Oh my god sirichi sirichi vazhiru valikkuthu semma deepa mam acting ...mind full depression oh erunthuchi vedio pathathum mind relax so happy both are very well ❤❤❤
ஹலோ பிரதர் சிஸ்டர் நீங்க என்ன இப்படி பண்றீங்களே ரொம்ப அநியாயம் பண்றீங்க இந்த மாதிரி சிரிப்பா நான் பார்த்ததே இல்ல அம்மா சூப்பர் செம காமெடி ரொம்ப பயங்கர காமெடியா இருக்கு என்ஜாய் பண்றோம் நாங்க ரொம்ப இன்னும் கண்டினியூ பண்ணுங்க
😂😂😂😂😂😂😂Sathiyama solren bro srichu srichu vairu valiuthu amma oda acting vera level sis nega kela vilunthum mobile pedichutu ultimate satish bro superooooo super👌👌😍😍😍😍❤️❤️❤️❤️
Super brother n deepa ....both are acting too good it's really very nice to watch your comedy at night sleep .. God bless you ...mother is acting 🙏 is too good ..need to appreciate her talent .
விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல் சார், விஜய் சேதுபதி சார், & ஃபகத் ஃபாசில் சார் மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடித்து இருந்தாலும் கடைசி ஐந்து நிமிடக் காட்சியில் நம்ம ரோலக்ஸ் சூர்யா அவர்கள் கலக்கலான நடிப்பைத் தந்தது போல் இந்த வீடியோவில் நீங்களும் அம்மாவும் வீடியோ முழுக்க தந்த சூப்பரான நடிப்பை கடைசி ஒரு நிமிடக் காட்சியால் தீப்ஸ் அவர்கள் உங்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து கலக்கோ கலக்கென கலக்கி விட்டார் சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலியே வந்து விட்டது இயக்குனர் SATZ அவர்களே வாழ்த்துகள் 👌👌👌👌👌
தீபா அவர்கள் கீழே விழுந்து காலை கையை உதைத்து அடம் பிடிப்பது... உண்மையிலேயே அல்டிமேட்... தாயார் என்னமா நடிக்கிறாங்க... எல்லாம் டைரக்டர் திறமை... சதீஷ் அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. டைரக்சன் நடிப்பு அனைத்திலும் சிறப்பு... வாழ்க வளமுடன்🙏
Deepa acting and casual speech sitting in the sofa is so perfect as like real situation on tje family. Appreciated
Deepa entry acting was fantastic and very causual and usual acting. Liked it.. Super ma neee... 👌💐
சதீஷ் பிரதர் வேற லெவல் மாஸ் பண்றீங்க பிரதர் சாதாரண பப்ஸ் வச்சேன் இந்த ஓட்டு ஓட்டறீங்களே பிரதர் எம்மா என்னால முடியல பிரதர் சிரிச்சே அதிலேயே அம்மா வேற லெவல் இப்ப டெவலப்மெண்ட் அப்பா சாமி முடியல இதே மாதிரி கண்டினியூ பண்ணுங்க டெய்லி ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன்
யதார்தமான மாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤
Semma Sathish, Amma and Deepa acting😂😂😂😂
Final touch semma twist 😂❤
ஐயா சதீஸ் சிரிப்பு தாங்க முடியல❤❤❤ super da
Final Deepa acting ultimate 😂😂😂😂...semma maturity pa😅😅😅
Superb amma thatta thookitu poi thanni edukarathu ... Marana mass ❤😂😂😂😂😂
சதிஸ் தீபா என்னா நடிப்பு😂😂😂 ரொம்ப சிரிச்சுட்டேன்😂😂🎉
Unga video ipo than parthan really super.❤
எதிர்பார்க்கவே இல்ல கீழ விழுந்து அழுவாங்க வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது bro super
Sathish ku adi vilumnu nenachan..,
Oh my god sirichi sirichi vazhiru valikkuthu semma deepa mam acting ...mind full depression oh erunthuchi vedio pathathum mind relax so happy both are very well ❤❤❤
Super....ithuvaraikum na eantha video ku ivalo smile pannunathe illa....bro.and sis,amma❤❤😂😂😂🎉🎉🎉🎉
கடைசியில் எதிர்பார்க்காத திருப்பம் சூப்பர்
ரியல்லி அம்மா mela ரொம்பவே பாசம் .. .
