்🙏
மாட்டுப்பொங்கல் நாளில்,"கிராமங்களில்", இந்தப்பாடல்,கட்டாயம்,*ஒலிக்கும்*!
Tamil talkies blue சட்டை மாறன்... Promotion...
சத்தியம் நீ...sir..Super
பல வருடங்களுக்கு முன்பு வந்த படத்தோட பாட்ட இன்னைக்கு பாக்க வச்சிட்டாரு புளூ சட்டை...
Blue sattai maaran பார்த்து வந்தவங்க like podunga jee, MGR MASS EVERGREEN SUPER STAR நம்ம MGR. 🙏🙏🙏
🙋
😂😂😂😂
@@ezhilarasan1436😂😂🎉x,❤za🫂
True
@@ezhilarasan1436l by to
ஒவ்வொரு வரியும் அருமை. I miss u & I love u so much my dear puratchi Dheivame 💖🙏💖
என் தெய்வம் இவர்
ஸஹீஹ் சிங்கம் புணரி சோமசுந்தரம் தியேட்டரில் பார்த்து உள்ளேன் இரண்டாம் ஆட்டம் (செக்கணட்ஷோ
Blue satai maran solra mathiri onnum illa.. long shot ellam title credits vech marachtinga.. MGR close up shots ellam oru place le shoot pannirknga no movements at all.. blue satai maran etho sollanm nu sollitu irukan!
ப்ளூ சட்டை சொல்லி இந்த song பார்க்க வந்தவங்க யாரு🤣🤣
yes
Nanuuu😂😂😂😂
Naanu
Mee too
Go😊@@John_selvaraj
இந்தப் பாடல் நாங்கள் சிறுவயது முதலே கேட்டுக் கொண்டிருக்கிறோம் யார் அந்த ப்ளூ சட்டை
புளு சட்டை மாறன் ரேவிவ் பாத்துட்டு யாரெல்லாம் இந்த பாட்டு பாக்க வந்திங்க
🤣
i am
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நடிப்பிலும் சரி அரசியல் சரி அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது உதவும் கரங்கள் கொடுக்கும் வள்ளல் எங்கள் தெய்வம் வாழ்க
ஸ்🙏💯 ஸ் ஸ்🙏💯 நி
சத்தியம் நீயே
தர்மத்தாயே
குழந்தை குணமே
தெய்வ மகனே
புரட்சித்தலைவரே
இந்த பாட்டு இவளோ views வரும் command வரும்ணு B4K MUSIC
நினைத்திருக்க மாட்டார்கள்...ப்ளூ சட்டை 🥰
after blue shirt.... Though listened this song in the past, today I paid full attention to the lyrics. Wow... what a lyrics, singing and music.. old is gold.. kannadasan / mgr / tms are great / immortal...
❤️
@@basanthi1422
5
Bbvvvvvvvvvvvvvvvvv
❤
ff m
Long shot a nalla uththu paakaravunga 👍
வாத்தியார் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் சொன்ன நல்ல விஷயம் நிறைய இருக்கிறது முடிந்தால் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
T M.S. ,. ன் குரலில் பொன்மனச்செம்மல்M.G.R.நடிப்பில்தூள்களப்புது
இப்பாடலுக்காக கண்ணதாசனுக்கு பல கோடி நன்றிகள்
.
.
வளர்ந்த இடத்தை மறக்கித செல்வம் இந்த வாக்கியம்
எம் ஜி ஆர்க்கே பொருந்தும்
அவர் பிறந்த இலங்கையும்
மறக்கவில்லை தமிழ் புளிகளுக்கு உதவிசெய்தார்
வளர்ந்த தமிழ்நாட்டையும்
பாதுகாத்தார் தெய்வபிறவி
அவர்புகழ்க்கு அழிவே இல்லை
கோனார் மகன் சாமிநாதபுரம்
சூப்பர்.சூப்பர்
It was an amazing Experience to see vadhiyar singing in Screen ; Whole theatre applaud!!!!
