கல்யாணம் ஆகாமல் 24 வயதில் குழந்தையை தத்தெடுத்த நடிகை! | Sushmita Sen |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • கல்யாணம் ஆகாமல் 24 வயதில் குழந்தையை தத்தெடுத்த நடிகை! | Sushmita Sen | #KuttyPadmini | KP TV
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமா இதை Follow பண்ணுங்க - • உங்கள் பிரச்சனைகள் தீர...
    நான்கூட சிலபேர் மனசு வருத்தம் படும்படியா பேசிட்டேன்! - • நான்கூட சிலபேர் மனசு வ...
    புத்திசாலியாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் | Ramanuja Story - • புத்திசாலியாக இருந்தால...
    திரு.ராம்குமார், திரு.பிரபு பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்தான் - • திரு.ராம்குமார், திரு....
    ஒரு வார்த்தை, ஒரு மனிதனின் வாழ்க்கையவே மாற்றியது! - • ஒரு வார்த்தை, ஒரு மனித...
    Bhanu Rekha Episode's Comment Reply 👉 • Bhanu Rekha Episode's ...
    முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போகிறோம் 👉 • Video
    நான் என்ற மமதை சரியா!? 👉 • நான் என்ற மமதை சரியா!?...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

КОМЕНТАРІ • 183

  • @KPTV_Official
    @KPTV_Official  2 роки тому +4

    நான்கூட சிலபேர் மனசு வருத்தம் படும்படியா பேசிட்டேன்! - ua-cam.com/video/adWRlSDBhK0/v-deo.html

  • @MalathiK-f9l
    @MalathiK-f9l Рік тому +2

    ❤ Sushmita Sen my favourite heroine please madam next video

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +28

    சொந்த உறவுக்கு கூட உதவாமல் சுயநலமாக வாழ்கிறார்கள் ஆனால் சுஷ்மிதா சென் சிறந்த தாய்.

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 2 роки тому +9

    சுஷ்மிதாசென் அந்தசின்னவயதில் குழந்தையை தத்தெடுத்தது வியப்பான விசயமே!!...அவரின் தாயன்பு சிலிர்க்க வைக்கிறது.♥️
    பப்பிமா புடவை நெக்லஸ் செம!

  • @tamilselvi4030
    @tamilselvi4030 2 роки тому +2

    அற்புதமான பெண் சுஷ்மிதா சென் வாழ்க வளமுடன் 👌

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 2 роки тому +1

    மேடம் உங்களுடைய ஒவ்வொரு எபிசோட் மும் பார்க்கிறேன் இது எல்லாவற்றிலும் மிக மிக அருமை எனக்கு குழந்தை இல்லை என் கணவர் உடன் பிறந்த 7 பேர் குடும்பத்தினர் என்னை ஒதுக்கி விட்டனர் மற்ற உறவினர்‌இவர்களிடம் எங்களுக்கு விசேஷங்களுக்கு சொல்லாததற்கு காரணம் கேட்டால் குழந்தை இல்லை அதனால் எங்களை அழைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறுவதாக சொல்கிறார் கள்

    • @sathyad.7454
      @sathyad.7454 2 роки тому

      எனக்கும் குழந்தை இல்லை ஆனால் ஒரு குழந்தை வளர்க்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை ஆனா குழந்தைகள் ஆசிரமத்தில் குழந்தைகள் கேட்டும் கிடைக்கவில்லை எனக்கும் 43 வயதாகிவிட்டது இனிமேல் எனக்கு துணை யாரும் இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு பின்னர் என் கணவருக்கு துணை யாருமில்லை

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому +4

    Sushmitha sen nalla puthumaipen, Puratchipen. Pappika👪 neenga sonnapiraguthan therinthathu. Vazhga Valamudan Valarga Nalamudan Pallandu. 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @savi9051
    @savi9051 2 роки тому +3

    Susmita பற்றி பல விசயங்கள் தெரியும்,இந்த சில விசயங்கள் தெரியாது.இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.இறுதியில் சந்திப்பின் நோக்கம் ( Project) என்ன ஆனது கூறவில்லையே Puppy 😍😘😍😘😍😘

