பறிபோன நகையை திருப்பி வாங்கிக் கொடுத்த நாகரீகமாலா

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 466

  • @malathiputhanvettl
    @malathiputhanvettl Рік тому +22

    சுமதி அக்காவ எனக்கு ரொம்ப புடிக்கும் செம்ம அழகு❤❤❤❤😊

  • @indhumathi752
    @indhumathi752 Рік тому +64

    எங்க தலைவி நாகரிகமாலா அம்மா வந்த உடனே காமெடி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya Рік тому +37

    நாகரிமலா அக்கா முகம பாவணை பேச்சு.. முகம் அசைவு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வாழ்க்கையில ஒரு முறையாவது நாகரிமலா அக்கா வ நேருல பாக்கனும்

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Рік тому +84

    சீக்கிரம் 1 மில்லியன் அடிச்சிருவீங்க..நாகரிக மாலா தான் சேனல் ஹீரோயின் ❤

  • @NandhinisigaNandhinisiga
    @NandhinisigaNandhinisiga Рік тому +206

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது❤அம்மா அனைவரின் நடிப்பு அருமை😊நாகரிக மாலா நடிப்பு அருமை😂 அம்மா

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Рік тому +46

    இவ்வளவு ரனகளத்திலும் நாகரிகமாலாவின் ஸ்கிபிங் ஆட்டம் நல்லஇருக்குபா 😂😂😂😂

  • @aadhilakshmi2935
    @aadhilakshmi2935 Рік тому +57

    எப்பவும் இதே போல் எல்லாரும் மகிழிச்சியாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் மீரா அம்மா,,,,,

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Рік тому +68

    நாகரிகமாலா ஜெயாமா பாக்கியாம்மா நடிப்பு வேற மாரி❤❤❤❤❤

  • @aglinereyanae3438
    @aglinereyanae3438 Рік тому +94

    மற்றவர்களை சிரிக்க வெய்பது அவிலோ சுலபம் இல்லை 😊என்னதான் கஷ்டம் இருந்தாலும் உங்கள் நடிப்பை பார்க்கும்போது புன்னகை யும் மன நிம்மதியும் அடைகிறோம் நன்றி அம்மா❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Рік тому +91

    ❤❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂 மீரா அம்மா நடிப்பு சூப்பர் 😂 நாகரிகமாலா நடிப்பு சூப்பர் 😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Рік тому +30

    😂😂😂எங்களை தினம் தினம் சிரிக்க வைக்கும் மகராசிங்க நீங்கள் அனைவரும் நிடுழி வாழவேண்டும்! அனைவரின் நடிப்பும் சூப்பர் 👍👍👍👌👌👌

  • @selvimurugan1976
    @selvimurugan1976 Рік тому +25

    நாகரிகமாலா மில்க் ஷேக் யாருக்காவது கொடுக்காம விட மாட்டாங்க போல😂😂😅😅😅😅❤❤

  • @dharanitharanp7784
    @dharanitharanp7784 Рік тому +31

    நாகரிக மாலா ஆன்ட்டி ஆன்ட்டி இங்கிலீஷ் பேசும் அழகு அழகோ அழகு நாகரிகமான பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Рік тому +41

    ❤நாகரிகமாலா❤️😂😂😂 ஆரம்பித்த நன்மை செய்யும் சங்கம் 😁😁😁😁😆😆😆😆

  • @Inthumathi-to6ng
    @Inthumathi-to6ng Рік тому +773

    நாகரிகமாலா புடிச்சவங்க யாரு இருக்கீங்க ❤

  • @shyam5481
    @shyam5481 Рік тому +7

    பாக்கியம் மம்மி நாகரிகமாலா sister உங்கள் நடிப்பு அருமை அட்டாகாசம்❤🥰💕💖💖

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Рік тому +7

    small அண்ணி❤❤ சுமதியை செல்லம் சொல்லுறது அழகா இருக்கு❤❤❤❤

  • @kalpanasugumar8517
    @kalpanasugumar8517 Рік тому +7

    Nagareegamala fan nan.aunty aunty solrathu super

  • @sathishkumark7885
    @sathishkumark7885 Рік тому +10

    3:27 nagariga mala❤❤❤❤, 6:15 sumathi ,NM small anni bonding vera level 🥰🥰🥰

  • @mohanapriya57
    @mohanapriya57 Рік тому +11

    மீரா அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும். கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @Abina9866
    @Abina9866 Рік тому +8

