Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 131 | Sep 30, 2024

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 157

  • @ShakthiAnand
    @ShakthiAnand 9 годин тому +71

    மாணிக்கம் அவர் காரியம் நடக்கனும்னா சரோ கிட்ட நல்லவர் மாதிரி நடந்து கிடுறார்

  • @parkavip7938
    @parkavip7938 9 годин тому +60

    இனி அடுத்த பிரச்சனை ஆரம்பம். கோபி விஜிய மாணிக்கத்தோட தங்கச்சினு நெனச்சு பொண்ணு கேக்க நிர்மலாவும் கோபிய விரும்ப கலவரம் நடக்கும்😂

    • @navikums6639
      @navikums6639 9 годин тому +2

      Gopi manikkam thankachi ponnu pakkarudhu murai ok. Apo viji epadi muraiyagum viji thankachi murai la varum. Logic ottai

    • @gowsalyagowsi3767
      @gowsalyagowsi3767 7 годин тому +2

      Saro kedi antha Gopi ya ava thangachi ku kalyanam Pani vechuruva😂

  • @sangeethakrishnamoorthy3118
    @sangeethakrishnamoorthy3118 9 годин тому +43

    Sunday um telecast panunga..

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 8 годин тому +14

    இப்படிலாம் பேசுவான் அப்பறம் சரோவா மழையில் நீப்பாடிடுவான் மாணிக்கம் ஒரு காரியாவதி

  • @kannans9023
    @kannans9023 9 годин тому +24

    இன்று ஒளிப்பதிவாளர் , இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களின் பிறந்த நாள் இயக்குநர் திருமுருகன் அவர்களை போல் அவரும் அருமையான நல்ல மனிதர் ஆனால் இன்று K.V. Sir இல்லாததை ஏனோ மனம் ஏற்று கொள்ள மனம் மறுக்கிறது 😢😢😢😢

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 7 годин тому +1

      முதல்வன் படம் என்றால் கேவி ஆனந்த் தான் ஞாபகத்துக்கு வரும்

  • @JothiJothi17
    @JothiJothi17 9 годин тому +35

    தாவணி போட்டு வந்த காலம் எப்படி அழகா இருக்கிறது. இப்போ இது போல இல்லை.

  • @SK-qs6ez
    @SK-qs6ez 9 годин тому +17

    Rose Powder Saro.. over action thaanga mudila 😂

  • @IbrahimmydeenThaifa-jh7kx
    @IbrahimmydeenThaifa-jh7kx 7 годин тому +13

    Saro ippalam amaithiya iruppanga. Avanga appa death ku approm than avangaloda acting super ah irukum

  • @Greatest.of.all.time.1991
    @Greatest.of.all.time.1991 9 годин тому +15

    இளங்கோ அப்போ இருந்து இப்ப வரை ஓவர் ஆக்ட்டிங் தான்டா பன்ற.. எரிச்சலா இருக்கு

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 годин тому +1

      உண்மைதான் அண்ணா பாக்க சகிக்கல

  • @anandraji6815
    @anandraji6815 9 годин тому +11

    Hi Thiru Murugan Gopi Anna Fans🎉 Iam 💯 Gopi Anna Fan

  • @keerthanasenthil3518
    @keerthanasenthil3518 9 годин тому +20

    Antha time la chudithar than modern dress

    • @Nnvjdj
      @Nnvjdj 9 годин тому +2

      Yes ipo jeeti tha modern dress 😂

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 9 годин тому +13

    லீலா ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @aasi3870
    @aasi3870 8 годин тому +14

    இப்டிலாம் பேசிட்டு கொட்ற மழைல நிறைமாத கர்பிணிய வெளில துறத்துரது

  • @sureshhariharan2303
    @sureshhariharan2303 8 годин тому +11

    Saro romba santhosa padatha..adutha aapu unaku dhan😂

  • @jalapulajung6953
    @jalapulajung6953 9 годин тому +13

    நிம்மிக்கு வாய் தான் பெருசு... மனசு சிறுசு 😅

    • @umarsalim5850
      @umarsalim5850 7 годин тому +1

      😂😂புரிஞ்சு போச்சு😂😂

    • @jalapulajung6953
      @jalapulajung6953 5 годин тому

      @@umarsalim5850 என் இனம் 💪

  • @JothiJothi17
    @JothiJothi17 9 годин тому +4

    இளங்கோ தண்ணி போட்டு நடிப்பது இயல்பாக இல்ல. என்ன வாய்ஸ் இது.

