Vaarungal Vaarungal | Pudhu Vasantham Movie Songs | வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே | 4KTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2023

КОМЕНТАРІ • 207

  • @manjunathan2162
    @manjunathan2162 4 місяці тому +160

    2024 லயும் கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் ஒரு லைக் போட்டு போங்க நண்பர்களே ❤😂

  • @asankarsankar4536
    @asankarsankar4536 3 місяці тому +70

    2024 யாருக்லாம் இந்த பாடல் பிடிக்கும் சொல்லுங்க பார்போம்

    • @narayanasamy4858
      @narayanasamy4858 2 місяці тому +1

      இந்த கமெண்ட் விட்டா உங்களுக்கு வேற எதும் தெரியாதா...??

  • @nivipriya4879
    @nivipriya4879 9 місяців тому +99

    தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட உயிரே உன் மடி தான் என் மாளிகை
    தினமும் தோள் அனைக்க நான் இருக்கும் போது தனியா வாடுவதோ என் தேவதை
    நீ இல்லையேல் நான் இல்லையே....
    நீர் இல்லையேல் வேர் இல்லையே... My favorite line♥️♥️

    • @PunithavalliPunithavalli-kf4yw
      @PunithavalliPunithavalli-kf4yw 6 місяців тому

      My favourite line thodarum ezhpirapum line tha

    • @UmaMaheswari-sl6ml
      @UmaMaheswari-sl6ml 6 місяців тому +2

      நான் இல்லை ய்

    • @UmaMaheswari-sl6ml
      @UmaMaheswari-sl6ml 6 місяців тому +1

      உன் ஞாபகம் வருது சிரிப்பு ஆழகு இருக்கு

    • @UmaMaheswari-sl6ml
      @UmaMaheswari-sl6ml 6 місяців тому +1

      😀😀😀😁😁😁

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +1

      அழகான பாடல் சூப்பர்🌹🙋🙏

  • @selvmc3207
    @selvmc3207 9 місяців тому +135

    எனக்கு பிடித்தசாங்ஸ்❤❤❤❤❤❤❤❤❤,தொடரும்।ஏழ்பிறப்பம்।என்றவரி।எனக்குபிடித்தவரி

  • @OM-zo5xr
    @OM-zo5xr 7 місяців тому +36

    தொடரும் ஏழ்பிறப்பும் ரொம்ப ரொம்ப பிடிச்ச லைன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Karthikeyankarthikeyan-wn4jr
    @Karthikeyankarthikeyan-wn4jr 5 місяців тому +44

    நதியாவிற்க்கு அடுத்து அனைத்து modern dress பொருந்தியது சித்தாராவுக்கு மட்டுமே

  • @gsundar5180
    @gsundar5180 3 місяці тому +13

    நானும் அவளும் இந்த திரைபடத்தை கண்டு ரசித்தோம் நட்பின் இலக்கணத்தை அவள் கூறி சிலாகித்தாள் பிறகு மறைந்தே சென்றால் ஆயுள் முழுதும் அவளை நினைத்தே நான் கடக்கிறேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 4 місяці тому +17

    🌹கவிதை நூலெடுத்து ! நான் பயிலும்போது ! செவி யில் உன்மொழிதான் ! நா ன் கேட்கிறேன் ! இரவில் பாய்விரித்து ! நான் துயிலு ம் போது ! கனவில் உன் மு கம்தான் ! நான் பார்க்கிறே ன் ! ஓயாதது உன் ஞாபகம்! ஒன்றானது நம் ஜாதகம் !உ ன்னை தொட ! நெஞ்சுக்கு ள்ள ! ஒரு தென்றல் பிறப்ப தென்ன ? உச்சிமுதல் அங் கமெங்கும் ! ஒரு மின்னல் அடிப்பதென்ன ?காற்றும் பூவும் ! காதல் பேசும் நேர ம் !🎤🎸🍧😝😘

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 3 місяці тому +6

    இந்நப்படத்தில் சித்தாரா கொஞ்ச படங்களே நடித்திருந்தாலும் இதில் சிறப்பாக நடித்திருப்பார் ❤❤❤🎉🎉🎉🎉ஆனால் கதைகலம் அந்த நான்கு நன்பர்களுக்கு மட்டுமே❤❤

