🥺breakup whatsapp status tamil💔true love whatsapp status tamil😭🥀🥀

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #failure
    #truelove
    #sadstatus

КОМЕНТАРІ • 1 тис.

  • @kalaranjani3185
    @kalaranjani3185 Рік тому +555

    மறக்க முடியாத நாட்கள்..... அந்த வலிகள் இன்றும் இதயத்தில் நினைவுகளாய்😢😢😢

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Рік тому +5868

    நல்ல பெண்களும் இருக்காங்க...
    நிச்சயம் உங்களுக்கு நல்ல மனிதர் கிடைப்பார் சகோதரி

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 Рік тому +24

      I did the same

    • @sasivig
      @sasivig Рік тому +32

      உங்களை மாதிரி நானும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தான் உங்களின் டேஸ்டும் என் தேசம் ஒரே மாதிரி உள்ளது இதே வேலையைத்தான் நானும் செய்வேன் கவலை இருந்தால் லாங் டைம் ட்ராவல் பண்ண வேண்டும் போல இருக்கும் நன்றி 🎉

    • @matheshofficial
      @matheshofficial Рік тому +17

      Naan oru paiyan naanum unkalai pola thaan irukken ... Vaalave kastama irukku ennoda channel dp la itukkathu ava kannu thaan 😢😢😢😢 saakavum mudiyalla 😢😢😢😢

    • @vasanthikamalesh9959
      @vasanthikamalesh9959 Рік тому +13

      அவன் தான் கவளப்படனும் நீ இல்லடி தங்கம் 🥰❤️❤️❤️❤️

    • @palagarpandi7422
      @palagarpandi7422 Рік тому +4

      நல்ல பெண்களும் என்ன சார் வார்த்தை, இது சாரி சார் இது தவறான மனநோய் வார்த்தை

  • @todaybharattamil314
    @todaybharattamil314 Рік тому +1335

    லவ் மட்டும் பண்ணவே கூடாது நரக வேதனை 😭😭😭

  • @UandMe910
    @UandMe910 Рік тому +253

    மறக்க முடியாத நினைவும் நீ தான்😥 வெறுக்க முடியாத உறவும் நீ தான் ❤️😭😭😭

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Рік тому +263

    சரிதான் ஆனா உண்மையா இருக்கறவங்க எப்பவும் ஏமாத்துற ஆளதான் தேர்ந்துதேடுப்போம்

    • @rajakumarisaravanan6155
      @rajakumarisaravanan6155 4 місяці тому +3

      Nanum yamathen😢😢😢

    • @suganyas2000
      @suganyas2000 4 місяці тому +3

      Crt namma feeligs mathikave matranga😭😭

    • @akilaakila8035
      @akilaakila8035 13 днів тому

      கரெக்ட் 😢😢😢

    • @Ajay021
      @Ajay021 12 днів тому

      ​@@suganyas2000ungakuluku oru life thedi varum don't feel apo romba happy ah irupeega😊

    • @Ajay021
      @Ajay021 4 дні тому +1

      @@rajajirajaji8888 ena achu

  • @kohrakkadhasan1445
    @kohrakkadhasan1445 Рік тому +946

    உண்மையாய் நீர் காதலித்ததால் வந்த வலி மறக்க நீங்கள் செய்த்தது மிக அருமை உங்களை பெற அவருக்கு கொடுப்பனை இல்லை

    • @eillavarasi8242
      @eillavarasi8242 Рік тому +4

      She is my friend kani chlm❤

    • @jacknithish9578
      @jacknithish9578 Рік тому

      😊😊😊😊😊😊😊😊

    • @suntharesan6592
      @suntharesan6592 Рік тому

      ​@@eillavarasi8242
      Ippo Ivangaluku marriage agiducha frnd

    • @Abigail_6227
      @Abigail_6227 9 місяців тому

      ​@@eillavarasi8242Uinga frd ha neinga parthukoinga nalla 😊🙂

  • @jennathpirthows2541
    @jennathpirthows2541 4 місяці тому +114

    Love மட்டும் பண்ணிறதிங்க நல்லா இருந்த life கூட நாசமா poiru

    • @VeeraMuthu-d4s
      @VeeraMuthu-d4s Місяць тому +2

      Ethu appa ennaku puriyalaye 😔😭 ippa nenachi feel pandren

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Рік тому +68

    காதல் எல்லாம் அந்த வயதில் ஈஸியாக கடந்துவிட்டது.. ஆனால் உண்மையான அன்பு வைத்த உறவுகள் இவ்வளவு நாள் நம்மிடம் போலியாகதான் பழகினார்கள் என்று உணர்ந்தபோது ஏற்பட்ட வலி இப்படி தான் இருந்தது..😢😢

