suntv Metti oli epi 480 || Part1

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @wtfmano1576
    @wtfmano1576 4 місяці тому +29

    பொண்ணுங்க எவ்வளவு கஷ்டபட்டாலும் கொடுமைய அனுபவிச்சாலும் புருஷ வீடே கதி ன்னு சொல்ற இந்த மாதிரி அப்பா தேவையேயில்ல

  • @harisubbu6919
    @harisubbu6919 3 роки тому +231

    உங்கள மாதிரி அப்பா நிஜ வாழ்க்கையில் எங்களுக்கும் கிடைக்கவில்லையே என்று மிக மிக வருத்தப்படுகிறோம்.சிதம்பரம் அப்பா.

    • @kavithasrikavitha4982
      @kavithasrikavitha4982 3 роки тому +9

      Fact

    • @pandeeswarichnagurusamy7324
      @pandeeswarichnagurusamy7324 Рік тому +13

      நான் பெண்ணாக பிறந்ததால் எங்க அப்பாவுக்கு என்னையும் எங்க அக்காவையும் பிடிக்காது எங்க பெரியப்பா பையன் தான் தன்னோடு வாரிசு என்று எங்கள் முன்னாள் கூறுவார் அந்த பையனுக்கு தன்னோட சொத்து அனைத்தும் எழுதி வைச்சு விட்டார் பணம் சொத்து போனால் கூட போகட்டும் ஆனால் எங்க அப்பாவுக்கு நாங்க பிறந்ததையே பாவம் என்று கூறுவார் அப்போதுதான் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுகிறேன் பிறந்த நாள் முதல் இன்று வரை 33 வருடங்களாக

    • @marlinthaya6438
      @marlinthaya6438 7 місяців тому +3

      ​@@pandeeswarichnagurusamy7324really sorry. Ippavum ippadi irukangala?

    • @saranyavijay9660
      @saranyavijay9660 7 місяців тому

      Worst father sorry sister​@@pandeeswarichnagurusamy7324

    • @pavithrar7915
      @pavithrar7915 7 місяців тому +1

      😢

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 5 місяців тому +39

    எதுக்கெடுத்தாலும் தழைத்து தழைத்து போகும் சரோவையும் சிதம்பரத்தையும் பார்த்தாலே எரிச்சலாக இருக்கு இவர்களுக்கு இது தேவைதான்

    • @KANAGASABAIG-x9l
      @KANAGASABAIG-x9l 4 місяці тому +3

      என்ன செய்வது? அடுத்தடுத்த பெண்களை கரை சேர்க்க வேண்டுமே. அக்கா வாழாமல் வந்தால் தங்கைகளின் நிலை?

    • @tamilpavitamilpavi-b6x
      @tamilpavitamilpavi-b6x Місяць тому

      Lbliuuijoiiijiií9809opoooo089oo

    • @Dhanutriplicane
      @Dhanutriplicane 17 днів тому

      அப்படி தழைந்து போயும் ஒரு பொண்ணு வாழ்க்கையும் நன்றாக இல்லை உண்மை சொல்லனும்னா அவங்க அப்பா இறந்த பிறகு அவர்கள் துணிந்து எழுந்த பிறகு தான் வாழ்க்கை நிம்மதியா மாறும், இந்த பெண்கள் கஷ்ட பட மூல காரணம் Mr சிதம்பரம் தான்

    • @monishasekar4716
      @monishasekar4716 6 днів тому

      ​@@KANAGASABAIG-x9l Athukuntu mootha ponnu nasama pona parava illaya?😢

  • @svijayasundari2356
    @svijayasundari2356 3 роки тому +46

    இந்த மாணிக்கத்துக்கு ஒரே வசனம்தான்
    யார் வீட்ல நடக்கல

  • @vijibala5031
    @vijibala5031 5 місяців тому +19

    சிதம்பரம். அப்பா. மாதிரி. எனக்கு. கிடைக்கவில்லை

  • @vansaram567
    @vansaram567 7 місяців тому +28

    Yes சிதம்பரம் போன்ற அப்பா எனக்கு கிடைக்கவில்லை

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 10 місяців тому +10

    சரோ பாவம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arulselvam3031
    @arulselvam3031 Рік тому +25