ப்ளூ சட்டை மாறன் வாரிசு விமர்சனம் பார்த்து எம்ஜிஆர் டூப் பார்க்க வந்தீங்க
For blue sattai audience.. Check at 1.18, 1.45 etc etc.. Not very clear because of titles.. All long shots looks like dupe, hero singing in different place
Tq for the information 🔥👍
Aprm nera ingatha varingapola
😂😂 blue sattai
அந்த காலத்தில் நாட்டு மாடு அப்படினு இப்ப உருட்ட்டி இருக்காங்க , ஆனா
இந்த படத்தில் பார்த்தா தலைவரே ஜெர்சி பசு தான் மேய்கார்ரார்
இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதனை முதலில் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தினார்.
மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்,
மக்களிடத்தில் இந்த ஜெர்சி பசுவை தினிக்க அப்போதைய யுக்தியாக திரைப்படத்தை பயன்படுத்தி அன்றைய மக்களை மூலை சலவை செய்துள்ளனர் என்பது இப்போதைய மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை... 😂
தலைவர் பாட்டு எல்லாரும் தமிழில் தங்கள் கருத்துக்களை பதிவிடவும் ப்ளீஸ்
Welcome Guys.. After watching Blue sattai review...2023.. Correct ah dupe வரும் போது name போட்டு match பண்ணிருக்காங்க...
Thanks Blue Sattai Maaran
தலைவர்
logoMenu
சத்தியம் நீயே Sathiyam Neeye Lyrics in Tamil from Maattukara Velan (1970)
Sathiyam Neeye Lyrics in Tamil. சத்தியம் நீயே - பாடல் வரிகள், Sathiyam Neeye song is from Maattukara Velan 1970. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalithaa. Singer of Sathiyam Neeye is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Sathiyam Neeye Lyrics in English
Song : Sathiyam Neeye
Movie/Album Name : Maattukara Velan 1970
Star Cast : M.G. Ramachandran and Jayalalithaa
Singer : T. M. Soundararajan
Music Composed by : K. V. Mahadevan
Lyrics written by : Kannadasan
Sathiyam Neeye Song Lyrics in Tamil (Maattukara Velan 1970)
Sathiyam Neeye Lyrics in Tamil :
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு.
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே.
குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே
காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள்
எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்
பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்
அம்மாவை அம்மா என்று
அழை க்கின்ற சொல்லும்
அம்மாவை அம்மா என்று
அழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
வளர்த்தவரே உன்னை
மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில்
கொடுத்து விட்டாலும் (2)
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே.
தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு.
வரிகளுக்கு நன்றி
Blue sattai maran review pathutu inga vanthavanga 🤩
என் தெய்வம் கவியரசு✍🏻
Blue satti Maran💯💯💯🤣🤣 super ya
Blue sattai റിവ്യൂ എഫക്ട് 😅
" Better than varisu VFX "
- Said by blue sattai
After blue sattai Maran varisu review
யோவ் blue satta உன்னால ஒரு நல்ல பாட்டு கேட்டேன்
டாக்டர், புரட்சி, தலைவர், பொன்மன செம்மல் மக்கள் திலகம்,எம் ஜி யார், எம் ஜி யார் தான் 🌹இதை வெள்ள, யாருண்டு 🌹, ஆகவே பாரத பிரதமர், ஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோதி, 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏, இனிய இரவு வணக்கம் ❤️🙏.
from blusattai
After the blue sattai varisu review 😁
Exactly bro
🤣🤣me
Yes 😂😂😂
Yes
Eee
Blue sattai sonnathuku apuram pakkuravanga like podu
அட ஆமா...😁
Thanks to bluesattai
புளுசட்டை ரசிகர்கள் சார்பாக பார்ப்போர் சங்கம் 😂😂😂
Thank you sir
புளுசட்டை ரிவியூக்கு அப்புறம் வந்தவங்க யாரு?
Ethe thaan antha Tylor um(blue satta) sonnan 🤭🤭🤭
அடபாவிங்களா... மொத்த கூட்டமும் புளுசட்டை... வாரிசு..ரிவீயூ... சொல்லி அப்படியே இங்கே வந்து நிக்கறீங்களேடா...
Lk
SkHssBss
Blue Sattai sonnathu true than pola 🙄😂😂😂😂😂😂😂😂
After Blue sata Maran i watch this video.....