  • @poomalaik1550
    @poomalaik1550 Рік тому +23

    😢😢 Yes it's true....3 years aachi....but innum andha pain pogala😢😢enga Amma sethathukku kooda ivlo feel pannala....avlo Vali....indha first love 😢

    • @mhdchippa3742
      @mhdchippa3742 Рік тому +1

      yes true

    • @__sankarapandian_23
      @__sankarapandian_23 Рік тому

      That's true bro because Namba parents epdiyu nammala oru nal vitutu poiduvanga nu theriyu but life partner apdi yosichu iruka mato Atha apdi feel aaguthu

    • @rajavelrajavel2473
      @rajavelrajavel2473 5 місяців тому

      ​@@__sankarapandian_23😢

  • @itz_me_rugged_boy_As
    @itz_me_rugged_boy_As 11 місяців тому +4

    உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அக்கா.....உண்மையா இருகவங்களுக்கு சரியான காதலனோ காதலியோ கிடைப்பதில்லை ......பொய்யா நடிக்குறவங்க தா சந்தோஷமா இருக்காங்க....உங்க நல்ல மனசுக்கு நல்லதே கிடைக்கும் சகோதரி😢😢😢😊😊😊

  • @sheikhameed8917
    @sheikhameed8917 Рік тому +235

    Yevlo vedhanaya irukku nanum anuba vichirukka 😢😢

  • @pandeeshwarang7651
    @pandeeshwarang7651 Рік тому +7

    நீங்க எல்லா விஷயங்களையும் பண்ணுவீங்க ஆனா நல்ல பயன் கிடைக்கனும் இல்ல ஆண்டவா நீ உன்மையான கடவுள் என்றால் சரியாணவை சரியாணவர்களுக்கு மட்டும் கிடைக்கனும் ❤❤

  • @Achuzzhere
    @Achuzzhere Рік тому +766

    Breakup ku great advice epdiyadhu ungala busy ah vechikonga 🫶🏻

  • @sathyaprabhakaran4579
    @sathyaprabhakaran4579 Рік тому +395

    Ponnungalukum feelings irukku you are great 🥰😍

  • @anands8740
    @anands8740 Рік тому +270

    Neenka bus la suthuneenka, nan bike la suthunen 😢😢😢same feelings

  • @bharsanta5029
    @bharsanta5029 Рік тому +246

    Woow Samma good idea.. fresh air.., music and alone time will only help one come out of such times.. u braved it girl.

  • @lithinithikaran2779
    @lithinithikaran2779 Рік тому +587

    அது சுகமான வலி மறக்க முடியாத நினைவுகள்

  • @velmurugan3563
    @velmurugan3563 5 місяців тому +12

    Rompa kastama eruku 😭💯 breakup ana tha thanka mudiyala 😭😭

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official Рік тому +722

    I can feel ur feelings

  • @kursithkaja4849
    @kursithkaja4849 Рік тому +5

    இதுமாதிரி எல்லாரும் இருந்ததாஉயிர்பலியேஇருக்காது ❤

  • @elsybeaulah6583
    @elsybeaulah6583 Рік тому +9

    During my break up it hit me hard.. so, I did meditation and did exercise to gain strength mentally and physically.. and came across it❤..

