தமிழில் அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட பாடல்கள் - Tamil Copycat Songs

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Play IND vs WI series and win bikes, cars and real cash on Howzat
    Download Now :
    howz.at/dinesh...
    தமிழில் காப்பி அடித்து போடப்பட்ட பாடல்கள் - Tamil Movies Copycat Songs by Popular Music Directors from Bhagavathi - Deva, Athey Kangal - MSV, Lesa Lesa - Harris Jayaraj, Unnale Unnale, Gentleman - A.R.Rahman, Ullathai Allitha - Sirpy, Chinna Veedu - Ilaiyaraja, Avvai Shanmugi - Deva, Pancha Thanthiram, Remo - Anirudh, Kalyanaraman, Priya, VIP, Chandramuki, Karna - Vidhyasagar, Indru Netru Naalai, Aambala - Hiphop Tamizha Aadhi, etc,
    கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #CopyCatSongs #TamilCinema

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @ilayaraja7418
    @ilayaraja7418 2 роки тому +907

    Missing Cinema ticket voice🙂

  • @thirusplashcreations
    @thirusplashcreations 11 місяців тому +50

    ஆயிரம் சொல்லுங்க.... எங்க இசை மேதை அனிருத் போடுற காப்பி மாதிரி இந்த உலகத்திலேயே போட முடியாது... சுத்தமான அக்மார்க் காப்பி கொட்டைல போட்ட பில்டர் காப்பி 😍😍😄😄😂😂

    • @premkumarg6008
      @premkumarg6008 3 місяці тому +2

      Anirudh oru city Deva😂😂😂

    • @thirusplashcreations
      @thirusplashcreations 3 місяці тому

      @@premkumarg6008 😂😂😂

    • @premkumarg6008
      @premkumarg6008 3 місяці тому +3

      @@thirusplashcreations etho avanuku time nallarku. Rajini backup iruku

    • @pdhana69
      @pdhana69 3 місяці тому +2

      அனிருத் தத்தா சுதர்சனம் இருக்காரே 🤣🤣🤣

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 2 місяці тому

      கோழி குருடானு பார்க்கக்கூடாது குழம்பு ருசியா இருக்கானுதான் பார்க்கனும்

  • @thalapathyasic
    @thalapathyasic 2 роки тому +402

    Missing cinema ticket voice over 😢😞💔

  • @peace_world
    @peace_world 2 роки тому +602

    இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் இன்டர்நெட் இல்லாத நிலையில் நூறு வருடங்களுக்கு முன் உள்ள வெளிநாட்டு பாடலை காப்பி அடிக்க திறமை வேண்டும்

    • @amoshjamoshj2977
      @amoshjamoshj2977 2 роки тому +14

      Correct brother

    • @karthik5314
      @karthik5314 2 роки тому +21

      Ithu enna puthu purali ah iruku

    • @adithya7496
      @adithya7496 2 роки тому +24

      Appo Ellaam Gramma phone and Castes are available, internet is not only the source

    • @ManiMani-nb4vg
      @ManiMani-nb4vg 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥🔥🔥 nanba

    • @anandhisarath5085
      @anandhisarath5085 2 роки тому +10

      Apa adha kandu pidicha ivanga team a paaraata vendaama

  • @sin-be5ym
    @sin-be5ym 2 роки тому +24

    பட்டத்து யானை படத்தில் வரும் பாடல் என்ன ஒரு என்ன ஒரு அழகி.... பாட்டு.....
    எங்க தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகளுக்கும் இனி என்ன வேலை பாட்டு......

  • @yogeswarans.p.muniandi
    @yogeswarans.p.muniandi 2 роки тому +106

    I think Fur Elise by Beethoven has been an inspirational piece of music by many composers include late Mr MSV. But I noticed Mr MSV just used the beginning part of Fur Elise and compose the rest of the tunes

  • @music_lov_erboy1806
    @music_lov_erboy1806 2 роки тому +44

    ஆயிரந்தா இருந்தாலும் தமிழ் பாட்டு தமிழ் பாட்டுதான்👍👍👍

    • @anishani7776
      @anishani7776 Рік тому +1

      Super comedy😅😅😅😅

    • @lachu-o4s
      @lachu-o4s 11 місяців тому +1

      Poda comali😂

    • @satheeshn1703
      @satheeshn1703 3 місяці тому

      Vera language song kelunka nanba, appathan uruttal therium

    • @harirajendran1000
      @harirajendran1000 15 днів тому

      இவர்கள் தமிழர்களுக்கு தாழ்வுமனப்பான்மை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழில் இருந்து பிறமொழிகளுக்கு போன பாடல்களை பற்றி தெரிந்தும் வாய் திறக்க மாட்டார்கள்.

