Liberation Theology ll விடுதலை இறையியல் பேசும் மனிதம் ll பேரா.இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • #liberationtheology,#jesus
    கிறித்துவத்தின் விடுதலை இறையியலின் கொள்கைகள் பற்றிய சுருக்க உரை.

КОМЕНТАРІ • 92

  • @wmaka3614
    @wmaka3614 10 місяців тому +5

    உள்ளுக்குள்ளாவே போங்க, தியானம் பண்ணுங்க, நான் தியானம் பண்ணுறேன் எனக்கு ஞான ஒளி கிடைக்கிறது ஒரு அற்புத உலகம் தெரிகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும்; புற உலகில் தான் செய்யாத தவறுக்காக வறுமையில் உழன்று கொண்டிருப்பது எதற்காக? ஏன் இத்தனை கோடிப்பேர் வறுமையில் வாடுகிறார்கள்?
    சிந்திக்க தூண்டும் கேள்வி
    அருமை பேராசிரியர் அவர்களே! வாழ்த்துக்கள்!

  • @baaskaranvg3177
    @baaskaranvg3177 10 місяців тому +8

    ஐயா, பகவத் ஐயாவை பேட்டி கண்டதற்கு மிகவும் நன்றி!
    பகவத் ஐயாவைப் பற்றி பலரும் பாராட்டி பேசக் காரணம் அவர் தனிமனித மனப்பிரச்சனைகளைப் பற்றி தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது தான்.அது தெளிவடைந்தால் மற்ற சமுதாயப் பிரச்சனைகள் தானே விலகும். இதுவரை மனதை அகம், புறம் என்று பிரித்து எல்லோரையும் ஞானியாக மாற்றியவர் இவரைத் தவிர எவரும் இல்லை. இருந்தும் அவருக்கு அத்வைத சாயல் பூசுவது அல்லது அதுபற்றிய விமர்சனத்தை தாங்கள் முன்வைப்பது உங்கள் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த செய்கிறது. ஒரு வேளை நீங்கள் எதிர்பார்க்கும் கருத்துகளை அவர் பேசவில்லை என்பதாலா ? அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை எது எப்படி இருந்தாலும் அவருடன் சற்று காலம் பயணிக்காமல் யாரும் எந்த முடிவுக்கும் வர முடியாது. நன்றி!

  • @kannant8188
    @kannant8188 10 місяців тому +3

    உங்களை கேட்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் தீட்டப்படுகிறேன். ❤❤❤

  • @vadaivada1638
    @vadaivada1638 10 місяців тому +2

    அற்புதமான பதிவு
    நான் இலங்கை புஷ்பராஜா

  • @jayapald5784
    @jayapald5784 10 місяців тому +5

    முன் உரை அருமை ஐயா

  • @johnpeter4246
    @johnpeter4246 3 місяці тому

    Illustrious explanation .
    Thanks for sharing Prof.

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 10 місяців тому +16

    தீவிர மன அழுத்தத்தின் காரணமாக கடந்த பத்து நாளாக வேலைக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.
    இந்த பத்து நாளாக
    மன அமைதி பற்றிய தேடலிலும்
    மனம் பற்றிய ஆய்விலும் இருக்கிறேன்.
    உங்களின் சில வீடியோக்களை பார்த்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
    மிக்க நன்றி💙🙏

    • @mr.sk_arts
      @mr.sk_arts 10 місяців тому

      ஜே. கே

    • @thamizhthendral2455
      @thamizhthendral2455 10 місяців тому +1

      ஆம்....
      நீங்கள் மனம் பற்றிய புரிதல் உடையவர் என்பதை நான் உணர்கிறேன்.
      ஆம்...
      என்னை தெளிவு படுத்தியவர்
      ஜே.கே.
      💙🙏

    • @y.shahintaj7878
      @y.shahintaj7878 10 місяців тому

      Do meditation. 👍

    • @thamizhthendral2455
      @thamizhthendral2455 10 місяців тому

      No need .
      இது எதனால் நிகழ்கிறது என்பதை நான் உண்ர்ந்துவிட்டேன்.
      உங்கள் மனிதாபிமானத்திற்கு நன்றி.

  • @bindhuk4811
    @bindhuk4811 6 місяців тому

    People shpuld collectively rebel agaist the inequalities in life. They should not wait for any saviour or messiah to save them. Well said Sir Thank you🙏🙏

  • @rajasekaran256
    @rajasekaran256 10 місяців тому +2

    துல்லியமான தெளிவுனர...🫵👍✌️👌

  • @raviyogarajah110
    @raviyogarajah110 10 місяців тому +1

    நன்றி தோழர் முரளி அவர்களே.
    அருமை…என் அறிவிற்கும்
    உணர்விற்கும் என்னை சுற்றிய வாழ்வியலுக்கும் …
    பல தெளிவு தரும் பாடம் இது. ஈழத்தமிழர் ஐனநாயகரீதியாக கேட்டுப் பெற முடியாத்தால் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 10 місяців тому +3

    தன்னை தானே சரி செய்ய வேண்டும்,தன்னை தான் சுத்தம் செய்ய வேண்டும்.தன்னை முதலில் நேசிக்கும் தன்மை வேண்டும்.

