கண்டிப்பாக நாங்கள் ஒன்றரை கிலோ போடலைங்க... வீடியோ நல்லாப் பாருங்க... அப்படி போட்டு சாப்பிட்டால் அவ்ளோதான்... நீங்க சொல்ற அளவு காரம் போட்டு சாப்பிட்டால் உடம்பு எதுக்கு ஆகும்...
வீடியோவை நன்றாக கவனியுங்கள் 3 டேபிள் ஸ்பூன் மட்டுமே கார தூள் போட்டு இருக்கிறார்கள் . அதிலும் மல்லித் தூள் 2 டேபிள் ஸ்பூன் கலந்து கொண்டுள்ளார்.நாலு மிளகாய் வறுத்துப் போடுறாங்க. இந்தக் குழம்புக்கு இவ்வளவுதான் காரம் சேர்த்திருக்காங்க. தயவு செய்து மறுபடியும் வீடியோவை ஆரம்பத்திலிருந்து பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள் 👍
@@maheshmalar8981 இல்லைங்க நாங்க அவ்வளவு காரம் போடவே இல்லை . தண்ணிக்குழம்பா இருந்தாலும் அவ்வளவு காரம் இழுக்காது. அவ்வளவு காரம் சாப்பிட்டால் உடம்பு எதுக்கு ஆகும்.நன்றி நன்றிங்க 🙏
உங்கள் சேனல் அருமை. அதைவிட உங்கள் சுறுசுறுப்பும் சிரிப்பும் அருமை. நான் கோவை. பாரம்பரிய கொங்குநாட்டு சமையலுக்கான தேடல் எப்பொழுதும் உண்டு. உங்கள் ரவா லட்டு, மாவிளக்கு பதிவுகள் அருமை. இப்பொழுது இந்த நாட்டுக்கோழி குழம்பிற்கு நன்றி.
அருமை அம்மா.எனக்கு இப்படி தாளிக்காமல் செய்யும் முறை இருப்பதே எனக்கு தெரியாதுங்மா.அருமை அம்மா.அடுத்த தலைமுறைக்கு நீங்கள் நிறைய கற்றுத் தருகிறீர்கள் அம்மா.திருவாரூர் அம்மாவிற்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏👍👍
The same sameeee way tuesday enga veetu samayal amma in viraku aduppu also..I liked that way of cooking ellorum kovil kulambu mathiri erukku nu parattinanga amma ..every sunday I cooked in viraku aduppu that flavour super ah erukkum amma
Mam ,நீங்க சொன்ன மாதிரி தாளித்துதான் நாங்களும் செய்வோம்,we will try this new traditional method.வறுவல் வறுக்கும் போதும் கடுகு போட்டு ஏன் தாளிப்பதில்லை அம்மா??Thank for your all guidance..
Excellent ka traditional nattu koli kulambu akka vacha kulambu thanjavur varakum manakuthu ka sapda kuduthu vachrukanum ka ammi attukal a arachu vacha taste vera level ka endha mari traditional samayal sarasu akka samayal chennel dhan pakka mudiyum keep it up ka
Amma,ur videos superb...especially kozhlikulambhu excellent in way of cooking..and explanation also ...patti sonna kulambhu podi epadi serathunu definitely u said to us ma...Thanks for sharing this video...
தலைகாவிரியில் தவழ்ந்து குடகு தன்னில் குமரியென வளர்ந்து கன்னடத்தை விட்டு கன்னியாய் வந்து தமிழ்நாடு தன்னை தழுவி நிற்பவளே.... அலையோடு ஆடி வரும் அழகு தனை நான் காண ஆடி பெருக்கு நாள் போதுமோ!!!!!!
சரசு இது சமையலா....இவ்வளவு காரம் போட்டா வயிறு என்னத்துக்கு ஆகும்...பாராட்டு வேற கேக்கறீங்க...11/2 கிலோ கோழி க்கு 11/2 கிலோ கார தூள்🤦♀
Thani kulambumari vecha kaaram erukathu
கண்டிப்பாக நாங்கள் ஒன்றரை கிலோ போடலைங்க... வீடியோ நல்லாப் பாருங்க... அப்படி போட்டு சாப்பிட்டால் அவ்ளோதான்... நீங்க சொல்ற அளவு காரம் போட்டு சாப்பிட்டால் உடம்பு எதுக்கு ஆகும்...
