மாவடு இஞ்சி கெட்டி குழம்பு -செட்டிநாட்டு ஸ்பெஷல் | Mango Ginger gravy - Chettinad Special

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    மாவடு இஞ்சி கெட்டி குழம்பு
    ***********************************
    தேவையான பொருட்கள்:
    மாவடு இஞ்சி
    நல்லெண்ணெய் - 100 ml
    ஏலக்காய் -4
    பட்டை-2
    பிரிஞ்சி இலை-2
    அன்னாசிப்பூ-4
    சீரகம்-1 ஸ்பூன்
    பச்சை மிளகாய்-4
    முந்திரிப் பருப்பு
    வெங்காயம் -கால் கிலோ
    தக்காளி -கால் கிலோ
    கல் உப்பு
    கசகசா
    தேங்காய்
    பொட்டுக்கடலை
    கொத்தமல்லி இலை
    கருவேப்பிலை
    ************************************
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

КОМЕНТАРІ • 62

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 11 місяців тому +1

    SUPERB BROTHER THANKS YOUR VIDEO VERALAVAL KEEPITUP VANAKKAM ❤❤❤❤❤🥒🥕🫑🍆🍆🎀💕💗💖✋️💐💐👍👌🙏

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 11 місяців тому +21

    என்ன பாண்டி அண்ணே சாங் மாஸ்டர் தனியா கடைபோடபோகிறார் போல

    • @3232pradeep
      @3232pradeep 11 місяців тому +5

      Podanum appa dhaa Ivan adanguvaa

  • @r.mmuthupandi50
    @r.mmuthupandi50 11 місяців тому +6

    சாங் மாஸ்டர் எங்கே காணவில்லை.

  • @Karuppasamy009
    @Karuppasamy009 11 місяців тому +2

    கொகோ சாங் மாஸ்டர் mm சென்ராயன் சேகர் எல்லாரும் இருந்து வீடியோ போடுங்க அப்பன்தான் லைக் போடுவோம்

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 11 місяців тому +3

    பாண்டி அண்ணா இன்று
    சமையல் சூப்பர் (அலோ எம் எம் கொஞ்ச நாள் ஆலை கானோம் விவசாய
    பக்கமா போய்டீங்களா இப் என்னே கட்டுலே போட்டிறிக்கிங்க? பாண்டி அண்ணா கத்திரிக்காய் தொக்கு பற்றி விடியோ போடுங்க .. பிரியாணிக்கு கத்திரிக்காய் தொக்கு உங்க வீடியோவில் தான் தொடர்ந்து பாக்கிறோம். திருப்பூர் பக்கம் பிரியாணிக்கு கத்திரிக்காய் தொக்கு தருவது இல்லை வெரும்
    தயிர் பச்சடி தான். ஏன் என்னுடைய கமேன்ஸ் 220-110 தில்லேயே நிக்குது
    என்னுடைய கமேன்சை அடுத்த நாள் பார்க்கவும் முடியவில்லையே என் லக்
    பண்ணிடிங்களா?? (தி. சி. த______)

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv 11 місяців тому +1

    Anna Karaikudi pothom annaplz veliya vanga chang master plz podunga

  • @MCFoodWorld
    @MCFoodWorld 11 місяців тому +1

    pudhumai samayal and arumai, lot of information thank you

  • @sureshs8952
    @sureshs8952 11 місяців тому +1

    அஜித்தா ஜாக்லின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் ஏழை குழந்தைகளுக்கு ஏழை ஏழை மக்களுக்கும் அதிகமாக உதவ வேண்டும் கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களோடு இருக்கும் நமது கற்றது கையளவு குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள் முயற்சி செயல்பட வேண்டும் உங்களுக்கும் எனது நன்றி உள்ளவர்களுக்கு அதிகமாக செய்ய வேண்டும்