  • @MuthuLakshmi-qx8qe
    @MuthuLakshmi-qx8qe 2 місяці тому +3

    இந்த பாட்டுக்காகவே பள்ளிக்கூடத்தை கட்டடிச்சுட்டு தியேடட்டருக்கு போனேன் அதுவும் 5 தடவ அவ்வளவு பிடிக்கும் இந்த பாடல்🎶🎤🎵 சூப்பர்👌👌👌 சூப்பர்👌👌👌👌💐💐💐

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Місяць тому +4

    இன்று என் உயிர் பழைய ஞாபகங்கள்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 3 місяці тому +6

    என் உயிரில் கலந்த அற்புதமான பாடல் ❤❤❤❤ 2023லில் கேட்கிறேன்

  • @arumugam8109
    @arumugam8109 16 днів тому +2

    சூப்பர்🌹🙋🙏 அழகான😍💓 பாடல்

  • @user-mv9ek9fr3r
    @user-mv9ek9fr3r 6 місяців тому +23

    என்னோட ஆயூல் முழுக்க கெட்டுக்கிட்டே இருப்பேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @arivazhagana-hp3yz
      @arivazhagana-hp3yz 4 місяці тому +2

      ஆயுள் முழுக்க கேட்டுக் கொண்டே இருப்பேன்❤

  • @asankarsankar4536
    @asankarsankar4536 3 місяці тому +7

    இந்த பாடலில் நி இல்லை நான் இல்லைய‌ என்ற வரி மிக அருமை 💯

  • @psmani1573
    @psmani1573 11 місяців тому +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் முக்கியமான வரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு இந்த பாடல் அதிகமாக எனக்கு பிடிக்கும் பி எஸ் மணி திருவூர்

  • @ramachandranp6144
    @ramachandranp6144 3 місяці тому +4

    என் வாழ்வில் மறக்க முடியாத சில பாடல் வரிகள் இந்த பாட்டில் உள்ளது
    தொடரும் ஏழ்பிறப்பும் நான் வருவேன் கூட என்ற இந்த வரிகள் என் மனதிற்க்கு மிக பெரிய நிம்மதியை தர கூடிய வரிகள்

  • @user-xf1wu9xo2r
    @user-xf1wu9xo2r 6 місяців тому +10

    இது தா,,, இந்த கல்லூரி மாணவர்கள் கேட்கும்,,,முதல் வரம்,,, கடவுள்,,,
    கொடுப்பதில்லை,,,, இப்ப,,,தெரியுதா,,, கடவுள்,,, இல்லை என்பது,,,, நமது,,, உணர்வு தான் உண்மையான,,, காதல் எவ்வளவு அழகாக இருந்தது,,,பாருங்கள்,,,

  • @PrabhakaranR-wr8we
    @PrabhakaranR-wr8we 21 день тому +1

    இந்தப் பாடலில் வரும் இருவர்களும் நி ஜ காதலர்கள் தனித்தனி ய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் சிறுதாவூர்

  • @KaviHari3028
    @KaviHari3028 6 місяців тому +9

    எனக்கு பிடித்த song❤

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 Місяць тому +1

    எனக்கு பிடித்த பாடல்❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 8 днів тому +1

    அந்த நாள் ஞாபகம் வருது

  • @ehahajaknr77
    @ehahajaknr77 4 місяці тому +8

    My favorite song❤❤👌

  • @saranyakaleesh6085
    @saranyakaleesh6085 2 місяці тому +2

    Thodarum eal pirappum naan varuven kooda uyire un madi thaan en maazhigai ❤❤

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Рік тому +13

    அருமையான பாடல்

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 8 днів тому

    ரெம்பாநாள்அச்சு.பாட்டு🎵🎵🎵👌

  • @poornisenthil3054
    @poornisenthil3054 3 місяці тому +2

    மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 Місяць тому +1

    Nan ennai maranthu keta songs. Ennul kalantha padal. Endrum. En. Uyer❤❤❤❤🎉🎉🎉

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Рік тому +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-vd4po8kl3t
    @user-vd4po8kl3t 4 місяці тому +6

    இந்த பாடல் பற்றி இவ்வளவு பேர் கமெண்ட் பன்ன பிறகு நான் என்ன கமென்ட் பன்றது

    • @LathaJ-py1ky
      @LathaJ-py1ky 3 місяці тому

      உன்மைதான் நாம்சொல்ல நினைப்பது போல இருக்கு 👍👍

    • @MariAjay-ij3fh
      @MariAjay-ij3fh 3 місяці тому

      😅

  • @Ranjini-ih7mv
    @Ranjini-ih7mv 4 місяці тому +2

    Intha pattoda first' line theriyathu thodarum elupirappum line ketutu thedi vanthen super song 🎉🎉🎉