    15:14 நாகரிக மாலா 👌🤣🤣🤣

  • @mohanapriya-gh4ke
    @mohanapriya-gh4ke Рік тому +7

    சின்ன அண்ணி இன்னைக்கு வீடியோல கலக்கிட்டீங்க மீரா அம்மா சூப்பர்......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @reghag1969
    @reghag1969 Рік тому +1

    நாகரீக மாலா உங்க நடிப்பு மற்றும் முக பாவனை சூப்பர் சூப்பர் சூப்பர் .

  • @Latha-s4e
    @Latha-s4e Рік тому +6

    நாகரிகமால ❤️❤️❤️❤️❤️❤️

  • @subavijii9626
    @subavijii9626 Рік тому +2

    சின்ன அண்ணி. எங்க பாக்கியா அம்மா வா யார்கிட்டயும் விட்டு கொடுத்து பேச கூடாது. சின்ன அண்ணி சுமதி சிஸ்டரையும் அம்மாவையும் நீ தான் பாத்துக்கணும் 😍😘

  • @ganeshgowshiya9277
    @ganeshgowshiya9277 Рік тому +4

    Amma intha mari yepdi yosikringa mudila sema comedy nagarigamalla akka vera level 😂😂😂😂

  • @GSareshBabu
    @GSareshBabu Рік тому +4

    😂 Script marantethange poleh, "neaye kele priya" solli.. Apperum peer kekurangeh 😝😂

  • @noobhunter5154
    @noobhunter5154 Рік тому +4

    Hai Amma romba pudikkum bhagyam amma jayamma romba romba pudikkum

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb Рік тому +12

    உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் எங்கள் போன்ற பொது மக்களை சிரிக்க வைப்பது❤ மற்றும் உங்க வீட்டு பக்கத்தில் உள்ள மகளிர் எல்லாம் உதவி செய்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி

  • @sham1527
    @sham1527 Рік тому +13

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂

  • @nithyanithya8377
    @nithyanithya8377 Рік тому +251

    சுமதி அக்காவை யாருக்கு பிடிக்கும்

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l Рік тому +5

    நாகரிக மாலாவுக்கு ஜெ 🔥🔥🔥

  • @madhavan4747
    @madhavan4747 Рік тому +3

    கோவை மீரா குடும்பத்தோடு நாங்களும் ஐக்கியமாகிவிட்டோம்...கேமராவை அப்படியே Pan செய்து ஷாட்டை மாற்றுவது அருமை...ஸ்கிரீன் ப்ளே மிகவும் சுவையாக உள்ளது...தொழில் முறை நடிகர்களை விட ஒவ்வொருவரும் சிறப்பாக நடிக்கின்றீர்கள்...குறிப்பாக ஜெயா அம்மாவின் அலட்டிக்காத நடிப்பு சிறப்பு...பிரியா அக்காவிற்கு வாழ்த்துக்கள் ....நாகரீகமாலாவும் சூப்பர்.
    திருமாங்கல்யம் அம்மா, நாகரீகமாலா, பிரியா அக்கா, தேவி அக்கா அனைவருக்கும் உணவு போட்டி வைத்து வீடியோ போடுங்கள்...நன்றி....🙏🙏🙏

  • @ramya6944
    @ramya6944 Рік тому +5

    மீரா அம்மா என்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்❤❤

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Рік тому +4

    நாகரிகமலா அக்கா ❤❤❤

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Рік тому +18

    ராணி அம்மாவ ஏமத்த முடியாமால் தவித்த பாக்கியம்😂

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr Рік тому +21

    மீரா அம்மா உங்கள பாத்தான் அன்னிக்கு நாள் நல்லா இருக்கு அம்மா ❤❤❤❤🥰🥰

  • @shobi1629
    @shobi1629 Рік тому +2

    சூப்பர் நீங்க பண்ற எல்லாமே அருமையா இருக்கு நாகரிகமாலா ஜெய அம்மா பாக்கிய அம்மா உஙகல பாத்தாலே நல்ல இருக்கு சிரிப்பு அடக்க முடியலா ❤

