கம்ப ராமாயணம் பகுதி -1 சுகி சிவம் /kamba ramayanam Part-1 SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 110

  • @bulletbabugowda1086
    @bulletbabugowda1086 Рік тому +1

    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ಹರಹರ ಮಹಾದೇವ ಶಾಂಭೋ ಶಂಕರ ಹರೇರಾಮ ಹರೇರಾಮ ರಾಮರಾಮ ಹರೇಹರೇ ಹರೇಕೃಷ್ಣ ಹರೇಕೃಷ್ಣ ಕೃಷ್ಣಕೃಷ್ಣ ಹರೇಹರೇ

  • @rajanurajanu1617
    @rajanurajanu1617 4 роки тому +17

    Unga speech enakku romba pidikkum ayya 12th la second rank kku prize distribute pannunaanga naan unga book dhaan venum nu Adam pidichu innorutharukku pona book ah naan venum nu vaangikkittaen ayya Tamil ucharippu miga arumaiya irukkum ayya

  • @wisdom1000
    @wisdom1000 4 роки тому +6

    Thank God for allwoing me to know abot this epic piece from epic people like sukisivam sir.. இறை சிந்தனையில் என்றும் இருக்க இறைவனிடமே கேட்கிறேன்!

  • @Kobi.mahan24
    @Kobi.mahan24 4 роки тому +8

    அனைத்துலக தமிழர்களின் மாபெரும் சக்கரவர்த்தி மகாவீரர் இராவணீஸ்வரர் வரலாற்று சிறப்பையும் மகிமைகளையும் கேட்க அடியேன் ஆவலாக உள்ளேன் ஐயா😍

    • @nalan7
      @nalan7 8 місяців тому

      அடுத்தவன் மனைவியை கவர்ந்து செல்பவன் மாவீரனா?

  • @senthilandavanp
    @senthilandavanp 3 роки тому +1

    Padi, nada.
    I learnt new meanings for padi,nadai,koodam, muttram, veedu.
    Padi
    Padithabadi nada
    Appadi iruppavarudan iru.(Nallavarodu inainthu iru)
    Thank you

  • @analaram3418
    @analaram3418 Рік тому +2

    Ramayanam ist sehr schön ❤🙏Dankeschön Herr.Suki Sivam🙏

    • @Arcane-z9y
      @Arcane-z9y 3 місяці тому

      Bist du verstehen?

  • @selvir5471
    @selvir5471 3 роки тому +1

    உங்களுக்கு அநேக நமஸ்காரம்
    மிகவும் அருமை என்றும்
    உங்கள் சொற்பொழி
    உலகமக்களுக்குஅவசியம்
    தேவை நீங்கள் வாழும்வரை
    உங்கள் குரல்உலகெங்கும்
    ஒலிக்க நான் கடவுளிடம் பிராத்திக்கின்றேன்

  • @gurumoorthya7021
    @gurumoorthya7021 Рік тому

    அருமை....தங்கள் வாய் சொல்லால் கேட்டது...மீண்டும் இளமை திரும்பியது எனக்கு... தலை வணங்குகிறேன்.

  • @mohanmalar8147
    @mohanmalar8147 5 місяців тому

    🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothraja433
    @vinothraja433 Рік тому +1

    Sri Rama Jeyam

  • @transiting
    @transiting 3 роки тому +5

    Excellent introduction that has convinced me to listen to the whole series. Great revelation about going beyond literary pursuits and living according to the teaching. The whole world will be transformed if we focused on our conduct instead of stopping at showboating our intelligence!

  • @vjstatus3501
    @vjstatus3501 2 роки тому +1

    Iya ungal speech ellam meka nallathu .

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 4 роки тому +3

    வாழ்க வளமுடன் என்றும் ... வாழ்த்துக்கள் அப்பா💐💐💐💐💐💐💐💐

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому +1

    நன்றி சுகி சிவம் ஆசிரியர் அவர்களே! 🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 4 роки тому +3

    True & bold speech. Hats off to you Sir.

