நிலச்சரிவில் தப்பி பிழைத்தோரின் எண்ணஓட்டம் என்ன?கண் கலங்க வைக்கும் நேர்காணல் | Wayanad | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @tamilcnctech
    @tamilcnctech 2 місяці тому +15

    இவர்கள் இயற்கையாகவே கஞ்சர்கள்..மிக உஷாரானவர்கள்..மனிதநேயமற்றவர்கள் என்று மலையாளிகளுடன் பழ்கியவர்களுக்கு தெரியும்..ஆனால் இயற்கையின் முன் எடுபடாது..இருக்கும் வரை மனதில் ஈரதத்தோடு வாழுங்கள்..உங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்குடுங்கள்...அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 😢😢😢

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 2 місяці тому +66

    மழைநீர்மட்டும்செந்நிறமல்ல.. நம்கண்ணீரும்செந்நிறமே.. வயநாடும்நமதே.. வாழும்மக்களும்நம்குலமே.. இறந்தோர்க்குஇரங்கல்.. இருப்போர்க்குஆறுதல்.. 😢😢😢

  • @karthimg3589
    @karthimg3589 2 місяці тому +63

    காட்டை அழிந்து கட்டிடங்கள் கட்டின இடம். மீண்டும் காட்டை உருவாக்க இயற்கை முடிவு கட்டியது

    • @shalinip8268
      @shalinip8268 2 місяці тому +9

      அந்த சூழ்நிலையில் தாங்களை வைத்து பார்க்கவும்.

    • @chinnarasukumar
      @chinnarasukumar 2 місяці тому

      யாரா இருந்தாலும் இயற்கையுடன் மோதகூடாது​@@shalinip8268

    • @vishnuvinu-gu9xz
      @vishnuvinu-gu9xz 2 місяці тому +5

      Overaa pannathinga
      avanga natureaa kapathra alavuku neenga irukura oorulaellam kapatha martingale

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 місяці тому

      வந்துட்டாங்க தத்துவம் மயிறு சொல்ல... அவனவன் நிலைமை அவனவனுக்கு தான் தெரியும்

    • @karthimg3589
      @karthimg3589 2 місяці тому

      சூழ்நிலை வருத்தமாக உள்ளது ஆனால் நடந்தது. ஆற்றை குறைத்து கட்டிடங்கள் இதுதான் காரணம் புரித்து கொள்ளுங்கள்

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 2 місяці тому +58

    இறுதியில் இயற்கை வென்று விட்டது தனது பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது மீண்டும் அதை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம்

    • @மணி2047
      @மணி2047 2 місяці тому +2

      உன் வீடு எங்கே உள்ளது? உன் வீட்டிற்கான கட்டுமானப் பொருள்கள் எங்கிருந்து வந்தன?

  • @mrewilson106
    @mrewilson106 2 місяці тому +1

    So sad,paining 😭

  • @harriharri1659
    @harriharri1659 2 місяці тому +4

    എല്ലാവരും തിരികെ വരട്ടെ🎉

  • @SundaraLingam-do3sk
    @SundaraLingam-do3sk 2 місяці тому +17

    இதர்க்கப்புரமும் அந்த பகுதியிள் வசிப்பது யாருக்கும் உத்தரவாதம் ஒன்று இல்லை நான் கூடலூர் பகுதியை சார்ந்தவன்.

  • @டேனியல்MId
    @டேனியல்MId 2 місяці тому +2

    வலி நிறைந்த வார்த்தைகள்.

  • @user-vijayakumarthirumoorthy
    @user-vijayakumarthirumoorthy 2 місяці тому +14

    இயற்கையை அழித்து நாம் குடியேறினால் இதுதான் நிலைமை ஆறு தன் பாதையை மாற்றவில்லை மாறாக மனிதர்கள் ஆக்கிரமிப்பு நாள் தான் இவ்வளவு பெரிய சேதாரம் சோகங்கள் மனிதர்கள் இறந்தது அனைத்திற்கும் காரணம் நாம் மட்டுமே

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 місяці тому +5

    இந்த மக்களிடம் துயரத்தில் இருக்கும் நிலையில் எப்போ மீண்டுவரும் என்று கேக்காதிர்கள் நன்றி

  • @devakirubai6247
    @devakirubai6247 2 місяці тому +1

    God bless you thmbi 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @abinrijo
    @abinrijo 2 місяці тому +12

    Tamil People ,Tamilnadu Government support anytime but kerala people and Government Not support Chennai rainy time

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 місяці тому

      not only kerala evan tamilnadu governement did not came at the time of chennai flood... finally they give 6000 and closed the peoples mouth