  • @apiallu5122
    @apiallu5122 2 роки тому +35

    One of my favorite channel Cinema ticket All The Best for your future...👍

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 роки тому +109

    Vadivel version suitable for all the songs.. 😄😃👍🏻👏🏻👏🏻

  • @peter_tingle
    @peter_tingle 2 роки тому +73

    Dubbing parithabangal eppaya
    Romba naala wait panuren 🙏🙏

  • @sakthivelm8534
    @sakthivelm8534 2 роки тому +4

    16:19 நீங்கள் கூறுவது போல் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் யுவன் சங்கர் ராஜா வை பார்த்து காப்பீட்டுத்ததாக கூறுகிறீர்கள் ... தங்களுக்கு புரியும் வகையில் கூறுகிறேன் இயக்குனர் ஹரி அவர்கள் இயக்கத்தில் சிம்பு அவர்களின் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் கோவில் திரைப்படம் வெளிவந்த வருடம் 2004 ஜனவரி 14-ம் தேதி... அந்த வருடத்தின் இறுதியில் நவம்பர் 12ஆம் தேதி வெளிவந்த படம் மன்மதன் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் அப்படி பார்த்தால் யுவன் சங்கர் ராஜா தான் ஹரிஷ் ஜெயராஜ் காப்பி அடித்துள்ளார் ( தெளிவாக பார்த்து கூறுங்கள்....) இவ்வளவு தவறாக செய்தியை பரப்ப வேண்டாம்

    • @RAJ-cv6gv
      @RAJ-cv6gv 4 місяці тому

      Correct brother ..

  • @joshithasenthilkumar8226
    @joshithasenthilkumar8226 2 роки тому +11

    Voiceover kudukura maathiri videos pannunga... That version is even more hilarious

  • @mercyunni9907
    @mercyunni9907 Рік тому +6

    எப்படி இருந்தாலும் பாடல்கள்
    கேட்பது எப்போதும் இனிமையே!!!!!

  • @kaviyak9220
    @kaviyak9220 2 роки тому +8

    Bro epaiyum pola... Video podunga bro... Like background dialogues in your previous videos ... Indha new format romba different ah irukku
    Background voice kodura andha anna enga bro

  • @safiabanu0607
    @safiabanu0607 Рік тому +6

    'குரு சிஷ்யன்' படத்தில் வரும் 'நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம் தான்டா..' என்ற பாடல் பழைய படம் 'டவுன் பஸ்' என்ற படத்தில் சீன்ஸ்க்கு ட்யூனா வரும்.. இதுப்போல பல பாடல்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது..

  • @eswaranr2665
    @eswaranr2665 2 роки тому +34

    Bro logic illatha comedy scenes in movies video podunga bro

    • @M4NTY18
      @M4NTY18 2 роки тому +2

      ellame logic ilama tha irukum🙄

    • @eswaranr2665
      @eswaranr2665 2 роки тому +1

      @@M4NTY18 🤣🤣

  • @StephenArokiaraj-pr5rr
    @StephenArokiaraj-pr5rr 2 місяці тому +2

    முரட்டுக்காளை படத்தின் எந்தப் பூவுக்கும் வாசம் உண்டு பாடல் ஒரு காப்பி தான்.

  • @kdsytchanal1751
    @kdsytchanal1751 2 роки тому +49

    இசையமைப்பாளார்கள் மைன்ட் வாய்ஸ் - சோத்துலயும் அடி வாங்கியாச்சு சேத்துலயும் அடி வாங்கியாச்சு😂

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 2 роки тому +16

    15:55 இதான் ultimate U1 BGM → harris →CK Aniruth. ore bgm 3 perum supera pottu irukkanga
    ♪♪♪❤️💯💐💥💥💥💥

    • @agilan782
      @agilan782 2 роки тому +7

      Kovil releases before manmadhan

    • @pavithran9611
      @pavithran9611 2 роки тому +1

      @@agilan782 it was shooted before that movie bro

    • @agilan782
      @agilan782 2 роки тому

      @@pavithran9611 kovil shoot in 2003

    • @pavithran9611
      @pavithran9611 2 роки тому

      @@agilan782 I don't know bro
      The only thing I know is manmadhan shoot started on April 2003
      So I'm not sure how both music director worked for their movies
      But u1's bgm was really good bro
      Really attached to the song when comparing to Harris in my opinion

    • @தமிழ்-த9ய
      @தமிழ்-த9ய Рік тому

      HJ---->U1----->Ani 😂
      Kovil and manmadhan timeline check panni parunga

  • @arunbalaji9353
    @arunbalaji9353 2 роки тому +15

    10:40 mins la இன்னொரு song இருக்கு coimbatore மாப்பிள்ளைக்கு பொண்ணு kedaicha.... Song m வரும் 🤣🤣🤣😂😂😂

    • @mansurik1922
      @mansurik1922 11 місяців тому

      1975 க்கு முன் தமிழ் திரைஉலகம் இசை மலை !!! பிறகு வந்தது எல்லாம் (ரஹ்மான் தவிர ) இசைக்கொலை !!