  • @natureisfuture3014
    @natureisfuture3014 4 роки тому +5

    Indru than thangala pesiya Mahabharatham speech aaa fullaaa ketu mudichen arumaiya irundadu ayya
    Ippoludu Ramayanam ketka vandiruken ayya
    Thangal nalamuda vala iravanai prathikiren

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 4 роки тому

    Ungal varthaihal amertham Ayya 🙏🙏 valthukal 💐💐 VALTHUKAL

  • @panneerselvam2049
    @panneerselvam2049 3 роки тому

    Sir suuuuuuuuuuuuuuuper sir. You only know lord rams and maa seetha. They are one soul.

  • @koanbalagan8251
    @koanbalagan8251 3 роки тому +1

    Hare rama hare krishna 🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 3 роки тому +1

    கட் டைமீசைக்காரன் காவியத்தை பட்டை தீட்டி பார் எங்கும் பயிள்வோம் உலகுக்கு உணர்த்தி திகள்வோம் நன்றி ஐயா

  • @srijeganSJ
    @srijeganSJ 4 роки тому +6

    கம்பனை படிக்கும் போதெல்லாம் ஒரு கம்பன் பிறந்து கொண்டிருக்கிறான் 🥰

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 4 роки тому +2

    Very nice and thank you 👍🙏🙏🙏🙏

  • @surishivam6
    @surishivam6 4 роки тому +3

    சிறப்பு

  • @vaayadivandhutta9953
    @vaayadivandhutta9953 4 роки тому +2

    ஐயா நான் பதின்மவயதில் இருந்தே உங்களது பேச்சை கேட்டு வருகின்றேன். கர்ப்ப காலங்களில் தினமும் உங்கள் அறிவுரையை கேட்டேன். அதன் பலன் என் 15 நாள் கை குழந்தையும் உங்களது குரலை கேட்கும் போது அமைதியாகிவிடுகிறது

  • @elango.syuvaraj5858
    @elango.syuvaraj5858 4 роки тому +7

    I like to hear full kamba ramayanam from you sir.

    • @thirulogasundarb.k5800
      @thirulogasundarb.k5800 4 роки тому

      அய்யா வாழ்த்துக்கள் பக்தியை பக்தி யாக சொல்வதை போல ஞானக்கதைகளின் உதாரணம்மாக சொல்வதை நீங்கள் பேச நாங்கள் கேட்க எண்ணுகிறோம்.

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 4 роки тому

    மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 👌🌹💐🌹
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @HariShankar-jw1uq
    @HariShankar-jw1uq 4 роки тому

    மிக்க நன்றி ஐயா... மகிழ்ச்சி 🙏🙏

  • @mnagamathi2691
    @mnagamathi2691 4 роки тому +1

    Thankyou so much sir 🙏🙏🙏

  • @balasree1375
    @balasree1375 4 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 4 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @tamizharasanbe
    @tamizharasanbe 4 роки тому +5

    Very happy to hear about Kamba Ramayanam through you.. Please continue this series

  • @kiloromeo959
    @kiloromeo959 4 роки тому +2

    மகிழ்ச்சி..

  • @saranraj877
    @saranraj877 4 роки тому +3

    Good speech

  • @Ule47
    @Ule47 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @kumaar2051
    @kumaar2051 4 роки тому +4

    Sir I am totally getting addicted to ur speeches

  • @Mahalakshmij-bz1fv
    @Mahalakshmij-bz1fv 4 роки тому +1

    Rompa nalla erukku sir.....thank u so much sir

  • @sumathisumathi7001
    @sumathisumathi7001 4 роки тому

    அருமையான அடக்கத்தோடு கூடிய
    அர்த்தமுள்ள ஆசிகலந்த அருஞ்சொற்கள் கூறும் நயம் படைப்பாளனாக கம்பன் வடித்த சொற்களுக்கு உயிரூட்டம் செய்யும் வல்லமையைக் கூறுதலுக்கு சுத்த பிராணண் வேண்டும். ஐயா, தங்களின் ஆட்சிப்பணி நானும் கம்பராமாயணத்தைப்படிப்பது இப்படி எடுத்துக்கூறும் விதமாக கூறினால் புரியாதவர்களுக்குக்கூட புரியும் .மீண்டும் எனக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.ஐயா ஸ்லோகங்களை ஸ்ருதி சித்த்துடன்தான் படித்தால் பலன் உண்டா .?

  • @susilakumaran2562
    @susilakumaran2562 4 роки тому +1

    Thank you. Please continue sir.god bless you and your family.