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    வணக்கம் அக்கா அகில உலக பேரழகி சுஸ்மிதாசென் அவர்களைப் பற்றிய எபிசொட் அருமை அந்த அழகியின் உண்மை முகம் தியாகத்தையும் கண்ணீரையும் கொண்டிருப்பதை நீங்கள் சொன்ன விதம் அருமை கோர்வையாக சொன்னீர்கள் மிக்க நன்றி அக்கா சுஸ்மிதா பல்லாண்டு வாழவேண்டும் அவரின் நல்ல மனதுக்கு !மேலும் வாழ்த்துக்கள் எங்க அக்காவுக்கு !🙏🙏🙏🌸🌸💐💐💐🍄🍄🍄🍄💐💐💐🌸🌸

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 2 роки тому

    மிகப் பெரிய விஷயம்.
    மிக நல்ல விஷயங்கள் உங்கள் சேனலில் வருவது மிகவும் பாராட்ட வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @junaithabegum6739
    @junaithabegum6739 2 роки тому +1

    எனக்கு சுஷ்மிதா சென் அவங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் எதிர் பார்க்கவே இல்லை அவங்களை நீங்கள் பேசுவிங்கன்னு so happy அவங்க நினைத்தால் எப்படி பட்ட மாப்பிள்ளை எல்லாம் வந்திருப்பாங்க ஆனால் கல்யாண பாக்கியம் இல்லை!! குழந்தை எடுத்து வளர்த்தா என்ன ஒரு ஆம்பளைக்கு கூட வா ஏற்று கொள்ள மனசு இல்லை!! பழய நடிகை நிர்மலா மா சச்சு சோபனா இன்னும் நிறைய பேர் இருக்காங்க சில பேருக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்காமலே போயிடுது !!!

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 2 роки тому +7

    Such an inspirational story... Thank you madam for sharing this with us.. 1000❤️s..

  • @sengeethasathish1893
    @sengeethasathish1893 2 роки тому +2

    Inspiring story. Thank you Mam.

  • @nithyakalyaanimohan7306
    @nithyakalyaanimohan7306 2 роки тому +2

    Wat a beautiful story... And ur narration s so expressive and full of soul. Sushmita mam s such a wonderful human being... Nice video mam.... 🎩 off to you.

  • @pd-pov
    @pd-pov 2 роки тому +4

    I always admire Sushmitha more than Aishwarya 😊

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 роки тому +3

    Such a good hearted she is..
    Thanks for sharing about Shushmitha sen..

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 роки тому +7

    ஒரு குழந்தைக்கு எவ்வளவு போராடி இருக்கிறார், நீண்டநாள் நன்றாக இருக்க இறைவன் அருள்புரியட்டும்.

  • @nirmalaiyengar2517
    @nirmalaiyengar2517 2 роки тому +1

    Very very interesting inspiring program , thanks for sharing the spiritual journey ,ANDAL RANGAMANNAR Tiruvadigale Sharanam

  • @MalathiK-f9l
    @MalathiK-f9l Рік тому +1

    ❤ please Sushmita Sen video madam please my favourite heroine

  • @DeviDevi-fo5fl
    @DeviDevi-fo5fl 2 роки тому +9

    Amma saree super சுஷ்மிதா சென் அவர்களும், அவரின் இரு மகள்களும் நீண்ட ஆயுள் வரை வாழ நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @mythresosale8944
    @mythresosale8944 2 роки тому +3

    Inspiring women Shusmita Sen. A pioneer to pave the way for adoption by single women.
    Thank you mam.