  • @felixjasai5583
    @felixjasai5583 9 місяців тому +1

    You doing Good, I like your all the videos sir, once I visit to India I will meet you!

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 10 місяців тому +7

    முற்றிலும் உண்மை.இயேசுவையும், அவர் கூறிய அறிவுரையை யாரும் பின்பற்றுவதில்லை, பின்பற்ற சொல்வதும் இல்லை.இதை நான் எழுவதும் தவறு தான்.ஏனெனில் பிறர் குறை காண்பது மிகவும் தவறானவை.

  • @arunarun-pd3te
    @arunarun-pd3te 10 місяців тому +1

    உண்மையாக விரும்பி காண கூடிய காணொலி. இப்படி ஒரு லிப்பரிஷேஸன் இருப்பது. இப்போதுதான் தங்கள் தெரிந்து. மிக்க நன்றி🙏🙏

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 10 місяців тому +6

    சில காணொளி களில் இடையிடையே ஆங்கில சொல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், அதன் அர்த்தம் புரியவில்லை.
    முழுவதும் தமிழில் இருந்தால் என் போன்றோர்க்கும் விளங்கும்.நன்றி❤

  • @michaelantony5213
    @michaelantony5213 10 місяців тому +2

    Super explanation of Liberation Theology.

  • @sriramuluravi9609
    @sriramuluravi9609 10 місяців тому +1

    Heard touching sir

  • @stallveen
    @stallveen 10 місяців тому +1

    All your videos deserve a million news sir ...

  • @ganeshinterior1344
    @ganeshinterior1344 10 місяців тому +1

    iyaa ungaludaia munnurai sariyaana guru thanmai

  • @qualitylife_4384
    @qualitylife_4384 10 місяців тому +3

    மக்களின் தேவையும், மக்கள் சேவையும், மக்களுக்கான ஒரு அடிப்படை மாற்றத்தை உலகில் கொண்டுவரக்கூடிய ஒரு கருத்தியலும் கொடுப்போதான். ஒரு ஆன்மீகத்தின் அடிப்படையாக இருக்க முடியும். மிகச் சரியாக சொல்லியிருந்தீர்கள் ஐயா.💐🙏

  • @leemarose8234
    @leemarose8234 10 місяців тому +2

    சிறப்பு ஐயா

  • @FreeWill2Live
    @FreeWill2Live 10 місяців тому +2

    Truth is Pathless Land...❤

  • @indradevi7333
    @indradevi7333 10 місяців тому +2

    🙏

  • @anandann6415
    @anandann6415 7 місяців тому

    Knowledge is power model mr.murali thanks 🙏 rich more rich .all closed doors to be karma ???????

  • @indradevi7333
    @indradevi7333 10 місяців тому +1

    Using apt words and powerful communication skills 🙏👌👍🙏

  • @aaron-ministries-offici4640
    @aaron-ministries-offici4640 10 місяців тому +1

    What you said 99 % correct brother... Nice video... God bless you

  • @number1msss181
    @number1msss181 10 місяців тому +1

    Well explained the Liberation Theology I personally met Fr Gustavo and discussed on minority and majority concept and above all Structural Change

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g 10 місяців тому

    உங்கள் காணொளிகளில் எனக்கு பிடித்தது U.G Krishnamurthy. மற்றும் ஜென் ❤❤❤

  • @inspireme910
    @inspireme910 10 місяців тому +2

    Thanks to your effort Sir 👌 it is giving us so much clarity about the society and their rules .

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 10 місяців тому +2

    thank u for choosing this topic. u r really impartial

  • @VV-tv8tz
    @VV-tv8tz 10 місяців тому +1

    Super 👌

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 10 місяців тому +1

    Yes,sir, it is expected one from you. Your explanation with historical reasons is useful for me.Thank you sir.

  • @vijayn7200
    @vijayn7200 10 місяців тому

    Well explained.

  • @mak27567
    @mak27567 10 місяців тому +1

    Thanks for the wonderful contribution to the society.
    The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars.
    When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham".
    Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam".

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 10 місяців тому

    Jesus who preached love, brotherhood got raged when he visited Jerusalem church, said he couldn't allow commercialization church and use Church premises for that purpose and he lashed out. So, one couldn't always be peaceful. Thank you sir for this episode. Very useful. Fulfilling. 13-8-23. 44:00

  • @durairajsandhanam4139
    @durairajsandhanam4139 9 місяців тому

    Very nice. New perspective on Christianity. Thanks a lot!