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 Рік тому +3

    நாகரிகமால எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பா் நடிப்பு

  • @manikantan4143
    @manikantan4143 Рік тому +13

    நாகரிகமால வா தலைவி😎😎😎😎😎

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 Рік тому +7

    செல்ல குட்டி நாகரிக மாலா ❤❤🎉🎉🎉🎉

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Рік тому +13

    Meera Amma acting Vera level 😍👌👌👌

  • @familabanu3940
    @familabanu3940 Рік тому +3

    மீரா அம்மா செரிதான் உங்களுக்கு அழகு❤️❤️❤️என் அன்பு முத்தங்கள் 💋💋💋💋

  • @Sathiya61
    @Sathiya61 Рік тому +4

    Amma ungala pakanum amma palani vantha sollunga amma

  • @jeevimutharasu8617
    @jeevimutharasu8617 Рік тому +6

    Meera amma smile 👌👌👌👌

  • @prakashjaya2887
    @prakashjaya2887 Рік тому +2

    சாந்தி அக்கா, சுமதி அக்கா பாக்கியம் அம்மா , நாகரீகமாலா small Anni எல்லாரும் நடிப்பும் சூப்பரா இருக்கு ❤❤❤❤

  • @pappathipalanimuthu8717
    @pappathipalanimuthu8717 Рік тому +3

    அனைவரின் நடிப்பு சூப்பராக உள்ளது. அம்மா

  • @keerthirudhra7779
    @keerthirudhra7779 Рік тому +7

    ஆடி வெள்ளி தரிசனம் சிறப்பு

  • @baladt3674
    @baladt3674 Рік тому +7

    ❤❤❤❤❤sumadhi akkava yarukellam pudikum❤❤❤❤❤❤miss you kaaaa. ❤❤❤🎉🎉🎉🎉miss you meera maaaa.

  • @munishragavan786
    @munishragavan786 Рік тому +3

    Viduka Amma nagarigamala vanthudaka kandipa kidaikum

  • @thilomaran8931
    @thilomaran8931 Рік тому +2

    Chinna anni vazhgah

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Рік тому +3

    Nagarigamala Akka fans

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads Рік тому +5

    Amma All members Acting vera level Amma👍👌👌👌 Next Videos ku Waiting Amma🎉❤❤❤❤❤❤🎉💐💐💐💐🤝🤝🤝

  • @IndhuSaivendhan
    @IndhuSaivendhan Рік тому +6

    Nagarigamala Amma vera level comedy 😂 sumathi amma ❤ Meera Amma so cute 🥰❤

    • @VANITHA-u2y
      @VANITHA-u2y 9 місяців тому +1

      ❤❤😅❤😅

    • @VANITHA-u2y
      @VANITHA-u2y 9 місяців тому +1

      ❤❤😅😅❤❤

  • @Jeyanthi1998-fn3ni
    @Jeyanthi1998-fn3ni Рік тому +6

    அழகி நாகரிக மாலா அக்கா ❤🎉🫂💋

  • @priyankajp7487
    @priyankajp7487 Рік тому +9

    உங்கள் வீடியோ பதிவிற்காக காத்திருக்கிறேன்😊😊😍😍 பாக்கியம் அம்மா🥰🥰 ஜெயா அம்மா🥰🥰என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍🥰😍🥰

  • @ChinniChinni-rg5tt
    @ChinniChinni-rg5tt Рік тому +6

    Nagarigamala ❤❤😂😂😂 forever ❤

  • @vprraja
    @vprraja Рік тому +7

    Unga video ku than na wait panitu erunthen super ❤❤❤❤

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Рік тому +2

    அதாவது செல்லம்...so cute

  • @saranya5877
    @saranya5877 Рік тому +3

    நாகரீகமாளா அக்காவை ரொம்ப பிடிக்கும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கவலைகளை மறந்து உங்க வீடியோ பார்த்து சிரிப்பேன். எல்லா கவலையும் மறந்து போய்டும் என் கவலைக்கு மருந்தே நாகரீகமாளா அக்கா தான் டெய்லி 2 வீடியோ போடுங்க pls..

