Saattai Duraimurugan கைது தவறானது | Journalist Mani interview about ntk saattai duraimurugan arrest

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 391

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Місяць тому +35

    சதிகாரன் கருணாநிதி சண்டாளன் கருணாநிதி😂😂எவ்வளவோ கேடுகெட்ட விஷயத்தை உங்களை போன்ற ஊடகங்கள் விவாதிக்காமல் திமுக விற்கு சொம்பு தூக்குவதால தான் இப்படி உங்களுக்கு புரியும் படி பாடுகின்றோம்... திமுக காரன் மேல கூட கோபம்தான் வருது.. உங்களை போன்ற ஊடகங்களை பார்த்தால் வெறுப்பு வருகிறது... சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி😂😂😂😂

  • @SathiaTamil
    @SathiaTamil Місяць тому +44

    அஇஅதிமுக மேடைகளில் இந்த பாடல் ஒலிக்கும் போது கோமாவில் இருந்த மணி

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +23

    திமுக ஆட்சியில் இல்லை என்றால் கருணாநிதியை பற்றி பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது, அவர் ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டி காட்டி எதிர் கட்சிகள் விமர்சனம் செய்ய தான் செய்வார்கள், இறந்தவர் என்றால் அவர் புனிதர் ஆகி விட முடியாது...

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 Місяць тому +100

    கருவாட்டி காரி மகன்னு பேசிய பெரிய அறிஞர்

  • @alicejustine9826
    @alicejustine9826 Місяць тому +25

    கள்ளக்குறிச்சியில் 64 மரணத்திற்கு காரணமான ஸ்டாலினை எப்போது கைது செய்வீர்கள்...

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Місяць тому +41

    திராவிட நாடு எங்கே இருக்கு என்று கேட்டதற்கு பாவாடை தூக்கி பார்த்தால் தெரியும் என்றாரே அவர்தான் நம்ம கட்டுமரம்😂😂

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Місяць тому +8

    1.வட இந்தியர் ஆதிக்கம்
    2. வலசாய நிலங்கலை அழித்து பரந்தூர் விமான நிலையம்
    3. NLC விரிவாக்கம்
    4. சென்னை சேலம் 8 வழிச்சாலை
    5. மது நோயாளிகள் அதிகரிக்கு
    6. செரிவூட்டப்பட்ட அரிசி
    7. கண்ணியாகுமாரி மலைகள் அழிப்பு
    8. வேலை இல்லா திண்டாட்டம்
    9. விவசயத்தை அழிப்பது
    10. போதை பொருட்கள் அதிகரிப்பு
    11. மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டம்
    12. கூடங்குளம் அணுக்கழிவை சேமிப்பு கிடங்கு
    13. விவசாயிகள் மீது குண்டர் சட்டம்
    14. செய்யாறு சிப்பாட் விரிவாக்கம்
    15.விவசாய நிலங்களை பறிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம்
    16. கல்லச்சாராய இரப்பு
    இது எல்லவற்றிற்கும் விதை போட்டாவர் கேடு காரன் கருணாநிதி

  • @nagrajraj8285
    @nagrajraj8285 Місяць тому +29

    கலைஞர் கேவலமா பேசாத அரசியல் தலைவரே நாட்டுல இல்லப்பா

  • @Anbesivam17
    @Anbesivam17 Місяць тому +26

    Seeman 🎉🎉

  • @alicejustine9826
    @alicejustine9826 Місяць тому +13

    அடிதடி அரசியலுக்கு வித்திட்டவர் கருணாநிதி

  • @tamilselvan8365
    @tamilselvan8365 Місяць тому +61

    சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 Місяць тому +37

    இடது சாரிக்கு கொள்கை இருக்கா மணி
    15 கோடிக்கு விலை போன கம்யூனிஸ்ட்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Місяць тому +16

    கருணாநிதி ரொம்ப யோக்கியன்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +40

    2009 இல் ஏற்பட்ட மன உளைச்சல் நேற்றோடு தீர்ந்துபோய்ச்சு.. சாட்டைக்கு நன்றி 🙏🙏🙏👌👌👌 🇨🇵

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh Місяць тому +2

      தமிழ்நாட்டு மக்கள் : சீமானுக்கு சாவுற வரைக்கும் கக்கூஸ் தான்... கவுன்சிலர் கூட ஆக முடியாது😂😂😂

  • @jaganv4516
    @jaganv4516 Місяць тому +98

    சதிகாரன் கருணாநிதி..,
    கருநாகம் கருணாநிதி..😅

  • @prajan8197
    @prajan8197 Місяць тому +13

    மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்றால் அதை இந்த திமுகா இடம் போய் சொல்லு வந்துட்டாரு

