வியக்கவைக்கும் அல்குர்ஆனின் 60 அறிவியல் அற்புதங்கள் | 60 scientific miracles of The Quran - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
    Indian Bros and SiS www.buymeacoff...
    International Brothers bit.ly/Patreon-...
    One Time Donation www.buymeacoff...
    உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் நமது தாவா பணியுடன் இணையுங்கள் bit.ly/Patreon-...
    உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
    அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! - சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே தீரும்.
    Subscribe Us For More : bit.ly/overwhel...
    இறைவனின் அருளுடன், எமது இப்பக்கத்தில் Quran Visualization, Quran and science, Islamic Histories, Islamic teachings.... போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு தமிழ் இஸ்லாமிய பணி முன்னெடுக்கப்படும். இப்பனியை தடையின்றி முன்னெடுக்க இறைவனை பிராத்தித்து எங்கள் தளத்தை Subscribe செய்யவும். உமதிரட்சகன் மாபெரும் கொடையாளி!
    --Our Best Playlists--
    ►அழகிய துவாக்கள் 👇 =👉bit.ly/beautifu...
    ►அழகிய திக்ருக்கள் 👇 =👉bit.ly/beautifu...
    ► குர்ஆனும் விஞ்ஞானமும்👇 = 👉bit.ly/2Q1eT6V
    ► குர்ஆனின் கணித அற்புதங்கள்👇 = 👉bit.ly/Maths-an...
    ► குர்ஆன் ஒளியாக்கம் 👇 = 👉bit.ly/2WZgxr6
    ► இஸ்லாத்தில் பிரபலமானவை 👇 = 👉bit.ly/trending...
    ►காலப்பணமும் இஸ்லாமும்👇 = 👉bit.ly/Timetra...
    ► இஸ்லாமிய ஹதீஸ் 👇 = 👉bit.ly/Islamic-...
    ► இஸ்லாமிய கதைகள் 👇 = 👉bit.ly/islamic-...
    ► மலக்குகள் பற்றிய ஹதீஸ்கள் 👇 = 👉bit.ly/Hadith-a...
    ► நபிகளின் மருத்துவம்👇 = 👉
    ► நபிகளின்(ஸல்) அற்புதங்கள் 👇 = 👉bit.ly/prophets...
    ► நவீன யஃஜூஜ் மஃஜூஜ் 👇 = 👉 bit.ly/gogandm...
    ► தொழுகை👇 = 👉bit.ly/thozukai
    ►ஸஹாபாக்கள் வரலாறு👇 = 👉bit.ly/sahabahi...
    --Social media and Contact --
    ► Facebook 👇 = 👉 / owquran
    ► Twitter 👇 = 👉bit.ly/Overwhel...
    ► Instagram 👇 = 👉bit.ly/overwhel...
    ► WhatsApp 👇 = 👉bit.ly/Overwhel...
    ► E-mail 👇 = 👉 owquran@gmail.com
    முக்கிய குறிப்பு :
    1.அஸ்ஸலாமு அலைகும் இந்த சேனலில் ஹலாலான விளம்பரங்கள் மட்டும்! ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் செய்யப்படும். அல்லாஹ் நாடினால் எங்களின் தாவா முயச்சிக்கு அந்த பணம் சிறிது உதவியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பினால் இந்த முகவரிக்கு owquran@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள்.. ஜஸாகல்லஹுகைரா!
    2.எங்களின் சில விடியோக்களிலும் முன் படங்களிலும் வரும் உருவப்படங்கள் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் உயிரோட்டம் உள்ளதுமாக இருக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது அவைகலுக்கும் இஸ்லாத்தின் எந்த விடையங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...பார்ப்பவர்கள் புறிந்து கொண்டு பார்க்கவும்!....ஜஸாகல்லாஹுகைரா!
    3.எங்களின் விடியோகளில் எந்த இசையும் சேர்க்கப்படவில்லை.. அவற்றில் உள்ளவை மனித குரலைவைத்து உருவாக்கப்படும் நஷீத்கள்.. எனவே பார்ப்பவர்கள் புரிந்துகொண்டு பார்க்கவும்!.... ஜஸாகல்லாஹுகைரா!
    Fair use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reportin g, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    #tamilbayan #owqurantamil #islamtamil