  • @tselviselvi2900
    @tselviselvi2900 Рік тому +6

    I❤ love ❤ you sumathi akka meraa 😊amma❤

  • @Adalyashmitha
    @Adalyashmitha Рік тому +4

    Video kosuram wait panitu iruntha aaya❤️😘👍🏻💕🤗

  • @kokilamarimuthu5917
    @kokilamarimuthu5917 Рік тому +12

    Today jaya amma acting super & nagarigamala anni always spl 💯💋 meera amma 👌💋

  • @jeyanthijeyanthi5287
    @jeyanthijeyanthi5287 Рік тому +3

    Nagareega mala very cute

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Рік тому +9

    மீரா அம்மா 200 நாள் வேலையை தொடங்க வேண்டும் ❤❤லவ் யூ மீரா அம்மா & family ❤❤❤

  • @Divya-n9u7h
    @Divya-n9u7h Рік тому +2

    🎉Hii ma I'm Divya from tirupur oreh oru hii sollunga ma plssssssssss ❤❤❤❤❤❤

  • @kokilaa1972
    @kokilaa1972 Рік тому +3

    Super Amma💕

  • @GanesanGanesan-lv8ve
    @GanesanGanesan-lv8ve Рік тому +5

    Meera amma jaya amma priya akka mala akka superrrrrrrrrrrrrrrr love you ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishs3024
    @sathishs3024 Рік тому +4

    நாகரிகமாலா Army...❤😂😊

  • @devilight2429
    @devilight2429 Рік тому +8

    Super Meera amma and nagarigamala comedy❤❤❤

  • @happiiihope
    @happiiihope Рік тому +1

    Unga video enaku rompa pudikum meera amma super ah pesurenga mala akka sema

  • @m0hanapriya323
    @m0hanapriya323 Рік тому +1

    Hi nagarigamala akka vanthutigala super

  • @kalaitharun2270
    @kalaitharun2270 Рік тому +2

    அம்மா உங்க நடிப்பு இருக்கு நடிக்க வேற வேற லெவல்லம்மா சூப்பர் 😂😂😂😂😂

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal Рік тому +3

    Sema kalakkal comedy meer amma gud morning ma 😘😘😘😍😍😍😍🙏🙏🙏

  • @ChikkiMukki
    @ChikkiMukki Рік тому +2

    பாக்கியம் அம்மா ஜெயா அம்மா நீங்க ரெண்டு பேரும் நல்ல கதாபாத்திரங்களை எடுத்து மக்களுக்கு அறிவுரை சொல்வது போல நடித்து எங்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள்...ஆனால் இப்பொழுது இதுபோல் நகையை திருடியவர்களாக நடித்து எங்கள் மனதில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். ..
    நாங்கள் உங்களுடைய வீடியோக்களை குடும்பத்துடன் அமர்ந்து டிவியில் கனெக்ஷன் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் நல்ல படியாக நடித்து எங்களுடைய மனதை கொள்ளை கொண்டு உள்ளீர்கள்...இப்பொழுது சட்டென திருடுபவர்கள் போல நடித்து எங்கள் மனதை ஏன் வேதனைப்படுத்துகிறீர்கள் நாங்கள் உங்களை நல்ல விதமாக உயர்ந்த ரகமாக நினைத்து வைத்துக் கொண்டிருக்கிறோம் தயவுசெய்து எங்கள் உள்ளத்தில் நீங்கள் அதே இடத்தை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்...
    என் மகன் தாரிக் ஜமில் மூன்றாம் வகுப்பு படிக்கின்றான் அவன் உங்களுடைய வீடியோவை மிகவும் விரும்பி பார்ப்பான். இன்றைய வீடியோவை பார்த்துவிட்டு என்ன ஆன்ட்டி திருடுறாங்க என்று கேட்டு மிகவும் வருத்தப்பட்டான்...தயவுசெய்து நீங்கள் நாளை வீடியோவில் நாங்கள் இதை நடிப்பிற்காக அப்படி செய்து விட்டோம் தம்பி கவலைப்படாதே என்று நீங்கள் அவனுக்கு ஆறுதல் கூற வேண்டும் மேலும் என்னுடைய மனைவியும் மிகவும் வருத்தப்பட்டார்கள் நாங்கள் குடும்பத்துடன் உங்களுடைய வசிறிகள்....
    நான் எதுவும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்