  • @keshavmurthy7103
    @keshavmurthy7103 11 місяців тому

    Plz sir post maa inji pickle recipe

  • @rajaraja-kf3lh
    @rajaraja-kf3lh 11 місяців тому

    உங்கள் சேனலை நான் பார்ப்பதில்லை மாஸ்டர் என்ட்ரிக்கு வருகிறாரோ அன்றைக்கு தான் பார்ப்பேன்

  • @rajapandian67
    @rajapandian67 11 місяців тому +1

    Chag master vantha tha views pogum guys missing master ❤😢❤

  • @SarathKumar-mq2gn
    @SarathKumar-mq2gn 11 місяців тому +1

    ஜங் மாஸ்டர் எங்க போனாரு எங்க இருக்குறாரு கேட்டா சொல்லமாட்டிறிங்க

  • @paulraman2158
    @paulraman2158 7 місяців тому

    Fantastic 😊…

  • @jsweatha5972
    @jsweatha5972 11 місяців тому

    Super

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 11 місяців тому

    My favert mam ginger

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 11 місяців тому

    Song super kk team

  • @broken_edits_390
    @broken_edits_390 11 місяців тому +3

    சாங்மாஸ்டர் இல்லாததுவீடியோ பாக்கபிடிக்கவில்லை

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l 11 місяців тому +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @azarpboy
    @azarpboy 11 місяців тому

    Song semma

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 11 місяців тому +1

    Dont unsubscribe the channel, we dont know the fact why chang isn't there in video's. Everyone has a point to make. KK channel is going thru tough time. Everyone will get the answer let's not assume something which would end up bad.

  • @user-sl5zy3nq2g
    @user-sl5zy3nq2g 11 місяців тому

    🌹♥️♥️👌

  • @gnanaselvam1067
    @gnanaselvam1067 11 місяців тому

    Master Sandhya viliya Anup pitting la

  • @rathakrishnan3499
    @rathakrishnan3499 11 місяців тому

    Pandi Annan Thoothukudi district kovilpatti vanga bro

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 11 місяців тому

    Supper, Happy Birthday 🎊🎉💐

  • @aspirations3127
    @aspirations3127 11 місяців тому +1

    சாங் மாஸ்டர் எங்கே?

  • @manikumar8697
    @manikumar8697 11 місяців тому

    Super bro

  • @MurugesuMurugesu-op9qi
    @MurugesuMurugesu-op9qi 11 місяців тому

    Bro plece u eat video

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c 11 місяців тому +4

    சாங் மாஸ்டர் என்னைக்கு வீடியோவில் பார்க்கிறோமோ அன்று உங்கள் வீடியோவை பார்க்கிறோம் பாண்டி அண்ணா 😢😢😢 unsubscribe

    • @Karuppasamy009
      @Karuppasamy009 11 місяців тому +1

      நான் சொல்லலாம்னு நினைசேன் நீங்களே சொல்லிட்டிங்க நம்ம கமெண்ட் பண்ணுனாலும் ரிப்லே பண்ணமாட்டிக்கங்க சாங் மாஷ்டார் இல்லாம வீடியோ பார்க்கிறதுக்கு இன்றஸ்ட் இல்லை சேனல் இந்தளவுக்கு வர்ரத்துக்கு சாங் மாஸ்டர்க்கு பங்கு உண்டு அவருக்கு என்னாச்சுன்னு தெரியல கொகோ என்னாச்சுன்னு தெரியல எல்லாரும் இருந்து வீடியோ போடணும் அப்பன்தான் நாங்க லைக் பண்ணுவேன்

  • @ChangingFrames
    @ChangingFrames 11 місяців тому +1

    Where is KoKo? Romba naala kaanom - hope he is okay!

  • @sahi04
    @sahi04 11 місяців тому +4

    Videos getting bore without chang master😊

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 11 місяців тому +2

    Pandi bro, after so much of request and MSG from your subscribers request. We don't think you will answer our question.