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 5 місяців тому +7

    எத்தனை நாள் அந்த மாதிரி சுற்றி வர முடியும்

  • @aravinda3111
    @aravinda3111 Рік тому +13

    😌😌ஐயோ அந்த வலி ரொம்ப கொடுமையானது அவ என்ன விட்டு போன பிறகும் ஒரு ஒரு நாலும் அந்த வலியை அனுபவிக்கிறேன் அவளுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து தினம் தினம் சாகின்றேன் மறக்க முயற்சித்தாலும் முடியவில்லை எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் அவளை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுறேன் ஆனால் அவளை நினைக்கும்போதும் சந்தோசமாகவும் இருக்கிறது அதே நேரத்தில் அழாமலும் இருக்க முடியவில்லை 😔😔😔என்றும் அவள் நினைவில் நான் i love u (karthika )i miss u d 💐💐💐சாகுற வரைக்கும் உன்ன நெனச்சிட்டே இருப்ப 💐💐🌹🌹😔😔😔

    • @suganyak2776
      @suganyak2776 Рік тому +2

      உங்களின் காயங்களை காலம் ஆற்றும்....

    • @Priya-jw5nu
      @Priya-jw5nu 3 дні тому

      @@aravinda3111 neenga avangalaye nenacha sagunga,,,,avanga Vera marriage pannikitu happy erukkatum

  • @kavithaanand3343
    @kavithaanand3343 Рік тому +6

    Enakum 2014 la whole day bus ticket tha support pannuchu... Bus la window seatla azhudhuthey irupa... En azhuvurom nu kuda theriyathu... Kashtama timing la bus la oru supportive guidence kuduthuchu

  • @sandhiyaar6637
    @sandhiyaar6637 Рік тому +16

    நாட்கள் ஒடுகிறதே தவிர மனதை விட்டு வலிகள் ஓடுவதில்லை

  • @multyway8314
    @multyway8314 Рік тому +83

    என் அப்பா இறந்த நேரம் எனக்கு இப்டி தான் தோணிச்சு

    • @dineshjk961
      @dineshjk961 Рік тому +2

      🙁 feel pannadhinga bro 👍

  • @alhafilahamedmansooralthaf4888
    @alhafilahamedmansooralthaf4888 Рік тому +66

    😢 கண்ணீர் சிந்தினேன்

  • @snazeeha1467
    @snazeeha1467 5 місяців тому +2

    இந்த மாதிரி விஷயங்கள் ஏன் நடக்குது என்று இப்ப வர புரியல. So painful memories for me

  • @vsr.soundarya9070
    @vsr.soundarya9070 8 місяців тому +7

    8 வருஷமா லவ் பண்ண என்ன விட்டுட்டு போய்ட்டாங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ அவங்களுக்கு கொழந்த எல்லாம் இருக்கு நா இன்னும் அப்படியேதான் இருக்க என்ன விட்டு போகாதனு கால்லால்லாம் விழுந்து அழுத , எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்🙏🙏🙏 ஆனா ய வாழ்க்க நாசமா போச்சி

    • @kalaidhiksha2724
      @kalaidhiksha2724 5 місяців тому

      Nanum love panna ponnuku unmaiya illa love pannapa . 8yrs love bt na ipo realise panniten 😢

    • @rekharekha-hi6le
      @rekharekha-hi6le 4 місяці тому

      Athaiyea yosichitu eruntha namba life dha waste pogum unga life nega vala start pannuga Namba epdi feel pandrathu Nala yarum nambaloda feeling ha purinjika mataga 😭😭😭

    • @ThaHsnyTH
      @ThaHsnyTH Місяць тому

      Move on aagi lyf a happy a konduponge pa
      Avngaluku kuduthu veikale ungakoode vazhrathuku
      Ungale paathu miss pannitome nu thonre alavuku vazhnthu kaminga ❤
      God bless you pa❤

  • @babyammu6095
    @babyammu6095 Рік тому +3

    Nalla vela naa ithu vara yaaraiyum love pannala... I save my love for my future hubby... That's why I rejected some proposals... But enna thaan love pannalanaalum en manasu kaayapadala naalum oru vagaiyila kaaya paduthu...Boys character enga paakkuranga Fair ah irukkanum nu thaan paakkuranga... I am dusky so konjam thalli poguthu... God with me... Love eh pannama perfect ah irukkanum nu ninachen irunthaachi... In shaa allah innum konja naalla nalla partner kedachathum happy ah irukkanum... Ithula enna ippo ennala ethukka mudiyala na Manasa paatha ethukku love varama irukka poguthu break up aaga poguthu....? Azhaga paathu varrathu naala thana...? Ithulaam...