КОМЕНТАРІ • 604

  • @OverwhelmingQuran
    @OverwhelmingQuran  4 роки тому +155

    நண்பர்களே!! இது முதல் பகுதியின் தொகுப்பு ( தெளிவாக இல்லாமல் இருந்த பலவற்றை மறுபடியும் எடிட் செய்து அணைவருக்கும் புறியும் விதத்தில் தரப்பட்டுள்ளது) எனவே அல்லாஹ் நாடினால் இது போன்ற இன்னும் 5 பகுதிகளை எதிர்பாருங்கள்.இந்த வீடியோவை மாற்றுமார்க்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    இஸ்லாதில் உள்ள 60 பெரும்பாவங்கள்
    = ua-cam.com/video/QUjjGyM-zi0/v-deo.html

    • @userunknown00
      @userunknown00 4 роки тому +15

      அல்லாஹ் உங்கள் உழைப்புக்கு தகுந்த வெற்றியைத்தருவான் இன்ஷா இல்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்..ஜஸாகல்லாஹு கைரா...

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 роки тому +8

      @@userunknown00 masha allah brother.......engal verriyellam allah oruvanin mulu adimaiyaha maruvathu mattume dua seyyugkal

    • @mohammedfaizulmubarak7076
      @mohammedfaizulmubarak7076 4 роки тому +7

      may Allah make our Imaan strong...In sha Allah...Aameen

    • @rajamohideen1657
      @rajamohideen1657 4 роки тому +1

      Pin your message

    • @nilaa8237
      @nilaa8237 3 роки тому +2

      அஸ்ஸாமு அலைக்கும்
      இதில் ஓத படும் குரான் அதுக்கு தமிழ் அர்த்தமும் நன்றாக உள்ளது எனக்கு இது மாதிரி குரான் ஒதும் தமிழ் அர்த்தமும் சொல்ல கூடிய லின்க். தாருங்கள் pls

  • @karthikbalasundaram1844
    @karthikbalasundaram1844 3 роки тому +411

    நான் இந்து குறான் எனக்கு மிகவும் பிடித்த நூல், ,,,,

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  3 роки тому +27

      Jazakallahukaira

    • @rafeekrafeek4747
      @rafeekrafeek4747 3 роки тому +7

      Alhamdulillah...

    • @002abdulkalam9
      @002abdulkalam9 3 роки тому +6

      Mashallah..

    • @mmohamedfaisal4230
      @mmohamedfaisal4230 3 роки тому +44

      சகோ அல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ...உலக மக்கள் அனைவருக்கும் உரியது,,அல்குர்ஆனை படித்து விளங்கி கொள்ள முயற்சி செய்து பாருங்கள் ..

    • @bashasadiqasr1731
      @bashasadiqasr1731 2 роки тому +32

      அல்லாஹ உங்களுக்கும் உங்கள் குடும்பாத்தாருக்கும் கூடிய விரைவில் அருல் புரியட்டும்

  • @SoumiyaBanuSoumiyaBanu
    @SoumiyaBanuSoumiyaBanu Рік тому +21

    நம் இறைவன் அல்லாஹ் ஒருவனே ☝️ சுப்ஹானல்லாஹ் 🤲🤲🤲

  • @Itsoffnoor
    @Itsoffnoor 4 роки тому +179

    இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லாமல் மாற்று மதத்தவருக்கும் புரியும் வகையில் மிக எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு அல்லா சிறந்த கூலியை உங்களுக்கு வழங்குவானாக 🤲🏻

  • @indhumathi750
    @indhumathi750 3 роки тому +65

    Really Allah is Great....Respect the Quran..

    • @tamizhanda1850
      @tamizhanda1850 3 роки тому +2

      Read about Islam sister.It is the true religion

    • @1234i-o8q
      @1234i-o8q 3 роки тому +2

      Just think you are praying these fake gods and you itself creating a statue and praying it.