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 5 місяців тому +5

    Sema song excellent quality ❤❤❤❤❤

  • @dhivyaamp5513
    @dhivyaamp5513 2 місяці тому +2

    Uyirey un madidhan en Maaligai...,,❤

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td Рік тому +7

    Thanks for this song memories ❤️❤️😍😍😍

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 16 днів тому +1

    உன் ஞாபகம்

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 7 місяців тому +9

    My favourite song ❤

  • @ManiMani-xg9wz
    @ManiMani-xg9wz 5 місяців тому +3

    எனக்கு பிடித்த பாடல்

  • @michelmichel2590
    @michelmichel2590 8 місяців тому +5

    Sa. Rajkumar Sir hits very super hits 🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹📯👍🎶🎼

  • @SameeSamee-wg7ew
    @SameeSamee-wg7ew 15 днів тому

    இந்தபாடல் எப்யொழுதம்கேட்கவேண்டியபாடல்களில்1தான்இது

  • @elizabethmary4624
    @elizabethmary4624 Місяць тому +1

    I love this song

  • @natarajans997
    @natarajans997 21 день тому +1

    I like Suresh always.

    • @arunmoger
      @arunmoger 9 днів тому

      Handsome actor but field out pavam. Now doing small small roles.

  • @MuthuMuthu-vn3qz
    @MuthuMuthu-vn3qz 7 місяців тому +6

    My favourite songs ❤❤❤❤

  • @saridhavel
    @saridhavel 8 місяців тому +9

    உசுரே போகுது

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp 4 місяці тому +3

    Super song ❤

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Рік тому +5

    Super song thank you

  • @natarajans997
    @natarajans997 3 місяці тому +2

    Suresh. I like his smile.

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 11 місяців тому +9

    Padal varigal eppadi irukku but ippovum than pattunu baruthe onnume puriyala

  • @kuppusamykuppusamy471
    @kuppusamykuppusamy471 11 місяців тому +15

    நாம் தினமும் கேட்டு ரசிப்போம்

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran Рік тому +6

    Super 👌 keep rocking ❤

  • @user-ls2vd4ur5f
    @user-ls2vd4ur5f 6 місяців тому +3

    Super

  • @a.s.karthikkarthik2655
    @a.s.karthikkarthik2655 3 місяці тому

    Semma song some line's semmaya irrukum again kekathonum

  • @pramilavadivel
    @pramilavadivel 20 днів тому

    Enakku romba romba pidikkum❤

  • @anbuanbu94
    @anbuanbu94 7 днів тому

    My favourite song

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Рік тому +5

    Super song

  • @user-mv1ew7xv1z
    @user-mv1ew7xv1z 2 місяці тому

    Thodarum yezhpirappum naan varuven kooda...❤uyire un madidhan en maaligai💘💖💗

  • @user-oq2fx2uf3y
    @user-oq2fx2uf3y 4 місяці тому

    enakum intha song romba pudikum......

