Oru Manthara Poo Video Song | Chinna Jameen Songs | Karthik | Sukanya | Ilaiyaraaja | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2022
  • Oru Manthara Poo Video Song from Chinna Jameen Movie Songs on Pyramid Music. Chinna Jameen Tamil movie ft. Karthik, Sukanya, RP Viswam, Vineetha, Goundamani and Senthil among others. Directed by Raj Kapoor. Produced by K Balu and Music by Ilaiyaraaja.
    #ChinnaJameen #Karthik #Sukanya #Ilaiyaraaja #PyramidMusic
    Song: Oru Manthara Poo
    Singers: Mano, K. S. Chithra
    Click here to watch:
    Naan Yaaru Enakethum Video Song: • Chinna Jameen Movie So...
    Manamulla Manusanga Video Song: • Chinna Jameen Movie So...
    Adi Vannathi Video Song: • Chinna Jameen Movie So...
    Poo Choodum Video Song: • Kanne Indru Video Song...
    Eley Matchi Video Song: • Eley Matchi Video Song...
    Aacha Bacha Video Song: • Aacha Bacha Video Song...
    Pala Keela Kudikama Video Song: • Pala Keela Kudikama Vi...
    Mudhal Mudhala (Thank You) Video Song: • Mudhal Mudhala (Thank ...
    Kalakura Kalakura Video Song: • Kalakura Kalakura Vide...
    En Paathi Nee (Kanave Kanave) Video Song: • En Paathi Nee (Kanave ...
    Kulirudhu Kulirudhu Video Song: • Kulirudhu Kulirudhu Vi...
    Megathu Moolaiyile Video Song: • Megathu Moolaiyile Vid...
    Sengatrae Video Song: • Sengatrae Video Song |...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 60

  • @user-gk6yj2nh1i
    @user-gk6yj2nh1i 7 місяців тому +27

    இது போன்ற ஒரு சிறந்த பாடல்களை கேட்டாலே போதும்
    என் கஷ்டங்களை எல்லாம்
    மறந்து விடுவேன் 😊❤❤❤

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +22

    அருமையான நடிப்பு கார்த்திக் அழகு கொள்ளை அழகு

  • @mprem113
    @mprem113 15 днів тому +1

    இரவு பஸ் மற்றும் காரில் செல்லும் போது கேட்டால் அப்புடி ஒரு சோகம் ❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +28

    சரணங்களுக்கு இடையில் குழல் இனிக்க மழையாக பொழியும் இளையராஜாவின் இசை கருவிகள்.. மந்தாரப்பூவாக வந்து இனிக்கும் சித்ராவின் இனிமை.. மந்தாரப்பூவாக மணம் வீசும் மனோவின் மதுரம்.. பெண்மை சிந்தி ஆடி வரும் அழகி வினிதா .. வேஷ்டி அழகில் ஆண்மை சிந்திய கார்த்திக்.. என்றும் கேட்கும் இனிமை..

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 10 місяців тому +63

    முகப்பு இசை சன்டிவி திரைவரிசைல காதல் செவ்வாய்ல வரும்

  • @anandm7264
    @anandm7264 19 днів тому +1

    எனக்கு பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே.

  • @santhanam3823
    @santhanam3823 Місяць тому +2

    அருமையான பாடல் 👌
    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று 🌹

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 4 місяці тому +10

    🌹வெத்தலைய பாக்கு வை ச்சு ! நான் கொடுத்தேன் ! நீ சுவைச்சு ?மிச்சம் மீதி நான் எடுப்பேன் ! செம்படுத்து பா ல் நிரப்பி !நான் கொடுப்பே ன் ! நீ குடுத்த மிச்சம் ! மீதி நான் குடிப்பேன் ! ஒண்ணா க சேர்ந்துதான் ? சந்திரன பார்க்கணும் ?உண்டான ஏ க்கத்த ! ரெண்டு பேரும் தீர் க்கணும் ?நள்ளிரவில் நாம கலந்தா ?கோழி கூவ கூடா து ?🎤🎸🍧🐬😝😘

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 Місяць тому +2

    0:55 சரணம் துவங்கி மறுபடியும் வரும்போது ஆடுகிற வினிதாவின் ஆட்டம் செமை 0:55

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +7

    சூப்பர் சூப்பர் பாடல் கேட்க அருமை 💞🤩🤩

  • @vrssrv12
    @vrssrv12 Місяць тому +1

    Raja Sir is Great... We are Proud of Him... Great Composer

  • @Sowmiya-rd6ph
    @Sowmiya-rd6ph Місяць тому +1

    Wonderful song
    Both looking good
    I like Karthik sir ❤❤❤

  • @chellaperumal6483
    @chellaperumal6483 3 місяці тому +2

    Excellent song music and performances ❤❤❤❤

  • @jb19679
    @jb19679 2 роки тому +5

    அருமையான பாடல் சூப்பர் 🙏🏿🙏🏿

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 2 місяці тому +1

    நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு ஒன்னவிட்டா யாரும்ல்ல காவலுக்கு.பாடல்.வரிகள்.அருமை❤❤❤❤இசையும் சூப்பர் 👍👍👍