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Рік тому +1

    வேதா...தேவா...இருவருமே ஹிந்தி பட காப்பியர்களே..எப்படியோ நமக்கு இனிமையான பாடல் வரிகள் கிட்டினவே.ஆது போதும். நன்றி.

  • @sathyak8649
    @sathyak8649 2 роки тому +21

    Vera level bro 🔥🔥 eppudithan kandu pudikiringalo 😆😂

  • @anandc3974
    @anandc3974 Рік тому +1

    Couple of songs copied 100℅ since long back, some might coincidence, because only 7 ragas in that so many songs is coming, overall it happens every where, even our songs also gone to Bollywood and hollywood as well... But perfectly edited and presented great......

  • @eswaranr2665
    @eswaranr2665 2 роки тому +10

    Bro harris jayaraj songs kettal sorgathukku poidalam bro

  • @umeshvettrivel6825
    @umeshvettrivel6825 3 місяці тому

    ஆரம்ப காலங்களில் ARR நிறைய சுட்டு இருப்பார். முக்காபுலா பாட்டுக்கு பிரபுதேவா ஆடுற அந்த Beat அப்படியே Dr. Alban இன் Mata Oh a Eh என்ற பாடலில் இருந்து உருவி இருப்பார். தில்லானா தில்லானா பாடலில் வரும் ஹம்மிங் Deep Forest இல் Sweet Lullaby இல் இருந்து சுட்டு இருப்பார். Ace of Base album இல் இருந்து All that she wants எ‌ன்ற பாட்டில் இருந்து beatஅ அழகா எடுத்து இருப்பார். கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று பாடல் வரும் beat Dr.Alban இடமிருந்து எடுக்கப்பட்டது. இதுபோல நிறைய இருக்கு. ஆனா இத பத்தி யாரும் அதிகமா பேசியது இல்லை.

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +1

    எதிலேயிருந்து எடுத்தாலும் இசை கோர்வை சிறப்பாக இருந்தால் ரசிக்கத்தக்கதுதான்.

  • @joericky2004
    @joericky2004 11 місяців тому +2

    Amazing work brother

  • @hyperplaycodm4734
    @hyperplaycodm4734 2 роки тому +13

    Bro Harris 's etho onru etho onru is different from what you have claim

  • @mgsquadfanpage727
    @mgsquadfanpage727 2 роки тому +8

    அப்ப Music Director ஆவது Romba ஈசியா 😍😍😍

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 11 місяців тому +2

    Super thalaiva 👌😄

  • @muthukrishna6406
    @muthukrishna6406 2 роки тому +12

    Anirudh, Harris, Yuvan combo super thalaiva..

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +1

    பும்பூம்பூ மாட்டுக்காரன்தான.நல்லா இருக்கு.

  • @santhoshshivan2048
    @santhoshshivan2048 2 роки тому +24

    Bro seriously!!!most of the part are irrelevant though some tunes intersect,but for that you can't claim to say "copied" 😒😐

  • @dharshanmaster1106
    @dharshanmaster1106 2 роки тому +3

    Eappaum Harrish Vera leval tha

  • @s.kay_walkerentertaiment-s1444
    @s.kay_walkerentertaiment-s1444 2 роки тому +2

    Andha 1st pataa ipo remix panni sema HIT

  • @mohammedazar1036
    @mohammedazar1036 2 роки тому +39

    Vidyasagar,chandramukhi song nann appadiyae shock aaitan.. I doubted from day one, how did he scored this song

  • @MansurAli-bw1dv
    @MansurAli-bw1dv 4 місяці тому +1

    Super vara level bring more out

  • @kavin5345
    @kavin5345 2 роки тому +20

    Chandramukhi la pala details iruku song matuma
    Idhu 1993 malayalam movie manichithrathazhu oda remake
    Indha Chandramukhi character oda neja per Nagavalli
    As per story of fazil (Fahad fazil appa)
    Nagavalli tamil nata sendha ponnu)
    Ana apdiye atha inga ulta pani Chandramukhi telugu nu potanunha
    Idhula yarukum theriyadha oru detail Namma Kandhaswamy wife a vandhrupangale per movie la Lakshmi nu nenaikren
    Avanga per Vinaya prasad
    1993 idhe original movie manichithrathazhu La Mohan lal ku pair athanga Namma Nayanthara role ivanga tha (Vinaya prasad (Kandhaswamys wife))
    11 yrs aparam tamil la remade akudhu nu therinji vasu sir request panni indha role kudutharu
    Hidden detail epdi
    Doubt na check in google 😁😂