Good son
Sathish amma acting 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌
சதீஷ் செல்ல வார்த்தை இல்லை நடிப்பு அருமை சூப்பர் ஹஹஹஹஹஹஹஹஹஹ
அண்ணன் முடியல உங்களோட காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது
ஹலோ பிரதர் சிஸ்டர் நீங்க என்ன இப்படி பண்றீங்களே ரொம்ப அநியாயம் பண்றீங்க இந்த மாதிரி சிரிப்பா நான் பார்த்ததே இல்ல அம்மா சூப்பர் செம காமெடி ரொம்ப பயங்கர காமெடியா இருக்கு என்ஜாய் பண்றோம் நாங்க ரொம்ப இன்னும் கண்டினியூ பண்ணுங்க
0:50 - deepa, ammavae kuppitu vaayaen...vera level comedy... i want bloopers..
Semma comedy ..Mummy acting super o super..Sathish,Deepa as usual..👌
Super comedy guys. Mom acting is Vera level.
நவின் அக்கா சதிஷ் திபா உங்கள் நடிப்பு மிகவும் அருமை பழவந்தாங்கல் குட்டி
Last moms dialogue ultimate❤
Amma oda acting super❤
folding phone sarpabaga vazhthukkal
Supper bro
3 of you are awesome. Finishing touch deepa sis 👌🏻 wow
😂😂😂😂😂😂😂Sathiyama solren bro srichu srichu vairu valiuthu amma oda acting vera level sis nega kela vilunthum mobile pedichutu ultimate satish bro superooooo super👌👌😍😍😍😍❤️❤️❤️❤️
Enakum ipdithan kovam varum adhu ennamo nammaloda pupsa yaravadhu sapta avlodha Deepa super 😂😂😂😂
Deepa acting super 👌😂😂
Amma sathish anna acting super😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
யாருக்கு இவங்க comedy புடிச்சிருக்கு🙋🏻♀️
Comedy ya
ஐயோ சிரிச்சி சிரிச்சி வைத்துவலி வந்துடுச்சி 😢 போவியா.
Yenaku
Yenakum
❤vn😊😡
என்ன ஒரு குடும்பம்.
இந்த மாதிரி ஒரு அம்மா பிள்ளையை பார்த்ததேயில்லை.
பூனை குரங்கு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது 😂😂😂
Ama bro antha panayaram katha
வீடியோ பார்த்து முடிச்சுட்டு அரை மணி நேரமா சிரிச்சு 😄😄👌👌
Mother acting also vera level
Wow Amma Sathish Deepa acting vera level ❤❤❤😂😂😂😂👌👌👌
Ennai marandu kathi sirichitten enna ma ippadi panringalema semma arumai supar innum edhi parkkuren vera leval ❤
Last la deepa acting superb... 😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
எனக்கு குழந்தை பருவம் ஞாபகம் வந்து விட்டது
அம்மா
தலைவர் சதீஷ்
அக்கா தீபா
மூவரும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤
Anna amma bayangaram.anni vera level. ammavoda neraya videos podunga
😅 Amma acting vera level bro 😂😂😅
Sathama sirichitay🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂 kadaisila vera level 😂😂😂😂😂😂
Satish u are rocking😂😂Amma u are too good
Climax 5sec role 😂😂😂😂ultimate😊😊deepa the superstar of UA-cam
Sema content i love this couple 😅
thambi thoonguraan 😂😂😂😂 is the epic
OMG, mudiyala da saami 😂🤣😂🤣, amma and deepa sis ultimate as usual
இதை பார்க்கும் போது என் அம்மா நினைவுகள் எனக்கு வருகிறது
Ayo samma comedy ya iruthuchu❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Semma concept pa 👌👌👏👏🤣🤣😅😂😅🤣👌👏👏
Simple concept, good screenplay and comedy 🙂
Pappa sappidum podhu eni unga comedy niyapagam varum family jokes best level
Ha ha சிரிச்சி சிரிச்சி வயிறு நோகுது😂😂😂
best comedy and best acting by satz mom 🎉
Super sirippu! Bring out more comedies, all the best 🎉
Satish pls enter into cinema super acting 😂
Amma vera level. Love you all❤️
நீர் நல்ல மகன் நின் தாய் நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க!!
