Vasa Karuveppilaiye இசைஞானி இசையில் அருண்மொழி, ஜானகி பாடிய பாடல் வாச கருவேப்பிலையே

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • Singers : Arun Mozhi, Janaki
    Music : Ilaiyaraja
    Lyrics : Pulamaipithan
    Starring : Vijayakanth, Banupriya
    Movie : Siraiyil Pootha Chinna Malar

КОМЕНТАРІ • 967

  • @KVelam
    @KVelam 10 місяців тому +160

    இதை நூற்றுக்கு மேல் கேட்டாச்சு. மிக அருமையான பாடல். கேப்டனை பார்க்கும் போது உயிரோடு இருப்பது போலவே தெரிகிறது. நல்ல மனிதர். கண் கலங்குகிறது.

    • @Abi-mb1si
      @Abi-mb1si Місяць тому +2

      😊

    • @sudharshanelumalai8220
      @sudharshanelumalai8220 27 днів тому +1

      Yes

    • @Sukur-n2m
      @Sukur-n2m 14 днів тому

      கேப்டன் சண்முக பாண்டியன் ரசிகர் மன்ற செயலாளர் கேப்டன் சுக்கூர்❤️💛🖤

  • @B.ShamalaB.shamala
    @B.ShamalaB.shamala 10 місяців тому +84

    இந்த மாதிரி மனிதன் உண்டா இந்த உலகத்தில். கேப்டன் இனி ஒரு சகாப்தம் மற்றும் அல்லாமல் கடவுள்.

  • @malarkodi6992
    @malarkodi6992 9 місяців тому +21

    கேப்டன். கோடி கோடி அழகு. சொல்ல வார்த்தை இல்லை மனசு வலிக்குது. அர்த்தமுள்ள பாடல். மிஷ்யூ கேப்டன் சார்

  • @seesarjosephseesarjoseph6190
    @seesarjosephseesarjoseph6190 9 місяців тому +242

    கேப்டன் இறந்து விட்டார் என்பதை விட இந்த பாடல்கள் கேட்கும் போது அவர் இன்னும் இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை

    • @selvapraj8541
      @selvapraj8541 8 місяців тому +11

      உண்மைதான் நண்பா 💐💐💐💐

    • @Priyadhasan.B
      @Priyadhasan.B 8 місяців тому +3

      The great

    • @ranjaniranjani6288
      @ranjaniranjani6288 2 місяці тому

      🎉​@@selvapraj8541

    • @KathiresanC-wb9zu
      @KathiresanC-wb9zu 2 місяці тому +3

      எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே ஏற்படாத அழகான பாடல்.....

    • @MabduIrahman
      @MabduIrahman 2 місяці тому +1

      ❤🎉👍👌💯

  • @pjtamil8708
    @pjtamil8708 Рік тому +316

    சினிமாவில் நடிக்க தெறிந்து இவருக்கு அரசியலில் நடிக்க தெரியல நல்ல மனிதர் இழந்த தமிழ் நாட்டின் மக்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 Рік тому +225

    காதை செவிடாக்கும் இசை இல்லை
    வெளிநாட்டு location இல்ல
    கை காலைமட்டும் ஹீரோ இல்லை
    அழகான கிராமம் ரம்மியமான அழகு
    மனதை வருடும் இசை
    பாடல் அருமையோ அருமை இந்தப்பாடல்

  • @muthukrishnankmk
    @muthukrishnankmk Рік тому +452

    ரஜினி கமல் விஜய் அஜித் இவர்களை ஒரு சில பேருக்கு தான் பிடிக்கும்.விஜயகாந்த் சார எல்லோருக்கும் பிடிக்கும்.

  • @SathishKumar-qs5el
    @SathishKumar-qs5el Рік тому +427

    இன்று 26:2:2023 இரவு 12:15 இந்த பாடலை சவுதியில் இருந்து நான் இந்த பாடலை கேக்கும் போது எப்போது நமது நாட்டுக்கு போவோம் என்று உள்ளது நான் வந்து நான்கு வருடம் ஆகிறது.