  • @mariabishek866
    @mariabishek866 Рік тому +2

    Super. Amma

  • @PattamuthuPattamuthu-e2c
    @PattamuthuPattamuthu-e2c Рік тому +5

    ❤❤❤ காமெடி சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤

  • @ramudevi3495
    @ramudevi3495 Рік тому +1

    அம்மா உங்கள் வீடியோவை பார்த்து கொண்டு இருந்தாள் என் மன கவலை குறைகிறது மிக்க நன்றி மீரா அம்மா 😂😂😂😂😂

  • @kiruthicksharan7148
    @kiruthicksharan7148 Рік тому +3

    திருமாங்கல்யம் அம்மா எங்க miss you திருமாங்கல்யம் அம்மா

  • @kowsalya208
    @kowsalya208 Рік тому +1

    End la meera amma smile very nice and cute......na daily afternoon lunch sapada pothu nanum my baby pathutu irupum...... na daily ounga videos pakaran mah........வாழ்த்த வயதில்லை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்...........🥰🥰🥰🥰

  • @alonewalker246
    @alonewalker246 Рік тому +3

    Hi MNKK

  • @porselvamj5587
    @porselvamj5587 Рік тому +1

    அனைவரும் நடிப்பு அருமையாக இருக்கிறது இன்னும் நிறைய விடிய சிறப்பாக பண்ணுங்க ❤❤❤

  • @ranjitha1999
    @ranjitha1999 Рік тому +2

    ஹாய் யுவர் வீடியோ சூப்பர் நான் நிஜமாகவே சிரிக்கிறேன், வயிறு வலித்தது சூப்பர் அம்மா

  • @sabarimanoj2749
    @sabarimanoj2749 Рік тому +3

    சுமதி சத்தியமா உன்ன எனக்கு பிடிக்கும்....❤

  • @priyajo8273
    @priyajo8273 Рік тому +2

    small Anni வாழ்க வாழ்க💛

  • @SherinAruna-yp8jv
    @SherinAruna-yp8jv Рік тому +3

    Super

  • @venkateshsudha9418
    @venkateshsudha9418 Рік тому +3

    Super maa

  • @eswarieswari4359
    @eswarieswari4359 Рік тому +2

    மீனாம்மா உங்களுடைய வீடியோ ஒவ்வொன்றும் என் மனதுக்கு மிக ஆறுதலாக இருக்கிறது நாகரீகமால செம்ம சூப்பர் 👌👌👌👋👋👋👋😍😍😍😍😘😘😘

  • @priyav244
    @priyav244 Рік тому +1

    💙Meera Amma Vera Level Comedy Nagarigamala Anni Supere 💙

  • @mdhivyakarthi753
    @mdhivyakarthi753 Рік тому +3

    தயவுசெஞ்சு வீடியோ லென்த் ஆ போடுங்க😂 கவலய மறந்து கொஞ்ச நேரமாவது சிரிச்சுகிரோ

  • @saravananshyamala7129
    @saravananshyamala7129 Рік тому +2

    தினமும் இரண்டு வீடியோ போடுங்க அம்மா❤ உங்க வீடியோ பார்த்துக்கொண்டே இருந்தால் மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருக்கு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤please

  • @sabarishsabarisabari1880
    @sabarishsabarisabari1880 Рік тому +4

    Hi Amma

  • @batchanoor2443
    @batchanoor2443 Рік тому +6

    மேக்கப் கலையாத மாமி நடிப்பு தத்துரூபம்.😂

  • @gowrigowri1477
    @gowrigowri1477 Рік тому +2

    சூப்பர் அம்மா

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Рік тому +2

    I love you மீரா அம்மா நாகரிகமாலா அண்ணி

  • @JayanthiSasikumar-o2f
    @JayanthiSasikumar-o2f Рік тому +2

    பாக்கியம்மா நிறைய வீடியோஸ் போடுங்க நாகரீகமான அக்காவோட நிறைய வீடியோ போடுங்க❤😂😂

  • @poojapoojadinakaran9228
    @poojapoojadinakaran9228 Рік тому +3

    நாகரிகமாலா அக்கா...😍
    Army👇🏻

  • @rajiexplorelife
    @rajiexplorelife Рік тому +5

    நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉

  • @babug4754
    @babug4754 Рік тому +1

    nagarigamala vantha thaan video kalai kattum super babu.g karaikudi

  • @Sindhuvanthanathirumalaisindhu

    ❤❤meera amma,jeya amma,rani amma sema super mala akka sumathi akka priya akka neega vera level ❤❤❤❤