🔥விறகு அடுப்பு நாட்டுக்கோழி குழம்பும் கிராமத்து வாழ்க்கையும் | CHICKEN VILLAGE COOKING | FOOD | K7

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Thanks For Your Love♥ and Support GUYS
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    #villagecooking #villagelifestyle #chicken #food #nattukolikulambu #streetfood #foodrecipe #villagefood #family #friends #travelvlogs #foodies
    WATCH OUR OTHER VIDEOS :
    • 🔥பல்லாவரம் "BARBEQUE" ...
    • 🔥சேத்து மான் ( எ ) பன்...
    • 🔥சென்னை வண்டலூர் 🦍ZOO ...
    • 🔥சென்னை அண்ணா நகர் மிட...
    • 🔥காசிமேடு மீன் மார்க்க...
    • 🔥நமக்கு சொர்க்கம் இந்த...
    • 🔥சென்னையில் இருந்து செ...
    • 🔥மெரினா பீச் சுற்றுலா ...
    • 🔥அண்ணன் உடன் அலப்பறை வ...
    • 🔥மயிலாப்பூர் கபாலீஸ்வர...
    • 🔥சென்னை பட்டினப்பாக்கம...
    • 🔥ரம்ஜான் பக்கெட் பிரிய...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥📆தினமும்🤯🥵🤯மலையேறும்💢...
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    NOTE : This Video an Entertainment purpose only

КОМЕНТАРІ • 189

  • @dineshbabur2293
    @dineshbabur2293 3 місяці тому +18

    இந்த மாதிரி அம்மா அப்பா இருப்பது எனக்கு ஏக்கமாக உள்ளது, அவர்கள் ஒத்துழைப்பால் தான் உங்கள் வீடியோக்கள் அருமையாக மாறுகிறது சகோ 😊😊😊😊

    • @K7_kesu
      @K7_kesu  3 місяці тому +3

      உண்மை சகோ

  • @AruMugam-fy6gh
    @AruMugam-fy6gh 3 місяці тому +20

    இந்த மாதிரி வீடியோவுக்குத்தான் காத்து கொண்டு இருந்தேன் நண்பா ❤

  • @viyadent6373
    @viyadent6373 3 місяці тому +56

    வணக்கம் உங்களின் கிராமிய விடியோகள் மிகவும் நன்று.... சென்னை விடியோகளை விட உங்கள் ஊர் விடியோ அறுபுதமக உள்ளது....நீங்கள் ஈரோடு சுற்றி கட்டுங்கள்...

  • @sathyarithu8551
    @sathyarithu8551 3 місяці тому +12

    Sathiyama soldren unga life sorgam ❤

  • @dineshbabur2293
    @dineshbabur2293 3 місяці тому +4

    எப்போதும் நம்ப ஊர் தான் சிறப்பானது, சொர்க்கமே என்றாலும் அது நம்மூருப்போல வருமா!!! என்ன சகோ சரிதானே😮😊❤❤

  • @raguvarans1725
    @raguvarans1725 3 місяці тому +4

    Bro neenga veliya poi video poratha vida ipdi familya video podurathu pakkurathu arumaiya irukku bro 🎉🎉🎉🎉😊😊😊😊

  • @ammukumar4758
    @ammukumar4758 3 місяці тому +4

    எங்களுக்கும் தயிர் குழம்புடன் கலந்து சாப்பிட பிடிக்கும் தம்பி

  • @devakimanisubramani9307
    @devakimanisubramani9307 3 місяці тому +5

    அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் கால் சாப்பிட இதோட டெஸ்ட் வேற லெவல் 🥰🥰🥰🥰☺️☺️☺️

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 місяці тому +1

    Tasty chicken kulambu., varuval. Superb.

  • @thevagiparam5134
    @thevagiparam5134 3 місяці тому +1

    அருமை...ஐயா...
    Such a wonderful video. Love to watch village cookings. Lovely family. Sister's cooking is so good. I want to try this recepi...this weekend.
    Love from Malaysia...

  • @prasanthb2642
    @prasanthb2642 3 місяці тому +1

    இத இத இத்தான் எதிர்பார்த்தேன் ப்ரோ 👏🔥

  • @tamilantn5648
    @tamilantn5648 3 місяці тому +1

    நண்பரே,நான் இதுவரை உணவு எண்ணை விசயத்தில் பெரிதாக செக்கு எண்ணை வாங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவ்வப்பொழுது மாற்றி பாக்கெட் எண்ணையும் வாங்கி வருவேன்.நீங்கள் கூறிய எதார்த்தமான ஆலோசனை மிகவும் சரியாக மனதில் பதிந்துள்ளது. உண்மைதான். ஒருவிதத்தில் சோம்பேறித்தனம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக இன்றுடன் தெளிவான முடிவெடுத்துள்ளேன். நன்றி.வாழ்த்துக்கள்.மரம் வளர்ப்போம்.வருங்கால சந்ததியைக் காப்போம்.