  • @user-zy6de6dh2f
    @user-zy6de6dh2f 4 місяці тому +1

    👍👍👍👌👌👌🙏🙏💙❤️🌹 wonderful

  • @selavmpari4817
    @selavmpari4817 7 місяців тому +3

    My fav song

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe Рік тому +4

    Upload all songs of the movie

  • @user-gi7yg6fo8c
    @user-gi7yg6fo8c 2 місяці тому

    பாடல் சூப்பர் ❤️❤️❤️

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran Рік тому +3

    Please upload "Thendral Sudum - Dhoori Dhoori" song

  • @rathishkumar2187
    @rathishkumar2187 6 місяців тому

    I am favourite Song Super Congratulations

  • @vaitheeswaran578
    @vaitheeswaran578 5 днів тому

    Nice song

  • @smartsmile1512
    @smartsmile1512 5 місяців тому +2

    My favourite song ❤❤

    • @SankarMonoch
      @SankarMonoch 4 місяці тому

      Awa😊❤ok sees xxx xxx😢

    • @SankarMonoch
      @SankarMonoch 4 місяці тому

      Awa😊❤ok sees xxx

    • @SankarMonoch
      @SankarMonoch 4 місяці тому

      Awa😊❤ok sees xxx xxx😢

  • @jeevithaskyblue2682
    @jeevithaskyblue2682 10 місяців тому +3

    My favourite song song

  • @vanisri1092
    @vanisri1092 7 місяців тому +3

    Vera level song super 🎉

    • @vanisri1092
      @vanisri1092 7 місяців тому

      அருமையான வரிகள் இசை

    • @kalaivananc5027
      @kalaivananc5027 6 місяців тому

      Super❤

  • @user-gv8mg7qs4h
    @user-gv8mg7qs4h 5 місяців тому +1

    ❤Anbarasi. V. Vishnuka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 9 місяців тому +2

    Super & suresh& song

  • @user-gf5vn8xz6y
    @user-gf5vn8xz6y 3 місяці тому +1

    I like acter suresh very stylish hero.

  • @arivazhagan75
    @arivazhagan75 6 місяців тому +1

    Super🎉

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 6 місяців тому +3

    நான் அப்படியே தான் ஏனாக்குஆசைய்இல்லா

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 6 місяців тому +3

    1995.1996.1997.1998.👌👌

  • @Vivoy95-mq2nb
    @Vivoy95-mq2nb 11 днів тому

    Soo.sweeti

  • @saipreethi7
    @saipreethi7 7 місяців тому +2

    Adikkadi inda padalai ketka thoondugiradu..by fans

  • @KVijayanVijayan-xr6fz
    @KVijayanVijayan-xr6fz 5 місяців тому

    Super❤🎉

  • @jaga.gowsika9956
    @jaga.gowsika9956 5 місяців тому +1

    My fvt song❤❤❤❤❤❤❤

  • @sowmiyasathish3483
    @sowmiyasathish3483 7 місяців тому +2

    Wow❤

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 3 дні тому

    26.6.24.🎵🎵🎵👌

  • @sharmilabegum7809
    @sharmilabegum7809 4 місяці тому

    சூப்பர்

  • @mailnewanand
    @mailnewanand 4 місяці тому +1

    1991 11th stdil parthathu

  • @saranyaraja2392
    @saranyaraja2392 6 місяців тому +2

    Enakum thodarum yel preapu endara varigal

  • @dheemathdeetchanatwins1137
    @dheemathdeetchanatwins1137 7 днів тому

    22.6.2024

  • @muthukrishnan7243
    @muthukrishnan7243 10 днів тому

    love.islove❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 місяці тому

    Super Hit song ❤❤

  • @palanivvp1645
    @palanivvp1645 6 місяців тому +1

    SONGS SUPER MOVIE TAMIL GOOD.

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 16 днів тому

    13.6.24.🎵🎵🎵👌

  • @user-ng9tv9zy2k
    @user-ng9tv9zy2k 5 місяців тому +1

    Ilango mariappan en Machan mary

  • @saranyaraja2392
    @saranyaraja2392 6 місяців тому +1

    I like song my fevorite

  • @lathapandurangan416
    @lathapandurangan416 3 місяці тому

    ❤nise supper song

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 4 місяці тому

    Nice and sweet songs

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 16 днів тому

    13.6.24.🎵👌👌🎵

  • @user-rr9ji2it4r
    @user-rr9ji2it4r 5 місяців тому +1

    Wow❤nice❤song❤❤❤❤2❤❤24

  • @michelmichel2590
    @michelmichel2590 8 місяців тому +3

    31.10.2023

  • @user-zt3jr8wt3m
    @user-zt3jr8wt3m 4 місяці тому

    My favourite song ❤❤❤❤❤❤

  • @strictgamer3929
    @strictgamer3929 28 днів тому

    My favorite song

  • @swetha8633
    @swetha8633 4 місяці тому

    My favorite song❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyakumar2852
    @suriyakumar2852 4 місяці тому

    Sema song

  • @michelmichel2590
    @michelmichel2590 8 місяців тому +1

    Vijaylashmi ❤❤

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому

      அழகான பாடல் 🙏🍍👌

  • @sureshmuthusamy1214
    @sureshmuthusamy1214 4 місяці тому

    Eanaku mikavum piditha padal

  • @kanimozhisari5226
    @kanimozhisari5226 Місяць тому

    27/5/2024