  • @PraveeNa-cu8vj
    @PraveeNa-cu8vj Місяць тому +1

    My all time favorite 😊

  • @user-mj6in7nh3m
    @user-mj6in7nh3m 6 місяців тому +2

    onna vittu anji nimisham ennal vazha agathu... 💞

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +3

    Lovely song thanks ❤️

  • @rajendrand1302
    @rajendrand1302 3 місяці тому +1

    My ❤❤❤ song 😇

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Місяць тому +1

    ஒரு மந்தாரப்பூ வந்தா அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் சுகமாக சுகமாக வீசும் சாயங்காலம் நித்தம் நித்தம் நான் குலைக்கும் மஞ்சளுக்கு உன்ன விட்டா யாரும் இல்ல செம்பருத்தி பால் நிரப்பி நான் நீ குடிச்சு மிச்சம் இது நான் ஒன்னாக சேர்ந்துதான் சந்திரனை உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும்

  • @vankatramnnmnen7793
    @vankatramnnmnen7793 2 місяці тому +1

    Supar song.venkatraman

  • @GunaSekaran-dg5kd
    @GunaSekaran-dg5kd 9 місяців тому +2

    Best voice songs

  • @veeraselvamn484
    @veeraselvamn484 8 місяців тому +1

    Super song

  • @kannayirammari6510
    @kannayirammari6510 2 роки тому +1

    super songs

  • @jochellamjochellam
    @jochellamjochellam 3 місяці тому

    ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசிய வசிய ஸ்வாஹா 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-zn1mh3jf4n
    @user-zn1mh3jf4n 14 днів тому

    Dedicated Nithya Hariharan sunmugam❤❤❤🎉🎉🎉

  • @marakudiraj
    @marakudiraj 7 місяців тому

  • @user-un7xm7lw3z
    @user-un7xm7lw3z 5 місяців тому

    ❤❤❤

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 2 роки тому

    நண்பரே சூப்பர்பாடல்ட

    • @muthuvelmr2039
      @muthuvelmr2039 2 роки тому

      டே வீணை வாசிப்பு சூப்பர்

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Місяць тому

    சீக்கிரமாக வந்து உங்க கூட உங்க கூட சேர்ந்து உங்க ஏக்கத்தை தீர்க்க ஃபீல் பண்ணாதீங்க சந்தோசமா இருங்க நான் வந்துட்டு அப்புறம் உங்க இஷ்டம் தானே நான் உங்க இஷ்டம் போல நீங்க சந்தோஷமா நீங்க சந்தோசமா இருக்கணும்னு தான்

  • @vijivijay4284
    @vijivijay4284 5 днів тому

    28-06-2024

  • @rajeswaran8234
    @rajeswaran8234 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    3.6.22

  • @user-cg8lx5nm7i
    @user-cg8lx5nm7i 3 місяці тому +1

    Scenarios are not sute

  • @Abiabinesh199
    @Abiabinesh199 2 місяці тому

    🌹💋💚

  • @AshokKumar-rb9ep
    @AshokKumar-rb9ep 11 місяців тому +3

    Song super ..but visual nalla illa

  • @gracyrani3886
    @gracyrani3886 7 місяців тому +1

    2023 December

  • @thamizhs6003
    @thamizhs6003 2 місяці тому

    Any one @2024

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Місяць тому +1

    💋💋💋💋💋🛺🌹

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Місяць тому +1

    💋💋🕺👈👌💋💋

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Місяць тому

    🌹👩‍❤️‍👨🌹👩‍❤️‍👨🌹👩‍❤️‍👨🌹👩‍❤️‍👨🌹👩‍❤️‍👨💥👌💚

  • @ssantha8438
    @ssantha8438 9 місяців тому +4

    Super love song but poor picturisation

  • @devamani9264
    @devamani9264 Рік тому +22

    பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    பெண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    ஆண் : மலையோரம் மாந்தோப்பு
    மாந்தோப்பில் பூங்காத்து
    சுகமாக வீசும்
    சாயங்கால வேளையில்….
    பெண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    பெண் : நித்தம் நித்தம்
    நான் குளிக்கும் மஞ்சளுக்கு
    ஒன்ன விட்டா
    யாருமில்ல காவலுக்கு
    ஆண் : நெஞ்சுக்குள்ள
    உன்னை வச்சேன் பத்திரமா
    நான் ரசிக்கத்
    தீட்டி வச்சேன் சித்திரமா
    பெண் : உன்னால ராத்திரி
    தூக்கம் கெட்டுப் போகுது
    ஆண் : ஒத்தையில தூங்குனா
    என் உடம்பு நோவுது
    பெண் : உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
    என்னால் வாழ ஆவாது
    ஆண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    பெண் : மலையோரம் மாந்தோப்பு
    மாந்தோப்பில் பூங்காத்து
    சுகமாக வீசும்
    சாயங்கால வேளையில்….
    ஆண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    ஆண் : வெத்தலைய பாக்கு வச்சு
    நான் கொடுப்பேன்
    நீ சுவைச்சு
    மிச்சம் மீதி நான் எடுப்பேன்
    பெண் : செம்பெடுத்துப்
    பால் நிரப்பி நான் கொடுப்பேன்
    நீ குடிச்ச
    மிச்சம் மீதி நான் குடிப்பேன்
    ஆண் : ஒண்ணாகச் சேர்ந்துதான்
    சந்திரனைப் பாக்கணும்
    பெண் : உண்டான ஏக்கத்தை
    ரெண்டு பேரும் தீர்க்கணும்
    ஆண் : நள்ளிரவில் நாம கலந்தா
    கோழி கூவக் கூடாது….
    பெண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா
    ஆண் : மலையோரம் மாந்தோப்பு
    மாந்தோப்பில் பூங்காத்து
    சுகமாக வீசும்
    சாயங்கால வேளையில்….
    பெண் : ஒரு மந்தாரப்பூ
    வந்தா மந்திரமா….ஓ….
    ஆண் : அவ முத்தம் ஒண்ணு
    தந்தா தந்திரமா