Our MGR is always GREAT 👍
Very Very super song thanks for you
Super song sir
Wah wah kya dhamdaar awaaz Hain TMS of the world.
Tamil talkies maran sonnathe paaka vanthavaga oru like podungo😄😄
😂😂😂
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Correct 👌
Super bro
Vera level
Super
Super Song
அழகான மாட்டு வண்டிக்கார ர் 🐮 🐮 எம்ஜிஆர் அப்பா எல்லாத்திலியுமே அழகுதான் !!! நல்லப் பாடல் கேவீஎம் !! என்ன அழகாப் போட்ருக்கார் !!!!டிஎம்எஸ் அப்பப்பப்பா!!;; எனக்கு 🐮 பிடிக்கும்! நன்றீ ! 👸 🙏
.
P
அன்பான தமிழுக்கு நீ தந்ததல்லவோ
After the blue sattai varisu review
💖💓💖💓💖 touching lyrics singing and composition.
B in
Blue sattaiyaaa...haaa yarlammm
உலகின் குரல் இறைவன் அமரர் ரி.எம்.எஸ்
😊😊😊😊😊😊 super
சிறப்பு🍧 🍓🍉🌝
Shots showing as cattles grazing the field in hilly areas. But shots of mgr seem to be shot inside the studio gardens.
😂😂😂
இந்த படம் மாட்டுக்கார வேலன் படம் பார்க்க வந்திருப்பவர்கள் வெளியே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது படத்தை திரையிட்ட உடன் இந்த பாடல் முதல் பாடல் இந்தப் பாடலின் சத்தம் வெளியே கேட்ட உடன் மக்களின் ஆனந்தமும் மக்களின் கைதட்டலும் இன்றும் காதிலே விழுந்து கொண்டிருக்கிறது காலத்தால் அழியாத காவிய தலைவன் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையே சாரும்
Blue sattai Maran sonathuku aprom vanthavanga oru 👍
Yo blue satta yennaya pannivechu irukura varisuku review podasonna sathiyam neeye dharmathaye ku promotion pannivechirkura 🤣🤣🤣
😂😂😂blue sattai review pathutu vanthavangaaa like pannuka😂😂
Came after blue Sattai. Cannot find dupe as he said
Blue sattai review paathu vandhavanga yar ennai maari
நானும்
TMS voice beautiful and bahut Jaan Hain.
Welcome to Tamil talkies
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும் அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ ? ஆஹா என்ன நயமான சொல்லாட்சி!! கண்ணதாசன் இன்னும் பல்லாண்டுகள் இருந்திருக்கலாம்
மிகவும் உண்மை ஐயா
Log
SMARTY LOOKING SINGING DANCING ACTING by MGR of the world.
,Ml
Aathi. Yum. Anthamum. Aval. Than. Amma.
வாரிசு ரிலீஸ் bluesattai review 🤣
After Blue sattai Varisu review
Nice 🎵🎵🎵🎵🎵🎵🎵song
Jaisairam Thanaiye kodupathil vazhaikku eadu by Bharathi Bhaskar in pattimanram in independent day 2023suntv
After blue sattai
ப்ளூ சட்ட சொன்னது மாறிதா இருக்கு
always good song.
MGR still alive in everybody's 💖💓💕❤️❤️ NOT DIED.
Blue sattai maran review varisu 🤣🤏
புளு சட்டை சொன்ன பிறகு வந்தவங்க யாரு யாரு
Blu sattai sollithan.
Just after blue sattai vaarisu review🙋♂️
Nice songs
Bluesatta ya pathutu nerra inga than Varran😁😁😁
Super songs lyrics singers musicians composition actor actress Film and presentation.
I am come ..
Blue shirt maaran review after
Yarellan Blue sattai Maren review pathuddu vanthu irukinga
Va Arunachalam Nee inga than Varuva nu Theriyum (After Blue sattai Review)😂
Blue sattai soli vanthavan yaru
ப்ளூ சட்டை மாறன் reveiw பாத்துட்டு வந்தவங்க லைக் பண்ணுங்க
🙏