Unga voice Tv la news vasippangale,Uma Pathamanaban avanga voice mariye erukku,sivji,padathula Rajinikku mamiyara nadichi eruppangale avanga tha,,,, Story superb ❤❤❤
Nice story sister❤❤🎉🎉Especially the climax Durai had come as per her expectations but she could not live with her son, was almost in tears sister😢😢 Very nice to hear in your voice sister👌👌👏👏🙏🙏🙏🙏
கதை மிக மிக அருமை சகோதரி❤🎉 ஆனால் முடிவு மிக மிக வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭 எனக்கும் என் இளைய மகனுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை என் அன்பு மகன் திரும்பி வர முடியாத இடத்துக்கு சென்று விட்டான் என் அன்பு மகனை நான் சென்று எப்போது பார்க்க போகிறேன் என்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கதை நல்லாயிருக்குது அக்கா நீங்களும் நல்ல ஏற்ற இறக்கமாக அருமையாக கதை சொல்றிங்க ஆனா பின்னால ஏன் கொச கொசன்னு சத்தம் கேக்குது அதமட்டும் சரிபாருங்கஅக்கா.❤❤😂
Your video had a profound impact on me. It made me think deeply about the subject matter.
😊🙏🏽
கதை அருமை சூப்பர். ஓரு. தாயின் அசைக்க முடியாத அன்பு எதிர்பார்ப்பும்
😍🙏🏽
I cried literally for 5 mins... Mothers ❤
கதை சூப்பரா இருந்தது நீங்க சொல்ற விதம் அருமை❤❤❤❤❤
மிக்க நன்றி 😍
Unga voice Tv la news vasippangale,Uma Pathamanaban avanga voice mariye erukku,sivji,padathula Rajinikku mamiyara nadichi eruppangale avanga tha,,,, Story superb ❤❤❤
Ohh 😅 thank you dear 🙏🏽
நல்ல கதை உன் குரல் மிக அருமை மா சகோதரி
மிக்க நன்றி சகோதரி ❤🙏
கதையும் சூப்பர் நீங்க கதை சொல்ற விதமும் சூப்பர் 👌👌👌❤️❤️🎉🎉
மிக்க நன்றி 😊🙏🏽
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤
😊🙏🏽
Nice story sister❤❤🎉🎉Especially the climax Durai had come as per her expectations but she could not live with her son, was almost in tears sister😢😢 Very nice to hear in your voice sister👌👌👏👏🙏🙏🙏🙏
Thank you so much dear ❤️👍
Kadaisi varaikkum evlo nambikkai anthe amma kitte...❤
😊🙏🏽
Super
😊🙏🏽
எனக்கு அழகை. வருகிறது. என் அம்மா நினைவு வருகிறார் அம்மா இப்பொழுது இல்லை 😭
கதையை வாசித்ததும், எனக்கும் என் அம்மாவை நினைத்து அழுகைதான் வந்தது 😓
Ur voice awesome 😢
Thank you 😊🙏🏽
I ❤it....
😊🙏🏽
கதை மிக மிக அருமை சகோதரி❤🎉
ஆனால் முடிவு மிக மிக வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭
எனக்கும் என் இளைய மகனுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை என் அன்பு மகன் திரும்பி வர முடியாத இடத்துக்கு சென்று விட்டான்
என் அன்பு மகனை நான் சென்று எப்போது பார்க்க போகிறேன் என்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது சகோதரி😥 தைரியமாக இருங்கள்.
நம்மைவிட்டுச் சென்ற உறவுகளின் நினைவோடு நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் 😞
Ammada kadai kettathu mathari irunthathu
Thanks dear 😍
கதை நல்லாயிருக்குது அக்கா நீங்களும் நல்ல ஏற்ற இறக்கமாக அருமையாக கதை சொல்றிங்க ஆனா பின்னால ஏன் கொச கொசன்னு சத்தம் கேக்குது அதமட்டும் சரிபாருங்கஅக்கா.❤❤😂
சரிசெய்ய முயற்சிக்கிறேன்மா 😊 நன்றி 🙏