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 7 годин тому +9

    முதல் முறையே எனக்கு சரோவை பிடிக்காது ஆனால் இது போல கமெண்ட் போட முடியாது எனக்கு எப்பவுமே தனம் போஸை தான் பிடிக்கும்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 7 годин тому +9

    வேண்டும் வேண்டும் மெட்டி ஒலி 2 வேண்டும். வேண்டும் வேண்டும் திருமுருகன் சீரியல் மீண்டும் வேண்டும்.😎😎🚩

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 9 годин тому +6

    செல்வம் லீலா ❤❤❤ 💔💔💔

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 9 годин тому +5

    Saro romba seen poduranga

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 9 годин тому +16

    Manikkam dai... Nee irrukiye kedi payan

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 9 годин тому +7

    Leela marriage episode epa varum

  • @kannans9023
    @kannans9023 9 годин тому +7

    Hi metti oli friends

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 9 годин тому +12

    Saro unaku sariyana mamiyar than vaachchruku

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 6 годин тому +3

    Kariyam aganumna epdi venunalum pesuvan indha manikam nambave kudathu vesha paambu

  • @vishnudevi5292
    @vishnudevi5292 9 годин тому +5

    1st view and 1st comment

  • @vijisathishvlogs7340
    @vijisathishvlogs7340 9 годин тому +10

    Sunday telecast panna mattranga

    • @FathiRIZKA
      @FathiRIZKA 9 годин тому

      Yes

    • @NajazNazri
      @NajazNazri 5 годин тому

      ஆமா Bro yesterday full searching in vikatan Page metti oli but yesterday metti oli telicast பண்ண மாட்டாங்க...😂

  • @Swathi-oy1sl
    @Swathi-oy1sl 9 годин тому +5

    Mettiolinextepisodepleassir

  • @Sridevi-o9w
    @Sridevi-o9w 6 годин тому +4

    Please upload 2 to 3 episodes daily

  • @jaganathanmurugesan8640
    @jaganathanmurugesan8640 8 годин тому +4

    Pls upload episode 132 133 134

  • @vijaylakshmi5760
    @vijaylakshmi5760 9 годин тому +8

    இந்த நாடகம் எந்த சேனலில் ஒலிபரப்பு செய்றாங்க கண்டிப்பாக தெரிந்தவர் சொல்லவும்

  • @kavithab4241
    @kavithab4241 8 годин тому +5

    Chinna vayasula tv la intha rajam ah pathale payama irkum

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 7 годин тому +1

      S. Even my child too felt very scared on seeing Rajamma in TV screen.😮😊

  • @Kumar-sl4pr
    @Kumar-sl4pr 9 годин тому +6

    நிர்மலாவும் விஜியும் ஒன்று ❤❤❤ லவ்வு ஜவ்வு என்று மாட்டி கொண்டது

  • @aasi3870
    @aasi3870 8 годин тому +3

    Appa meenavum ramyavum veedu clean pannalaiya annaiku

  • @Aswin778
    @Aswin778 9 годин тому +169

    யாருக்கெல்லாம் இந்த சரோவை பார்த்தாலே சுத்தமாக பிடிக்கவில்லை எரிச்சலாக வருகின்றது 👌👍🙋‍♂️💯

    • @VennilaSasikumar
      @VennilaSasikumar 9 годин тому +9

      சரோ enna pa pavam pananga😢

    • @dinagark4311
      @dinagark4311 9 годин тому +9

      Pavam antha ponnu yean ipdi soldringa

    • @vimal6994
      @vimal6994 9 годин тому +27

      Unna paathaa dhaan daa erichal aavudhu 😂daily un tholla thaangala

    • @shifasharu8239
      @shifasharu8239 9 годин тому

      சரோவுக்கு பதிலாக அந்த இடத்தில் தனத்தை போட்டிருந்தால் ராஜமும், மாணிக்கமும் நல்லா வாங்கி கட்டிருப்பாங்க

    • @vidhyadilli2814
      @vidhyadilli2814 9 годин тому

      😂​@@vimal6994

  • @logeshagr202
    @logeshagr202 9 годин тому +4

    Entha seriyal entha tv la poturanga

    • @saranyasaranya3847
      @saranyasaranya3847 9 годин тому

      Metti Oli 90's serial ippo vikatan UA-cam channel la 7'0 clock pm poduranga

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 8 годин тому +1

    எவ்ளோ தைரியமா மாணிக்கம் சொல்றான் எல்லா பெண்கள் மேலயும் அன்பு இருக்காமா

  • @SathyaManikandan-ut2ly
    @SathyaManikandan-ut2ly 9 годин тому +3

    1 view 1 coment

  • @unnamalai2000
    @unnamalai2000 9 годин тому +2

    Ilango nadippu 😢😅

  • @Anushsudha
    @Anushsudha 6 годин тому +1

    If anyone has link to all the episodes pls share

  • @prasath5880
    @prasath5880 3 години тому

    14:08 மாத்திரை போடனும்னா தண்ணீர் தான வேனும்... காபி எப்படி வேனும். இது என்ன புது உருட்டாலய்யா இருக்கு.... 😂😂😂

  • @hennastencilstore7154
    @hennastencilstore7154 9 годин тому +3

    Hai friends

  • @ImranFareeth880
    @ImranFareeth880 9 годин тому +4

    Nirmala is bad 13:48

    • @anitha5037
      @anitha5037 9 годин тому

      Avanga aprm mariduvanga

    • @ISHF91
      @ISHF91 8 годин тому

      அவ எப்பவுமே மாற மாட்டா.. சீரியல் முடிறதுக்கு ஒரு 50 episodes முன்னாடி தான் மாறுவா..