    • @ramanellairamanellai3634
      @ramanellairamanellai3634 Рік тому +7

      Coming soon

    • @kasikasi6657
      @kasikasi6657 Рік тому +7

      Vanga bro naanum anga than erunthen bro

    • @mathavanmathu5720
      @mathavanmathu5720 Рік тому +13

      உங்கள் மனதில் வருடும் நினைவுகள் எங்களுக்கும் புரிகிறது

    • @karanuma832
      @karanuma832 Рік тому +5

      Sir athe 26.3.2023 la nanum intha song pakuren vijayakanth sir ah enaku rombaidikum... Sir unga family kaga nenga veli nadu poi velai seiringa.. Ewlo kastam irunthalum family kaga nu unga valiya maranthu eork panra ungaluku oru solute.. Sir

    • @happeningaroundtheworld8120
      @happeningaroundtheworld8120 Рік тому +10

      எல்லாம் நல்லபிடியா நடக்கும் நண்பா..., 💐🌹

  • @banumathi4138
    @banumathi4138 11 місяців тому +123

    எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நடிகர் இவர் தான்

  • @raj-sp2kw
    @raj-sp2kw Рік тому +160

    இவர் மீண்டு வரவேண்டும்,,, இது போன்று படங்கள் நடிக்க வேண்டும்.... கேப்டன்.......

    • @nirmalraj8779
      @nirmalraj8779 Рік тому +3

      இனி இந்த மாரி படம் பாடல் நடிப்பு இல்ல

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 Рік тому +233

    இனி இப்படி ஒரு பாடல் வரப் போவதில்லை நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramamoorthymala5938
      @ramamoorthymala5938 Рік тому +2

      RRR

    • @ramamoorthymala5938
      @ramamoorthymala5938 Рік тому +2

      RRR

    • @hemdev650
      @hemdev650 11 місяців тому +1

      இதே மாதிரி பாடல் இசை அமைத்தார் முன்னரே வந்துவிட்டது என்று சொல்வார்கள்.

  • @kamalmugesh
    @kamalmugesh 11 місяців тому +41

    இந்த பாடலை கேட்டாலே என் இதயம் வலிக்கிறது என்றும் கேப்டன் வழியில் ❤❤❤❤❤

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 Рік тому +46

    என்னுடைய சிறு வயது ஞாபகங்கள் வருகிறது மாட்டு வண்டியில் சென்றது இந்தப் பாடல் ரிலீஸ் ஆன நேரம் இருந்த நிம்மதி இப்பொழுது இல்லை... இந்த இந்தப் பாடலை கேட்கும் பொழுது என்னுடைய சிறுவயது காலத்திற்கு நான் செல்கின்றேன் செல்கின்றேன் கேப்டன் ஐயா அவர்களின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று கேப்டன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்

    • @InpatrajaInpatraja-se4cm
      @InpatrajaInpatraja-se4cm Рік тому

      Ways hiq etc 😊😊😊😂❤❤,, cvvv🎉

    • @emimal4643
      @emimal4643 11 місяців тому

      எனக்கும் அதே நினைவு தான்.நம் காலத்தின் ஏக்கம்..........

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 8 місяців тому +19

    கருப்பு நிறத்தில் இப்படி ஒரு அழகான திரை உலகம் இனி கட்டிட முடியாது

  • @gobinath5533
    @gobinath5533 11 місяців тому +203

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் கேப்டன் போல வர முடியாது❤❤❤❤❤❤