  • @poornimadhan577
    @poornimadhan577 Рік тому +22

    Nanum.... One time ipati panni ...Iruka...... Ana love break up illa ... Life pitikama....apti panna ...., Oru naal fulla..... Ana mobl ..vitlaye vesudu poita....

  • @srik4265
    @srik4265 Рік тому +2

    Nanum inthamari vedhanaya anupavichuruken...romba painful ah irukum..but enaku enga porathunu theriyama romba confused ah , depressed ah irunthen oru 2years..😢😢

  • @thangavelvelu4487
    @thangavelvelu4487 Рік тому +75

    I feel the moment 😞

  • @deepas4470
    @deepas4470 2 місяці тому +1

    Intha mathiri video la yen na love pandrathuku munnadi en kannula padala 😭😭😭😭😭

    • @Loveastro-m8p
      @Loveastro-m8p 2 місяці тому

      Y sis?
      Don't feel sis
      Change pana mudium

  • @kirthikakirthi4947
    @kirthikakirthi4947 Рік тому +16

    Nambikai thoragam💔💔 is the most pain full moment in every once life 😭😭 pls don't give this to anyone in ur life ( he or she) avungalukum valikum PA.....

  • @AyyappanKumar-o8c
    @AyyappanKumar-o8c Місяць тому +1

    Athu oru sweetana pain❤

  • @Spiderman0010
    @Spiderman0010 Рік тому +42

    wow...என்னோட முதல் காதல் தோல்வியில் bike எடுத்துட்டு தொலைதூரமாக பயணம் செய்வேன். முக்கியமாக மாலை நேரத்தில் அவளுடன் பேசிய நேரத்தை வேகமாக நகர்த்த பயணத்தை இது போல் செய்வேன்

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Рік тому +2

    Exactly me😢😢😢😢😢 after my friendship break up 😅😅😅😅 7 years ago

    • @Ajay021
      @Ajay021 12 днів тому

      Ipo happy ah iruga elam sari akum

  • @abiravi5788
    @abiravi5788 Рік тому +8

    Same naanum ipditha but ipo varaikkum avanna marakka mudiyala

  • @kasivelbaskar2719
    @kasivelbaskar2719 Рік тому

    I experienced the same..but not for love failure.....when outside in the Bangalore....I was in deep mood off 😢

  • @sivakumarvichu1928
    @sivakumarvichu1928 Рік тому +32

    Really very super 😥👍

  • @ashilvadira3345
    @ashilvadira3345 5 місяців тому

    Initial 1st 6 months were the worst period.... You struggle woth your mental and physical strength.....i still remember just becoz i couldn't handle the pain i ran away from my room in the hostel at 11 pm and walked in the street to avaoid those harsh and painful thoughts 😊..... Its hard to be truthful and loyal to people .... Life twist you turn u and break you but it will bring your better version and discover you greatest potential in you ❤

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Рік тому +97

    ஏமாற்றியவர்கள் நல்லா இருக்கட்டும் 💔💔

    • @HeartbeatTamilan
      @HeartbeatTamilan Рік тому +2

      என்னங்க மனசு உங்களுக்கு...😢
      இனிமேல் உங்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் என்ற ஒன்று இருக்காது...
      வாழ்க..நற்பவி....
      உங்களுக்காக pray பன்றேன் சரியா....
      இறைவனை நினைத்து daily morning ஒரு நன்றி சொல்லுங்க சரியா...😊

    • @sa..gaming6737
      @sa..gaming6737 9 місяців тому

      Hii 🤞

  • @vigneshwarikailasam6720
    @vigneshwarikailasam6720 Рік тому

    May God Bless you...Just focus on your goals ❤Wsh

  • @preamsai6968
    @preamsai6968 Рік тому +11

    One day life will change sister

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 Рік тому

    Same here, enakem romba kavalaiya eruntha long walk or travel poiduva but thaniya.
    En husband um nanum thaniya oru edathula erukum bothum apdi tha aiduchi 12clk erukum suthi dark but na apovum thairiyama veliya poita. Enna nadantha enna life ah pochi nu. Anga animals la kuda varum. Na etha pathiyum yosika veliya poita long walk Pana azhuthutea apro veetuku vanthuta.
    Apdiye poidalam nu thonuchi enaku ethachi na Ivaruku prob aidum nu veetuku vanthuta.
    But ipo Naga nalla eruko evolo probs ku naduvula yum happy eruko.

