ப்பபா..... என்ன ஒரு விளக்கம், தெளிவு, ஆச்சிரியம், இப்படி ஒரு செடி இருக்கு என தெரியும், ஆனால் இதற்குள் இவ்வளவு அதிசியங்கள் இருக்கு என தெரியாது, மிகவும் பயனுள்ள வீடியோ, என் குழந்தைகளுக்கும் தெரிய படுத்துவேன், உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
ஆபத்தான செடி பட்டு இருக்கிறேன் நீங்க சொல்ற விஷயம் வந்து அது நல்லதா கெட்டதா எனக்கு தெரியாது ஆனா இது ஆபத்தானது செடிகள் வளரும் போது ஒரு மனிதன் கூட கொள்வது கூட ரொம்ப டான்ஸர்
இந்த செடியில் அறிவியல் உண்மைகள் இவ்வளவு இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று ஒரு செடியைப் பற்றிய கதையை ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியை கொடுத்தது. மேலும்., எல்லாம் இறைவன் செயல் என்று இறைவனை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது||இறைவா வாழ்கநின் புகழ்! மேலும் இச்செடியின் சிறப்பை உடனடியாக அனத்து மக்களுக்கும் தெரிவித்து அதன் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பிரபலப்படுத்துங்கள்| இதைப் பார்க்கும் மக்களிடம் புன்னகை பூக்கும் விழிப்புணர்வு அதிகரிக்கும் சமுதாய சிந்தனைகள் மாற கூட கிடைக்கும்'
bro malaysia வில் sabah, sarawak பகுதிகளில் இதே போல் மாமிசம் சாப்பிடும் தாவரம் ஒன்று இருக்குது..அது அளவில் ரொம்ப பெருசா இருக்கும் bro..அதை "Rafflesia plant" னு சொல்லுவாங்க bro
இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று தானேத் தவிர கடவுள் படைப்பு ஒன்றும் இல்லை! தாவரவியலின் தோற்றத்தையும் கண்டுபிடித்த, குரங்கிலுருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வினுக்கு நன்றி உரித்தாகுக!!
Thank you so much brother. சத்தியமாக இதை நான் என் மகனுக்கு 4 வகுப்பு பாடம் சொல்லி கொடுக்கும் போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து தான் நான் யூடியூப் பார்க்க வந்தேன் ஆனால் இப்படி ஒரு அதிசயம் முதல் முறை யாக இப்பதான் பார்கிறேன் . மிக்க நன்றிகள் பல அண்ணா.
அண்ணா channel பெயர் எதற்கு ன மாற்றுனிக, ஆங்கிலம் இல்லாம தமிழ் பெயரை வெய்ங்க, தேநீர் இடைவேளை sceince நு பேர் அழகா இருந்துச்சி Street light nu பெயர் ஆங்கிலம் வார்த்தை ல இருக்கு
Pochi sapuda indha plant ha iruka mudiumaa na room la vachu valachaa vettkula pochi illa appo yenna agumm plant sathudumaa? Without insects the will live? Please solluinga bro
ப்பபா..... என்ன ஒரு விளக்கம், தெளிவு, ஆச்சிரியம், இப்படி ஒரு செடி இருக்கு என தெரியும், ஆனால் இதற்குள் இவ்வளவு அதிசியங்கள் இருக்கு என தெரியாது, மிகவும் பயனுள்ள வீடியோ, என் குழந்தைகளுக்கும் தெரிய படுத்துவேன், உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
ஒரு அற்புதமான செடிக்கு பின்னால் இவ்வளவு ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கிறது
இறைவனின் அழகிய படைப்புகளில் இதுவும் ஒன்று.
இறைவன் படைப்பா, இறைவன்னு ஒருத்தன் இல்ல. பின்ன எப்படி அது இறைவன் படைப்பு.
Government hospital child ward poi sollu
Both of you please read Quran and conclude.
@@truemsgs motha ponnungala equal ah nadathungada
இயற்கையின் படைப்பு....
நன்றி நண்பரே. இந்தமாதிரி செடி & மரங்கள் பற்றி அறுபது வருடங்களுக்கு முன்பு படித்தே விளக்கப் பட்டுள்ளேன். புதியவர்களுக்கான செய்திக்கு நன்றி.
ஆபத்தான செடி பட்டு இருக்கிறேன் நீங்க சொல்ற விஷயம் வந்து அது நல்லதா கெட்டதா எனக்கு தெரியாது ஆனா இது ஆபத்தானது செடிகள் வளரும் போது ஒரு மனிதன் கூட கொள்வது கூட ரொம்ப டான்ஸர்
முதல் முறை பார்க்கிறேன்,, உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
இந்த செடியில் அறிவியல் உண்மைகள் இவ்வளவு இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று ஒரு செடியைப் பற்றிய கதையை ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியை கொடுத்தது. மேலும்., எல்லாம் இறைவன் செயல் என்று இறைவனை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது||இறைவா வாழ்கநின் புகழ்! மேலும் இச்செடியின் சிறப்பை உடனடியாக அனத்து மக்களுக்கும் தெரிவித்து அதன் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் பிரபலப்படுத்துங்கள்| இதைப் பார்க்கும் மக்களிடம் புன்னகை பூக்கும் விழிப்புணர்வு அதிகரிக்கும் சமுதாய சிந்தனைகள் மாற கூட கிடைக்கும்'
இயற்கை என்பது . கை போன்றது .நம் கையை இழந்தாள். நாம் எப்படி தவிர்ப்போம் .அதுபோல்தான் இயற்கையை இழந்தாள் அனைத்து உயிரினமும் தவிக்கும்.