  • @vinot424
    @vinot424 Рік тому +1

    😭😭😭😭😭😭so touching maam

  • @jayachithra8344
    @jayachithra8344 2 роки тому +3

    Superb Mam,Panivaana Vanakkangal SushmithaSen Avargaluku🥰🥕🍧🎂🙏

  • @Grimmeejdjdjd
    @Grimmeejdjdjd 2 роки тому +8

    Mam please talk about actors and actresses more not because to know about their personal life but to learn lessons from their life ......getting to know about the mistakes which they have done makes me feel that I am doing the mistake and I have rectified it many times,so please speak about celebrities atleast once in a week

  • @dinamanimutnri7940
    @dinamanimutnri7940 10 місяців тому

    Thank you very much for your super videos.I really very happy for your way of talking.I am seeing only your videos❤

  • @ukannukutty
    @ukannukutty 2 роки тому +2

    Inpressive!! Amazing ..giving herself to be a Mom for couple of orphane kids is selfless Attitude .🤗

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 2 роки тому +2

    Thanks for sharing such a a inspiring story of sushmitha mam
    I like all ur videos mam
    My mom & me love u soo much since u wer a child artist
    Ur eyes r really attractive mam

  • @shri9933
    @shri9933 2 роки тому

    Lovely story, first time I heard this , susmitha is great, she is wonderful role model for womens

  • @krishithachandrasekar4423
    @krishithachandrasekar4423 2 роки тому +2

    thanks madam for wonderful sharing the ideas, have a nice day 🥰🥰❤️❤️❤️❤️

  • @jeenajoseph3560
    @jeenajoseph3560 2 роки тому +1

    Nice episode I had tears in my eyes when u told about sushmita Sen's adoption

  • @sureshkannan4807
    @sureshkannan4807 2 роки тому

    Really an inspiring story.. awesome narration..

  • @geethasankaran2478
    @geethasankaran2478 2 роки тому +1

    Wov madam very nice.She is very bold lady.God bless this family. Mam amanujar serial podunga.

  • @r.ramakrishnanr.ramakrishn1606
    @r.ramakrishnanr.ramakrishn1606 7 місяців тому

    Miss Universe with 1994 .. Sushmitasen❤❤❤.. Ratchagan

  • @da-queen
    @da-queen 2 роки тому +1

    Thanks for sharing..

  • @vanirajeswari3463
    @vanirajeswari3463 2 роки тому +6

    Amma looking too cutee in this costume 😍😍😍😍😍😍😍

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Great!
    Thanks so much!!!!

  • @atvidyas4744
    @atvidyas4744 2 роки тому

    Nice video mam. She exactly expressed and reacted the way like you mentioned in rendezvous with simi garewal.......👌👌👌

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 2 роки тому

    பப்பி..அம்மா.வணக்கம்..சுஷ்மிதா. எண்க்கு..ரொம்ப.பிடிக்கும்..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому

    உண்மையில் பெரிய மனசு வேண்டும் மேம்.🌹🌹🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    அம்மா சுஸ்மிதா சென் 2 குழந்தைகளை தத்தேடுத்து வழக்குறாங்கன்னு தெரியும் ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ வலி வேதனை போராட்டம் இருக்கும் ன்னு நீங்க சொல்லி தான் செய்யுது... நெஜமாவே இன்னும் அதிகமா மரியாதை வருகிறது.... பலபேர்க்கு ஒரு முன்னுதாரணமா இருக்காங்க..... ரொம்ப ரொம்ப நன்றி மா இது போன்ற நல்லா தகவல்களை பகிர்ந்தமைக்கு 🙏

  • @dwijavanthibharadwaj6398
    @dwijavanthibharadwaj6398 2 роки тому

    Sooooo nice. Neenga sonna vidham about sushmita Sen is purely outstanding. I always admire sushmita Sen because of her impromptu river madhiri odara kala kala siripu and talk. Neenga sonna vidham romba azhagu. Neenga romba elachu theriyareenga indha videola.. I think u pull down all a lot.