வீடியோவை நன்றாக கவனியுங்கள் 3 டேபிள் ஸ்பூன் மட்டுமே கார தூள் போட்டு இருக்கிறார்கள் . அதிலும் மல்லித் தூள் 2 டேபிள் ஸ்பூன் கலந்து கொண்டுள்ளார்.நாலு மிளகாய் வறுத்துப் போடுறாங்க. இந்தக் குழம்புக்கு இவ்வளவுதான் காரம் சேர்த்திருக்காங்க. தயவு செய்து மறுபடியும் வீடியோவை ஆரம்பத்திலிருந்து பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள் 👍
@@maheshmalar8981
இல்லைங்க நாங்க அவ்வளவு காரம் போடவே இல்லை . தண்ணிக்குழம்பா இருந்தாலும் அவ்வளவு காரம் இழுக்காது. அவ்வளவு காரம் சாப்பிட்டால் உடம்பு எதுக்கு ஆகும்.நன்றி நன்றிங்க 🙏
சரியாத்தான் போட்டிருக்காங்க.
அம்மா பெரியம்மா செஞ்சது எங்க அம்மாச்சி செஞ்ச மாதிரியே இருக்கு. சூப்பர்
இது போல வயதில் பெரியவர் செய்து காட்டும் போது நாமும் தெரிந்துக்கலாம்.இப்படி பார்ப்பது அரிது.🙏
தொடரட்டும் உங்கள் சேனலில் பராம்பரிய சமையல்👍
நன்றி நன்றிங்க... கண்டிப்பாக செய்யறேன்ங்க 🙏
சூப்பர்மா. மணம் இங்க வரைக்கும் வருதே. பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. 😍💐
கோழி குழம்பு அருமை 👌 அதை சொன்ன விதம் 👌
அம்மாவின் சிரிப்பு அழகு இதே மாதிரி குழம்பு வைத்து பார்க்கனும் நன்றி
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
அருமை அருமை அற்புதம் எனக்கு இதுபோல் பாரம்பரியமும் பாசமும் இணைந்த இந்த வாழ்க்கை ரொம்பவும் பிடிக்கும் அம்மா நன்றி
இவங்க எங்க அம்மாச்சி மாதிரியே இருக்காங்க.அவங்க சமையல் அருமை.
உங்கள் சேனல் அருமை. அதைவிட உங்கள் சுறுசுறுப்பும் சிரிப்பும் அருமை. நான் கோவை. பாரம்பரிய கொங்குநாட்டு சமையலுக்கான தேடல் எப்பொழுதும் உண்டு. உங்கள் ரவா லட்டு, மாவிளக்கு பதிவுகள் அருமை. இப்பொழுது இந்த நாட்டுக்கோழி குழம்பிற்கு நன்றி.
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்... என் சேனலில் இருக்கும் ரெசிபிக்களை கொங்கு நாட்டில் அனைவருக்கும் பகிருங்கள் 🙏🙏
@@SarasusSamayal நிச்சயமாக பகிருவேன். மிக்க நன்றி.
அருமை அம்மா.எனக்கு இப்படி தாளிக்காமல் செய்யும் முறை இருப்பதே எனக்கு தெரியாதுங்மா.அருமை அம்மா.அடுத்த தலைமுறைக்கு நீங்கள் நிறைய கற்றுத் தருகிறீர்கள் அம்மா.திருவாரூர் அம்மாவிற்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏👍👍
Arumai Arumai paati kulambu supet
அம்மாக்கு லைக் எங்களுக்கு திருப்பூர் இந்த மாதிரி குழம்பு ஞாயிற்றுக்கிழமை மதியம் எங்கள் வீட்டில் ஒரு பிடி எல்லோரும் வாங்க சூப்பர் அம்மா 👌👌👍
அருமை அருமைங்க...வந்துட்டோம்...🙏
@@SarasusSamayal மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அருமை அருமை அனைத்தும் அருமை அம்மா
Akka seitha kozhi kuzhambu varuval super ooo super semma tasty akka nanum this method la panren akka tq
பாட்டி சமையல் அருமை செய்து பார்க்கிறேன்🙏🙏🙏👌👌👌
intha maathiriyea today na chicken kulambu, varuval senja semma supper Amma .... Taste vera level .... Old is gold...