  • @blackprincess3718
    @blackprincess3718 5 місяців тому +4

    The boy missed the very loving and affectionate girl. The boy is very unlucky because he lost the beautiful lover.❤❤❤

  • @ManjuLa-kc5wh
    @ManjuLa-kc5wh 15 днів тому

    Maraka mudiyatha ninaivugal 1 first love apa iruntha moment ipa ninavu matum than❤❤❤❤

  • @sankarg8088
    @sankarg8088 Рік тому +14

    Chumma chumma vanthu sincere sincere nu solli,chumma iruntha enna brainwash panni love panna vachan..aprm 1 yr la character changed..breakup nu sollitan..naana keten enna love pannu nu 😭😭😭...recent a news kelvi paten vera ponnu kooda extreme level ku poitan 😭😭😭😭😭😭😭....still hard to forget...

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Рік тому

      Extreme level means.... Did you see their bang bang at hotel room

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 Рік тому +4

    காதல் ஒரு சிலருக்கு விளையாட்டு ஒரு சிலருக்கு அது வாழ்க்கை விளையாடுபவர்கள் தனியாக விளையாண்டு கொள்ளட்டும் வாழ்பவர்களை வந்து வஞ்சிக்க வேண்டாம்

  • @RosieRizone
    @RosieRizone 19 днів тому

    Feel pannathinga...sis...be strong 💪

  • @onetapgameing2996
    @onetapgameing2996 Рік тому +16

    Vera level pa🤗

  • @selvaacademy5819
    @selvaacademy5819 5 місяців тому +1

    Same sister nanum itha pannirukan ...

  • @Mahe15
    @Mahe15 Рік тому +4

    Enna mathiri erukinga 👍

  • @jyothi2973
    @jyothi2973 Рік тому +1

    🥺🥺🥺 idha namatundha pannirke nenchutu irundhe ithana days

  • @prakash_jaysprakash_jays5987
    @prakash_jaysprakash_jays5987 Рік тому +5

    Romba alaga adha kadantgurukanga ellame kadanthu poirala adhukana situation amaiyum be happy 👍

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 Рік тому +1

    I think you did the Good thing.. because
    Some people don't know what to do wrong decision commit suicide that's very bad

  • @anitha.s837
    @anitha.s837 Рік тому +72

    This my current situation 😭🥺

  • @Aaru-mg3ur
    @Aaru-mg3ur Рік тому +1

    Nanum apdithan erunthen 😢 romba periya travel lover naaaa❤

  • @MohanapriyaS-k6e
    @MohanapriyaS-k6e Рік тому +12

    At the time of my breakup i used to sleep. sleep like a monster.just sleeping the whole day. That made me feel a little ok

  • @sps1683
    @sps1683 Рік тому +1

    Naanum apadi than pannen...it's very painful

  • @dearthozhi
    @dearthozhi Рік тому +6

    It’s pain 😢 no one should get that

  • @mansoorelahi407
    @mansoorelahi407 Рік тому +3

    சூப்பர் ஐடியா 👌👍🏻

  • @YEISANDAIKARI
    @YEISANDAIKARI 24 дні тому

    💔 சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதே பிடித்தவருடன் வாழ்ந்துவிடுங்கள்
    நாளை என்பது ஒரு கனவாககூட போய்விடலாம் 💔💔

  • @agrisss6488
    @agrisss6488 Рік тому +6

    ❤ நீ சொல்லிட்ட ...... உஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே

  • @dharaninishwin5547
    @dharaninishwin5547 Рік тому +1

    Ipdilam poganum nu enakum romba aasaiya iruku...breakup la illa..married having 2kids...bcz daily v2kulla iruka jail maari iruku...bus la poi 7 years aaguthu..promise ah soldra...missing my old childhood and batchelor days❤

  • @gladysmic1632
    @gladysmic1632 Рік тому +28

    Traveling and music are the best medicines

  • @PakeerathanRebeka
    @PakeerathanRebeka 11 місяців тому

    Also me naanum ipdythan panan same memory sister but now better life partner kidachi happy ah irukan ❤️🥰

  • @tharathara3069
    @tharathara3069 Рік тому +6

    Last year na ipadi tha irunthe....now I m ok....