  • @MalathiK-f9l
    @MalathiK-f9l Рік тому

    ❤ I love my favourite heroine Sushmita Sen video please madam video

  • @madhavi9835
    @madhavi9835 2 роки тому

    Nice and inspiring narration mam

  • @MaheswariGovindaraj
    @MaheswariGovindaraj 17 днів тому

    You speaking good

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 роки тому

    Hi puppy akka sushmitha sen Miss universe aga irunthalum bd ah decision eduthanga parunga angathan avanga kauchi irukanga azaga rendu girl babies so sweet amma miga periya salute sushmi appuram akka unga speech ketale oru puthunarchi varuthu thank you so much neckless romba azaga iruku 💐👋

  • @kokila3804
    @kokila3804 2 роки тому +1

    Aishwarya rai veda romba alagu sushimathan sen than madam ennaku romba pudikum avangalai.

  • @ravimaveerasamy509
    @ravimaveerasamy509 2 роки тому

    Hi mam.. Epdi irukinga?? How is ur health??

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 2 роки тому

    Really heart touching episode 🙏🙏

  • @AtuZee
    @AtuZee 2 роки тому

    Kutty sis u luk very amazing in dis saree..More than anything, the way u narrated real story of Sushmitha sen is very touching.. It made me cry 😭

  • @mythilirajkumar2071
    @mythilirajkumar2071 2 роки тому

    Thank you mam sharing such inspiring story

  • @sindhumuthu1007
    @sindhumuthu1007 2 роки тому +1

    Good 👏👏

  • @vijiiyer1047
    @vijiiyer1047 2 роки тому

    Very beautiful talk mam

  • @sharish4180
    @sharish4180 2 роки тому

    அம்மா நான் லலித் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க குட்டி பாப்பாவாகநடித்தபடத்தைநான்பார்தேன்அந்தபடங்கள்எல்லாம்எனக்குபுடிச்சுஇருக்குநீங்ககுட்டியாஅழக இருக்கிங்க அம்மா.

  • @avadaimani2828
    @avadaimani2828 2 роки тому +3

    சுஷ்மிதாக்கு வந்த அறிவு எனக்கு ஏன் கடவுள் கொடுக்கவில்லை

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 2 роки тому +1

    God bless you and your family 🙏🙏🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 2 роки тому +1

    Hi Puppy ma super 👌 Sushmita Sen such wonderful women and inspiration to all May God bless her and her family kids
    Your saree is very good suits you best 👏
    What Sushmita say's is true some magnetic power is there in you so all are connected with you very much 🙏

  • @kannanr63
    @kannanr63 2 роки тому +1

    Actors ramya krishan biography podunga medam

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 2 роки тому +1

    இனிய இரவு வணக்கம் அக்கா 🙏

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 2 роки тому +1

    Pappima you look beautiful than all miss india miss world awardees

  • @rajeswarikaruppusamy9825
    @rajeswarikaruppusamy9825 2 роки тому +1

    Super mam

  • @tamilh9591
    @tamilh9591 2 роки тому +2

    Pappi ma
    Looking smart today ❤️mohan actor pathi pesunga please 🙏

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 2 роки тому

    Entha saree romba nalla iruku alaga irukringa 🙏 VALGA VALAMUDAN rombo sondhasama irukara mathiri thariyuthu ena function unga veettla mam 🌹🌹🌄🦚🤝💐

  • @remykitchen3847
    @remykitchen3847 2 роки тому +1

    Hair.style.saree necklace very beautiful I like.very.much.so.sweet.sister

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் நல்ல மனசு

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 роки тому

    Thank you maam for sharing information..it is most needed to understand and support PPL like Ms Sen

  • @vijayavijaya5403
    @vijayavijaya5403 2 роки тому +1

    As usual very well spoken puppy ma. Can you please talk about vani jairam amma.