Romba Nala nadikuringa anna vera level😊😊😊
Sathish Anna Deepa akka both of love you ❣️❣️❣️❣️❣️ungala nerla paarkkanumnu romba aasai ❤ comment paarthu oru reply pannunga pls pls ❤
சத்தியமா வே ற லெவல் காமெடி😂😂😂😂😂😂😂😂😂😂😂
What a act? Superb👌👌
Enna maturity en marumagaluku 😂😂😂 was vera level
அண்ணா அம்மா நடிப்பு சூப்பர்❤❤❤❤
Ultimate Comedy 😂
Pupps pupps pupps vegtable pupps song super 😂😂😂
Climax ultimate 😂😂😂
சூப்பர் மாமியார் மருமகள் அலப்பறைகள் எவ்வளவு ஒற்றுமை வன் கண் படும் போல ❤❤❤❤
Enna oru maturity 😂😂😂😂
Final deepa action ultimate
Ultimate.....Deepa......sema😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Superb act.i thoroughly enjoyed it
😂😂😂😂😂😂 சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Who likes their simple and humourous script 😂😂
Sathish நடிப்பு அருமை 😂
Omg 😱😂😂😂 couldn't stop laughing 😅😅😅. Vera level amazing u three are.
அம்மா சூப்பர் 👍😂😂😂😂
Thoongara Mathri nadikaren😂😂😂😂😂
Iyyo enna da family super comedy sirichi sirichi vayiru valikuthu all the best . Super
Truely vera level performance ammmaaaaaa
Super brother n deepa ....both are acting too good it's really very nice to watch your comedy at night sleep .. God bless you ...mother is acting 🙏 is too good ..need to appreciate her talent .
விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல் சார், விஜய் சேதுபதி சார், & ஃபகத் ஃபாசில் சார் மூவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடித்து இருந்தாலும் கடைசி ஐந்து நிமிடக் காட்சியில் நம்ம ரோலக்ஸ் சூர்யா அவர்கள் கலக்கலான நடிப்பைத் தந்தது போல் இந்த வீடியோவில் நீங்களும் அம்மாவும் வீடியோ முழுக்க தந்த சூப்பரான நடிப்பை கடைசி ஒரு நிமிடக் காட்சியால் தீப்ஸ் அவர்கள் உங்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து கலக்கோ கலக்கென கலக்கி விட்டார் சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலியே வந்து விட்டது இயக்குனர் SATZ அவர்களே வாழ்த்துகள் 👌👌👌👌👌
Amma Comedy vera level 😂😂😂😂😂😂😂😂 very funny video.
Fantastic 😅😅😅😂😂😂😂❤❤❤❤
Deepa entry ku apram video highlight
Nala fun continue ur journey🎉🎉❤
Super brother 😂😂
😂😂 enna intha alavuku irangi performance panranga deepa
Kaasu kidaicha pounam kuda yendhikum.piragu irangi performance pannuradhula yenna periya vishayam.
@@sankarKumar-xo9rf plz don't use bad think take only funny
Ye vera level pa climax
வேற லெவல் அம்மாவும் அக்காவும் போட்டி போட்டு performance பண்றாங்க சிரிச்சு சிரிச்சு கண்ணுலயே தண்ணி வந்துருச்சு... உங்க familykke காமெடி சென்ஸ் செம bro. 😜🤣🤣
Ayayoo mudila 😂 bayangrama sirika vachutinga pa semma concept 😂😂😂😂😂😂😂😂
Maturity vere level😂
Super climax pa 😂😂😂😂😂
Vera level 😂😂😂 semma end
😂😂😂😂 semmma ya irunthuchi
Deepa super 👌 Amma sonaga paruga na thugalanuu semaa last satz kaiya bite Vera level
Puffs thina mayakathula delete for me 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Anna please part 2 please anna 😂😂😂😂😂😂😂
Amma acting super❤❤❤. Satheesh most of the dialogs are incorrect 😂😂😂