    • @AbdulAbdul-wl5xr
      @AbdulAbdul-wl5xr 2 роки тому

      @@1234i-o8q you are Christian

    • @shajshajj9474
      @shajshajj9474 2 роки тому

      Good

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      தீய குணங்களான கோபம் ; அவசரம் ; கஞ்சதனம் ; நயவஞ்சக தனம்; சோம்பேறிதனம் ; சந்தேக குணம் ; பொறாமை ; கோழைதனம் ; பெருமை. இதில் Proud - பெருமை தான் மிக மிக மோசமான குணம். பெருமை தான் மனிதனை முஸ்லீமாக ஆக விடாமல் தடுத்து நிரந்தர நரகில் தள்ளி விடும்.
      سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ‏ 
      பூமியில் பெருமை கொள்பவர்களை என்னுடைய சான்றுகளை; வசனங்களை விட்டு
      நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை அவர்கள் கண்டாலும் அதனை எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான தவறான பாதையை காண்பார்களானால், அதனை எடுத்து கொள்வார்கள் அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளை ; வசனங்களை பொய்யெனக் கூறுகிறார்கள் மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
      (அல்குர்ஆன் : 7:146)
      அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 147.
      அத்தியாயம் : 1.

  • @arunantony3873
    @arunantony3873 4 роки тому +23

    Great effort.... Jazhakhalla khairan....

  • @hanahamooth1451
    @hanahamooth1451 4 роки тому +44

    மாஷா அல்லாஹ் உங்கள் வீடீயோ பார்க்க பார்க்க சலிப்பே இல்லை

  • @jesimafarveen6874
    @jesimafarveen6874 Місяць тому +2

    Mashallah💞💞

  • @ayshasadiq1329
    @ayshasadiq1329 3 роки тому +14

    அல்லாஹ் உங்களுக்கு இம்மை யிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்

  • @thaventhiran7297
    @thaventhiran7297 Рік тому +11

    Ethupola neraya vedeo podunka bro na new musilim na islam wara muthal unka vedeowum oru karanam unka theliwana vedeo arumai allah yenakum islam yenra nerana pathaya kuduthidan ana ethuku yenna kaimaru saierathinu theriyala i love Allah only.....

  • @balamurugan8776
    @balamurugan8776 Рік тому +10

    Yes Allah is only one god.

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 роки тому +31

    மாஷாஅல்லாஹ் 👍
    அருமை, அருமை, அருமை ஒரு அறிவியலை. குரானின் வசனங்கள்,மற்றும் தமிழாக்கம் மூலமும் வரைபடம், மற்றும் காணொளி மூலமாக கூறியுள்ளபாங்கு 👍அருமை வானங்களையும், பூமியையும், அவற்றிக்கு இடைப்பட்டவைகளையும் படைத்தவன் மிகச்ச்சிறந்த படைப்பாளன், அல்லாஹ் சுபஹான ஹுத்தாலாஹ்.

  • @davidshaan2352
    @davidshaan2352 2 роки тому +15

    Yah allah bless me your the greatest allahu akbar

  • @mohammedashik7331
    @mohammedashik7331 4 роки тому +51

    Masha Allah அருமையான பதிவு
    உங்கள் முயற்சி மேலும் வளர அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்!!!

  • @fameer2598
    @fameer2598 3 роки тому +12

    உங்கள் முயற்சிக்கு அல்லாஹ அறுல் செய்வானாக

  • @madharmaideen8501
    @madharmaideen8501 2 роки тому +4

    மிகவும் நல்ல பதிவு அல்லாஹ்வின் குத்ரத்தை நேசிக்கிறேன்

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 3 роки тому +3

    Arumai Nandri

  • @jasminejas8278
    @jasminejas8278 2 роки тому +3

    Jazakkalah kairun

  • @mohammed.ziavutheen
    @mohammed.ziavutheen 4 місяці тому +2

    Allahu akbar❤❤❤

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 3 роки тому +4

    Thanks nanba

  • @redmiphone1769
    @redmiphone1769 Рік тому +4

    ☝️அல்லாஹ்🤲
    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு அண்ணா
    வா அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு அண்ணா

  • @Syedansari214
    @Syedansari214 Рік тому +2

    இவ்வளவு அருமையாக இதை சொல்ல முடியுமா 🤲 அல்லா உங்களுக்கு அருள் புரிவானாக

  • @KhalidMohamed-yv5pr
    @KhalidMohamed-yv5pr Рік тому +2

    سُبْحَانَ اللّٰهِ

  • @mohamedsalman5982
    @mohamedsalman5982 4 роки тому +22

    Alhamdullilah....bro entha mari quran science,bayan upload pannunga....use full video❤

