கும்பகோணத்தில் மோகினி பிசாசின் லீலையில் சிக்கிய இளைஞர்😱 | EP - 186 | Wisdom Vibes
Вставка
- Опубліковано 8 вер 2024
- கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டில் உலா வரும் மோகினி பேய் பற்றிய பயமுறுத்தும் சம்பவத்தை தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம்.
நண்பர்கள் இருவர் அந்த வழியே சென்ற போது அவர்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை கேட்ட பிறகு உங்கள் கருத்தை பதிவிடவும்!
#varadharaja #WisdomVibes #RealGhostStories #Horror
*********************************************************
It would be great if you subscribed to my channel
Wisdom Vibes Cricket: / vrschoolofc. .
Wisdom Vibes Vlogs: / wisdomvibes. .
*********************************************************
If you want to connect with me in other social media platforms, find the below links where you can catch me.
Facebook: / wisdom-vibes. .
Instagram: / varadharaja
Twitter: / varadharaj2
*********************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*********************************************************
WISDOM VIBES FAMILY ♥️♥️♥️♥️. THANK YOU SO MUCH FOR YOUR LOVE AND SUPPORT 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Bro
#wisdomvibesfamily ❤️
All Kerala varadaraja fans
@@harisksharisrichu3178 not only kerala ... Thalaivan kku world wide fans bro 👊
literally gud imaginary story..
அந்த நேரத்துல நாங்க ஏங்க சுடுகாட்டுக்கு போகணும். 😉😉😉
இதேமாதிரி சம்பவம்
என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு
Unmaya va bro
@@ibrahimcovai6134 ஆமா சகோதரா
இதற்க்கு முன்பு ஒரு சேட்டுக்கடையில் வேலை முடிந்து வீட்டிற்க்கு செல்லும்போது வழக்கமாக செல்லும்வழிதான் என்றாலும் ஒருமணி நேரமாக அங்கேயே நடந்துகொன்டிருந்தேன்
அதைத்தாண்டி என்னால் அந்த சாலையை கடந்துசெல்ல முடியவில்லை . அந்தப்பக்கம் சைக்கிளில் செல்லாத நாளில்லை
மிகவும் பழக்கப்பட்ட சாலை
அப்போது என் வயது 24
எனக்கே பயம் அழுகை வந்துவிட்டது
அன்று மிகவும் வழக்கத்திர்க்கு மாறாக ஒரே இருட்டாக இருந்தது .
நான் என்ன செய்யிறேன்னு எனக்கே தெரில
கடவுள்போல்
அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வழி காட்டினார் . நான் ஒரு மாற்றுத்திறனாளி
நடந்துபோறதே பெரிய விசயம்
தப்பி ஓடுவது நடக்காத காரியம்
எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சற்று நினைத்துப்பாருங்கள் சகோதரா
இதுபோல என் வாழ்க்கையில நெறைய அமானுஷ்ய சம்பவங்கள் நந்திருக்கு
என்னால வாய்ஸ் மெஸ்சேஜ்லா பன்னமுடியாது
அவ்ளோ தெளிவா என்னால டைப் பன்னவும் முடியாது
பட்டபிறகுதா தெரியுது
அமானுஷ்யம்னு ஒன்னு இருக்குதுனு புத்திக்கு தெரியுது
Thrill, chill, Vera level story. Thaatha. U r great. அந்த கிழவன் வேற யாரும் இல்லை. வள்ளியை ஆட்கொள்ள வந்த அதே முருகன் தான். சஷ்டி கவசம் சொன்ன பலன் தான்.
👍👍
முருகா 🙏🙏🙏🙏
Vera level bro super
Thank You
Vera level Anna..nenga story sollum podhu enake payama iruku😮
Watching horror videos at night is more thrilling 🤯 than in morning
👍👍
நானும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தான்
முருகன் கடவுள் தான் அந்த தாத்தா ஊருவத்தில வந்து அந்த பையனை காப்பாறிகிறார்.🙏👌👻
Exactly
Hello brother intha kathaiye oru uruttu ithala antha Thatha ungalukku murugana....
Aama🙏🙏🙏
@@sivashankarimohankumar3271 hello Siva. Ivaru solrathey ulaka maga uruttu itha poi namburinga
Nalla Vella andha murugar dhaa andha thaatha roobathula vandhu andha bro va kaapaathirkaaru. Adhuku dhaa periyavanga sonna ketukardhu nalladhu. Endha kaalam ah irundha ena iraivanai vananguvadhu pola ipadi dhushta sakthigal kita careful ah irukanum. Epdiyo thalaiku vandhadhu thalapagayoda pochu. Great escape. Varadharaja bro sema episode and neenga Sona vidham chance eh illa. Keep rocking. God bless. Om nama shivaya.
Thank You
Hi bro saptigala. Anni and kuttys nalla irukangala.story super bro👌👌👌
Thank You
That thatha ❤️🥰
Very nice 🙂
Nice story Anna
ரமேஷ் சுரேஷ் 😲😲
Hi,ANNA, SUPPAR ANNA 👍 GOOD 👍🏼🥺😔
Thank You
உங்கள் கதைகள் கேட்காமல் எனக்கு இரவு தூக்கமே வராது
👍👍
Wow extraordinary awesome 🤗
Thank You
Intha Katha oru iruttu nu nenaikira Anga oru like pannunga. Hearts of varatharajan uruttaiye unmai mathiri solringa
அம்மாவாச anaki non veg sapuduvangala ???
வந்துட்டேன் வந்துட்டேன் 🙏
After long time watching the video very interesting.
Thank You
சூப்பர். அண்ணா. 🎉🎉🎉
Thank You
Super video bro 🥰❤️
U beautifully conveying 😊
Thank You
Story explained well...