  • @HAPPY2TRAVEL-H2T
    @HAPPY2TRAVEL-H2T 2 роки тому +1

    Neenga Climax la songa Dialogue Socking ah erunthathu 😅😅😅
    Nice fun video❤️❤️❤️

  • @govi8419
    @govi8419 2 роки тому +12

    அர்ஜூன் வில்லு சாங் - அழகிய மெழுகென உடல்..இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
    From - அழகிய தமிழ் மகள் இவள்...MGR சாங்

  • @KBviews19
    @KBviews19 2 роки тому +69

    Though they are copied songs, they brought the other countries western musics into Tamil cinema. So it's fine

    • @psr5765
      @psr5765 2 роки тому +16

      ithu enna da pudu urutha irruku? 🤔

    • @ssankar273
      @ssankar273 2 роки тому +6

      Ani smiling in Corner 😂

  • @timepasstubes1432
    @timepasstubes1432 2 місяці тому +1

    திரிசான இப்பேலுலாம் ஒட்டுதுணியில்லாம ஓடுறதுதான் ஞாபகம் வருது!!!😂

  • @__english
    @__english 2 роки тому +5

    0:05 நானும் ஒரு மாசமா பார்த்துகிட்டே இருக்கேன் ஒவ்வொரு UA-cam சேனல் எதாவது ஒரு Advertisement யே promote பண்ணிக்கிட்டே வருவீங்க ஏன் தெரியல...........

  • @deepsaro4837
    @deepsaro4837 2 роки тому +9

    Cinema behind the scenes podunga thalaivare

  • @sureshnitya4915
    @sureshnitya4915 2 роки тому +1

    காஞ்சனா bgm copied from வேட்டையாடு விளையாடு.
    Scence: ராணி விட்டு வாசலில் அவள் ஆள்காட்டி விரல் தொங்கும் அக்காட்சியில்.

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Рік тому +2

    My Friend "Manmadhan got released during Deepavali 2004, but Kovil got released during Pongal 2004, therefore Yuvan copied from Harris Jayaraj. Also Unnalae Unnalae got released during 2007, not during 2009

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Рік тому

    நல்ல ஆராய்ச்சி.
    பாராட்டுக்கள்.
    இன்னும் நிறையவே இருக்கின்றன.

  • @manikandans9613
    @manikandans9613 2 роки тому +13

    Hai brother... Really video semma entertainment than am really happy now.... Vadivel comedy super ah shoot achu avlo siruchuden nan... Tq so much for your video and cinema tickets team ❤️❤️❤️

  • @yousufz2780
    @yousufz2780 2 роки тому +1

    ☀️💯😻Seemmaa Brother

  • @plusminus7286
    @plusminus7286 2 роки тому +5

    Eppa saamy kovil ku apram than manmadhan vanthuchu so athu harris jeyaraj bgm than olunga paarunga first 😏

  • @aravind3844
    @aravind3844 2 роки тому

    Nee kavithaigala song and mungil thotam song
    Ranjini kannama song and ennadi mavavi song
    Indha rendu song music orey mari irrukum bro

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 роки тому +4

    Vanga thalaiva.. ✋🏻

  • @Bernardshawn77
    @Bernardshawn77 2 роки тому +4

    yuvan copied from Harris. Kovil movie released in Jan 2004. manmadhan music released by July 2004 & movie on Nov 2004.

  • @shivalayaelumalai5295
    @shivalayaelumalai5295 2 роки тому

    Copy pannangalo original ah pannangalo kekum pothu manasuku nimadhi kedaikuthu, nammaku antha pattu pudichi iruku adhan mukiyam

  • @arashokkumar8816
    @arashokkumar8816 4 місяці тому +4

    மோசம் போய்ட்டோம், விடுங்க ப்ரோ, இருந்தாலும் அந்த பாட்டெல்லாம் நாம கேட்டதேயில்லே !

  • @jagatheswarikumar4513
    @jagatheswarikumar4513 2 роки тому

    Bro,,,but original ode copy Nalla irukku....mass

  • @rkrishna553
    @rkrishna553 Рік тому +3

    14:11 I'm very shocked bro

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 місяці тому

    tamirabarani- karuppahapayya en kaiyapidicha, LR eswari song-karpoora nayahiye kanaha valli tayee mahamayee, thirumoorthy movie senguruvee senguruvi-

  • @arashokkumar8816
    @arashokkumar8816 4 місяці тому +1

    அப்போ எதுமே ஒருஜினல் கெடையாதா ப்ரோ ?
    மோசம்போயிட்டோம் ப்ரோ, மோசம்போயிட்டோம் !

