ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தடா ரஹீம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள் | BSP Armstrong | BSP | Tada Rahim

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • #bsp #armstrong #bspleader
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தடா ரஹீம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 391

  • @officiallive2283
    @officiallive2283 3 дні тому +150

    மிக மிக மிக நல்ல மனிதர்... மிக எளிமையான மனிதர்... கல்வி வள்ளல்.....
    😭😭

    • @kdhevan6922
      @kdhevan6922 3 дні тому +7

      K. D

    • @saisilver5026
      @saisilver5026 3 дні тому +4

      ​@@kdhevan6922இப்போ body

    • @shanmugamvenkatesan5514
      @shanmugamvenkatesan5514 3 дні тому +2

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @SoloVibe-rb9fx
      @SoloVibe-rb9fx 2 дні тому

      ​@@shanmugamvenkatesan5514thevudiya ku porantha thevudiya paiya
      Enda? Ipudi pesura
      Un pondatit, ungoyi goppan akka thangachi Elam atha than thinu strength a airukanugala?😂

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 2 дні тому

      ஸ்டாலின் கூட மிக மிக மிக நல்ல மனிதர், நல்ல மணிதருக்கெல்லாம் இப்படித்தான் நடக்குமா????
      அதான் திரவிடியா மாடலா?

  • @T2R-life
    @T2R-life 3 дні тому +126

    ஒரு கட்சி தலைவருக்கு இந்த நிலைமை என்றால்??!
    சாதாரண மனிதர்களின் நிலை என்வாக இருக்கும்...

    • @ஆசீவகமைந்தன்
      @ஆசீவகமைந்தன் 3 дні тому +1

      ua-cam.com/video/3l7C8wpY1nw/v-deo.htmlfeature=shared
      இன்று அமாவாசை 05/07/2024
      வெள்ளிக்கிழமை👉வள்ளியம்மை
      ஆடி 12 👉பரசுராமன்
      பகுஜன் சமாஜ் கட்சி 👉யானை சின்னம்
      மாநிலத் தலைவர் திரு.ஆர்ம்ஸ்ட்ராங்👉திருமால்
      அரிவாள் வெட்டு நேரம் மாலை 7 மணி
      6 பேர் கொண்ட மர்ம கும்பல்
      கிரீன்ஸ் சாலை 👉பச்சையம்மாள்/ஆண்டாள்
      அப்பல்லோ மருத்துவமனை👉ராவண இந்திரர்
      யூதப் பிண்டாரிகளின் சடங்கு. ஐயா

    • @BasuKaran-qk9pt
      @BasuKaran-qk9pt 3 дні тому +2

      😭😭😭

    • @sakthit8199
      @sakthit8199 3 дні тому +1

      Ithan kelvi kuriya iruku lachakanna peru support avarkay intha nilamai😢

    • @gurusamy3656
      @gurusamy3656 2 дні тому

      சாதாரண மனிதனை யாரும் ஒன்னும் செய்ய மாட்டார்கள்

    • @tamilan7557
      @tamilan7557 День тому

      8 crore people living in TN....

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l 3 дні тому +27

    இறந்தவர் ஒரு தமிழர் ஓரு கட்சியின் மாநில தலைவர்

  • @ponderton2224
    @ponderton2224 3 дні тому +68

    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: "நல்ல வேளை சவுக்கை நேரம் பாத்து உள்ள தள்ளியாச்சு. நான் வீரன்டா"

  • @VijayVijay-oz8dp
    @VijayVijay-oz8dp 3 дні тому +43

    அவர் சிறந்த மனிதர்... அவரிடம் நான் உரையாடி இருக்கிறேன்... சிறந்த அரசியல் புரிதல் கொண்ட அனைவரிடமும் அன்பாக பண்புடன் பழகக் கூடியவர்...அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்...

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 3 дні тому +31

    சட்ட கல்லூரி பிரச்சனையா இருக்கும் மோ எனக்கு சந்தேகம் அந்த விஷயத்தில்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 2 дні тому

      Correct .

    • @rajesh40021
      @rajesh40021 2 дні тому

      What issue bro..