  • @mahadevaa8399
    @mahadevaa8399 Місяць тому +11

    இந்த ஆள் தொட்டிலையும் ஆட்டி, புள்ளையையும் கிள்ளுகிறான்

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 Місяць тому +77

    பாவடைய அவித்து பாருனு சட்டமன்றதில பேசி அறிஞர்ங்க

  • @solidartzzz4370
    @solidartzzz4370 Місяць тому +13

    துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனா தெலுங்கன் வாசம் மாரமாட்டான் ....(blackened law) கரு னா நிதி 😅

    • @lionarshan6820
      @lionarshan6820 Місяць тому +1

      Karadai vaaya apdi enna siripu unaku

    • @solidartzzz4370
      @solidartzzz4370 Місяць тому

      Aama nee periya then kuudu athan ...poda pin vilaivu 😅

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Місяць тому +22

    கற்பழிச்சவன் செத்துபோயிட்டா உத்தமனா?மணியா"

  • @thirukumaran9142
    @thirukumaran9142 Місяць тому +144

    சண்டாளன் கருணாநிதி 😂
    சதிகாரன் கருணாநிதி 😂

    • @tajismail70
      @tajismail70 Місяць тому +4

      May be he is your grandfather age little respect plzz

    • @gunaseeland4792
      @gunaseeland4792 Місяць тому +3

      சண்டாளன் விஜயலக்ஷ்மி சீமான்

    • @manojkumars189
      @manojkumars189 Місяць тому +2

      🙌🙌🙌🤣🤣🤣

    • @honestman5090
      @honestman5090 Місяць тому

      பொம்பள பொறுக்கி சீமான், டெபாசிட் கூட வாங்க வக்கு இல்லை, கலைஞரை தப்பா சொல்லித்தான்டா உங்க கட்சி இவ்ளோ பெரிய கேவலமான தோல்வி அடைஞ்சிருக்கு. இதை சொல்ல சொல்ல இன்னும் கேவலமா தோப்பீங்க.
      ஜென்மத்துக்கும் உங்க சைமன் CM ஆக முடியாது. இப்படியே கத்திகிட்டே இருங்கடா சாவுற வரைக்கும்.

    • @thirumalmurugan6942
      @thirumalmurugan6942 Місяць тому +5

      @@gunaseeland4792
      பாவடைய அவித்து பாருனு சட்டமன்றதில பேசி அறிஞர்ங்க

  • @saravanasuriya9867
    @saravanasuriya9867 Місяць тому +44

    மிகப்பெரிய திருடனும் அல்லது ஊழல்வாதியோ அவர் மறைந்து விட்டார் என்பதற்காக அவர் புனிதராகி விடுவாரா பதில் சொல்லுங்கள் மணி அவர்களே

  • @kesavanulakanathan6757
    @kesavanulakanathan6757 Місяць тому +32

    மறைந்தால் அவர் புனிதரா??

  • @balamagi4436
    @balamagi4436 Місяць тому +64

    நீ ஓவரா திமுகவிற்கு சொம்பு அடிக்காதீர்கள் எட்டு கோடி தமிழர்களும் நேற்றைய தினம் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள்

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Місяць тому

      Why thambi

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Місяць тому

      கோபாலாபுரத்து குடும்பம் மற்றும் கொத்தடிமைகளை கழித்து கொள்ளவும்

  • @user-ib3of1xt9i
    @user-ib3of1xt9i Місяць тому +6

    இறந்ததால் குற்றவாளி நிரபராதி ஆக முடியாதுடா மணி 😂😂😂

  • @nagrajraj8285
    @nagrajraj8285 Місяць тому +43

    மறைந்தாலேல புனிதராயிடுவாங்களா...ஏன் எம்ஜிஆர் பற்றி யாரும் பாடல...இந்த ஆளுபன்னது அப்படி...மணி திமுக முட்டுதான்

  • @visvanathandharanika5041
    @visvanathandharanika5041 Місяць тому +21

    மணி என்பவன் மிகவும் அஞ்சு வீடு நக்கி... சாப்பாட்டிலும் வாய் வைப்பான்... மலத்திலும் வாய் வைப்பான்

  • @ramkumarseetharaman541
    @ramkumarseetharaman541 Місяць тому +8

    எவ்வளவோ விசயம் இருக்கட்டும். எங்களுக்கு இதுதான் அரசியல்

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 Місяць тому +58

    சாட்டை துரைமுருகன் ஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சாட்டை துரைமுருகன் பாடியது மிக மிக சரியே