  • @Sivakumar-vb1uk
    @Sivakumar-vb1uk 3 місяці тому +5

    Hi. திருப்பூர் சிவா ❤❤❤

  • @mythiliraghavan8906
    @mythiliraghavan8906 3 місяці тому

    Super video jolly to see ur family vlogs nanba🎉🎉🎉

  • @vivishavlogs2802
    @vivishavlogs2802 3 місяці тому +1

    Yow thala nan evlo sambarikaran aaana un aalavuku nan jolly ah ilaya nanum ellam vittutu village pakkam poga poranya ... Konjam kaasu vachi una maaari nimathiya vazhalanu irukan

  • @SelvarajSelvaraj-dc8zu
    @SelvarajSelvaraj-dc8zu 3 місяці тому +1

    Vaganaa entha videokutha wait pannitu erutha❤❤😋😋😋thavan kutty ku oru o potu makkale

  • @sureshp5360
    @sureshp5360 3 місяці тому +1

    Thavan alagu diiiiiiiiiiiiiiiiii chlm kutty 😘😘😘

  • @3232pradeep
    @3232pradeep 3 місяці тому

    இயற்க்கை உணவுகள் மற்றும் வாழ்வியல் மிக அருமை ❤

  • @saravananm2977
    @saravananm2977 3 місяці тому

    When eating... sound also ultimate... 😮...

  • @poovarasanpoovarasan5372
    @poovarasanpoovarasan5372 3 місяці тому

    பார்பதற்கு கண்களுக்கு மிகவும் அருமையாக உள்ளது சகோ..

  • @sriram-vo6ol
    @sriram-vo6ol 3 місяці тому

    நான் இப்போது நகரத்தில் இருக்கின்றேன் எனது கிராமத்து பழைய நினைவுகள் வருகின்றன இதேபோன்றுதான் நாங்கள் கிராமத்தில் சாப்பிடுவோம் நன்றாக சாப்பிடுங்கள்

  • @kanimozhikani5877
    @kanimozhikani5877 3 місяці тому

    👌🏻🍃😊மிகவும் சிறப்பு அண்ணா.

  • @merthunjayan6690
    @merthunjayan6690 3 місяці тому +1

    Super wibe bro 👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai 🙏🙏🙏 mohan Mam's duck vedieos podunga 🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋

  • @elavarasank9779
    @elavarasank9779 2 місяці тому

    I like ur videos I like ur speech😊

  • @sachinaadhithya8610
    @sachinaadhithya8610 3 місяці тому

    anna romba super ah irukunkungana pakkum pothe sapida thoonuthu ......ithe maari nerya videos podunga na .......senthil anna va kettatha sollunga.....😀

  • @VicKy-kr1sq
    @VicKy-kr1sq 3 місяці тому +1

    Mugunth Fans...🙌🙌🙌

  • @jackpotter7253
    @jackpotter7253 3 місяці тому

    Bro vera level bro nee vera level intha mari video podunga❤

  • @venkatvenkatesh3095
    @venkatvenkatesh3095 3 місяці тому +2

    Super k7 bro

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn 3 місяці тому

    ரொம்ப நாள் ஆச்சி இந்த மாரி வீடியோ போட்டு சூப்பர் ப்ரோ ❤❤❤

  • @justindeena4440
    @justindeena4440 3 місяці тому

    I am waiting for this video bro I am in Chennai but I like village videos ❤❤

  • @vickyvijay6264
    @vickyvijay6264 3 місяці тому +1

    Anna unga marriage story video podunga

  • @EagerUnicorn-sm7sg
    @EagerUnicorn-sm7sg 3 місяці тому

    Ungaluku vilage life set akuthu nenga unga family vidio naraya podunga

  • @duraidaran8313
    @duraidaran8313 23 дні тому

    Hi bro youaretravelller good bloggers travel vlog good

  • @suryakaii2133
    @suryakaii2133 3 місяці тому +1

    Yanakum pidikum bro......

  • @nagarajr4950
    @nagarajr4950 3 місяці тому

    Bro naa salem gopi la work panniruken erode gopi la niraya place irukku village style video thaa ungalukku set aaguthu bro continue pannuga 🥰😊😇

  • @muruganradhakrishnan7716
    @muruganradhakrishnan7716 3 місяці тому

    Super நாட்டு சேவல் கறி குழம்பு

  • @anjapparerode6937
    @anjapparerode6937 3 місяці тому

    super uncle nattukozhi kulampu apdiye en atha vekkara mathiri irukku i am mithul erode uncle . i will meet soon