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 2 дні тому

      2008ல் சென்னை சட்டக்கல்லூரியில் ஒரு கலவரத்தை நடத்தி பல சட்டக்கல்லூரி மாணவர்களை நிரந்தர ஊனப்படுத்தினார். அந்த வழக்கில் 3 ஆண்டு தண்டனையும் பெற்றார்

  • @krish0975
    @krish0975 3 дні тому +34

    பெரம்பூர் பகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் கலந்து கொண்டுள்ளார்.... நல்ல மனிதர்.. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம்... அவர் வசிக்கும் பகுதியில்..

  • @pmdjg
    @pmdjg 2 дні тому +10

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத கவர்ன்மெண்ட் ஆச்சி 40/4@ given voted 🗳 tnx 👏

  • @bestvalue2710
    @bestvalue2710 3 дні тому +30

    I am a Dmk supporter. Slowly, Dmk is losing people support on Law & Order. Stalin should take lessons from Jayalalitha. She maintained best law and Order during her tenure . Example - She prevented Salem district from becoming Another Coimbatore

    • @dillipanm
      @dillipanm 3 дні тому

      It happened, we must know how it happened. How intelligence missed this big one.

    • @jaihindu8817
      @jaihindu8817 2 дні тому +2

      Tell one top real reason you support dmk?

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 дні тому

      @@jaihindu8817 vera enna anti hindu stand.. these rogues are only having that as ONLY AGENDA

    • @iNDIAN-bj9hl
      @iNDIAN-bj9hl 2 дні тому

      Jayalalitha was iron lady. She never saw castes and votes while taking action . She remained with justice.
      DMK, karunanidhi and stalin, dravidianism sees votes to earn illegal money and to keep money and power safe. This dravidans see caste only (majority among two warring groups) to get max votes

    • @_fallen_angel.
      @_fallen_angel. 2 дні тому

      ​@@jaihindu8817bro avanga jaathi setha odane intha government thappa pesuvaanunga adhu pola avananag jaathi kaga dmk va support um pannuvaanga 😂😂

  • @SelvaKumar-el2kd
    @SelvaKumar-el2kd 3 дні тому +85

    அவர் ஒரு நல்ல மனிதர் தலீத் சமுதாய மக்களுக்கு ஒரு வழி கட்டியாக இருந்த ஒரு மனிதர்

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 дні тому +3

      கொலை செய்தவன் நல்லவனா

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 дні тому +2

      தலித் கிடையாது டா வீ ஆர் வீர பறையர் டா...

    • @kumars9951
      @kumars9951 2 дні тому +1

      தலித்ஸ் அப்ப சரி கோளாறு பாய்ஸ்

  • @wilsonmoorthy9307
    @wilsonmoorthy9307 3 дні тому +26

    உன்னுடைய இழப்பு ஏற்றுக்கொள்ள முடியவில்லை அண்ணா... 😭😭😭😭

    • @saisilver5026
      @saisilver5026 3 дні тому +4

      தேச தியாகி 😢😢😢😢

    • @shinchanben10thuglifeeditz18
      @shinchanben10thuglifeeditz18 3 дні тому

      Poonal Aryan adimaiye odu

    • @aravindks608
      @aravindks608 2 дні тому

      @@saisilver5026oru State party president kae indha nelama na unaku thaili un ommalukum idhae nelama dha da kandaroli

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 2 дні тому

      ​​@@saisilver5026சாதி வெறி பிடித்த நாயே

    • @unmai768
      @unmai768 2 дні тому

      ​@@saisilver5026உங்கஅம்மா ஊருக்கே சேவை செய்ததைப் போல் அவர் செய்யவில்லை

  • @VigneshMurugan-fp8os
    @VigneshMurugan-fp8os 3 дні тому +43

    you can't bear the leaders... people never forget Armstrong..
    நிலாவில் கால் வைத்த ஆர்மிஸ்ட்ரோங் விட இங்கு தமிழகத்தில் மக்கள் மனதில் நிலைநின்ற ஆர்மிஸ்ட்ரோங் பெரியவர்..❤

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 3 дні тому +6

      My sister used to live in Perambur near Armstrongs house. He used to be very helpful to people. Now my sister is in Australia & when she hears about his death I'm sure she will feel very sad 😢

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 дні тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @தேசியவாதிதமிழன்

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கொலை அதுவும் மாநில தலைவர் கொலை என்பதனை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது 😡😡😡😡

    • @Jayantan846
      @Jayantan846 3 дні тому

      டேய் திருட்டு பையா யாருடா நீ?????