  • @sivasangavi1234
    @sivasangavi1234 Рік тому +147

    வாசக் கருவேப்பில்லையே
    என் மாமன் பெத்த மல்லிகையே
    வாசக் கருவேப்பில்லையே
    என் அத்தை பெத்த மன்னவனே
    ஊதக்குளிரு காத்து
    அது ஊசி குத்துற போது
    உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
    ஊதக்குளிரு காத்து
    அது ஊசி குத்துற போது
    உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
    வாசக் கருவேப்பில்லையே
    என் மாமன் பெத்த மல்லிகையே
    நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா
    உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா
    நடந்தா தென்மதுரை பாண்டியன் போல
    நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை
    நன்றி கெட்ட சேலை
    அது வேணா விட்டுருடி
    கண்ணே உந்தன் சேலை
    இனி நான்தான் கட்டிக்கடி
    எட்டி நில்லு சாமி
    நீ தொட்ட ஒட்டிகுவேன்
    தொட்டில் ஒன்னு போடா
    ஒரு தோது பண்ணிக்குவேன்
    இப்போதே அம்மாவா நீ ஆனா
    என் பாடு என்னாகும் வாம்மா
    வாசக் கருவேப்பில்லையே
    என் அத்தை பெத்த மன்னவனே
    ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல
    உதடும் முள்முருங்க பூத்தது போல
    கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
    கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்
    எந்த பொண்ணு கையும்
    என்னை இன்னும் தொட்டதில்ல
    இன்று மட்டும் கண்ணே
    நம்ம கற்பும் கெட்டதில்ல
    கற்பு உள்ள ராசா
    நான் உன்ன மெச்சிக்குறேன்
    கட்டிகையா தாலி
    உன்ன நல்ல வச்சுகிறேன்
    கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
    கையோடு கை சேர்த்து போவோம்
    வாசக் கருவேப்பில்லையே
    என் அத்தை பெத்த மன்னவனே
    வாசக் கருவேப்பில்லையே
    என் மாமன் பெத்த மல்லிகையே

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 Рік тому +78

    என் மனச்சிறையில் பூத்த சின்ன மலர்...என்னவளுக்கு மிகவும் பிடித்த பாடல்....😢

  • @surulikumar8069
    @surulikumar8069 2 місяці тому +6

    உங்கள் நடிப்பு சூப்பர்.
    கேமரா மேன் சொல்ல வார்த்தைகள் இல்லை.அவ்வளவு அருமை🎉🎉🎉🎉🎉

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 10 місяців тому +18

    Super star ⭐ கூட இப்படி ஒரு dance ஆடியதில்ல captain super

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 Рік тому +66

    இளையராஜா வின் இசைமழை என்றும் எங்களை குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் மனம் நிறைகிறது.... அருண்மொழி குரல் மென்மையாக எங்களை பயணிக்கிறது ...அருமை....

  • @JeevaJeeva-wz5ty
    @JeevaJeeva-wz5ty Рік тому +131

    கருப்பு பொக்கிஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் மட்டுமே

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 місяці тому +57

    எத்தனை நடிகர் வந்தாலும் கேப்டனை போல் வர முடியாது கருப்பு வைரம் எங்கள் கேப்டன் பொக்கிஷம் ❤️❤️❤️❤️

  • @saravanansrini4877
    @saravanansrini4877 5 місяців тому +4

    புரட்சிக்கலைஞர்..
    இன்று நம்மிடையே இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்...!

  • @msundar2012
    @msundar2012 10 місяців тому +6

    என்ன ஓரு மாமனிதன் இவர்…இவர் செய்த தானதர்மம் எப்போதும் இவரை மரணிக்கவிடாது….ohhh wow what a great human being ❤ever you sir….hats off ❤

  • @vishals1941
    @vishals1941 Рік тому +204

    சூப்பர் நடிகர் நல்ல மனிதருக்கு இவர் ஒரு உதாரணம் கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Рік тому +20

    அருமையான பாடல் இசை மிக இனிமை கேப்டன் மாஸ் இசைஞானி இளையராஜா இசையில் அருமையான பாடல் வரிகள்

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em Рік тому +57

    சூப்பர் பாட்டு கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் ❤❤❤❤

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 Рік тому +613

    உண்மையான சூப்பர் ஸ்டார் இவர் தான்👍 தமிழையும் தமிழரையும் நேசிக்கும் ஒரு உண்மையான தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pommi2887
    @pommi2887 Рік тому +18

    குளிரும் காற்று கூட உன்னை நினைக்கையில் துயில்லை மறக்கின்றது சங்க இலக்கியத்தில் இடம் பெறக்கூடிய வரிகள்....,💞🔥🔥🔥

  • @ManiVannan-dq2cq
    @ManiVannan-dq2cq Рік тому +27

    இந்த பாடலின் வரிகள் முத்து முத்தாக இருக்கின்றது 🥰🥰🥰😘😘😘💘💘💘💘💘💘💕💕💕💕💕💕💕💓💓 அருமையான வரிகள் 👌👌👌💘💘💘💘😘😘😘🥰🥰