  • @kamalnathank4062
    @kamalnathank4062 10 місяців тому

    Super.....As Swami Vivekananda had said
    "Religion is superior to Science, only because it upholds the ethics.....
    Hence it is unethical to term the man made suppression to karma or fate....

  • @abdulrahim3138
    @abdulrahim3138 10 місяців тому +1

    Thanks Prof. for the brief introduction.

  • @venkateshnr3992
    @venkateshnr3992 10 місяців тому

    important point articulated very well. Looking for more

  • @rosenberk2910
    @rosenberk2910 10 місяців тому +1

    Liberation from poverty is only by changing the minds of the people

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 10 місяців тому +1

    Merci beaucoup

  • @victoremmanuvelsavarimuthu1289
    @victoremmanuvelsavarimuthu1289 10 місяців тому

    Thank you so much sir, you really made so easy to understand. I admire of your broad knowledge

  • @ammahendran5923
    @ammahendran5923 6 місяців тому

    ❤❤❤🎉🎉

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 10 місяців тому +1

    பகவத் ஐயா உடனான தங்கள் பேட்டி பார்த்தேன் பகவத் ஐயா கூறுவது மனதை சரி செய்ய உதவும் ஆனால் அதுவே ஞானம் ஆகி விடாது அது ஒரு பகுதிதான் முழுமை அல்ல என்பது எனது கருத்து நன்றிகள் ஐயா! 🙏❤️

  • @vyramuthusunthararajah3776
    @vyramuthusunthararajah3776 10 місяців тому

    மிகவும் சிறப்பு. நன்றி!

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 10 місяців тому

    Verygood episode. Thank you sir.

  • @Venkat1350
    @Venkat1350 10 місяців тому

    Conclusion was awesome 👍❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 10 місяців тому

    சிறப்பு நன்றிங்க அய்யா

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb 10 місяців тому +2

    பகவத் அய்யாவிடம் நேரடியாக பேட்டிகானும் பொழுது அகம் பொய் புறம் மெய் என்று கேட்டிருந்தால் அய்யா மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து இருப்பார் அகம் கண்ணாடி போன்றது தூய்மையானது புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை அகத்தில் நிழலாக தெரியம்(கானல் நீர் போன்று)உணர்வுகளை பொய் என்று கூறியுள்ளார்

  • @YOYOMIX
    @YOYOMIX 10 місяців тому +1

    💙

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 10 місяців тому +1

    Mr. Murali As before Libya Kadafi said government follows Green Socialist theory that means half of the communism and Holy Kuran but osho said Meritocracy please read one earth and one humnity by osho thx great jay

  • @sirajuddinsiraj9682
    @sirajuddinsiraj9682 10 місяців тому

    لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
    புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
    (அல்குர்ஆன் : 2:177)

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 9 місяців тому +1

    ஐயா உங்கள் எளிமையான விளக்கங்கள் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் பேசும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் சொற்களையும் கூறவும்

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 10 місяців тому +1

    As Jesus said camel can go through needle hole but Reach people can not Reach king of GOd that proved LT is right and thanks for wonderful theory by you thx jay

  • @madhankumar3087
    @madhankumar3087 10 місяців тому

    Thank you mastermind for the work,wisdom you giving us. Dont worry some of us done watching fenon video i am one of them ! Keep at it.

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 10 місяців тому +1

    அய்யா வாரம் வாரம் ஒரு காணொளி தந்தீரகள் என்றால் என் போன்ற தத்துவ தேடல் உள்ளோர்க்கு மிக பயனுள்ளதாக அமையும், அடுத்து என்ன என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திட்டுள்ளேன்

  • @thomasdanielraj
    @thomasdanielraj 10 місяців тому +1

    Nandri.. Very useful.. Thank u for accepting my request 🙏🏿♥️🔥🔥.. Love u anna. Also do Dalit theology, feminist theology, eco theology... ♥️

  • @nadasonjr6547
    @nadasonjr6547 10 місяців тому

    ச🙏💪👍💯✅

  • @mohamedseeni7331
    @mohamedseeni7331 10 місяців тому

    Obsolutely True

  • @kalidasm1690
    @kalidasm1690 10 місяців тому +1

    வியாபார நடைமுறை உலகத்தை சீர்திருத்தம் செய்தால் மக்களின் வாழ்வியல் உயரலாம். இதற்காக புதிய மதம் கூட உருவாக்கலாம்.

  • @devabalan
    @devabalan 10 місяців тому

    Liberation theology is very complex ideology in some instances its not compatible with tenants of Jesus, there are some factual errors in the presentation and you can take support from some Jesuit priests to have complete understanding about the liberation theology, however I appreciate your efforts to present the most inconvenient ideology of the church, thanks sir

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 10 місяців тому

    John the baptist who gave baptism to Jesus he shouted through streets calling " the son of vipers, gods ruling is coming, etc. 12-8-23.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 10 місяців тому +1

    அறிதலுடன் அகத்தில் சமாதானம் இருந்தால் புரிதலுடன் புறத்தில் சமாதானம் பரவும்!