அருமை.மிகச்சிறப்பு...வாழ்க வளமுடன்..
உங்கள் உழைப்பு மகத்தானது
bro malaysia வில் sabah, sarawak பகுதிகளில் இதே போல் மாமிசம் சாப்பிடும் தாவரம் ஒன்று இருக்குது..அது அளவில் ரொம்ப பெருசா இருக்கும் bro..அதை "Rafflesia plant" னு சொல்லுவாங்க bro
மிக நேர்த்தியாக விளக்கிச் சொன்னீர்கள், சகோ
இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று தானேத் தவிர கடவுள் படைப்பு ஒன்றும் இல்லை! தாவரவியலின் தோற்றத்தையும் கண்டுபிடித்த, குரங்கிலுருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வினுக்கு நன்றி உரித்தாகுக!!
இயற்கையின் படைப்பில் அழகில் ஒன்று
6:31 Please change it to Saivam instead of Asaivam. Otherwise excellent explanation.
Indha comment yaarachu pottutaangalannu thedittu vandhen.. neenga smart 👍👍
Give explanation
சூப்பர் வீடியோ நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ப்ரோ waiting to part 2
அற்புதமான படைப்பு...... வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
Thank you so much brother.
சத்தியமாக இதை நான் என் மகனுக்கு 4 வகுப்பு பாடம் சொல்லி கொடுக்கும் போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து தான் நான் யூடியூப் பார்க்க வந்தேன் ஆனால் இப்படி ஒரு அதிசயம் முதல் முறை யாக இப்பதான் பார்கிறேன் . மிக்க நன்றிகள் பல அண்ணா.
அருமையான விளக்கம் தம்பி.பாராட்டுகள்
இவ்வளவு அழகாக படைத்த "*அல்லாஹ்வுக்கே* புகழ் அனைத்தும்"✨✨✨👌
Allah hu akbar
@@sivaprakasam6375 ola ku uber
@@milkking3076 sorry bro... I can't understand
@@sivaprakasam6375 அவனவன் கடவுளை வீட்டுக்குள்ள வைக்காம இருக்குறது தான் பிரச்சினை
பாலைவனகடவுள் எப்படியா பாலும் தேனும் ஓடகூடிய நாடுகளில் படைக்கமுடியும் ?
Anna really super Anna..
Nenga explain pandrathu rompa super ah iruku
Thanks brother, your explanation was very good 👏
Perfect explanation…Amazing God’s creation
Vera level tq god yr natural creative super. Good explanation tq na
நெப்பன்தஸ் பற்றி காணொளி போடுங்கள் சகோ
அருமையான விளக்கம் பாராட்டுள்
LMES , Mr Gk வரிசையில் இப்போது
Street Light 🔥🔥🔥
Kirruku bunda parabanjan 👍👍👍
@@_.GUTS_ 😂😂🤣🤣
Dei watha orey commenta epo paaru potukitu….
Antha baada block panungada
LMES ok .. Mr.GK ??.. velankum
(செடினாலே அது அசைவமா தான் இருக்க முடியும்) தவறு. சைவமா தான் இருக்க முடியும்.
nice explanation. school book la padichadhu nyabagam vandhuchu
In built time delay by lord Shiva, namashivaya.
அற்புதமான தகவல்கள் நன்றி
6:30 asivaem illa sivam bro
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.. உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்..
வைக்கோல் புரட்சி என்றால் என்ன bro place next video la explains pannuka
அருமை.. ஆச்சரியமாக இருந்தது
SUPER.... ANNA ARUMAIYANA PATHIVU.....
இதற்கு எப்படி கணக்கு தெரியும் என்பது ஆச்சரியமாக உள்ளது.. 🤔
ஏழாம் அறிவு
Carl linnaeus said a plant must be a vegetarian or non vegetarian... ? just highlighting for your betterment... but other than that it's super video
6:30 note that செடி நாவே அசைவம் (சைவம்) ஆகத்தான் இருக்க வேண்டும்.
Nengal tamilnattu David Attenborough
Thanks for this informative video bro. Nandri 👍🏻
6.31 mints செடி அசைவமாகதான் இருக்க முடியும் 🙂
உயிர்களை கொள்ளாதீங்க சைவம் சாப்பிடுங்க என்று நிறைய பேர் சொல்லிக்கிட்டு திரியுதுங்க ஆனா இங்க என்னடான்னா ஒரு சைவமே அசைவத்தை சாப்பிடுது 😀😀😀😀😀
Antha poochi sapta appuram sakkaya epdi veliya thallum nu sollunga bro
6:30 Second la Chedi na asaivam nu soneenga bro. Adhu asaivam illa Saivam.