Ohhhhhh... super super.... always welcome 🙏
உங்கள் வீடியோ மிக மிக மிக அருமை கொங்குநாட்டு கறிமசால் தூள் அளவுகளுடன் அரைப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் அம்மா
முன்னாடியே போட்டிருக்கிறேன்...🙏
கறி மசாலா பொடி லிங்க் கொடுத்திருக்கிறேன்... பாருங்கள்
ua-cam.com/video/tZc6LJOegPE/v-deo.html
Amma samayala partha en appa peththa aaya seirathu pola irukku.amma parthathum vaai ooruthu...super samayal👌👌👍👍👍
மிகவும் அருமை
சூப்பர்ங்க அக்கா எங்க அப்பத்தா இப்படி தான் கோழி குழம்பு வைப்பாங்க
The same sameeee way tuesday enga veetu samayal amma in viraku aduppu also..I liked that way of cooking ellorum kovil kulambu mathiri erukku nu parattinanga amma ..every sunday I cooked in viraku aduppu that flavour super ah erukkum amma
Ohhhh... super... thank you so much 🙏
Ohh God!!! Very happy to see the love and affection
Arumai Mam..
Arumai Amma, unga akka oda nattukoli kolombu super...👌
🙏🙏
சூப்பர் அம்மா அருமை
Super amma, &அக்கா, try பண்ணறோம், மட்டன் குழம்பு இப்படிசெயலாமா நன்றி
மட்டன் வேக ரொம்ப லேட் ஆகும்... செய்யலாம் 👍
She looks like my Ammayiee...still in namakkal area we are following same method..
சூப்பர் சூப்பர் 👍 👍👍
நாங்களும் இந்த மாதிரி தான் ங்க அம்மா எப்பவும் சிக்கன் மட்டன் குழம்பு வைப்போம் ங்க அம்மா
Legendary three Amma vazthughal, the recipe is new to us yes Amma we will try, this Sunday is adhi amavasya, so that next Sunday we will try
Enga ammachium ippadithan kolampu kutikka koduppanga
அருமை
Paati. Arumai
Mam ,நீங்க சொன்ன மாதிரி தாளித்துதான் நாங்களும் செய்வோம்,we will try this new traditional method.வறுவல் வறுக்கும் போதும் கடுகு போட்டு ஏன் தாளிப்பதில்லை அம்மா??Thank for your all guidance..
எனக்கும் இது புதுசு தாங்க... பாரம்பரிய முறைங்க இது🙏
Super amma rushi oh rushi thank you for your kongunadu chicken kulambu and varuval 🙏🙏🙏
Can we follow the same recipe for broiler chicken as well?
Ok...you can follow broiler chicken 👍
Namma oor special nattu kozhumbu excellent aunty
Cekka...... Mmmmm athu aaatt ouraul
Sema amma parkum pothe sapidacthonuthu amma
சூப்பர் அம்மா அருமையான குழம்பு 🙏🙏🙏
Amma,Andha curry powder 3spoon add pannuningalae adula Enna Enna add panniyiruku sollunga amma
Curry masal recipe uploaded... parunga 👍
Super amma
My ammachi to will prepare like this only.
நம் கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் அடுத்த சந்ததிக்கு மிகவும் எளிதாக எடுத்து செல்ல யூ ட்யூப் மிகவும் உதவியாக உள்ளது. THANKS TO UA-cam🙏
Excellent ka traditional nattu koli kulambu akka vacha kulambu thanjavur varakum manakuthu ka sapda kuduthu vachrukanum ka ammi attukal a arachu vacha taste vera level ka endha mari traditional samayal sarasu akka samayal chennel dhan pakka mudiyum keep it up ka
மிகவும் அருமை.. மசாலா பொடி என்ன என்று தெளிவாக சொல்ல முடியுமா
சரசுஸ்சமையல் கறி குழம்பு தூள் என்று டைப் செய்யவும் இதே மசாலா பொடியை அறியலாம்🙏
ua-cam.com/video/tZc6LJOegPE/v-deo.html
கறி மசாலா லிங்க் கொடுத்துள்ளேன் கிளிக் பண்ணி பாருங்கள் 🙏
@@SarasusSamayal சரசுஸ்சமையல்
Super amma
Aunty convey our thanks to Akka and another aunty
Ohh yummy receipe
Nangalum ippadidan seivom aunty
super. amma.