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 2 місяці тому +2

    Ayio paavam.. 😢

  • @actorJEBIABIRAJAN
    @actorJEBIABIRAJAN 2 місяці тому +5

    Enna ivaru Director Vetrimaran sir pola irukkaru

  • @ammukutty2746
    @ammukutty2746 2 місяці тому +10

    இயற்கை க்கு மனிதன் செய்த துரோகம் பழிக்குப் பழி

  • @harinir2252
    @harinir2252 2 місяці тому +2

    Romba kastama iruku 🥺🥺

  • @andisamysamy7702
    @andisamysamy7702 2 місяці тому +6

    இயற்கை அதோடவேலையை செய்து

  • @shobil5008
    @shobil5008 2 місяці тому

    You go

  • @gomsram6026
    @gomsram6026 2 місяці тому +9

    காடுகளை மீண்டும் உருவாக்குவதே மட்டும் தான் வழி ..வே வழி கிடையாது

  • @ayubayub6389
    @ayubayub6389 2 місяці тому +1

    உருள் போட்டல் it means நில சரிவு

  • @AbiThirisha
    @AbiThirisha 2 місяці тому +14

    இரக்கமற்ற இயற்கையின் கோர தாண்டவம் கனவு கண்ட நேரத்தில் கரைந்த உயிர்கள்😢😭😭

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 2 місяці тому +1

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 2 місяці тому +2

    இயற்கையே எங்களைக்கொல்வதற்கு எத்தனை. 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4:10 4
    இந்தப்பழியைஏன்செய்தாய்.. கொடூரக்கொலைசெய்ய

  • @Mithunmithunika
    @Mithunmithunika 2 місяці тому +1

    Eannaium ipdi kondu poitna pothum

  • @smallvideos7887
    @smallvideos7887 2 місяці тому +5

    அர்ஜுன் என்பவருக்கு என்ன ஆகிவிட்டது என்பதை என் மனம் தேடிக்கொண்டே இருக்கிறது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க அவருக்கு என்ன ஆச்சு கண்டுபிடிச்சுட்டாங்க இல்லையா

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 2 місяці тому +1

    Aayusu getti
    Thappichinga

  • @joycesahayam9067
    @joycesahayam9067 2 місяці тому +3

    Vayanadai Nokki padaiedukkum seithi vyaparikal

  • @anandhi.sanandhi.s1237
    @anandhi.sanandhi.s1237 2 місяці тому

    😢

  • @ai66631
    @ai66631 2 місяці тому +5

    Next ooty, kodaikanal...
    DMK implement madhav gadgil report!

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 місяці тому +1

      ahulam panna mattanga... ennaku money dhana venum ... makkal setha naga modi ya kora solli money vangi abroad la invest pannuvom

    • @ai66631
      @ai66631 2 місяці тому

      @@JP-zs5kl correct ji

  • @velusamy5782
    @velusamy5782 2 місяці тому +4

    தமிழ் நல்லா பேசுங்க செய்தியாளர்!?

  • @devakirubai6247
    @devakirubai6247 2 місяці тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 місяці тому +2

    All eating non veg

  • @moulics
    @moulics 2 місяці тому

    how many OBC, SC, IT, Others tell pappu

  • @vijayanvillayathukalazhy2680
    @vijayanvillayathukalazhy2680 2 місяці тому

    Un safe area ,2011 madavgatgil report very clear ,he say after 5 10, 15 years kula yengau nilacharivoo yerpada vayipu adigam yentru, zone 1 2 3 yetru perithu report kudutherunthar, avarai yethrthu yengulla manual quvary mapiza politicians madha thalaivargal pooratam nadathinargal,Adan vilaivee .

  • @ayubayub6389
    @ayubayub6389 2 місяці тому +2

    ரிப்போர்ட்டர் தமிழும், மலையாளம் தெரிந்த ஆள வேலைக்கு வைக்கலாமே

  • @tosaravananm
    @tosaravananm 2 місяці тому

    தயவுசெய்து அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். அந்த சூழல் மிகவும் கடினமானது.

  • @SelvaRaj-y3v
    @SelvaRaj-y3v 2 місяці тому +1

    ஏன்டா தமிழ் பேசும் இருக்க என்னபேட்டி

  • @gurujps
    @gurujps 2 місяці тому +1

    இயற்கையை அதன் வழியில் வாழ விடுங்கள், வாழ விட்டால் அந்த இயற்கை உங்களை வாழவைக்கும் .
    ஆனால் இயற்கையை சீண்டினால் , இதோ இந்த காட்சி ஜாதி மத இன பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நிகழ்வு கண்டிப்பாக ஒரு நாள் எதிர்கொள்ள நேரிடும் .
    இயற்கையை அழித்துவிட்டு எத்தனை கோவில் மசூதி சர்ச்க்கு சென்றாலும் வாழமுடியாது