இன்றைய குறுஞ்செய்திகள் | Short News | 13.09.2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025
  • #NewsUpdate #paris #paralympics2024
    இன்றைய தலைப்பு செய்திகள் பின்வருமாறு
    1. மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று உடல்நலகுறைவால் காலமான நிலையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
    2. பிறந்து 23 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தைக்கு குடலிறக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டு எஸ்.ஆர்.எம் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    3. தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜித்தின் அர்ஜூனன், பிரதிக்ஷா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்
    4. சமீபத்தில் பாரீசில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை குவித்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வரவேற்று கௌரவித்தார்
    Today's News as follows:
    1. The Supreme Court on Friday (September 13, 2024) granted bail to Delhi Chief Minister Arvind Kejriwal in the case registered by the Central Bureau of Investigation (CBI) in connection with the now-scrapped Delhi excise policy
    2. The Tamilnadu government tells high court that sanitary napkin vending at government and government aided colleges are now working properly as a reply to a suo motu case initiated following an article published by the Tamil daily newspaper, Dina Thanthi
    3. Unnathi Aiyappa won the women’s 100m hurdles quite comfortably in a record time of 13.93s in the south Asian Junior Athletics meet on Tuesday
    To know more
    Subscribe us on:
    / @nationalinstituteniep...
    Follow us on:
    niepmd.tn.nic.in/
    / niepmd.chennai
    / niepmd

КОМЕНТАРІ •