  • @Bala-hx8xb
    @Bala-hx8xb Рік тому

    Naanum clg padikumbofhu ipadi thsm Pannuven ... 😊

  • @danandhavel3090
    @danandhavel3090 Рік тому +6

    Madurai la 50 Rs ticket kitaikum old memories

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 Рік тому +1

    Na Chennai la irundabodu idupola 50rs ticket la full day travel pannanum aasai irundudu, bse of family fight. He went office, but i shdbe at home. Chennai was new to me that time. I had baby 11month old that time. I couldn't do it.
    But it is very good to our wounded soul❤

  • @dharmaskdharmask8392
    @dharmaskdharmask8392 Рік тому +2

    Namaku Erkanave life prachanaiya iruku idhula love um panniruntha en nilamaiya yosichu paarthan 😂😂😂

  • @saraswathisaraswathi251
    @saraswathisaraswathi251 Рік тому

    நானும் இப்படி தான் பண்ணுவேன் நெறைய நாட்கள் தனிமையில் travel is the best partner 😢😢

  • @elavazhielangovan12
    @elavazhielangovan12 Рік тому +3

    Ponnugalukum feelings eruku ana ponnu tha yamathuvaganu thappa purichikaraga❤❤❤

  • @SECONDS-pz8sr
    @SECONDS-pz8sr Рік тому

    Sure ah.... Ilana.... Veetla irundha... Thapana decision eduka thonum.....
    Idhu Nanum anubavichen... But breakup illai... Job kedaikalai..... Andha time la

  • @sleepingtime2736
    @sleepingtime2736 Рік тому +25

    mee too🤣🤣🤣 ena rendu stop ku mela poiten... apram thirumpi vara nan pata padu iruke ayyo.!

  • @anushaanusha9643
    @anushaanusha9643 Рік тому +1

    en appa erantha appo naanum ipdithan irunthen innum athai mind la than iruken😔😔😔😭

  • @reshmaofficial9994
    @reshmaofficial9994 Рік тому +16

    Breakup na avlo vali iruku.... Ennala antha vartha accept panna mudiyathu.... True love pain matum than... Boy or girl unmaiya love panni inka pain anupavaikara neraiya peru irukanka.. Z

  • @MohanRam-kn3mh
    @MohanRam-kn3mh 3 місяці тому

    நானும் இப்படி தான் பட் சரக்கு அடிச்சு 12yr wast panniten ipo oru life இருக்கு நல்ல இருக்கேன் என்ன அப்பப்போ மறக்க முடியாத பழைய நாபகங்கள்... தனிமையில் என்னோடு......💔

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 Рік тому +3

    Antha 50Rs ticket unmaya vae appa nammala maari middle class ku kedacha varam... T nagar to mahaballipuram empty ya irukum bus romba kumbal la ilama and breezy ecr road la kaathu vangitu songs kaetutae apdiyae manasula elathayum oda vitutu miga marakamudiyatha natkal la ondru

  • @ajeetharan8847
    @ajeetharan8847 Рік тому +2

    Naanum apdithan pannen. Ennavalai marakka mudiyamal

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Рік тому +7

    In Bangalore it's 100rs a day pass it's horrible feeling while u don't have jobs r interview calls

  • @RajaRamasamy-bj3tz
    @RajaRamasamy-bj3tz 14 днів тому

    Good feelings ..beding alone ❤ is more powerfull

  • @anands8740
    @anands8740 Рік тому +11

    Same feeling 😢😢

  • @Balaji-Hari
    @Balaji-Hari Рік тому

    Don't feel sister.... you will get life partner like gems.... happy forever

  • @ggeetha8480
    @ggeetha8480 Рік тому +15

    The reason is not attached to the family, searching peace and love only out side the home