    • @balak.622
      @balak.622 3 дні тому +1

      பேய்ஆட்சியில் பிணங்கள் விழுவது சாதாரனம். நல்லமனிதர்கள் வளர்தால் மக்கள் திருந்திவிடுவார்கள்

  • @user-bz5si8oz8k
    @user-bz5si8oz8k 3 дні тому +21

    Bhaii... உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகனம்

  • @user-vi8hx4hn8q
    @user-vi8hx4hn8q 3 дні тому +7

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @saransaran5204
    @saransaran5204 3 дні тому +62

    பஞ்சமி நிலம் மீட்பதில் முழுமையாக ஏறங்கியவர்

    • @saisilver5026
      @saisilver5026 3 дні тому +3

      @@saransaran5204 கடைசியா குழி லா எத்திட்டாங்க 😪😪😪😪😪

    • @aravindks608
      @aravindks608 2 дні тому

      @@saisilver5026is that a joke to you ?

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 2 дні тому

      ​@@saisilver5026எச்ச பொறுக்கி சாதி வெறி பிடித்த நாயே

  • @skumaran6307
    @skumaran6307 3 дні тому +31

    2008 இல் சட்ட கல்லூரி ல் நடந்த சாதி கலவரம் ........

  • @maheshbabud9893
    @maheshbabud9893 3 дні тому +11

    பாய் அவர் நல்ல தலைவர் என்று நீங்கள் சொல்வது உண்மைதான் அவருடன் இருக்கும் அவர்கள் செய்யும் காரியத்துக்கு அவர் பொறுப்பல்ல அது உண்மைதான் அதேபோல் இந்தியாவில் நடக்கும் மதக் கலவரத்துக்கு மோடி அமித்ஷா காரணம் அல்ல ஆனால் நீங்கள் அவர்தான் காரணம் என்று சொல்வீர்கள் நீங்க சொல்லுங்க சரிதான் தலைவர்கள் என்றுமே ஒன்னும் செய்வதில்லை

    • @user-qr4bw7hx5r
      @user-qr4bw7hx5r 3 дні тому

      கொலை செய்பவன் கலவரம் செய்பவன் அவனுக்கு மாலை மரியாதை போடும் தலைவர்கள் கேடி கும்பல்களை தவிர வேற யாரும் இல்லை

    • @khanathakhankhan6450
      @khanathakhankhan6450 2 дні тому +1

      இந்தியாவில் நடக்கும் கலவரங்கள் மோடியும் அமித்ஷாபொறுப்பு இல்லை என்பது உண்மை என்றால் கலவரம் செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு ஆனால் எடுப்பதில்லை மௌனமாக இறந்து விடுகிறார்கள் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி ஆகும்

    • @godisgreat9986
      @godisgreat9986 2 дні тому

      Hindhukkalin thaaliya aruthu muslimkal kayyil koduppaarhal endru sonnathu , judge loya kolai , ithu ellaam matha nallinakkathukku thaane ?????

    • @AraavKumar-dh1rq
      @AraavKumar-dh1rq 2 дні тому

      ​@@khanathakhankhan6450👍

  • @gavaskara7830
    @gavaskara7830 2 дні тому +11

    எதுக்கு இப்படி முட்டு குடுக்கிறான் இவன்....

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 3 дні тому +48

    40/40 vidiyal sadhanaigal

    • @siddhartha5186
      @siddhartha5186 3 дні тому +7

      Sridhar pls .... Poonool kadhai araikatha

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 дні тому

      @@siddhartha5186 mandaiyil masala irunthaa pesu

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 дні тому +5

    ஆழ்ந்த இரங்கல்

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 3 дні тому +7

    பாய் ஏன் இவ்வளவு பாசம் 😮 எதிரி எந்த திசையில் இருப்பான் என்று போலீஸ்க்கு தெரியவில்லை 😮😮

  • @babudilip4524
    @babudilip4524 3 дні тому +29

    பாய் Armstrong எவ்வளுவு பஞ்சாயத்து பண்ணி இருக்கார்....