  • @mohammedsiyath1774
    @mohammedsiyath1774 Рік тому +121

    உன்னதமான மனிதர் கேப்டன் அவர் ஆயுள் நீள வேண்டும் ❤❤❤

  • @samuvelsam8471
    @samuvelsam8471 11 місяців тому +19

    அருண்மொழி அவர்கள் குரல் எப்பவுமே இனிமை கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடனம் செம மாஸ் மற்றும் ஜானகி அம்மா குரல் சாந்திப்ரியா நடனம் சூப்பர்

  • @Kaliyamuthy24
    @Kaliyamuthy24 8 місяців тому +22

    நான் 9வயதுயிருக்கும்போது மனதைகவர்ந்தபாடல்

  • @malarkodi6992
    @malarkodi6992 9 місяців тому +3

    முட்டக் கண்ணு சாந்தி பிரியா. சிங்கத்தின் கண் உடைய கேப்டன் இருவரும் இந்த காட்சியில். நடனமும். பாடல் வரிகளும் அருமையிலும் அருமை. அருமையான அர்த்தமுள்ள பாடல சூப்பர கேப்டன் சாந்தி பிரியா. கேப்டன் புகழ் வாழ்க

  • @antonyjelton5084
    @antonyjelton5084 9 місяців тому +6

    விஜயகாந்த் சார் புகழ் இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @KannanG-eh5qt
    @KannanG-eh5qt 11 місяців тому +33

    என்றும் மக்களின் மனதில் நின்ற விஜயகாந்த் ஐயா அவர்கள்

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Рік тому +291

    வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களுக்கு இசைஞானி தான் ஒரே ஆறுதல்

    • @hajaabubaqar4981
      @hajaabubaqar4981 Рік тому +8

      கண்டிப்பா ப்ரோ (Kuwait)

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому +1

      Ksa

    • @shanmugams3016
      @shanmugams3016 Рік тому +6

      Vijayaganth nalla manadher son very super 👍👍👍👍👍👍

    • @Rajesh-gg7gi
      @Rajesh-gg7gi Рік тому +4

      Yes

    • @pkp708
      @pkp708 Рік тому +6

      வெளிநாட்டில் உள்ள உங்களுக்கு மட்டும் அல்ல சகோ உள்ளூர்வாசிகள் எங்களுக்கும் இவர் பாடல்களே ஆயுள் வரை துணை

  • @kannansuman7087
    @kannansuman7087 Рік тому +10

    என் அழகிய தேவதையை நினைக்கும்போதெல்லாம் இந்த பாடலும் உடன் வந்து ஒட்டிக்கொள்ளும் .... அந்த அழகிய குயிலை சந்திக்கவைத்த இயற்கைக்கு நன்றி

  • @eniyavans4179
    @eniyavans4179 Рік тому +89

    அழகு கேப்டன் விஜயகாந்த் ஐயா ❤️❤️🤗

  • @manivannanmanivannan2790
    @manivannanmanivannan2790 Рік тому +209

    22.01.2023. 9.46.pm. Kuwait இப்போதும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷம்

  • @manimani-gk4rq
    @manimani-gk4rq Рік тому +171

    மக்களின் இதய தெய்வம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

    • @Shanmugam-Shanmuga
      @Shanmugam-Shanmuga 11 місяців тому +2

      ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @ramakrishnanjeyaveeran9255
    @ramakrishnanjeyaveeran9255 Рік тому +25

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் முதன்மையான ஒன்று👌

  • @LOKESH-sz1yu
    @LOKESH-sz1yu Рік тому +117

    நம்முடைய 90 களில் வந்த படங்களும், பாடல்களும் சிறப்பானது, மறக்க முடியாத என்றும்நினைவில் வரும்

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 Рік тому +32

    நல்ல மிக மிக நல்ல நடிகர் விஜியகாந்த் அவர்கள் நல்ல உடல் நலமுடன் வாழ மனமாற வாழ்த்துகிறேன்🙏🙏🙏

  • @subramanik3955
    @subramanik3955 3 дні тому

    வாச கருவேப்பிலையே..அருண் மொழி..பாடல் அழுத்தம் கேப்டன் கு அற்புதமாய் அமைந்த..தினமும் கேட்கும் இனிய பாடல்..