    • @devil2838i8
      @devil2838i8 Рік тому +2

      Apo kalyanam pana elarum idhe dhana??😂😂😂

  • @susejshyam7748
    @susejshyam7748 4 місяці тому

    Same nanum apditha pannadu jest ippo resant ah....sis enaku ippo romba kashtama iruku 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💋

  • @AJITHPAVITHRA2359
    @AJITHPAVITHRA2359 Рік тому +7

    Same my character 😔

  • @divyajes
    @divyajes 19 днів тому

    Some feelings is very pain 😞😭🥺🥺Ega love anniversary Vara pothuu one week iruuuku😢 Ana epa avan enn kudaa illa 😭😭😭😭😭😭🥺🥺😭😭😭

  • @lgmak8945
    @lgmak8945 Рік тому +3

    Enaku antha feel erunthuchi

  • @Samsenthil_TBM
    @Samsenthil_TBM Рік тому +2

    Avanga ena vittu pona after enakum appdi than iruthuchi ..Week la 2days office leave potti bus la thirchi,kalla kurichu,thindivannam long travel na thanni ya pannuvan..athu enaku manasu calm vachikum..

  • @ganesanmarimuthu2628
    @ganesanmarimuthu2628 Рік тому +8

    Great ...! Time poidatha apadinu irukum

  • @shivashankaran294
    @shivashankaran294 8 днів тому

    Same but I spent more money travel along different cities
    Mainly I travels Chennai to madurai .. thrichy to Salem.. Salem to sankakiri, erode , gopi coimbatore but It's so happy

  • @selvaji46
    @selvaji46 Рік тому +22

    I understood ur feelings.

  • @soukarthi1524
    @soukarthi1524 Рік тому +1

    Antha 50 rs very useful unforgettable movement nanum most of times use panniruken

  • @Thulasi02
    @Thulasi02 Рік тому +4

    Flight mode la potta Adhutha 2 hrs la en Amma police kitta than poirupanga….. ettaiya en ponna kaanum nu😅😅😅

    • @Smilyyyyy
      @Smilyyyyy Рік тому +2

      😂🤣😂🤣😂🤣😂

  • @20-06
    @20-06 2 місяці тому

    Yen da uyiroda irrukom nu irruku.....inside fully pain and tears.... outside fully fake smile 🥺🥹🥲

    • @Loveastro-m8p
      @Loveastro-m8p 2 місяці тому

      Don't feel😪
      Problems solunga sis
      Oru secret method soluren follw panuringala

  • @rasulkhan9401
    @rasulkhan9401 Рік тому +3

    antha bus entha orula iruku sister please solluga

  • @RealisticHumanLive45
    @RealisticHumanLive45 Рік тому +1

    Absolutely true almost same situations here 😭😭😭😭😭😭

    • @shreepriya123
      @shreepriya123 Рік тому

      1.Romba romba busy ah vachukonga
      2.intha ponnu sonna Mari bus la ponga
      3. Thookam varutho varalayo kana moodrunga 9 manikulla after 10 o clock Mela mobile use panathenga
      Ipdilam enaku solla yarume illa😢 na ipdi irunthu 2 yrs waste paniten time pona varathu nu ipo theriuthu. Unga love ungalukuna avar kandipa ungaluku than so intha time romba poruma amaithiya irunga. Ungaluku or unga lover ku manasula antha kaayam sari aagvum nenga Sera than porenga sariya. So intha time ungala nenga groom panikonga . Enoda anupavam romba adi pattu kathukuten 8 yrs love apo evlo pain ah irukum nengale nenachukonga😢

    • @RealisticHumanLive45
      @RealisticHumanLive45 Рік тому +1

      @@shreepriya123 kadavul madhiri soltringa 😭😭😭😭😭😭Enkitta thirumpa vanthranum kadavule

    • @shreepriya123
      @shreepriya123 Рік тому +1

      @@RealisticHumanLive45 ungalukuna athu ungaluku than nenga ingutu unga velaya parunga avunga epa vanthalum nenga palaya Mari irukanum athan mukiyam so depression aanengna udambu poidum heavy ah weight eerum udambula ellame poirum na ipo romb kasta aduren weight koraika so na patta kastam nenga pada venam ninaikren. Onnu mind la vachukonga ungalukuna athu ungaluku than