  • @deepakkrishnamurthy1007
    @deepakkrishnamurthy1007 2 роки тому +1

    Usually cinema ticket channel's videos have an extraordinary homework behind. But that is missing in this video.

  • @StephenArokiaraj-pr5rr
    @StephenArokiaraj-pr5rr 2 місяці тому +1

    குர்பானி படத்தின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்களைக் காப்பி அடித்துள்ளதாக ஒரு தகவல் உண்டு.

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +1

    இளையராஜா சில பேட்டியில் சொல்லியிருப்பார். இன்ஸ்பிரேஷனாக பழைய . ஹிந்தி பாடல்கள் விஸ்வநாதன் பாடல்கள்
    சிம்பொனி முதல் எட்டு பார் அவருடைய படத்தில் போட்டு இருப்பார்.. அதனால் அவர் எல்லா பாடல்கள் காப்பியடித்து இருப்பார் என்று சொல்ல முடியாது... ஐந்தாயிரம் பாடல்கள் அருமையாக இசையமைத்து இருப்பார். ஏன் என்றால் கிட்டாரில் எட்டு கிரேட் மேற்கத்திய இசை குறிப்புகள்.தங்க மெடல் வாங்கி இருக்கிறார்..என்றுமே ராஜா தான் இளையராஜா இசை .. பின்னணி இசை வாத்திய கருவிகள் இல்லாமல் இசை குறிப்புகள் விறைவாக
    எழுதுவார்..

  • @Rick_Dalton18
    @Rick_Dalton18 2 роки тому +4

    Music is universal nu summava sonnanga

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 3 місяці тому

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் காலிங் பெல் சவுண்ட் மனோகர் ஓட்டல் அறையில் ...

  • @Dan_Js
    @Dan_Js 2 місяці тому

    13:50 Raja took inspiration from that song just a pinch the beginning line.Actually Raja sir beautifully developed that song to his version. before criticising you must listen the song fully.

  • @rifnasrifnas7271
    @rifnasrifnas7271 2 роки тому +2

    Irumbu kottayil murattu singam moviela podhayal ah thedi poyi oru budhdhar selaki keela puzzle madhiri step vechchi povanga Appo vara bgm.... namma captain Jacksparrow... pirates of the Caribbean bgm 😉😉😉 Idha than nan kandu pudichadhu😁😅

  • @skeee6790
    @skeee6790 2 роки тому +4

    Enakku palaya voice varathathu than shocking ah irukku...20:39

  • @allauddinn2144
    @allauddinn2144 Рік тому

    வரிகள் ஒன்னா இருக்குறது எல்லாம் இயக்குனர்கள் அதே போல் வேணும் என கேட்பதால் தான் அதே tune பயன்படுத்தி இருக்கிறார்கள்... இதில் வித்யாசாகர், ARR அப்படித்தான் செய்துள்ளார்கள்...குறிப்பாக ARR செய்து இருந்தாலும் பல மாற்றங்கள் செய்து இருப்பார் அப்படியே போடாமல்

  • @manisiva7606
    @manisiva7606 2 роки тому

    Bro innorutharu voice nallairukkum, avaru pesiruntha innum nallairunthu irukkum

  • @chandru2729
    @chandru2729 2 роки тому +10

    I agree with "7 raagam tha,,, 7 thaalam tha"

  • @comedygalata8358
    @comedygalata8358 2 місяці тому

    ஒரு மியூசிக் டைரக்டர் 10 பேர வச்சிதான் மியூசிக் கம்போஸ் பன்றார் டிரம்ஸ், நாதஸ்வரம் மேளம், பியானோ,புல்லாங்குழல் இந்த அனைத்தும் ஒரு மியூசிக் டைரக்டருக்கு வாசிக்க தெரியாது (எ.கா) டிரம்ஸ் சிவமணி வாசிப்பதையே அனைத்து மியூசிக் டைரக்டர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

  • @Vrshzx
    @Vrshzx Рік тому

    Middle of the night song um unna nenachu song starting music ketu paarunga bro...

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 2 роки тому +4

    15:03😂

  • @sideprince69
    @sideprince69 2 роки тому +1

    Nice to see different versions of the same music

  • @alwayz_ven0m
    @alwayz_ven0m 2 роки тому

    Back street boys everybody song/ thee pidikka thee pidikka 😁

  • @sivabalan8089
    @sivabalan8089 2 роки тому

    எங்க இதுக்கு முன்னாடி உள்ள வீடியோவில் வந்த அண்ணா வேகமா அடுத்த வீடியோவில் வந்துருங்க

  • @babychitta396
    @babychitta396 Рік тому +1

    இளையராஜா தான் மிகபெரிய காப்பி கேட் , ஹாலிவுட் பாடல்களில் இருந்தும் மிக பழைய இந்தி பாடல்களிலும் இருந்தும் நூத்துகணக்கான பாடல்களை காப்பி அடித்துள்ளார்

  • @lkgpayyan3254
    @lkgpayyan3254 2 роки тому +47

    இதுல வர பலபாடல்கள பல யூடியூப்ல நிறைய பேர் சொன்னதுதான் அதெல்லாம் சேர்த்து காப்பியடிச்சு ஆர்டர மாத்தி தொகுத்து புதுசா நீங்க கண்டுபிடிச்ச மாதிரியே சொல்லிருக்கீங்கள்ல சூப்பர் ப்ரோ...