  • @rimdeen5416
    @rimdeen5416 Рік тому +1

    மாஷா அல்லா

  • @mr.haseen
    @mr.haseen 3 роки тому +11

    மாஷா அல்லாஹ் ❤❤❤ இத விட என்ன வேனும்😓😓

    • @mlkamila8079
      @mlkamila8079 2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ்சுபஹானல்லாஹ்

    • @mlkamila8079
      @mlkamila8079 2 роки тому

      அல்லாஹு அக்பர்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      தீய குணங்களான கோபம் ; அவசரம் ; கஞ்சதனம் ; நயவஞ்சக தனம்; சோம்பேறிதனம் ; சந்தேக குணம் ; பொறாமை ; கோழைதனம் ; பெருமை. இதில் Proud - பெருமை தான் மிக மிக மோசமான குணம். பெருமை தான் மனிதனை முஸ்லீமாக ஆக விடாமல் தடுத்து நிரந்தர நரகில் தள்ளி விடும்.
      سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ‏ 
      பூமியில் பெருமை கொள்பவர்களை என்னுடைய சான்றுகளை; வசனங்களை விட்டு
      நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை அவர்கள் கண்டாலும் அதனை எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான தவறான பாதையை காண்பார்களானால், அதனை எடுத்து கொள்வார்கள் அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளை ; வசனங்களை பொய்யெனக் கூறுகிறார்கள் மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
      (அல்குர்ஆன் : 7:146)
      அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 147.
      அத்தியாயம் : 1.

  • @mohammedrizvi5988
    @mohammedrizvi5988 Рік тому +1

    2mw I have islam exam.....
    On this Tim I got this video...
    Jazakumullahu hairah...
    Best explanation

  • @mohammedabutharp3083
    @mohammedabutharp3083 4 роки тому +7

    Masha Allah

  • @mohommedzajeeth254
    @mohommedzajeeth254 4 роки тому +12

    Masha allah ..
    Allahu akbar....

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 роки тому +3

    Masah Allah very good video bayan thank you..

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 роки тому +4

    மாஷா அல்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    உங்களுடைய இந்த புனித பணியை பாராட்டுகின்றேன்
    வாழ்த்துகின்றேன்
    அல்லாஹ்வே போதுமானவன்
    எனினும் சில நேரம்
    விஞ்ஞானம் அதிகமான கட்டங்களில்
    பொய் உரைக்கலாம்
    தவறி விடலாம் அல்லது
    பிழையாகவும் சொல்லலாம்
    "நாசா " என்ற சொல்லுக்கு என்ன கருத்து
    என்று தேடிப் பாருங்கள் மேலும்
    "தஜ்ஜால் " என்ற சொல்லுக்கு என்ன கருத்து என்ன தேடி பாருங்கள்
    ஆனால் அல்குர்ஆனை பொறுத்த மட்டில்
    அது எங்கேயும் பிழைக்காது
    பொய்யுரைக்காது
    தவறி விடாது
    காரணம் அகிலத்தார்கள்
    மற்றும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து பாதுகாத்து பரிபாலனம் செய்து
    அவற்றுக்கு போஷனை செய்யக்கூடிய
    ஏக வல்ல இறைவன்
    நான் தான் இறைவன்
    நானே படைத்தேன் என்று சொல்லக்கூடிய வன் உடைய சத்திய வார்த்தை
    பேர் உபதேசம்
    நல்வாழ்த்துக்கள்
    இறந்தகால
    நிகழ் கால
    எதிர்கால எல்லா நிகழ்வுகளை
    பேசும்
    இறை அருள் பெற்ற தெளிவான புத்தகம் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது

  • @shariprashath3020
    @shariprashath3020 Рік тому +2

    Alhamdhulilah

  • @mohammadhnawshadmohammadhn3127
    @mohammadhnawshadmohammadhn3127 4 роки тому +4

    Arumai thanks brother

  • @elegantlook
    @elegantlook 2 роки тому +4

    சுப்ஹானல்லாஹ்

  • @nilaa8237
    @nilaa8237 3 роки тому +5

    Subahanallah...
    Allah akbar.