    • @katrathukaialavu
      @katrathukaialavu  11 місяців тому +2

      Will do soon

    • @tommaxchannelz8895
      @tommaxchannelz8895 11 місяців тому +1

      @@katrathukaialavu we know all the behind work has to be done by one man that's you. Just recording video isn't a job. But behind the screen there is so much hardwork. . . Thank you for reply 🙂

  • @villageengineer518
    @villageengineer518 11 місяців тому

    Where is my favourite jang??????

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 11 місяців тому

    Super ayya🎉🎉🎉🎉🎉🎉

  • @pasupathy9151
    @pasupathy9151 11 місяців тому

    Raja.master.kana.vilai

  • @user-dq3ou4ut8c
    @user-dq3ou4ut8c 11 місяців тому

    Ni chag illama Pannu unaku life like pannuran

  • @rajvijairg2608
    @rajvijairg2608 11 місяців тому +1

    Intha ingi kolambu ean Amma 50 varusathuku mundai ya senji kuduthanga ippo ean wife senji thara

  • @joneswilfred5142
    @joneswilfred5142 11 місяців тому

    Hi Master Chang Varalaya😢😅

  • @VKGaramMasala
    @VKGaramMasala 11 місяців тому +1

    Paandi bro pls change ur statergy other wise ur channel views will go down

  • @estermageswary8748
    @estermageswary8748 11 місяців тому

    👍👍👍👍👍👍😋😋😋😋😁

  • @rockakash842
    @rockakash842 11 місяців тому

    Where is chang master

  • @Queenfoodchannel
    @Queenfoodchannel 11 місяців тому

    சாங் எங்கேடா

  • @suthasinijayasothy9409
    @suthasinijayasothy9409 11 місяців тому +1

    உங்க videos இப்ப நல்ல இல்லை பாண்டி அண்ணா 😢

  • @balaamir1956
    @balaamir1956 11 місяців тому +1

    சாங்மாஸ்டர்இல்லைசொறல்யேலாவிதான்

  • @villagelife0072
    @villagelife0072 11 місяців тому

    I loveeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee youuuuuuuuuu KK TEM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanaselvam1067
    @gnanaselvam1067 11 місяців тому

    😢 Chettinad beef biryani video

  • @NachiyarammuNachiyarammu
    @NachiyarammuNachiyarammu 11 місяців тому

    Master ilama 😢

  • @valluriusharani1836
    @valluriusharani1836 11 місяців тому +1

    Chang master illama program Nalla Illa👎👎👎👎👎👎👎👎

  • @rajraja2783
    @rajraja2783 11 місяців тому

    Unga video vara vara nallave illa pandi anna

  • @selvakumar505
    @selvakumar505 11 місяців тому

    Today nan unsubscribe panre for chang master

  • @gayunithi8576
    @gayunithi8576 11 місяців тому

    Nanum unsubscribe panna poran

  • @thirunavukkarasu9792
    @thirunavukkarasu9792 11 місяців тому

    பதில் வரும் வரை unsubscribe பண்ணவும்

  • @NachiyarammuNachiyarammu
    @NachiyarammuNachiyarammu 11 місяців тому

    Neenga yennatha vdo pottalum yengaluku interest ila😢

  • @Reshmi2907
    @Reshmi2907 11 місяців тому

    Samayal pana varavangala konjam nala treat pannunga unga mokka comedy a avanga kita potu verupethadeenga

  • @VinnnFD
    @VinnnFD 11 місяців тому

    Bored😏

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 11 місяців тому

    ஜான் மாஸ்டர் எங்கே?? சில வீடியோவில் காணவில்லை ஏன்?????? வரமாட்டாரா!!! பாண்டி அண்ணா நீங்கதான் பதில் சொல்ல வேண்டும் 🌹

  • @user-oo6bp3yu5h
    @user-oo6bp3yu5h 11 місяців тому

    Super

  • @vvignesh4395
    @vvignesh4395 11 місяців тому

    Super