  • @sma2103
    @sma2103 4 роки тому +1

    Superb

  • @chandranb4433
    @chandranb4433 3 роки тому

    Sri Rama idu yengal bagayam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheseswari374
    @maheseswari374 4 роки тому +8

    Thank you so much sir from this speech my doubts get cleared that is about pronouncing Sanskrit words in lalitha sahasranamam whether correct or not
    But when I read that I imagined ambal in my mind

    • @JayanthiGaneshKumar
      @JayanthiGaneshKumar 4 роки тому

      Similar thought for me, I read it thinking of Kamakshi only, not sure of the pronunciation accuracy. Sri Kamakshi

    • @Arunchandar3333
      @Arunchandar3333 4 роки тому

      ua-cam.com/video/leb-QvY274k/v-deo.html
      .

  • @n.suriyakannansuriya9168
    @n.suriyakannansuriya9168 4 роки тому +1

    👏👏👏👏👏👏👌👌👌👌

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 3 роки тому

    Rama Rama

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 4 роки тому +1

    Vanakkam Thalaivare

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 роки тому +1

    அருமை படித்தபடி நடக்க வேண்டும் அற்புதம் ஐயா

  • @koushikmeher5984
    @koushikmeher5984 4 роки тому +1

    Excellent sir..semma..ur rocking..you are very blessed...

  • @arulopt649
    @arulopt649 4 роки тому +2

    Introduction super தல !!!

  • @இர.செந்தூர்குமரன்

    அய்யா... வணக்கம்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @jagans4896
    @jagans4896 4 роки тому +3

    Sir please continue ramayanam . I want to know ramayanam through you. Because it will be a different experience.

  • @manomano403
    @manomano403 4 роки тому +2

    Viddaan paaru raaman.. seththaan paaru raavanan,

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Raaman kathai illaiyenraal kaappiyame illaiye.. kampanoda moolam maaya viththaiyarinthe..
      pinthodarnthaal seethaiyantha maanaiye,
      ..
      7.00
      14.05.2020

    • @manomano403
      @manomano403 2 роки тому

      காண்பன காட்சிகள் இல்லை, கருதிய முறைதான்.. காட்சி;
      மாண்பினிலே ஒரு.. மகிமையும் இல்லை, மானுட உயர்வே.. மேன்மை; அடங்கிய மன..மே குருவாகும், ஒடுங்கிய கல்..வி அறிவாகும்; ஓங்கி வளர்வது அல்ல.. பண்பு, தாங்கி வளர்வது செழுமை; முழுமையும் உண்மை நான் கற்றேன், பொல்லாப்பொன்றும் இனியில்லை;
      ..
      09.19
      20.01.2021
      - அல்லாவொடு சிவன் யேசுபிரான்
      காட்டிய பாதை அன்பாகும் -

    • @manomano403
      @manomano403 2 роки тому

      அதிகம் சாப்பிட்டா வாந்தி வரும், உணர்வுப்பெருக்கின் திரட்சி உயிர் வடிவம் பெறும்போதும் வாந்தி வரும், ரஜனி ஸ்வாமிதான் இப்படிச் சொல்கிறார்..
      வாழ்க்கையை, நீதான் அழகு படுத்த வேண்டும்.. ஆடை உடுத்துதல்தானே நாகரீகம்..
      படித்தல் முடிவதில்லை, ஆனாலும், போதும் என்ற உணர்வு பல இடங்களில் வரும்.. வராவிட்டால், நீ எந்த ஒன்றையும் முழுமையாகப் படிக்கவில்லை என்றாகும்..
      உணவு ஜீரணித்தல் போல, படித்ததை உள்வாங்கி உணர்வுப் பெறுமானம் தாங்கிக் கடத்துதல் என ஒன்று இருக்கிறது.. அதை எத்தனை பேர் செய்கின்றார்கள் என்பது தெரியாது..
      வரும்படிக்காகப் படிப்பவர்கள் எதையும் ஆழம் கற்பதில்லை.. அதுதான் வாழ்க்கை, வாழ்க்கைக்கு அவ்வளவு போதும் என்பவர்களும் இருக்கிறார்கள்.. நான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை..
      ..
      நான் ஒரு குழந்தையைப் பிரசவித்தேன், வளர்த்தேன், அதன் வளர்ச்சியைக் காண்கின்றேன்..
      அதுபோல, அதுபோலத்தான் பல்வேறு சூழ்நிலைகளில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளும் என்று நினைக்க நான் கற்ற அறம் எனக்கு வலியுறுத்தியது..
      நான் சாமான்ய சராசரி ஒன்றல்ல..
      தீட்சண்யமான அறிவின் வெளிச்சத்தில் நடக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டவள்..
      ஏதேனும் வலுக்கட்டாயமான சூழல் ஒன்றில், நான் சாவதைக்கூட நான் அனுமதிக்க முடியும்.. நான் தாங்கிய அறம் சாகமுடியாது சாகக்கூடாது..
      ..
      குறிப்பாக பெண் கேலி செய்யப்படும் எந்த ஒரு கருத்தாக்கங்கள், கற்பனைகள், கேலிச்சித்திரங்கள் எதனையும் நான் முற்றாகவே நிராகரிக்கிறேன்..
      ..
      09.57
      25.02.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 роки тому +2