  • @VillageManasu369
    @VillageManasu369 3 дні тому +10

    மிகவும் வண்மையாக கண்டிக்கதக்கது..

  • @sureshkolieoodcima2227
    @sureshkolieoodcima2227 3 дні тому +5

    , அண்ணன் நல்ல மனிதன் ஆழ்ந்த இரங்கல்

  • @PrakashPrakash-ne5uz
    @PrakashPrakash-ne5uz 3 дні тому +1

    Super anna uka speech... true

  • @rizamt
    @rizamt 3 дні тому +17

    நல்ல மனிதர் நல்ல தலைவர் அண்ணாரது இழப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமிழகத்திறௌகும் பேரிழபௌபாகும்

  • @geethamadura4277
    @geethamadura4277 2 дні тому +1

    மிக நல்ல மனிதர், இனிமையாக பழக கூடியவர், பிறருக்கு உதவி செய்வதில் சிறந்தவர். இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை எனில் பாமர மக்களின் பாதுகாப்பு கேள்வி குறி தான்.

  • @anandchakravarthi751
    @anandchakravarthi751 3 дні тому +2

    Very sad😢

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 2 дні тому +4

    அயோக்கியனுக்கு அயோக்கியன் சப்போர்ட்

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 3 дні тому +24

    பாய் உனக்கு இருக்கிற சந்தேகத்தை நீ வெளியே சொல்ல மாட்டேங்குற

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 3 дні тому +6

    மிகவும் வருந்துகிறேன் என்னால நம்ப முடியவில்லை.

  • @vijayb2k
    @vijayb2k 3 дні тому +10

    Kadaisi varaikum avan rowdy nu solla matra

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 2 дні тому

      அதெப்படி சொல்ல முடியும்

  • @victoryeducationconsultanc8653
    @victoryeducationconsultanc8653 2 дні тому +1

    True brother

  • @ramvelu5380
    @ramvelu5380 3 дні тому +31

    Law college's ல நடந்த சாதிய சண்டைகளுக்கு 😶

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 дні тому

    ஆழ்ந்த இரங்கல்.

  • @Deiva1985
    @Deiva1985 3 дні тому +5

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போன்ற நல்ல முற்போக்கு தலைவர்களை இழந்த மக்கள்....

  • @PradeepAlane
    @PradeepAlane 3 дні тому

    Same like diz, already happened to another person also in his same party.... Named as nilakandan in the year 2015 in villivakkam

  • @kavisvlogs9031
    @kavisvlogs9031 3 дні тому +2

    Miss u anna 🧿💙😭

  • @balavarshik3597
    @balavarshik3597 2 дні тому +3

    போலீஸ்...... முக்கியயமாக தேடும் நபர்கள்..... License இல்லாதவன், வண்டியில முறிக்கிட்டு போறவன், bus stand raiway station தூங்குறவன்............

  • @selvamani2152
    @selvamani2152 3 дні тому +26

    Law College Old Students will be happy now 😅

    • @rajasekarr4191
      @rajasekarr4191 3 дні тому

      Why bro

    • @Jeevanandam320
      @Jeevanandam320 3 дні тому

      Why

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 3 дні тому +1

      ஒன்னும் புரியல

    • @selvamani2152
      @selvamani2152 3 дні тому +7

      @@user-fj1dl3dr1u In 2008.. there is a clash happened between two students group in Chennai Law college. That incident happened bcoz of this bullshit Armstrong only.

    • @MuthuPandi-eb5kd
      @MuthuPandi-eb5kd 3 дні тому +1

      ​​​@@selvamani2152 some what problem some where,those people may be do it

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i 2 дні тому +1

    என்னோடைய ஆழ்ந்த அனுதாபங்கள் RIP 😭🏵️🏵️🏵️🙏

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 3 дні тому +6

    பாய் அவன் ஆர பி சி சி படிக்கும் போது ஃபாக்சன் தெருவுல இருந்த போது அமைதியாதான் இருந்தான் திடிர் வளர்ச்சி. போக வேண்டியவனே