  • @lekhav2693
    @lekhav2693 2 роки тому

    Very nice mam and thanks

  • @kamskamskams7148
    @kamskamskams7148 2 роки тому

    Pls mam explain about adaptation

  • @dillibabu2713
    @dillibabu2713 2 роки тому

    Hi mam, speak about actress jeyakumari

  • @vappaamma2262
    @vappaamma2262 2 роки тому

    மேடம் நல்லா அழகா பேசுறிங்க

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes 2 роки тому +1

    Hi pappima...clicked like button and you are looking so pretty in pink saree ma🥰

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому

    வாழ்க வளமுடன் அக்கா

  • @shruthisrinivas9159
    @shruthisrinivas9159 2 роки тому +1

    It's exactly the translation of Twinkle Khanna show

    • @pd-pov
      @pd-pov 2 роки тому +1

      Please share..The name of the show ❓

    • @shruthisrinivas9159
      @shruthisrinivas9159 2 роки тому

      Tweak

    • @pd-pov
      @pd-pov 2 роки тому

      @@shruthisrinivas9159 thank you

  • @giriglobe1325
    @giriglobe1325 2 роки тому +1

    Nalini madam pathi pesunanga mam

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому

    God bless you and your family thanks 👌👌👌👍👍👍

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 Рік тому

    Really i lobe u as my sister

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +2

    Very inspiring story of former miss universe!

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому

    Such a cute lovely person Sushmita Sen ...Sis Looking sooooo cute 🥰💕 In this Saree😍😍

  • @yaswanth2709
    @yaswanth2709 2 роки тому

    Madam old actress Prabha gari gurichi chepandi

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 роки тому

    face reaction excellent sister...

  • @shanthit1694
    @shanthit1694 2 роки тому

    Amma u r looking so gorgeous in this video ♥️💥💐

  • @naturallife749
    @naturallife749 2 роки тому

    Hi amma epadi irukkiga I'm swety ye name solluga

  • @kalpaka6033
    @kalpaka6033 2 роки тому

    100/ True

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 10 місяців тому

    You are very great my dear kutti.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 роки тому +1

    Sushmita pattri sollum pothu avenga malay oru mariyathai respect varuthu, miss universe, acter, ana 20years la avenga ebti evolo pariya mudivu eaduthurukanga..vithiyasamanavangala, irukanga

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 роки тому

    Sirantha mother, parumaiya iruku.., baby eilainu, feel pantravanga susmita mari ealla pengalum adabt pannikita entha worldla anathainra varthai marathay poi vidu...mmm..kuttima love you..

  • @srinivasanselvam9929
    @srinivasanselvam9929 2 роки тому

    Mam...make a video about aishwarya rai bachchan

  • @Hijas3857
    @Hijas3857 2 роки тому

    Vanakkam amma🌹🌹

  • @greenleafphysiocare9553
    @greenleafphysiocare9553 2 роки тому

    Hi mam....
    Puppymaa.....
    So cute and with good smile as like ur childhood .....
    Good story of Sushmithaa sen.....
    Even all r facing problems only some r conquering like u and sushmitha mam.....ladies need courage and confidence like u.....the photo of urs with her is very nice!!!!so sweet of u mam....
    I m a sports physio for ur kind information....
    Sweet Hugs to u maa.....💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐

  • @shantijohns.m1389
    @shantijohns.m1389 2 роки тому

    Hello.Puppy akka share Usha Rajender s story.

  • @lalithavarma7056
    @lalithavarma7056 2 роки тому

    Saree super dear light colors always looks nice

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 2 роки тому

    So so nice

  • @sbhagirathibhagirathi4611
    @sbhagirathibhagirathi4611 2 роки тому

    Super super 😍😍😍😍😍👌👌👌👌👌👌👌

  • @daisyskitchendheenadhayala6873
    @daisyskitchendheenadhayala6873 2 роки тому

    Super madam. I have one daughter. Lot of people advices me keep money for your future. But i spend all my money for her education. She didn't do nothing

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Don’t worry let go u start ur life now

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 2 роки тому

    👌👌

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 2 роки тому

    Looking very cute 🥰

  • @vijibalan5906
    @vijibalan5906 2 роки тому

    So superb dear madam 😊👍❤👍😊

  • @mc3sun334
    @mc3sun334 2 роки тому

    Nice 💞💞

  • @pramilah6480
    @pramilah6480 2 роки тому

    Wow semma beautiful saree

  • @mrmonster6806
    @mrmonster6806 2 роки тому

    Hi ma’am this is like a ditto copy of sushmitha interview with twinkle khanna interview