  • @saravanana6122
    @saravanana6122 Рік тому +171

    தனது இசை குழுவில் புல்லாங்குழல் இசைக்கும் திரு நெப்போலியன் அவர்களை பாடகராக,,அறிமுகபடுத்தி அவருக்கு அருண்மொழி என்று பெயரிட்டு நமக்கு பல அழியாத பாடல்களை தந்த இசை கடவுள் இளையராஜா வாழ்க நூறாண்டு காலம்! நன்றி இசை ஞானி ஐயா!

  • @maheswariusefultipssister7057
    @maheswariusefultipssister7057 Рік тому +67

    வாச கருவேப்பிலையே என் அத்தை பெத்த மன்னவனே உடம்போ தங்கத்துல வார்த்துபோல செம சூப்பர் வரிகள்

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Рік тому +166

    பாடலும் . வரிகளும். பாடலின் பின்னணியும் . ராஜாவின் ராகமும் அருண் மொழி ஐயா ஜானகி அம்மாவின் குரலும் தித்திக்குது

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 Рік тому +106

    பழைய நினைவுகள் வருகிறது. இந்த பாடலை கேட்கும்போது.

  • @PushpaPushpa-ds1vc
    @PushpaPushpa-ds1vc 5 місяців тому +4

    எங்க கேப்டன் அவர்தான் சூப்பர் ஸ்டாரும் அவர்தான் உலக நாயகனும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த டைட்டில் பொருந்த

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 Рік тому +15

    எங்கள் கேப்டன் அவர்கள்தான் எங்கள் தலைவர் கட்சியில் இருப்பது பெருமிதம் கொள்கிறேன்

  • @ruthras6757
    @ruthras6757 Рік тому +7

    என்ன சூப்பர் டான்சர் கேப்டன் இதுக்குத்தான் நான் அவர் ரசிகன்

  • @malarkodi6992
    @malarkodi6992 8 місяців тому +13

    கருப்பு கூலிங்கிளாஷ்ஸில் என்ன ஒரு அழகு எங்கள் சிங்கம்

  • @shvabalan4586
    @shvabalan4586 Рік тому +9

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல் அருமையான நடனம் கேப்டன்

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 Місяць тому +2

    ❤ வாழ்த்துக்கள் சகோ வரிகள் மற்றும் இசை அனைத்தும் மிகவும் அற்புதமாக இருந்தது...

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 Рік тому +103

    படத்தில் மட்டும் ஹீரோ இல்லை? நிஜத்திலும் ஹீரோவாக இருக்கும் ஒரே நடிகர் இவர் கடவுள் இவரின் உடல்நிலையை சரியாக வேண்டுகிறேன்.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Рік тому +2

      நிஜத்தில் ஜீரோ🤣
      டம்மி பீஸ்
      குடிகாரன்
      வேஸ்ட்🚮
      எல்லாரும் *எம்ஜியார்*
      ஆகிவிட முடியாது❌

    • @sundarmoorthy8409
      @sundarmoorthy8409 Рік тому +3

      அதை தவிர்த்து எம்ஜிஆரை விட ஒரு படி மேல் கேப்டன் இந்த காலத்தில்( ஊடக காலத்தில்) அப்போ இல்லை

  • @SamiThurai-f9i
    @SamiThurai-f9i 3 місяці тому +2

    ❤❤ Vera Leval Good,, Song,, Thanks for Samiduraai Supper 💯❤🎉

    • @SamiThurai-f9i
      @SamiThurai-f9i 3 місяці тому +1

      ❤❤❤❤❤🎉🎉🎉 Good.. very, very, beautiful,,

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Рік тому +165

    பாடலைக் கேட்டாலே ஏதோ ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி

  • @arajagopal5680
    @arajagopal5680 Рік тому +49

    என் தலைவர் மனிதன் இல்லை மாமனிதர், வாழவேண்டும் பல்லாண்டு, மீண்டும் நடிக்க வரவேண்டும்