  • @darshinchetty5461
    @darshinchetty5461 3 місяці тому

    Good Evening K 7 I MUST SAY YOU TREAT YOUR WIFE VERY GOOD THAT'S WHAT I LIKE GOD BLESS YOU. SOUTH AFRICA 🌍🌍🌍

  • @AntonA24
    @AntonA24 3 місяці тому

    Vanakam bro. I am a big fan of the way you talk. Love from Melbourne Australia 🇦🇺

  • @inthumathi4686
    @inthumathi4686 3 місяці тому +1

    Super thalava by uthaya 😊❤❤

  • @nagaraj3514
    @nagaraj3514 Місяць тому

    தம்பி கேசவன் அந்த குட்டி தவன் சுட்டி தவன் தங்க குட்டி தவன் ஒரு நாள் பார்க்க வேண்டும்

  • @thirumuruganflex
    @thirumuruganflex 3 місяці тому +1

    bro salem...attur... pakkathula veppilai kuttai... nu 1ru ooru irukku bro anga 60 feet 70 feet height la neraya swamy sillai katti 1ru kovil irukku bro anga vanthu 1ru video podunga... SEMAIYA irkkum... check panni pathutu reply pannunga

  • @Naveen-gz5uf
    @Naveen-gz5uf 3 місяці тому +1

    நம்ம கொங்கு பகுதியில் தேங்காய் அரைச்சு ஊத்துவாங்க

  • @sangeethadharma5717
    @sangeethadharma5717 3 місяці тому +1

    Mallithool recipe podunga thambi

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 3 місяці тому

    Enjoy brother and sister cooking Super sister

  • @darshinchetty5461
    @darshinchetty5461 3 місяці тому

    K7 Good Husband That is Very Important 🎉🎉🎉

  • @EagerUnicorn-sm7sg
    @EagerUnicorn-sm7sg 3 місяці тому

    Enakum rompa pudikum ga

  • @muraliramoo7582
    @muraliramoo7582 3 місяці тому

    Enjoy

  • @vikrampalani4398
    @vikrampalani4398 3 місяці тому

    U got 150k soon 175k finally family video 😍

  • @SjagadeesanSjagadeesan
    @SjagadeesanSjagadeesan 3 місяці тому +1

    Sema bro❤

  • @jayasri3667
    @jayasri3667 3 місяці тому +6

    கொத்த மல்லி தூள் அரை ப்பது எப்படி அண்ணா

    • @user-km9bb1hl6t
      @user-km9bb1hl6t 3 місяці тому

      ❤🎉

    • @pushpathypush9571
      @pushpathypush9571 3 місяці тому

      மல்லிய மில்லுல கொடுத்து தாங்க...

    • @K7_kesu
      @K7_kesu  3 місяці тому

      Yes

    • @jayasri3667
      @jayasri3667 3 місяці тому

      @@K7_kesu நல்ல ரிப்ளே

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 місяці тому

    அருமை 🙏
    From swiss
    நான் அக்கா 😄

  • @Mohanraj-tf3ip
    @Mohanraj-tf3ip 3 місяці тому +1

    Video super ❤rajkiran feel😂 bro

  • @EagerUnicorn-sm7sg
    @EagerUnicorn-sm7sg 3 місяці тому

    Super pa unga vidio semaya eruku

  • @jilljoomajastatus2896
    @jilljoomajastatus2896 3 місяці тому

    Nanba Neenga Daily videos upload panunga unga Family kuda

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 3 місяці тому

    ஆரம்பம் செம எடிட்டிங் சூப்பர் முழு வீடியோ பாத்த குசி

  • @SelvarajSelvaraj-dc8zu
    @SelvarajSelvaraj-dc8zu 3 місяці тому

    Anna best comments panravaga name solluganaa ❤️❤️❤️ video endala nalla erukum👍👍👍

  • @srinivasank593
    @srinivasank593 3 місяці тому

    nice video super bro seenu mangadu 😊😊😊

  • @muruganathammuruganatham-jj9zy
    @muruganathammuruganatham-jj9zy 3 місяці тому +1

    super bro❤❤❤

  • @user-kl1lx9ck5w
    @user-kl1lx9ck5w 3 місяці тому

    Sivakiri enga kulatheivam...Ponkaliyamman thalaiyanallur..