Clear explanation brother 🤠
அண்ணா channel பெயர் எதற்கு ன மாற்றுனிக, ஆங்கிலம் இல்லாம தமிழ் பெயரை வெய்ங்க, தேநீர் இடைவேளை sceince நு பேர் அழகா இருந்துச்சி Street light nu பெயர் ஆங்கிலம் வார்த்தை ல இருக்கு
Thaavarangalai vettinal (cut) pain irukuma....?
Chedi saivamathana irukka mudium 6:28- 6;29
Small correction, chedinale saivamadan iruka mudiyum
Indha sedi name enna brother
6:30 chedinale saivamadhana irukka mudiyum* அசைவம்nu maathi சொல்றிங்க
Nice explanation.
ஐயா
நெப்பன்தஸ் (குடுவை தாவரம்) தாவரம் பற்றி பதிவிடுங்கள்
Amazing 👌👌 thanks for your explanation bro 👍
Eppo namma finger vacha namma finger antha puchi mathiri aguma ennna nu sollluga
What wil happen.. If I keep my finger inside the leaf? 🤔🤔
Enga kedaikum athoda energy ku ena reason sollunga
Lmes, Mr. Gk, varisaiyil tharpothu Street light.... 😄
சாப்பிட்டு முடித்த சக்கையை எப்புடி வெளியே அனுப்பும்..(காற்றிலே போகுமா, இல்லை அதுவாகவே வெளியேறுகிறதா)
7:19 பூச்சி பூச்சி என்று சொல்லி அந்த செடியும் பூச்சி என்று சொல்லிவிட்டார்.
Bro viral ah vitha enna ahgum ???
Pls replay brooo
6:25 asaivam illa na Saivam
Hats off to you. Very clear explanation and beautiful creation of God
Why we are growing this kind of carnivore plant in Home or nearby , what was the purpose
நம்ம country la இந்த செடி வளர்க permission iruka?
Super iam sri Lanka
Super Anna
Namma viral vacha ena aagum..?
Very well explanation thanku for this plant details
Pochi sapuda indha plant ha iruka mudiumaa na room la vachu valachaa vettkula pochi illa appo yenna agumm plant sathudumaa?
Without insects the will live? Please solluinga bro
Adhu epdinga avar andha plant ah pathina avlow vishayangal sonnaru... Adhula irukkura nalla vishayam unga kannuku Therila... Vaithavari sonna chinna mistake mattum theriyudhu... Athana nalladhula yar kannukum theriyadhu... Kettadhu mattum odane theriyum...
தொட்டாச்சிணுங்கி செடி எப்படி தொட்டால் சுருங்குகிறது?
God is ultimate
இதேபோல் இன்னொரு செடி இருக்கு அதையும் வீடியோ போடுங்க
Azhagu irunthale aabathum irukum
Enbadhu iraivanin padaipu🙏🙏🙏
Iam sorry to say it's stored data . Because some human is also lacking knowledge
Apo ithuku thanni thevai illa ah bro.
Varanda idathulaiyum ithu vazhum ah.
Super bro...👍👍
Sema explanation
Arumai
Nabba Kai vachaa enna Pannu anna
Srilankala irunthu itha eappudi vanga ealum bro
பரிணாமத்தை படியுங்கள். கடவுள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்று தெரியும்
Chennai la enga bro kedaikum
This double touch looks similar to skip ad concept in UA-cam
அண்ணா எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது.மனிதர்களோட மண்டைக்கு உள்ள (மண்டைப் புழு) என்ற ஒன்று இருக்கிறதா அண்ணா...
Is this plant will die if this didn't get the insects ?? ...Entha plant insect ilatha etathula eppiti ueir vaalum
Price evlo bro indha plant
இந்த செடி வேண்டும் எங்கே கிடைக்கும் ?
Worthy one 👍👍
Photosynthesis take place sa ???
Antha puchi chakkayaa epadi bro kila podum..
I think other creatures like birds will eat of it not sure though
@@hhandle mmm...
காசு இல்லப்பா?!! ஓசில ரெண்டு செடி அனுப்பி வையுங்க... உங்க பேர வச்சு வளர்க்குறேன் 🌿🌿🌿🌿😀
குழவி எப்படி இனப்பெருக்கம் செய்து அது பத்தி சொல்லுங்க.
Super👌👌👌👌 thank you🙏🙏🙏🙏
This is called double punching. Such a creation. Wow
Glorified to our God
Lyy6555666
Hdigvbkmkghu; i
H0iiygg
Bro how it will dispose the skeleton part of insects after it absorbed its nutrients
🤔667uuû666y6yyy66yy666yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjjjjjjjjjjjjjjjjjjjjjjjj💐1q1111q11qq11qq111q111
1qq11கிகிக் க்க்
Qq1qq1கிகிகி q
Qqq
👌🏾Iqiqiiiqqiiqiqiqqiiiiiqiqqiiiqiijiqiiiqiiqiqiiiqi
செடினால அசைவமா தான் இருக்கும்....👻
Kalakkal super explain