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Рік тому +42

    அருண் மொழியின் பொன்மொழி இப்பாடல் கேட்டவர்கள் சற்று நின்று ரசிப்பார்கள் ❤❤

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 Рік тому +11

    சொர்ண லதாவின் குரல் இசையோடு சேர்ந்து மனதை காற்றில் பறக்க விடுகிறது

  • @rksk3035
    @rksk3035 Рік тому +8

    Vijayakanth looking Manly and Beautiful In this Song. Song Cherography was simply Superb...Santhi priya the sister of Banupriya looking owesome in this song..

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 10 місяців тому +4

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ‌ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். இப்படி துள்ளி குதித்து ஆடிய ஆண் சிங்கத்துக்கு யார் கண் பட்டதோ. ஐயோ கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க
    😭😭😭😭😭😭😭😭😭

  • @vprajaduraidurai2098
    @vprajaduraidurai2098 Рік тому +6

    விஜயகாந்த் ஷாந்தி ப்ரியா பானுப்ரியா நடித்த சிறையில் பூத்த சின்னமலர்...
    பானுப்ரியா குடும்பத்திற்கு புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நிரம்ப உதவிகள் செய்துள்ளார் !!!

  • @ramyag7048
    @ramyag7048 Рік тому +13

    இந்தப் பாட்ட எங்க மாமா எனக்காக பாடி இருக்காரு I miss you da mama. S 💙 R

  • @kungumajayaselvi3039
    @kungumajayaselvi3039 Рік тому +6

    Open மியூசிக் vera level எந்த பொண்ணு கையும் yenna thotathila இன்று மட்டும் நம்ம கற்பு ketathila சூப்பர் lyrics 90s ku poruthamanthu ipo vum tha வருது love nu onnu

  • @kumar_xplorer
    @kumar_xplorer 9 днів тому

    1995ல பொறந்த எனக்கே இந்த பாட்டு இவ்ளோ பிடிக்குதே, இன்னும் கொஞ்சம் பழைய அண்ணன்களுக்கு இந்த பாட்டு எவ்ளோ பிடிக்கும்👏👏

  • @DevaMidhuna
    @DevaMidhuna Рік тому +6

    எப்ப கேட்டாலும் குதூகலமாக சின்ன வயசுல கேட்ட அந்த சந்தோஷம்

  • @jeyakumar6828
    @jeyakumar6828 Рік тому +18

    சிறிய.வயதில்.கல்யானமண்டபத்திலகேட்டபாடல்.ஓடி.விட்டது.

  • @kalimuthuk1150
    @kalimuthuk1150 Рік тому +14

    எக்காலமும் 90,skids 🎵 ஒலிக்கும். Song ❤🎶old super.

  • @lakshmananlaksh3948
    @lakshmananlaksh3948 Місяць тому +1

    நான் எப்பவுமே 90s song தான் கேட்பேன் ❤

  • @நாளையஉலகம்-ல9ர

    கேப்டன்-சாந்திப்பிரியா நடனம் அருமை.

  • @suganthisuganthi2900
    @suganthisuganthi2900 2 місяці тому +1

    லவ் யூ கேப்டன் இந்தப் பாடல் மிகவும் அருமை

  • @vetrivelp4503
    @vetrivelp4503 Рік тому +76

    இந்தப் பாடலின் வரிகள் முத்து முத்தாக இருக்கும்

  • @arulindhu4850
    @arulindhu4850 Рік тому +19

    ஜானகி அம்மா பாடல் சூப்பர் 😍😍

  • @AmulAmul-ue3zl
    @AmulAmul-ue3zl 7 місяців тому +201

    2024la yaru ella intha song kekkaringa ❤️👍

    • @jasonjooan781
      @jasonjooan781 6 місяців тому +24

      Sonna yena bro pana pora

    • @dsconjayasrees3494
      @dsconjayasrees3494 6 місяців тому +9

      😮😮😮😮😮😮​@@jasonjooan781😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 3:30 uk ur uk uuuuuuuuuuuuuuuuuuu

    • @dsconjayasrees3494
      @dsconjayasrees3494 6 місяців тому +2

      😮😮😮😮😮😮​@@jasonjooan781😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 3:30 uk ur uk uuuuuuuuuuuuuuuuuuu

    • @karthigakarthiga6555
      @karthigakarthiga6555 5 місяців тому +2

      It's me 😊😊😊

    • @VimalaJaishankar
      @VimalaJaishankar 4 місяці тому

      K​@@jasonjooan781

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Рік тому +1

    துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் நினைவுகள் 90ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +87

    நடிகர் விஜய் காந்த் அவர்களே நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க.