  • @christophercraves
    @christophercraves 2 місяці тому

    Sooper na. Ana poonjai Naa bacteria illa fungus. Thank you

  • @mahandrand641
    @mahandrand641 3 місяці тому

    தம்பி மிகவும் சூப்பர்

  • @duraisamydurai3575
    @duraisamydurai3575 3 місяці тому

    உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் சூப்பர்

  • @aasaimugamaasaimugam1088
    @aasaimugamaasaimugam1088 3 місяці тому

    வாழ்த்துக்கள் மாப்ளே

  • @Masthan231
    @Masthan231 3 місяці тому

    K7 super 🎉🎉🎉

  • @ranagowtham8200
    @ranagowtham8200 7 днів тому

    Thavanukku etha ku2thalum water pakkuthula vachukit2 ku2kka bro iral vikkum

  • @user-nb1jc2we8r
    @user-nb1jc2we8r 3 місяці тому +1

    தலைவா எங்க வீடியோவை ஒன்னும் காணோம்

  • @saravananchandran3252
    @saravananchandran3252 3 місяці тому

    Vazgha Valamudan 👍🙏

  • @saravananbilla6755
    @saravananbilla6755 3 місяці тому

    Mama ...unga videos very nice ...🎉❤

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 місяці тому

    Yummy 😋

  • @mrmask2538
    @mrmask2538 3 місяці тому

    Eh Sami waiting for this video thalaiva 🔥❤️💯🫂

  • @user-vs3vx7lu8d
    @user-vs3vx7lu8d 2 місяці тому

    Evide swargamane from Malayali boys ❤❤❤❤❤❤❤

  • @user-zl9fl7qr6x
    @user-zl9fl7qr6x 3 місяці тому

    ❤❤

  • @anjapparerode6937
    @anjapparerode6937 3 місяці тому

    அண்ணா நான் மிதுள் ஈரோடு நீங்க சிவகிரிக்கு பக்கத்துல எந்த ஊரு ஒரு நாள் உங்கள பாக்க என் அப்பா கூட வரேன்

  • @karthi852
    @karthi852 3 місяці тому +2

    Bro

  • @rameshrajalingamramesh1477
    @rameshrajalingamramesh1477 3 місяці тому

    K7 🎉🎉 congratulations to you

  • @Anbarasan-qx2nw
    @Anbarasan-qx2nw 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @murugesanmurugesan3361
    @murugesanmurugesan3361 3 місяці тому +1

    தேங்காய் பருப்பு

  • @vickydharshini8638
    @vickydharshini8638 3 місяці тому

    சூப்பர் 😋🥰

  • @Vivasayamthottam
    @Vivasayamthottam 3 місяці тому

    First like 👍

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jagadeesh9106
    @jagadeesh9106 3 місяці тому

    Brother Ingredient how many grams pls explain i will also try in my home

  • @AravindAravind-zw2ji
    @AravindAravind-zw2ji 3 місяці тому

    Yo super ha valdra ya life apid irru ya

  • @anjapparerode6937
    @anjapparerode6937 3 місяці тому

    அண்ணா எங்க ஊரு கண்ணி வாடிக்கு வாங்க நா ஆட்டு சந்தைக்கு

  • @JoysJai
    @JoysJai 3 місяці тому

    Varan petra valkai wallthugal

  • @Purple_mine
    @Purple_mine 3 місяці тому

    Nice bro💜

  • @pravinkumarkumar1263
    @pravinkumarkumar1263 3 місяці тому

    Super bro 🎉🎉🎉

  • @kathirvlogs9604
    @kathirvlogs9604 3 місяці тому

    Super bro 💐💐💐

  • @Tamilarasi-cd9up
    @Tamilarasi-cd9up 3 місяці тому

    Nice video bro🎉

  • @saravananmd5719
    @saravananmd5719 3 місяці тому

    First like 🎉

  • @tamilarasipalanisamy1416
    @tamilarasipalanisamy1416 3 місяці тому

    Kal romba pidikum

  • @TTF13243
    @TTF13243 3 місяці тому

    Bro dp change panratha iruntha en comment like pannuga.. rompa rugged iruku bro dp . But ne soft iruka please change... illa na reason reply me ❤

  • @prabu3786
    @prabu3786 3 місяці тому

    K7 squad🙌

  • @singleridersri3384
    @singleridersri3384 3 місяці тому

    Bro kannaki mangaltheev video upload pannalaya bro please seckarama🎉❤

  • @Vivasayamthottam
    @Vivasayamthottam 3 місяці тому

    First comment bro

  • @mythiliraghavan8906
    @mythiliraghavan8906 3 місяці тому

    dhawan massssssssssssss🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 smile cute oooooh cute pa🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganyahope
    @suganyahope 3 місяці тому +1

    Super video bro. I really enjoyed. Unga veedu unga ooru video vae podunga. Chennai series lam nan pakave ila. I don't like. Unga style ku village than nallarku.

  • @user-fc8rd4vf2g
    @user-fc8rd4vf2g 3 місяці тому

    Hii K7 Na 1 Like ❤

  • @subasha2344
    @subasha2344 3 місяці тому

    அண்ணா மோகன் மாம்ஸ் வீடியோ போடுங்க

  • @Nambiyur360
    @Nambiyur360 3 місяці тому +1

    Erumai ku potta soap oda name ena ji

    • @K7_kesu
      @K7_kesu  3 місяці тому

      பேன் சோப்புனு கேளுங்க கொடுப்பாங்க