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 3 дні тому +1

    Tada Bhaizaan, my prayers & concerns
    🙏🇮🇳

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 дні тому +15

    Dmk model waste

  • @babukrishnamurthy4994
    @babukrishnamurthy4994 3 дні тому +9

    சமூக சமத்துவ தலைவரை இழந்துவிட்டோம்.... ஆழ்ந்த இரங்கல்

  • @user-ci9hk2pp5g
    @user-ci9hk2pp5g 3 дні тому

    It's true

  • @venkateshkrishnamoorthy2227
    @venkateshkrishnamoorthy2227 3 дні тому +4

    Sir he is katta panjajayth

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 3 дні тому +4

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @abdulkadar818
    @abdulkadar818 2 дні тому

    Very Sad demis of Armstrong anna😢, #RIP government must be punish all culprits

  • @p.gopalakrishnan2075
    @p.gopalakrishnan2075 3 дні тому

    😢😢

  • @navasmi6029
    @navasmi6029 2 дні тому

    🎉🎉🎉❤

  • @jagadeshvasanth1059
    @jagadeshvasanth1059 3 дні тому

    😢😢😢😢rip anna

  • @Sivasiva-mg9ws
    @Sivasiva-mg9ws 3 дні тому

    😢😢😢

  • @ManiMani-hd1wn
    @ManiMani-hd1wn 3 дні тому +4

    Bai ungala pottruma jakiratha😅😅😅😂😂😂😂

  • @AbdulMalik-vw7ny
    @AbdulMalik-vw7ny 3 дні тому

    Anna 😭😭😭

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 2 дні тому +2

    அனைத்து வழக்கறிஞர் கட்டப்பஞ்சாயத்து பேசுவது உண்மைதான் அனைத்து ஊர்களிலும் இருக்கிறார்கள்

  • @elancheliyanramasamy583
    @elancheliyanramasamy583 2 дні тому

    ஆழ்ந்த இரங்கல் 😢

  • @anandkrishnan8979
    @anandkrishnan8979 3 дні тому

    😢😢😢RIP

  • @Chandru-nf1oq
    @Chandru-nf1oq 3 дні тому

    😭😭😭😭

  • @user-iz4xz6xq6z
    @user-iz4xz6xq6z 3 дні тому

    😢

  • @தேசியவாதிதமிழன்

    மாநில தலைவருக்கே இந்த நிலைமையா 😭😭😭😭😭

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 дні тому +4

    தமிழ் நாட்டில் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தமிழ் நாட்டில் இரு பெரும் சமூகங்கள் ஒற்றுமையுடன் இருக்க போராடியவர்.

  • @shalisiranjeevi5793
    @shalisiranjeevi5793 3 дні тому

    😢😢😢😭🙏

  • @PraDeep-wo2cg
    @PraDeep-wo2cg 3 дні тому

    😭😭😭😭😭

  • @baratharun3568
    @baratharun3568 3 дні тому

    Tip Anna we miss you

  • @Deva_godwin
    @Deva_godwin 3 дні тому

    RIP ANNA

  • @radhachandranradhachandran1034

    😢😢😢😢😢

  • @veeravirat1722
    @veeravirat1722 2 дні тому

    Tada rahim anna speech always 🗿👍

  • @tajismail70
    @tajismail70 3 дні тому +4

    Sure police will arrest tomorrow, next month some lawyers help them , and Judge release them, what police will do?

  • @donbalaartdirector9869
    @donbalaartdirector9869 3 дні тому +2

    நண்பரே கேள்வி கேக்கவேண்டுமே என்று வாய்க்கு வந்தாற்போல் கேட்பது தவறு

  • @DJSHEIKofficial
    @DJSHEIKofficial 2 дні тому

    👑 Tada Rahim Anna ⛓️❤️💪🔥⚔️

  • @தேசியவாதிதமிழன்

    நன்றி தடா ரஹீம் சகோதரா 👍🏾👍🏾👍🏾

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 3 дні тому

    Rip Anna

  • @arunagiri2917
    @arunagiri2917 3 дні тому +1

    Nalla manidhar maraithuvittar

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 дні тому +3

    இது தவறான விஷயம் ஊதை அரசு கவனிக்க வேண்டும்

  • @kathiravank452
    @kathiravank452 2 дні тому

    😢😢😢😢😢😢😢😢

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 3 дні тому +4

    ஒரு வேலை இவருக்கு குற்ற பின்னணி இருந்தால். எப்படி திடிரென்று தாக்க முடியும்

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 2 дні тому

      ரவுடியிசம், கட்டப்பஞ்யத்து மற்றும் நிலஅபகரிப்பு

  • @kamaraje8049
    @kamaraje8049 3 дні тому +6

    Bhai neenga solrathu paathi poi

  • @santhoshkongumsc
    @santhoshkongumsc 2 дні тому

    Armstrong Growth Distrubing Other Political Party with same vote bank target...
    He supports many guys