  • @abdulazeez5769
    @abdulazeez5769 2 роки тому +3

    ungal ullaipu unga videovil therikirathu keep it up bro allah ungaluku uthavi seivaanaga

  • @asmiyav3247
    @asmiyav3247 3 роки тому +11

    Masha Allah 😍💕❣️💗💞🤲🤲🤲

  • @shimlanlm3256
    @shimlanlm3256 3 роки тому +3

    Masha Allah 🇱🇰

  • @sathishking5010
    @sathishking5010 4 роки тому +5

    Alhamdulillah

  • @hennabyfiyas5733
    @hennabyfiyas5733 3 роки тому +2

    Masha allah great job allahvin narkooli ungaluku undu inshalah my family and yenakku dua seynha

  • @hakkimhakkim7817
    @hakkimhakkim7817 3 роки тому +4

    சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் பரிசுத்தமானவன்

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 2 роки тому +16

    scientists should thoroughly go through al quaran especially those areas touching science.
    if they do the research on the basis of quran they can invent many things.

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 4 роки тому +11

    புதிய பங்குதாரன் உங்கள் வீடியோ ரொம்பவும் தரமாக உள்ளது

  • @rrafique9244
    @rrafique9244 3 роки тому +7

    மாஷா அல்லாஹ், உங்கள் விளக்க உரை அருமை சகோதரா.

  • @Comparison360
    @Comparison360 4 роки тому +3

    Wa alaikum salam wa rahamathullahi wa Barakathahu

  • @truth9624
    @truth9624 4 роки тому +5

    மாஷா அல்லாஹ்

  • @ashakapoor4558
    @ashakapoor4558 3 роки тому +5

    Allah miga algiya padapaalan subuhaanallah allahu akbar maasha Allah Allah pothumaanavan....

  • @Md-1801
    @Md-1801 4 роки тому +10

    Masha Allah waiting for 2nd part

  • @musniahamed564
    @musniahamed564 3 роки тому +2

    Very useful massage

  • @djsnktrs3782
    @djsnktrs3782 4 роки тому +15

    Use full chennal ...
    Masha allah...👌

  • @inarisjani
    @inarisjani 4 роки тому +8

    Allah anaivarukkum ner Vali kattuvanahe

  • @muadhhm671
    @muadhhm671 3 роки тому +5

    Masha Allah nalle vilakkam

  • @BilalBilal-mx5zq
    @BilalBilal-mx5zq 4 роки тому +6

    Subahan Allah i know Quran not since book Quran hadees God is word thanku brother

  • @shahirmuharis7057
    @shahirmuharis7057 4 роки тому +10

    Masha Allah
    Useful video ♥️

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому +7

    😭😭😭😭allah mega periyavan sonavarukukuda karpannaiku utpadamattan allah avan yavalovu mega periyavan..

  • @ameerbasha2661
    @ameerbasha2661 2 роки тому +3

    سبحان اللہ

  • @muhammadshafeeullah5548
    @muhammadshafeeullah5548 3 роки тому +15

    SubahanAllah ❤️❤️

  • @mohamedinthizar6029
    @mohamedinthizar6029 2 роки тому +3

    சுபஹானல்லாஹ்

  • @msksalimtamil780
    @msksalimtamil780 2 роки тому +7

    அல்லாஹ் மிக பெரியவன் 👍👍😯

  • @abdulsalman2353
    @abdulsalman2353 4 роки тому +5

    Masha allaha bro..

  • @sultanmaidhin6821
    @sultanmaidhin6821 4 роки тому +4

    மாஷாஅல்லாஹ்

  • @humanityhumanity4174
    @humanityhumanity4174 4 роки тому +6

    Allahu akber

  • @mohomedshiyam6271
    @mohomedshiyam6271 4 роки тому +5

    Use full chennal ...
    Masha allah

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 роки тому

      Jazakallahukaira sago

    • @mohomedshiyam6271
      @mohomedshiyam6271 4 роки тому +1

      facebook.com/muhammed.shiyam.1238/videos/698263430991401@@OverwhelmingQuran

    • @OverwhelmingQuran
      @OverwhelmingQuran  4 роки тому

      Alhamthulillah! Sago enga youtube linkayum athil share seythal innum sirappaha irukkum....by th way jazakallahukaira

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 4 роки тому +3

    ALHAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira

  • @moh-rt9jh
    @moh-rt9jh 3 роки тому +3

    மாஷாஅல்லாஹ் பிரதர் 🤲🤲🤲🤲🤲🌹🌹🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤

  • @trishjessi.m5047
    @trishjessi.m5047 3 місяці тому

    Praise the lord❤

  • @sanajmohameduwais1113
    @sanajmohameduwais1113 8 місяців тому

    So many Goosebumps and tears..