  • @buccina123
    @buccina123 Місяць тому +1

    ஊருக்குள்ள பாபட்டு பாடி கொண்டிருக்கும் போது அதை காடு மெடு என பல இடங்களில் இருந்து கேட்டது எல்லாம் நினைவு வருது

  • @anandm7264
    @anandm7264 Рік тому +120

    கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

  • @mahanthiranmahanthiran722
    @mahanthiranmahanthiran722 2 місяці тому

    இந்த படம் எங்க ஊர்டு ரின்டாக்கிஸ்ல எனது10 வயதில் பார்த்தது அருமையான பாடல் அருமையான படம்

  • @govarthana7179
    @govarthana7179 Рік тому +21

    விஜயகாந்த் ஐயா படம் என்றாலே விரும்பி பார்ப்பது உண்டு இன்னும் எப்பவும் ❤

  • @priyav1763
    @priyav1763 9 місяців тому +4

    Yarellam 2024 la kekkuringa pa🎉😘..miss u captain sir 💔

  • @kalimuthuk1150
    @kalimuthuk1150 Рік тому +70

    என்றென்றும் நிலைத்து நிற்கும் இனிமையாக இருக்கும்.

  • @swethatinylittlegirl573
    @swethatinylittlegirl573 Рік тому +112

    பல பேருக்கு இவர்தான் கடவுள்

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 3 місяці тому

    என் காதலி ராசாத்திக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இந்த பாடலும் உண்டு அவளுக்காகவே இந்த திரைப்படம் துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல பார்த்தேன்

  • @saravana6434
    @saravana6434 Рік тому +140

    அருண்மொழி அவர்களுக்கு நன்றி

  • @seenivasan3808
    @seenivasan3808 2 місяці тому

    கேட்க கேட்க காதிலே தேன் வந்து பாயுது . இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு வித விதமான காதல் செய்தால் கிடைக்கும் சந்தோஷம் உண்டாகும்படி இருக்கும்❤❤❤❤❤

  • @saravanakumar9299
    @saravanakumar9299 Рік тому +7

    நடிகை, நிசாந்தி. டான்ஸ் சூப்பர், ஜானகி அம்மர அருண்மொழி. குரல். சூப்பர்

  • @pavithramytd3711
    @pavithramytd3711 Рік тому +1

    Eppo tha song kekaran captan nu therithu ...engal makkal captain like pandrathu pirithu i love captain god bless u only one thalaiva. ....neenga mass sir

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +3

    ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்க்கத்திற்கேற்ற கம்பீரம் உண்டு 🌹 எளிமையின் அடையாளம் 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & நிஷாந்தி பானுப்ரியா தங்கை & இளையராஜா இவர்களுடன் கன்னியாகுமரி 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 1 year 1 month vacation 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤ Hydrogen Sulfide 🌹 LNG & LPG 🌹

  • @iraniyan1178
    @iraniyan1178 Рік тому +230

    கறுப்பு வைரம், எங்கள் கேப்டன்.