    • @KUMARKUMAR-ud9bg
      @KUMARKUMAR-ud9bg 3 місяці тому +2

      Adhvum oru thiramaidhan

    • @theatrekk
      @theatrekk 2 місяці тому

      Effort mukkiyam, Bigile! Barf on the critics

  • @சி.பொ.பா.ச
    @சி.பொ.பா.ச 2 роки тому +169

    எது எப்படியோ இப்போதைய புரியாத இசையை விட அப்போதைய இசையை மிகவும் ரசித்தோம் என்பதுதான் உண்மை...

    • @suhanath5695
      @suhanath5695 Рік тому +3

      முற்றிலும் உண்மை

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 місяці тому

      1800களில்Simpony நம்மை
      கேட்க வைத்த இசைஅமைப்பாளர்களுக்கு நன்றி
      ராயல்டி கேட்பது என்பது?...

  • @sureshdhanasekarv845
    @sureshdhanasekarv845 2 роки тому +257

    ப்ரோ தேவாவின் பல பாடல்கள் காப்பி தான் அதை அவரே ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டார்.
    ஆனால் தேவாவின் கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு...

    • @GloryDavaraj
      @GloryDavaraj 25 днів тому

      மேகம் கருக்குது பாடல் & மான் குட்டி யே பாடலும் பிரபல ஹிந்திப் பாடல்களின் சாயல்கள் தான் !

  • @muthiahm6651
    @muthiahm6651 2 роки тому +137

    Sorry, although I am a big fan of your channel, still have to say that, it looks like some songs that you mentioned doesn't resemble the original.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 роки тому +12

      Because difference in instrument and tempo(speed) but still same tune

    • @askr9662
      @askr9662 2 роки тому +3

      I also thought so

    • @muthiahm6651
      @muthiahm6651 2 роки тому +2

      @@vijayaprabu6669 oh ok.

    • @srinathradhakrishnan
      @srinathradhakrishnan 11 місяців тому

      Athuku peru inspiration! 🤣

    • @User21280
      @User21280 6 місяців тому

      Muttu kuduklam athukunu ipdiya 😅

  • @BestOfNature1987
    @BestOfNature1987 2 роки тому +219

    Otagatha Kattiko is actually tune of ARR given to Rajkoti when he was working as keyboard player under him... Rajkoti used it with his style of instrument.. He mentioned this in interview.

    • @blackhat6020
      @blackhat6020 Рік тому +8

      I came to post a similar comment. It is ARR'S tune.

    • @maryg7867
      @maryg7867 Рік тому +4

      Glad to know this

    • @prempiaaaron
      @prempiaaaron 3 місяці тому

      hahhahaha,,,original is african music

  • @ToxctMusiq
    @ToxctMusiq 2 роки тому +41

    Missing the cinema ticket voice over.. That Voice has its own sarcasm

  • @jaitours8
    @jaitours8 2 роки тому +80

    Bro வழக்கம் போல் Part 2 க்காக நாங்கள் அனைவரும் waiting.....

  • @64Classicals
    @64Classicals 2 роки тому +11

    காப்பி அடிப்பதற்கும், பாடலை remake செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. பிறரை கேலி செய்து, கலாய்த்து, நக்கல் அடித்து நீங்கள் எதையும் புதிதாக கண்டுபிடித்து விடப் போவதில்லை. நீங்கள் சொன்ன இந்தப் பாடல்கள் எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்பதும், அதை வேறு மொழிக்கு கொண்டு வரும் பொழுது அந்த இசையமைப்பாளர்கள் என்னென்ன புதுமைகள் செய்திருக்கிறார்கள் என்பதும் ரசிகர்கள் நன்கு அறிந்ததே!. அதனால்தான் உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களையும் கடந்து அந்த இசையமைப்பாளர்கள் புகழேனியில் உச்சியில் இருக்கிறார்கள்
    முடிந்தால் நாம் முன்னேற வேண்டும். முன்னேறி அவர்களை கீழே தள்ள முயற்சி செய்வது உங்கள் காலை நீங்களே இடறிக் கொண்டு கீழே விழுவதற்கு சமம்

    • @harirajendran1000
      @harirajendran1000 15 днів тому

      நல்ல கருத்து! இவர்கள் தமிழர்களுக்கு தாழ்வுமனப்பான்மை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழில் இருந்து பிறமொழிகளுக்கு போன பாடல்களை பற்றி தெரிந்து வாய் திறக்க மாட்டார்கள்.