    எதையும் வேறு கோணத்தில் சிந்திப்பது சிறப்பு

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 роки тому

    🙏🙏🙏

  • @mkrk2015
    @mkrk2015 4 роки тому

    ❤️❤️❤️

  • @nallaerukkumohanmohan5265
    @nallaerukkumohanmohan5265 4 роки тому

    நன்றி ஐயா

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 4 роки тому

    Ayya nanri ayya..

  • @genoneee2692
    @genoneee2692 4 роки тому

    😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍

  • @srijeganSJ
    @srijeganSJ 4 роки тому

    👍🥰

  • @savithaanjje2328
    @savithaanjje2328 4 роки тому

    Sir, a small concern....EPICS or scriptures do not carry any kind of language or religious barriers....the person who rejected to teach or narrate kamba ramyanam to Gandhiji isn't great in any manner....why...??? When someone asks you to share something that he's eager to learn and has no clue is a blessing to the narrator...its not only enhances the learners knowledge but gives a pride and joy to the narrator who's duty expands into a guru not less than drinking nectar......even Kamba knew Ramyana only after reading Valmiki's Ramyana....if Valmiki wouldn't have shared or hidden the scripture today how would it be called as an EPIC in which you would have been narrating it in public is an outstanding player in the whole world....Yes, the essence of reading and understanding lies in the original script or language but the taste actually lits up only when you impart it....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sidneyponniah3165
      @sidneyponniah3165 2 роки тому

      TKC was right in one sense. It is not possible to translate the intricate Tamil literature specialty into English to Gandhi. But he should have been polite to explain this difficulty, if at all he had really told like that.

  • @nithins4240
    @nithins4240 4 роки тому +2

    Sir inthe Corona mudinja piraku chinnatha oru fan meet vacha nalla iruku...

  • @amaranguna
    @amaranguna 4 роки тому

    அகமகிழ்தேன் அய்யா..

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому

    Thanks a lot 🙏🙏🙏

  • @shivshankar2400
    @shivshankar2400 4 роки тому +7

    உங்கள் குரலில் ஒரு கவர்ச்சி உள்ளது நன்றி ஐயா

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 роки тому

    😊😊😊😊😊

  • @vinayvasudevan3515
    @vinayvasudevan3515 4 роки тому

    Done..

  • @s.vinothsethupathy4253
    @s.vinothsethupathy4253 4 роки тому +1

    Great speech...

  • @RAJESHDDD
    @RAJESHDDD 4 роки тому

    🥰🥰🥰🥰🥰

  • @ManojKumar-mz4zx
    @ManojKumar-mz4zx 4 роки тому +1

    Waiting for not a next video.. waiting for your every video

  • @shyambharathi5748
    @shyambharathi5748 4 роки тому +1

    Sir why don't you prefer podcast

  • @ssicivil7868
    @ssicivil7868 4 роки тому

    Sir plz continue

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +6

    ஐயா. தாங்கள் தமிழ் தொண்டும் மற்றும் சேவைக்கு மிக்க நன்றி.