    • @divyas6450
      @divyas6450 Рік тому +6

      💯

    • @balabala-ws3ff
      @balabala-ws3ff Рік тому +7

      Yes ❤️👍

    • @KumarKumar-gx4no
      @KumarKumar-gx4no Рік тому

    • @rajeshmani3457
      @rajeshmani3457 Рік тому +1

      @@balabala-ws3ff w

    • @SankarSankar-ck5yg
      @SankarSankar-ck5yg Рік тому

      ❤❤❤❤@@divyas6450😂😂😂❤❤😂😂😂😂😂🎉😂😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂😂😂🎉😂😂🎉🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉🎉🎉😂🎉🎉🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉🎉😢😂🎉😢🎉😢🎉😢🎉😂😂🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉😂😢🎉😂😂🎉😂🎉😂🎉😂😢😂🎉😂🎉😂😂🎉🎉😂🎉🎉😂🎉😂🎉🎉😂😂😢😂😢🎉😂🎉😂😂😢🎉😢🎉😢🎉😂🎉😂🎉😂😂😢🎉😂🎉😂😂😢🎉😂🎉😢😂😢🎉😢😂🎉😂🎉😂😂😢🎉😂🎉😂😂😢🎉😂🎉😂🎉😢🎉😢🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😢🎉😂🎉😂🎉😂🎉😢🎉😂🎉😢🎉😂🎉😂🎉😂🎉😂😂😢🎉😢🎉😂🎉😂🎉😢🎉😢🎉😂🎉😢🎉😂🎉😂😂😢😂😢🎉😂🎉😢🎉😢🎉😢🎉😂😂🎉😂🎉😂🎉🎉😢🎉😂😂🎉😢😢😢😢😢🎉😢😢😂🎉😢😢😢🎉😢😢😢🎉😢😢😂😢🎉

  • @gobinath5533
    @gobinath5533 11 місяців тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @karuppaiah.deventhirar2038
    @karuppaiah.deventhirar2038 5 місяців тому +1

    எனது ஐம்பத்து இரண்டாம் வயதில் இந்த பாடலின் மூலம் என் வெறும் இருபத்திரண்டாம் வயதுக்கு திரும்பி விட்டேன்.

  • @mohanapriyapriyamani8965
    @mohanapriyapriyamani8965 Рік тому +21

    தவம் மதுமிதா காதல் பாடல் ஜல்லிக்கட்டு பேரவை 🙏🙏🙏💐💐💐💐💐💐💋💋💋💋💋💛💛💛👌💛👌💛👌💛💛👌👌👌💛👌💛💛👌💋💞💞💋💞💋💞💋💞💋💞💋💞💛💞💞💛💞💛💞💛💞💛💖💛💖💛💖💛💖💋💖💋💞💞💋💞💋💞💋💞💛👌💛👌💛💛👌💞💋💞💋💞💋💞💋💋💐💐💋💐💋💐💋💐💋💛🙏💛🙏💛🙏🙏💖💖💛💖💋💖💋💘💛💘💘💞💘💞💘💞🌹🌹🌹🌹❤🌹❤❤🌹❤🌹❤🌹❤👍❤👍❤👍❤👍❤👍❤👍❤👍❤👍❤👌❤❤👌❤❤👌❤👌💋💛💛💋💛💞💋💞💋💞💋💞💋💞👌💞💞👌💞🤝📸💞💞💞📸🤝💞📸🌹📸🌹📸🌹📸📸🌹📸🌹📸🌹🌹

  • @malathi606
    @malathi606 Рік тому +19

    எனக்கும் எங்க மாமாவுக்கும் புடிச்ச பாடல்கள் கேப்டன்சார் என்னோட முதல் ஹீரோ

    • @jayajayachandran6743
      @jayajayachandran6743 Рік тому

      அருண்மொழி பாடிய பாடல் எல்லாமே ஹிட் தான்..

    • @srsakeera5538
      @srsakeera5538 Рік тому

      Saber

  • @vikramselva7613
    @vikramselva7613 Рік тому +88

    நல்ல மனிதர் நமது கேப்டன் Sir❤️❤️❤️

  • @hhshj1979
    @hhshj1979 Рік тому +1

    எனக்கு வயது 20 ஆனாலும் எனக்கு 90s பாட்டுன ரொம்ப பிடிக்கும் 19 .9.2023 channai இந்த பாடலை கேட்கிறான்😅

  • @sathishs704
    @sathishs704 Рік тому +15

    Engal captain 👍👍👍🔥🔥🔥

  • @nagesw3219
    @nagesw3219 11 місяців тому

    மிஸ் யு கேப்டேன் . ❤❤❤❤ இப்போதே அம்மாவை நி ஆனா என் பாடு என்னாகும் வாம்மா❤❤❤❤