  • @rsbsarathbabu771
    @rsbsarathbabu771 2 роки тому +28

    Bro voice over version is deeply registered in mind... Pls do that too.... This change is also gud... 🔥

  • @dudevraj
    @dudevraj 2 роки тому +114

    Actually that was ARR s own tune. When he was working as a programmer he offered it. And he recreated it in his film.

    • @hameedshakeel9272
      @hameedshakeel9272 2 роки тому +5

      I thought arr inspired by that tune welll

    • @kanielkaustubhh34
      @kanielkaustubhh34 11 місяців тому +5

      Where is the proof....A Rahman hv copied many tunes....

    • @umamaheswari604
      @umamaheswari604 11 місяців тому +2

      @@kanielkaustubhh34 . Recent பொன்னியின் செல்வன் song also copied

    • @KUMARKUMAR-ud9bg
      @KUMARKUMAR-ud9bg 3 місяці тому +1

      Kaadal dhesam enaikanavillaiye netrodu song BGM tune from enigma sadness

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 2 місяці тому

      Yes true they said in interview itslef❤❤

  • @margret3919
    @margret3919 2 роки тому +282

    Whatever everyone can tell about DEVA, as a 90s kid and am really enjoyed both melody and Ghana songs while am traveling, sleeping, every minute of my life. . . 🥰❤️ love you Deva sir ❤️

  • @suhasvijay5228
    @suhasvijay5228 2 роки тому +41

    Kovil movie released on Pongal 2004
    Manmadhan 2004 Deepavali.. so Andha Bgm Harris dhan first potirparu bro ...👍

  • @deepakdwaraka
    @deepakdwaraka 2 роки тому +23

    Song at 10:34 shares the same tune with "Thotta Petta Rottu Mela Mutta Parotha" Song from 1995 "Vishnu".
    Same tune in "Akhiyaan Milaoon Kabhi" Song in "Raja(1995)" Hindi film

  • @rohithalagappan4084
    @rohithalagappan4084 2 роки тому +15

    16:18 Bro kovil was released in Jan 2004, Manmadan was released in Nov 2004 so U1 was copied Harris tune 😂

  • @pa.senthilvelan9658
    @pa.senthilvelan9658 2 роки тому +67

    காப்பின் சொல்றது பதில் இன்ஸ்பிரேஷன் சொல்லலாமே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் காப்பி காப்பி காப்பி ன்னு சொல்லிட்டு இருக்க போறீங்க இருக்கிறதே 7 சுரம் தாண்டா அதுல எவ்வளவு பண்ண முடியுமா அவ்வளவு தான் பண்ண முடியும் ஒரு மனுஷன் நினைக்கிறது இன்னொரு மனுஷன் நினைக்கிறது இல்லையா சினிமா நாளே காப்பி தான் மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடி உறங்க ஆதிகாலத்திலிருந்து இன்னைய வரைக்கும் இரண்டு பேரிடம் முட்டு 3 அடிக்கிறானுங்க அதுவும் சண்டை காப்பிதான் ஒரு ஹீரோ ஹீரோயினுக்கு பார்த்த உடனே லவ் வருது என்றான் அதுவும் காப்பி தான்

    • @challengeworld4411
      @challengeworld4411 2 роки тому +3

      அருமையாக சொன்னீங்க நண்பா. திரைப்படத்திலயாவது இப்போ inspiration மட்டும்தான் இருக்கு. ஆனா டிவி சீரியல் எடுத்துக்கிட்டிங்கன்னா அதில் இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு வேலையே இல்லை என்று தான் சொல்லணும்! திரைப்படத்தில் இசையமைப்பாளர்களே வெளியிடக்கூடிய original soundtracks அனைத்தையும் எடுத்துக் கொண்டு அதை அப்படியே டிவி சீரியல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் 💢💢. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதற்குப் பெயர்தான் காப்பி. அன்று டிவி சீரியல்களுக்கு இசையமைத்தவர்கள் பலர் தங்கள் திறமையால் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்! ஆனால் இன்று சொந்தமாக யோசிக்கும் திறமையோடு உள்ள இசையமைப்பாளர்களை தொலைக்காட்சியில் இருப்பவர்கள் பயன்படுத்துவதில்லை😭😭

