2024ல் 2வது திருமணம் யாருக்கு | ALP ASTROLOGY |

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    ALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363035656
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    Cinematography & Editing ; sunilkarnan
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching, #Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 21

  • @sundararajan2735
    @sundararajan2735 5 днів тому

    ALP வாழ்க்கை வழிகாட்டி..குருவிற்கு நன்றிகள் பல..

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 5 місяців тому +1

    நன்றி ஐயா 🙏🙏
    தெளிவான மற்றும் பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி 🎉
    சேலம் சதாசிவம்

  • @samraj777sam5
    @samraj777sam5 6 місяців тому +1

    வணக்கம வாழ்க வளமுடன். ALP ஜோதிடம் பயின்ற அனைவராலும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். நட்சத்திரங்களை வைத்து பொதுவாக பலன் சொல்லியது அருமை. எல்லோரும் ALPஜோதிடத்தை கற்று வாழ்க்கையில் நடக்கும் நடக்கப்போகும் நிகழ்வுகளை காலம் தெரிந்துகொள்ள முடியும். தெளிவான விளக்கம். குருவிற்கு நன்றிகள்.

  • @DatchayiniMeher-cv6hk
    @DatchayiniMeher-cv6hk 3 місяці тому +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @gsoundaramsoundaram3216
    @gsoundaramsoundaram3216 6 місяців тому

    அருமை! அருமை! திருமண வாழ்க்கை என்பது ஈருடல் ஓர் மனம். அவ்வாறு இல்லாத நிலையில் தடைகள் ஏற்படுகின்றன. தடை களை தாண்டி வெற்றி அடைய ALP ஜோதிடம் எப்படி வழி காட்டுகிறது என்பதை அழகாக விளக்கி உள்ளீர்கள். வீடியோவை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். புதிதாக திருமணம் ஆனவர்கள் புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றால் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 5 місяців тому

    குரு சாந்தகுமார் ஐயா 🙏🙏🙏 நன்றி 🎉

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 6 місяців тому +1

    Sir. Correctly said. Good video. Thank you sir

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 5 місяців тому

    அருமையான பேச்சு, தகவல்

  • @sakthikumarmuthuram4246
    @sakthikumarmuthuram4246 6 місяців тому

    Alp ஒரு வாழ்க்கை கல்வி என்பதை தெளிவாக சொன்னீர்கள் ஐயா..
    கணவன் மனைவி உறவு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெளிவா சொன்னீங்க ஐயா.. நன்றி சிவகிரி சக்தி குமார் alp ஜோதிடர்.. 🙏🙏

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 6 місяців тому

    SUPERB EXPLANATION SIR THANKS ❤❤❤❤❤❤❤❤❤

  • @sharadharanganathan9825
    @sharadharanganathan9825 5 місяців тому

    Well explained sir. 👌👍

  • @rameshchithra8907
    @rameshchithra8907 5 місяців тому

    நன்றி ஐயா 🪷🙏🙏🙏🪷

  • @user-xf1fz7oe1z
    @user-xf1fz7oe1z 5 місяців тому

    You are a good teacher sir

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 5 місяців тому

    வணக்கம் வாழ்க வளமுடன் மிக மிக பயனுள்ள பதிவு நன்றி 🙏

  • @bjmurali3908
    @bjmurali3908 6 місяців тому

    👌🙏🙏🙏

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal 6 місяців тому

    👍👍

  • @astrodivediko2342
    @astrodivediko2342 5 місяців тому

    When new book 3 in english??

  • @S.Renuka414
    @S.Renuka414 6 місяців тому

    🙏

  • @sakthivel-py3el
    @sakthivel-py3el 6 місяців тому

    குழப்படியான வீடியோ.
    அதாவது தலைப்பில் உள்ளதை, குழப்பி விதை & அறுவடை என்று சொதப்பல்.😂

    • @samraj777sam5
      @samraj777sam5 6 місяців тому

      நன்றாக கேட்டால் புரியும்.

    • @santhap6111
      @santhap6111 5 місяців тому

      நண்பா இது குறித்து உங்களுக்கு புரிந்து கொள்ள இடத்தில் நீங்கள் இல்லை எனவே தான் உங்கள் குழப்பதை அவர் குழப்பி விட்டார் என்று சொல்லி மற்றவர்களை திசை திருப்பி விடாதீர்கள்