  • @manodamu2673
    @manodamu2673 2 дні тому

    இதுபோல்நடந்தால் இ.பி.எஸ்ஸுக்கு பாயசம் கிடைத்த மாதிரி.

  • @fadricjoshua
    @fadricjoshua 2 дні тому

    Miss you Anna 😭😭💔😭💔😭

  • @selvarajs7258
    @selvarajs7258 3 дні тому

    Rip

  • @maduraiackings1464
    @maduraiackings1464 2 дні тому

    ஒரு நல்ல மனிதர்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 дні тому +24

    கத்தி எடுப்பவர்கள் கத்தியால்... . இவரும் ஆரம்ப காலத்தில்...

  • @shakilabanu2060
    @shakilabanu2060 3 дні тому

    RIP

  • @ravichandranravichandran4736
    @ravichandranravichandran4736 3 дні тому

    Kaala kodumai😢

  • @jalaltoday
    @jalaltoday 2 дні тому

    மாநிலக் கட்சியின் தலைவர்களுக்கு அரசு சார்பில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் ...

  • @banubanu9354
    @banubanu9354 2 дні тому

    😭😭😭😭😭😭😭😭😭

  • @sureshkumar054
    @sureshkumar054 3 дні тому +8

    Katta panchayathu thalaivar

    • @prasanthprasanth9836
      @prasanthprasanth9836 2 дні тому

      Dmk admk pmk bjp pcc intha katchila irukka yarume kattapanjayithu panlaiya aana oru sc thalaivara mattum en ippadi sollringa Ungaluku vekkamave illaiya en karuanithi jeyalitha ozukkama

  • @elumalaic2200
    @elumalaic2200 3 дні тому

    😭😭😭😭😭 வார்த்தை வர வில்லை

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 2 дні тому

    Vanmaiyaga kantikkiren

  • @divyashree3525
    @divyashree3525 3 дні тому

    Ennada ennada

  • @sumanesan
    @sumanesan 2 дні тому +2

    ஐயா சம்பவம் நடந்தது மாலை என்று சொல்றாங்க ஆனா உங்க பதிவுல நீங்க காலை காலையில் சொல்றீங்க , அதை மறுத்து நெறியாளர்கள் எதுவும் பதில் சொல்லல

  • @karunanidhisujith
    @karunanidhisujith 2 дні тому

    நல்ல புரிதல்

  • @udhyakumaran838
    @udhyakumaran838 2 дні тому

    மாநில காவல்துறையும்.. உளவு துறையும் உதயநிதி பட கம்பெனிக்கு மட்டும் தான் செயல்படும் போது... மக்களுடைய உயிரும்.. வரிபணமும் தான் விரயம்

  • @RR-ck5vj
    @RR-ck5vj 3 дні тому +3

    ரஹீம் தமிழ் நல்லா பேச கற்றுக் கொள்ள வேண்டும்

    • @Light_factz
      @Light_factz День тому

      அந்த ஆளு பேசும் விதமே அப்படி தான்..திக்கு வாய் போய்ட்டு ஒழுங்கா பேச சொல்லுவியா

  • @vkk6758
    @vkk6758 3 дні тому +14

    Why police protection is not given to state leaders

    • @karthikeyannlk
      @karthikeyannlk 2 дні тому

      Katta panchayat panra naaiku police protection kuduka maatanga

    • @_fallen_angel.
      @_fallen_angel. 2 дні тому

      Avan oru rowdy bro 😂

    • @rajesh40021
      @rajesh40021 2 дні тому

      More than 20 political parties in our state😊

  • @naturalcouture
    @naturalcouture День тому

    oppositions played a dirty game to slain armstrong!!

  • @victoryeducationconsultanc8653

    Lack of Govt protection