Arumai
Tqu amma 👌
Super Amma, vazthugal
👍👍 convey my thanks to akka🙏🏿👍
அம்மா அருமை👌👌 🐔🐔
Kongu💚❤️ style spr👍
அவர் செய்த கோழி குழம்பு மிகவும் அருமை 👌👌👌
Good receipe ma.....akka samayal super ma... expecting more videos.....
நன்றி
Amma,ur videos superb...especially kozhlikulambhu excellent in way of cooking..and explanation also ...patti sonna kulambhu podi epadi serathunu definitely u said to us ma...Thanks for sharing this video...
Already uploaded curry masala powder... pls visit my channel 🙏
ua-cam.com/video/tZc6LJOegPE/v-deo.html
Click the link...curry masala powder 👍
@@SarasusSamayal Thanks ma for ur immediate reply
Super pati
Super recipe (not usual ).she has innocent face &speech.
சூப்பர்அம்மா
Semma amma
Very nice super ma
மசால் பொடி எப்படி செய்யவேண்டும் என்று சொல்லுங்க ப்ளீஸ்
Pls visit my description box 🙏
ua-cam.com/video/tZc6LJOegPE/v-deo.html
இந்த வீடியோவை பாருங்கள்
நன்றி அம்மா
Super Sarasu you are doing wonders
🙏🙏😍
அருமை சகோதரி வாழ்த்து முத்துலட்சுமி
Amma!sammandhiyai akka endru solreengama
Super mam...very nice..I will try
Wooooooooooooooooooooooow
Ayyooo super Amma.
எங்கள் மாமியார் இப்படிதான் செய்வர்கள் ஆனால் அவர்கள் இல்லை அம்மாவுக்கு நன்றி
Appaaa Super
Super amma 👍👍👍👍👍
Amma supetma
Hi amma vanakam nalama as usual unga video ellam excellent maaaaa u r my inspiration 👍❤️👍👍❤️❤️❤️❤️❤️ Karur vandha ungala pakkalama
Sure sure... kandippa parkkalam... always welcome 🙏😍
சூப்பர் மா
Arumai arumai maaaa
Nallathu sirrapoo
Akka Seita Kozhi Kuzhambu Super Yummy Akka 👌👌👌😋😋 Selvee 🇲🇾
சுப்பர்
Super aunty 🤤🤤
சூப்பர் மா.... Rocking rocking 💐💐💐
சூப்பர்👌
Super
Super ma
Original kulambhu idhuthan superamma
அந்த அம்மாவின் மட்டன் குழம்பு செய்து காட்ட டுங்க
Good morning amma
It’s awesome!!! Kongu taste is better than others ❤️
Thank you so much 🙏
அம்மா வணக்கம்
மண் மணம் மாறாத சமையல்
🙏🙏
Super mam
Super🥰ammas
அவங்க போட்ட கறிமசால் பொடி எப்படி செய்வது என்று சொல்லுங்க அம்மா pls
Pls visit my channel 🙏
ua-cam.com/video/tZc6LJOegPE/v-deo.html
கறி மசாலா பொடி லிங்க் இங்கே கிளிக் செய்யவும் 🙏
தலைகாவிரியில் தவழ்ந்து
குடகு தன்னில் குமரியென வளர்ந்து
கன்னடத்தை விட்டு கன்னியாய் வந்து
தமிழ்நாடு தன்னை தழுவி நிற்பவளே....
அலையோடு ஆடி வரும்
அழகு தனை நான் காண
ஆடி பெருக்கு நாள் போதுமோ!!!!!!
அருமையான கவிதை 🙏
அம்மா குழம்பு தூள்லயே கொத்தமல்லிவிதை எல்லாம் போட்டு தானே அரைப்போம்.அப்புறம் மல்லி தூள் தனியா போடனுமா அம்மா
போட்டால் நன்றாக இருக்கும் 👍
Ok amma செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா
அம்மா எனக்கு இரும்பு தோசைக்கல், வாணலி வாங்க வேண்டும். இன்டோலியம் வேறு வார்ப்பு இரும்பு வேறாங்க அம்மா.
கண்டிப்பாக வேறுதான்🙏
நன்றி அம்மா
ungal patham thottu vanangukiren
🙏🙏🙏🙏🙏🙏