    Gopi ,viji and super pair , cute pair

  • @umadevi4838
    @umadevi4838 10 місяців тому +54

    Saro madhri porumai enaku kidaiyathu

  • @rekhajagadeesan7863
    @rekhajagadeesan7863 3 роки тому +16

    Marriage peragu appva romba miss panran but romba kashttama eruntha appa madiella paduththu azhanummu thonum anallum appakitta athium solla mudiyadhu appa kastta paduvaru I love you always appa,appa mattumthan annoda rolmadal my first hero God allama appa appa appa appa appa

    • @rajtz5711
      @rajtz5711 7 місяців тому

      Super eppo eppadi erukkinga

  • @adheenatheem9832
    @adheenatheem9832 Рік тому +14

    I love my dad I miss my dad 👨 ❤

  • @PonrajPonraj-mn8rq
    @PonrajPonraj-mn8rq 3 місяці тому +1

    Enga veetulaium nanga 4 ponnuga 1anna but engaluku appa illa.chithambaram mathiri oru Amma irukanga singa penn❤

  • @Ramasubramanian-oi5ub
    @Ramasubramanian-oi5ub 5 місяців тому +3

    Saro madrithan nanum porumai aa irundean onceupon time😮

  • @smc_indicator
    @smc_indicator  Рік тому +1

    Health Care Product in Lowest price Todays deal: amzn.to/44cqgeE
    Find a gift that is unique and special with SILVER : amzn.to/45imwcO
    Best offers on Nutriglow::: amzn.to/3KOzxTl
    Bee M Pee Women Kurta Sets ::amzn.to/45FMBm9

  • @Jesi-ht6js
    @Jesi-ht6js Рік тому +5

    Best super seriel

  • @Outarun-i2j
    @Outarun-i2j 3 місяці тому +1

    Enakupasamanaappaerutharkadaulparithukondar😢😢😢

  • @ramasubramaniansharma7951
    @ramasubramaniansharma7951 9 місяців тому +5

    Unceappn time my life same situation 😢😢

    • @petslover3374
      @petslover3374 7 місяців тому +1

      Unga maamiya sethutuchaa😂

  • @sharveshsharvesh8716
    @sharveshsharvesh8716 6 місяців тому +3

    எனக்கு அப்பா இல்லை மீஸ்யு சிதம்பரம் அப்பா

  • @mohnishtamilgaming
    @mohnishtamilgaming 5 місяців тому

    En appa um chithambaram appa mathiri than I love you appa ❤

  • @rajenrajan3570
    @rajenrajan3570 2 роки тому +2

    Veery. Nice. Serial

  • @chitrajesudian4640
    @chitrajesudian4640 5 місяців тому +4

    I can’t stay in that type of house

  • @rajenrajan3570
    @rajenrajan3570 2 роки тому +3

    Veery. Nice. Serial. RAjendran

  • @vidhyakumaresan2532
    @vidhyakumaresan2532 4 місяці тому

    தயவு செ‌ய்து 100 -120 எபிசோட் ஓலிபரப்பு செய்ங்க

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 4 місяці тому

    3.42 so many times myself also think like that

  • @YummYummFoods
    @YummYummFoods 6 місяців тому +2

    Yedarthamaana serial

  • @Inthumathi2000
    @Inthumathi2000 4 місяці тому

    😂😂😂😂

  • @suseelagm8122
    @suseelagm8122 8 місяців тому +1

    Super serial

  • @rishi1021
    @rishi1021 7 місяців тому

    Unha appa Mathirithan than enga ppa

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 6 місяців тому

    Enga appa epadidan marumangal kita kadta pataru... We are also 5 girls at home.

  • @seetharaman13
    @seetharaman13 Рік тому +4

    Murugan?

  • @florancethangamani4600
    @florancethangamani4600 2 місяці тому

    சாந்தி குரங்கு

  • @RajiMelodies
    @RajiMelodies 3 місяці тому

    Oomaiyai kalyanam panni vendiyathune

  • @sowmiyamagizhini2906
    @sowmiyamagizhini2906 2 місяці тому

    Irukura appa va konda duga first

  • @RajiMelodies
    @RajiMelodies 3 місяці тому

    Un amma mundai veetuku vantha marumagalai kodumai pannuve ana ava poruthukanum poruthuikalena ava kettava