  • @harinisri-u3u
    @harinisri-u3u 8 годин тому +1

    I am 13 years but I love metti oli ❤❤❤❤

  • @munisbpharma
    @munisbpharma 2 години тому

    யாரெல்லாம் இந்த மாணிக்கம் சொரிஞ்சுகிட்டே இருக்கிறது கவனிச்சிருகிங்க 😂😂

  • @prasath5880
    @prasath5880 3 години тому

    இளங்கோவை போஸ் நடு ரோட்டில் ஓடவிட்டு உதைக்கும் எபிசோடுக்காக வெயிட்டிங்😂😂😂

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 6 годин тому +1

    14:23 idha correct dialogue 😂

  • @friendsgraphics8334
    @friendsgraphics8334 9 годин тому +1

    Elango friend who is?

  • @SakthiVel-n8t6y
    @SakthiVel-n8t6y 9 годин тому +1

    Saro romba seen poduranga

  • @andrewjoshwaa.s9333
    @andrewjoshwaa.s9333 7 годин тому +1

    அனந்த பவன் சீரியல் upload pannunga

  • @anitha5037
    @anitha5037 9 годин тому +2

    Manikkam seema

  • @nagalakshmi2258
    @nagalakshmi2258 4 години тому +1

    Saro ninachiruntha leela ku help panirkalam

    • @s.kalaivanisubashchandrabo5209
      @s.kalaivanisubashchandrabo5209 4 години тому

      Saro yen pannanum,Leela ku selvam venumna ava appa kitta direct ah pesavendiyathu thane.. Also selvam avanga amma kitta pesi irukalame atha vitutu yethuku ellarum saro mela pazhi podanum

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 9 годин тому +1

    Hi friends

  • @staytuned1356
    @staytuned1356 9 годин тому +1

    1st❤

  • @Murugesansavari
    @Murugesansavari 9 годин тому +1

    First

  • @shanmugapriya8890
    @shanmugapriya8890 9 годин тому +1

    First

  • @selvamramya7475
    @selvamramya7475 9 годин тому +1

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 9 годин тому +1

    Over

  • @PandyAnushiya
    @PandyAnushiya 9 годин тому +1

    Hi

  • @abdulazees5294
    @abdulazees5294 9 годин тому +1

    1 v

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs 5 годин тому

    Please upload 4 episodes per day!!!

  • @saiguna3141
    @saiguna3141 6 годин тому

    Manikam kaariya vaadhi , saro yemaali

  • @priya-jk
    @priya-jk 4 години тому

    Manikam thirunthitana 😂❤

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 8 годин тому +3

    Pavam விஜி

  • @ratamil138
    @ratamil138 6 годин тому

    Metti oli episode 132

  • @vinitham226
    @vinitham226 8 годин тому

    My mil used to be like this ,my God,how much she disturbed me,my son my son etc . though I was allways v good, she made up stories and made my husband hate me ,i suffer a lot now I'm old....v sad.hope all girls don't suffer.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 7 годин тому

      OMG. Very horrible to hear. 😢

    • @rafithar8297
      @rafithar8297 7 годин тому

      No ... I'm suffering now. Mil always insulting my family and me. I'm having twin babies . She tortured me during my pregnancy last

    • @vinitham226
      @vinitham226 7 годин тому

      @@rafithar8297 please sort this out, don't let anyone disturb you,it'll effect your health ma

  • @saranyachandran1033
    @saranyachandran1033 7 годин тому

    I love saro❤

  • @Introvertguy2004
    @Introvertguy2004 9 годин тому +9

    ஐந்து பெண்களில் சரோவிற்கு செம உடம்பு Perfect Housewife aunty ❤️😘🙈👌

    • @mayalashmi2686
      @mayalashmi2686 9 годин тому

      நீ விஜயோட ரசிகன் விஜயோட புத்தி தான் உனக்கும் இருக்கும்

    • @mayalashmi2686
      @mayalashmi2686 9 годин тому +3

      விஜயின் ரசிகர்கள் இப்படித்தான் இருப்பாங்க

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 9 годин тому +1

      No comments

    • @RKrishnanPillai
      @RKrishnanPillai 9 годин тому +3

      No bad comments

    • @veerakumarthangaraj5107
      @veerakumarthangaraj5107 8 годин тому +1

      Unakku comments, like venumkaga ipdi kevalama comments podran

  • @Introvertguy2004
    @Introvertguy2004 9 годин тому +5

    இந்த சீரியல் காலத்தில் சரோ செம கட்டை மேல் இருந்து கீழ் வரை👍👌🙈❤️😘

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 9 годин тому

      Rombha overah poittu irukku😂

    • @abdulsainambi
      @abdulsainambi 9 годин тому +2

      Edula introvert nu name vera😂

    • @GeethaRaman-kj9kr
      @GeethaRaman-kj9kr 9 годин тому

      Yes

    • @GowriMari-tt8pz
      @GowriMari-tt8pz 9 годин тому

      Ungaluku ariu illa chee naaya

    • @mayalashmi2686
      @mayalashmi2686 9 годин тому +1

      நீ விஜயோட ரசிகன் உன் புத்தி இப்படித்தான் இருக்கும்