  • @ponrajt.5566
    @ponrajt.5566 10 місяців тому

    👌👌💪💪💪👍

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 10 місяців тому +1

    More details would have been given to historic Jesus.

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 10 місяців тому +1

    C'est vrai c'est que vous dites.

  • @thenuthiru629
    @thenuthiru629 10 місяців тому +2

    Vanakkam Sir, Thank you so much for the videos you are posting🙏 also it shows how much effort you are taking to make each and every video. Even though your videos are lengthy the way you are presenting them is very lovely ❤ even if it goes up to 2 hours we r ready to listen. Recently I came across a book called
    “The Gita As It Was” by Phulgenda Sinha.
    Can you please talk about this book?
    Thank you Sir🙏

    • @bethurajans5892
      @bethurajans5892 10 місяців тому

      Even if it 24 hrs, we are ready to listen as we dont realize how time elapses..

  • @sirajuddinsiraj9682
    @sirajuddinsiraj9682 10 місяців тому

    Issalam koorum iraiyel yaar manithan meethu irakkam kaattavillaiyo avan meethu iraivan irakkam kaattamaattan ulaga iruthi thuthar mohamad nabi.

  • @dineshbabu6593
    @dineshbabu6593 10 місяців тому +2

    Sir, I am following you for long time from Germany, I am a master student of cultural heritage conservation. Can you please talk about European cultural heritage conservation

  • @aravindhsamy1107
    @aravindhsamy1107 10 місяців тому

    Sir please do one video about sikhism. ..

  • @user-yc8jp7gy3z
    @user-yc8jp7gy3z 10 місяців тому

    Sir pls recommend books in Tamil to read on philosophy. Tq sir.

  • @sirajuddinsiraj9682
    @sirajuddinsiraj9682 10 місяців тому

    Evan oru manithanai vaazha vaikkinraano avan ulaga makkal anaivaraium vaazha vaiththavar pol aavar.ulaga iruthi vetham thiru quran 5:32

  • @jenirthanjeyakumar4477
    @jenirthanjeyakumar4477 10 місяців тому

    jesus christ pathi konsam sollunga Sir.

  • @iashokkumargp
    @iashokkumargp 10 місяців тому

    When will you speak about Jain

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 10 місяців тому

    மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    கிறிஸ்தவ மதத்தில் எவருமே கிறித்துவின் மதிப்பீடுகளை பின்பற்றுவதில்லை.
    யார் கிறிஸ்தவர்??????
    என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்பி விடை காண வேண்டும்.
    ரோமன் கத்தோலிக்கத்திலுள்ள துறவிகள் ஒடுக்கப் பட்ட.....விளிம்பு நிலை மக்களுக்காக என்ன செய்தார்கள்?????
    பள்ளிகளில் பணிபுரிந்து ஊதியம் பெற்று தாங்கள் சார்ந்த மடங்களுக்கு அவ்வூதியத்தை அனுப்புகின்றனர்.
    அருட்சகோதரிகள் என தங்களைப் பறைசாற்றிக் கொண்டு மடங்களில் இருப்பவர்களில் 95% பேர் கொடூர குணம் கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர்.
    இரக்கம், பரிவு, அன்பு,கருணை, அக்கறை, மனிதம், நாகரிகம், பிறர்நலம்,எளிமை,நடுநிலைமை........ இவையெல்லாம் அணுவளவுகூட அவர்களிடம் இல்லை....???
    இவர்கள் எப்படி துறவிகளாவார்கள்??????
    இவர்களிடம் இருப்பதெல்லாம்.....
    பழமைவாதங்கள்.....
    மூடநம்பிக்கைகள்.....
    சுயநலங்கள்......
    பேராசைகள்.....
    புகழ்..பதவி.... பட்டம் போன்ற ஆசைகள்....
    ஆணவங்கள்.....
    அதிகாரவெறி..
    ஆடம்பர வாழ்க்கை.....
    போன்றவை மட்டுமே.
    இயேசு நாதர் பாவம்........
    அவர் பெயரை காரணம் காட்டி வெள்ளாடைகளுக்குள்.....வேங்கைகளாய்.....
    காவிஆடைகளுக்குள்.....போலிகளாய் .....
    வேடமிட்டு க்கொண்டு....அப்பாவி கிறிஸ்தவர்களை(பொதுநிலையினர், அவர்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள்) என அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றனர்.
    இவற்றையெல்லாம் பார்த்து இயேசு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார்.
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 10 місяців тому +2

    🙏🙏