  • @fathimahayaamaryam8230
    @fathimahayaamaryam8230 3 роки тому +9

    Allahu Akbar ❤️
    Alhamdhulillah
    Subahanallah 🤲🏻

  • @lovelyminutes1183
    @lovelyminutes1183 4 роки тому +7

    Subahanallah... Jassakkallah...

  • @mohdidris453
    @mohdidris453 4 роки тому +4

    Subhanallah

  • @HYDI15
    @HYDI15 2 роки тому +3

    Subah allah ( allah is very great ) please guys don’t forget follow our prayers 😊

  • @faizalchannel2405
    @faizalchannel2405 3 роки тому +2

    Masha allah alhamdulillah

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 2 роки тому +8

    Bismillah Allahhuakbar Subanuallah

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 3 роки тому +1

    MashaAllah, good information

  • @safwansirajideen776
    @safwansirajideen776 Рік тому +2

    Andasarasarangalai Padaita Iraiwan Oruwanukke Ella pugalum Subhanallah Alhamdulillah Allahu Akbar.

  • @gudalurajmal8737
    @gudalurajmal8737 4 роки тому +26

    அல்லாஹூ அக்பர்

  • @riflaramz7596
    @riflaramz7596 4 роки тому +3

    Awesome sir

  • @FathimaAseera-r8w
    @FathimaAseera-r8w Місяць тому +1

    سبحان االله❤😳

  • @rmznrzck3796
    @rmznrzck3796 4 роки тому +27

    Assalamu alaikkum... is there a chance for us to see the Part - 2... Jazakallah for doing videos like dis bro.. it helps us to understand the miracles in the quran as well as the science too... alhamdhulillah

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Arumai

  • @fathimanisfa2487
    @fathimanisfa2487 Рік тому +2

    Alhamthulillah.

  • @irfathmohamed6451
    @irfathmohamed6451 4 роки тому +10

    Waiting for part 2 brother
    May Allah bless you All

  • @honestlythink8890
    @honestlythink8890 4 роки тому +2

    Assalamu alaikum
    Very interesting and excited vedio
    Super very knowledgeable

  • @ansarcareem856
    @ansarcareem856 2 роки тому +1

    Assalamualaikum Your Islam videos are good. Continue the good work. Nalla videos.

  • @sadboy6017
    @sadboy6017 2 роки тому +1

    Mashallah

  • @hafeelismail707
    @hafeelismail707 3 роки тому +2

    Alhamdhulillah...

  • @anishfathima995
    @anishfathima995 4 роки тому +14

    Subahanallah 🥰🥰🥰

  • @tigeronline10005
    @tigeronline10005 4 роки тому +2

    Masha Allah...
    Make more videos

  • @rajasaaji6795
    @rajasaaji6795 2 роки тому +1

    ماشاءالله.

  • @shashinebeauty8081
    @shashinebeauty8081 3 роки тому +1

    Masha allahu

  • @ajesbegam
    @ajesbegam 4 роки тому +2

    💕🌹💐Masha allah,

  • @mohamedaslam7574
    @mohamedaslam7574 4 роки тому +2

    Mashaallah Excellent job

  • @sidhikabanu1856
    @sidhikabanu1856 4 роки тому +1

    Assalamu alaikum Masha allaha yalla pogazhumum allahavhukea

  • @SaleemKhan-wh9zk
    @SaleemKhan-wh9zk 4 роки тому +3

    Masha Allah 🌹🌹

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 роки тому +1

    Aameen InshaAllah

  • @RisaRisa-fr7jt
    @RisaRisa-fr7jt 6 місяців тому

    Mashallah alhamdulillah

  • @sabenaazar5990
    @sabenaazar5990 Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @humantwrite
    @humantwrite Рік тому

    அருமை அருமை

  • @fathimanisfa2487
    @fathimanisfa2487 Рік тому +6

    Allah is real god .

  • @twowheelercare2435
    @twowheelercare2435 Рік тому

    மிக மிக அருமை