  • @SS-eg2en
    @SS-eg2en 4 роки тому

    Thanks sir

  • @parimalapanneerselvam8419
    @parimalapanneerselvam8419 4 роки тому

    Super Ayya

  • @arjunanarjun3316
    @arjunanarjun3316 4 роки тому

    Thank you sir

  • @allinallsureshlinga5371
    @allinallsureshlinga5371 4 роки тому +4

    சுகி சிவம் ஐயா, இப்போதைக்கு எனக்கு பர்வீன் சுல்தானா அவர்களை தொடர்பு கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்??

  • @a.aarthika827
    @a.aarthika827 4 роки тому

    வணக்கம் ஐயா

  • @sambathkumar892
    @sambathkumar892 4 роки тому +1

    ஐயா, நான் உங்கள் தீவிர நாசிகன். மஹா பாரதம் காணொளி ஏன் செவி காட்டு இருந்து ஆனால் எல்லாம் சரிதான் இந்த விளம்பரம் மட்டும் ரொம்ப அதிகமா இருக்கு அதுவும் அரை மணி விளம்பரம் மட்டும் என்னால பாக்க கேட்க முடிய விலை ஐயா அதை மட்டும் காமி ஆக்கும் பட்சத்தில் நான் மறுபடியம் உங்கள் ரசிகன் அவன் அதும் உங்கள் கையில் தான் உள்ளது இப்படிக்கு உங்கள் ரசிகன் இலலை

  • @KrishnaMurthy-dh9wd
    @KrishnaMurthy-dh9wd 4 роки тому +1

    Dear most respected ayah.
    I love to listen to your speeches. However in this speech I must humbly admit that I have learnt nothing about Rama. You said that instead of admiring the powder can but focus on the gems inside the can. With due respect I tend to take the opposite view. The contents of the can is like the powder you beautify your face and later in the evening you wash it away. The cuticura can however, after 50 years it becomes a valuable collector's item.
    My respect and awe goes to our great poet Kambar not to the false hero Rama. You must treat Kamba Ramayanam in the cotext of the times. It was an era during which the babarous and uneducated Arya Brahmins were terrorising Tamil Nadu, snatching the temples, imposing sanscrit and so forth. They achieved their intentions by terrorising the Kings by claiming that if they don't follow as what want these kings will go to hell.
    Our great poet Kambar did a great justice to his aram as inherited from his Tamil tradition of social ethical religious and moral values as learnt and accumulated over 30 to 40 centuries. Since he had to write about Ramayana he chose not to translate Valmiki's version but to use Rama as a stooge to infuse the values the tamil values, based on the Kural, purananuru and so on.
    What was Rama's values. Killing Vali cowardly from the back is a value and you
    praised it as respecting the youth, chasing his chaste wife into the jungle due to suspicion is a positive value is it. Please of all persons you Ayah don't con our youth by justifying such decadent behaviour of a so called GOD.
    I notice you yourself use Kural in exalting Tiruvalluvar and not Ramayana as examples of good values.
    As a great scholar please relearn your knowledge and propaate our Tamil aram based values to our youth and refrain from pandering to desires of the Arya Brahmins who still dominate Tamil society.
    Thank you.

  • @thirupathim8557
    @thirupathim8557 4 роки тому +1

    Ml

  • @jeganjegan2325
    @jeganjegan2325 3 роки тому

    Nakomiya

  • @sudhaprasangam6938
    @sudhaprasangam6938 4 роки тому +2

    ஐயா உங்களுக்கு ஈடு இணை இல்லை.

  • @rajauk26
    @rajauk26 4 роки тому +1

    சிறப்பான பேச்சு ஆனால் சுகி சிவம் போன்றவர்கள் கூட பேசும்பொழுது சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்றும் தமிழை பற்றி கூறும்போது வெறுமெனே தென்மொழி என்று சொல்வது வருத்தம் அளிக்கிறது. ஏன் உங்களுக்கு இந்த பாகுபாடு...? சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழை விட உயர்ந்ததல்ல...தமிழோடு ஒப்பிடும்போது சமஸ்கிருதம் தாழ்ந்துதான் இருக்கிறது என்பது பல அறிஞர்களின் கூற்று...

  • @sharlykrena5111
    @sharlykrena5111 9 місяців тому

    பொய்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 роки тому +1

    எதையும் வேறு கோணத்தில் சிந்திப்பது சிறப்பு