    • @CandellaSpark
      @CandellaSpark 11 місяців тому +1

      😂😂😂🎉🎉

    • @mansurik1922
      @mansurik1922 11 місяців тому

      இசைக்கொலை என்றால் அது தனியார் தொலைக்காட்சிகளின் சீரியல்களை சொல்லலாம் !! வசனத்தை விட இவனுக போடும் மீச்சிக்கு ஒலி மிக மிக அதிகம் !! ஐம்பதாயிரம் சிந்தசைசர்கள் ஒரு கோடி வாட்ஸ் அளவு ( சுமார் இருநூறு போர் விமானங்கள் ஒரே நேரத்தில் கிளம்பும் ஒலி) ஒலிப்பது போல கட்டுப்பாடே இல்லாமல் பி.ஜி.எம் போடுவான் !! நடிகை என்ன பேசினாள் என்பதே கேட்காது !! விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஜி.ராமநாதன் போல வசனம் தெளிவாக கேட்கும்படி மிக குறைந்த ஒலி அளவில் இசைத்தது போல இன்று வரை ஏ.ஆர்.ரஹ்மான் தவிர வேறு ஒரு பயலும் பின்னணி அமைத்தது இல்லை !!

    • @M.Mareeswaran-vt3lo
      @M.Mareeswaran-vt3lo 3 місяці тому +1

      👌💖

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому

      1975-80 களில் வந்த பாகிஸ்தானிய படங்களின் பாடல்களையும் இவனுக விட்டு வைக்கவில்லை !! 1985-95 வரை இந்திப்பாடல்களில் 75% பாகிஸ்தானிய பாடல்களின் அப்பட்ட காப்பிதான் !!

  • @Ajay-ej2gm
    @Ajay-ej2gm 2 роки тому +26

    Bro.. Voice over version is better. And also.. I don't think it's wrong. It's like bringing good music from other languages to our language. I don't regret hearing anything bro.. Next time am expecting a better video from cinema ticket😐

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 роки тому +21

    கடைசியா சொன்னீங்க பாருங்க.... 😃😃😄 "அப்பறம் நான் உங்ககிட்ட விளையாட்ட பேசுனது பூரா நீங்க தப்பாவே புரிஞ்சிக்கிடீங்க"... 😄😃 Semma Highlights...

  • @ramkumar-mf5jw
    @ramkumar-mf5jw 2 роки тому +4

    Bro naanum yuvan big fan but kovil 2004 january release aagiruku manmathan 2004 November release aagiruku maaththi sollitinga

  • @allinfoyouneedtoknow9788
    @allinfoyouneedtoknow9788 2 роки тому +126

    Who had noticed that , while telling about bagavathi movie song , did anybody noticed orange dressed girl , that was our agent Tina, who was acted in latest vikram movie

  • @sasithanagamanisasithanaga9230
    @sasithanagamanisasithanaga9230 2 роки тому +66

    எல்லாமே ஷாக் தான் அதுலேயும் ஒரு காமெடி சந்திரமுகி சாங் தான் 😂😂😂😂😂அந்த தாத்தா பாட்ட இந்த தாத்தாக்கு போட்டாங்க 😜😜😜

  • @peter_tingle
    @peter_tingle 2 роки тому +16

    2:50 my favourite movie neram
    Tune 🤒

  • @dhasvindhasvin2014
    @dhasvindhasvin2014 2 роки тому +34

    இளையராஜா தவிர
    வேர்ஒருவரும் இல்லை உண்மையான இசைக்கு

    • @loginisumanthiran8492
      @loginisumanthiran8492 2 роки тому +8

      அப்படியே எடுத்து பயன்படுத்தவில்லை ஆனால் சில பாடல்களினால் கவரப்பட்டு தன்னளவுக்கு அழகுபடுத்தி தந்துள்ளார் அதனை அவரே என்னென்ன பாடல்கள் எப்படி பயன்படுத்தினார் என்று விவரித்துள்ளார் இதனை அவரின் தீவிர இசை ரசிகர்கள் அறிவார்கள் புதியவர்களுக்கு இசைஞானி பற்றிய குற்றச்சாட்டு உண்மை போன்று தோன்றும்

    • @amigos786
      @amigos786 2 роки тому +4

      Good joke

    • @y20entertainment60
      @y20entertainment60 Рік тому +3

      நீங்கள் கேட்டவை படத்தில் கனவு காணும் வாழ்க்கை பாடல் இளையராஜா காப்பி அடித்த பாடல் தான் ஹிந்தி படபாடல்

    • @kathirvel4079
      @kathirvel4079 Рік тому +1

      இளையராஜாவும் இந்தி இசையை காப்பி அடித்தவர்தான்

    • @y20entertainment60
      @y20entertainment60 Рік тому +2

      @@loginisumanthiran8492 அப்படியே காப்பி அடித்த பாடல்களும் உண்டு எப்படி அழகு படுத்தினார் என்று கூற முடியுமா