Thank You
Mamooty movie... recap...
My grandparents are in Kumbakonam ❤️
Naanum
@@ArunArun-jg4jr ok bro
Thanks anna nadhan Kumbakonam real incident ketten
First 😍😍😍😍😍😍
literally இந்த நிகழ்வை பற்றி நீங்கள் சொன்ன விதம் அருமை.... literally நான் கும்பகோணத்தில் தான் வசிக்கிறேன்.... literally கும்பகோணத்தில் எங்கு நடந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்....
Same bro kumbakonam pakkathala than nanum iruken ..enakkum atha santhagam antha aala Maram enga irukkunu tharila bro😂
Bro ungaluku amanushyam nadathruka iruntha atha videova podunga
Nalla Amma nalla appa😏
Ungaluku enda ghost experience avaleya bro 😁
No
Hai bro eagerly waiting for PS 6🤞🏼
Will Upload soon
Yes this is also very thrilling story👻
My dear brother😃👍
🙏🏾🙏🏾
@@Varadharajastories 🙌
Morning
Hi bro 🥰❤️
Super thalaiva arumaiyaana pathivu thanks
Thank You
எனக்கும் நடந்தது இருக்கிறது
Night la pogama irundurukalam .good thatha
Super Anna❤️
Thank You
😂😂
Kumbakonam la enna ooru bro ennakum Kumbakonam than
Hai brother thank you for entertainment am a big fan of ur channel always see ur video wherever am I especially during my night shift time. Upload more thrilling video brother. Any Malaysia 👻 experience video.With alot of ❤️ a fan from 🇲🇾
Thank You
Antha thatha kinatha suthi kambi valai potrukalame
Speeching modulation super irukku, brother keepit up
Thank You
Yedhu 4 manikki alarm vechi vandhu kaapathuviya ...ennaya idhu
Suresh Ramesh piramatham
😮😮😮😮
Bro antha sudu kadu and antha thatha iruka place sollunga bro na anga poitu pakuran enaku antha Mari nadakuthanu
Adds konjam kammiya kudunga thala 🤕
Hmm Anna ne paru yevlo telivaaa rasikara mathiri kathe solraru antha kone vaayi thageetz iruke kodara language pesi kathaiye bangam pannidum
Amavasai nightu full iruttu
Ethana literally?
Anna super voice excellent ❣️
Thank You
👻
Varada raja kerala fans
நடு ரோட்டில் ஒரு பொண்ணு தனியா அதுவும் இரவு நேரமா இருந்தா அது கண்டிப்பா பேயா தான் இருக்கும் ..அதோட முகத்தை ஆராய்ச்சி பண்ணாம கெலம்புறது ரொம்ப நல்லது👍
👏👏
Bro, Please bring down your background music. Thanks for your wonderful storytelling skills to entertain us.
👍👍
Anna we r waiting for ponniyan Selvan episode 5 sekrama pondunga anna
Already uploaded
Hi bro
👍👍👍
Waiting for PS part 6 😍
Coming soon
Avaruku eppavum ghost story than set akuthu bro
@@Heisenberg18975 Aaamaaa bro but antha story ennamooo intrest ahhh irukku bro 😁😝
I randomly paused at 3:21 and it was funny 😂
🤣🤣
Bro naa pana message pathingala yesterday vedio laa comment pana
Apo inime 3.55 Ku close panirivom
லிட்டர்லி லிட்டர்லி
அப்படினா என்ன அண்ணா
Athu than neengale artham soliteengale
@@Varadharajastories ஒன்னுமே புரியலே உலகத்தில
"உண்மையாகவே" nnu artham bro
Hi uncle super video keep rocking supports from Malaysia's 12 years old girl 🤍✨
Thank You
Hi 🥰🥰
Bro andha literally word Vida matinga oru video pa minimum 30 or 40 times use pannirunga
Palagipochu
Video nice
Thank You
Anna naanum Kumbakonam thn 💯 endha area nu soninga na naanum poi paapn 💯💯 enaku andha mari place ku poi pknum nu aasa 💯 area slunga na 💯💯💯 enaku indha mari nadaknum nu aasa 💯 plzz na 💯
Area na ????
I can't say that
Idhu real ah cnfrm pna thn na ktn 💯
Naanum kumbakonam dhaan
The legend of Krause urban legend video upload please
Please upload some unsolved case video
Next month
Enathu ramesh suresh ah🤣🤣🤣 naanu ni ivolo unmaiyana incident sollurenu nenaichene🤣🤣🤣ni nalla urrutu
Characters name changed
@@Varadharajastories oh really sorry bro I just misunderstood
கன்டென்ட் கிடைக்கலையா இந்த எபிசோடு ஏற்கனவே போட்டாச்சு
No
உங்க எபிசோட் எல்லாம் ஃபுல்லா பாப்பேன் ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணல இந்த எபிசோடு ஏற்கனவே நீங்க போட்டுட்டீங்க நோ னு சொல்லாதீங்க
Illa bro first time uploading this
Jack the ripper serial killer Case video upload please
John of Kennedy America president dead Case video upload please
தழிழ்ரொம்ப மறந்துட்டியா பா இங்கிலீஷ் பேசுறியே
Na mogini ya pathathu illa athu semma alaga irukumamey na pakanum bro mogini ya so marakatha comments patha address sollunga 😜😜
😅🤣😂
@@gajalakshmikalaiselvan 😜😜
சொல்றது நம்புர மாதிரியே இல்ல அடுத்த வாடி யாவது நம்புர மாதிரி பொய் சொல்லுங்க 😊
Nambanum avasiyam illa
@@Varadharajastories 😁🫣
Idha feel mattum than pannanum....namba koodadhu bro
Namakkunu nadakadha varaikum idhu ellam poi ah dhn theryum...