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Місяць тому +46

    கருணாநிதியே சாட்டை சொன்ன வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என்று வருகிறது

  • @sathishmalar644
    @sathishmalar644 Місяць тому +25

    மறைந்த தலைவரைப் பற்றி பேசுவது தவறு என்றால் இதை நீங்கள் முதலில் திமுகவின் காரங்கள் இடம் கூறுங்கள் நீங்கள் கூறிய மத்த கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்கிறோம்

  • @user-rs9kg2nc6u
    @user-rs9kg2nc6u Місяць тому +10

    உனக்கு நான் ஹார்ட் அட்டாக் வராத டா மணி நீ எல்லாம் ஏன்டா உயிரோட இருக்க சுடுகாட்டில் போயி குழியை நோண்டி நீனே படுத்துக்கோ பேட்டிங்கிற பேர்ல ஸ்டாலின் சரி இல்ல ஜெயலலிதா சரியில்ல இதான் பேச்சு சொல்றா என் மனைவி சரியில்லை மக சரியில்ல என் புள்ளைங்க சரியில்ல

  • @natarajanminach
    @natarajanminach Місяць тому +6

    கலைஞர் மறைந்துவிட்டார் அவரைப் பற்றி பேச வேண்டாம் கலைஞர் மறந்துவிட்டார் அவர் சிலை எல்லாம் மறைத்து விடலாமா

  • @Tamilan15125
    @Tamilan15125 Місяць тому +8

    திமுக கொள்கை பற்றி மட்டும் தான் விமர்சனம் செய்கிறார்கள் அவர்கள் இப்படிதான் பதில் அடி தரவேண்டும்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Місяць тому +13

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 Місяць тому +93

    கள்ளத்தனம் செய்த கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி...

    • @tajismail70
      @tajismail70 Місяць тому

      If you dump go to study something knowledgeable

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Місяць тому +1

      Loosukala avar marainthum Ethirkalai pesavaithuvittar ever great leader

    • @Rrjs77
      @Rrjs77 Місяць тому +1

      😂😂😂

    • @abineshzor
      @abineshzor Місяць тому +1

      Karunanidhi Sandalan yes I agree.. Jayalalitha, MGR, Anna, Stalin, and other CM candidates ivanga elam matum nalavangala? 🤦🏻‍♂️ Ipdi pesi pesi thaan unmayana prachanaya kotta vidreenga

    • @one_of_the_indian
      @one_of_the_indian Місяць тому

      ​@@abineshzor yes you're correct but jayalalitha was punished by court. Karunanidhi doesn't punished for illegal activities. That was not acceptable by a common man .

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d Місяць тому +8

    கலைஞர் என்று சொல்வது அவமானமாக உள்ளது

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Місяць тому +53

    மறைந்த தலைவர் Jayalalitha வை திமுக செய்யாத விமர்சனமா???

    • @user-og6dz8if9p
      @user-og6dz8if9p Місяць тому +1

      பிறகு அவர்களுக்கு நமக்கும் எப்படி வித்தியாசம் இருக்கும்

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Місяць тому +4

    சாட்டை யுநோவா காரை விபத்துக்குள்ளாக்கி அந்த கரை ஒட்டிய காவலர் போதையில் இருந்தார் என்று சாட்டை சொல்கிறார், மேலும் சாட்டை துரைமுருகன் ஓட்டுனரை அவர் மகிழுந்தை ஓட்ட விடாமல் அனுப்பிவிட்டு விபத்துக்குள்ளான வண்டியை சாட்டை துரைமுருகன் ஓட்டுனர் ஒட்டியதாக மிரட்டி கையெழுத்து வாங்கி ஒரு ஒடுக்குமுறையை செய்துள்ளது, கடும் கண்டனத்திற்கு ஊறியது

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Місяць тому +5

    முழுப்பாட்டும் எங்கு கிடைக்கும்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Місяць тому +8

    Mr Mani ...pls advice dmk cadres as well

  • @pspandiya
    @pspandiya Місяць тому +3

    ஒருவர் இறந்து விட்டால் புனிதர் என்பது மணி அவர்களின் கருத்து.

  • @inpanmaha6380
    @inpanmaha6380 Місяць тому +4

    Yes, மக்களுக்கு வழி காட்டும் நாம கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கருநாகம் கருணாநிதியின் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Місяць тому +26

    Next CM annan seeman only

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Місяць тому

      Evar no chance

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 Місяць тому +1

      ​@@paulrajvenkadasamy3693due to people like you

    • @leojabez6968
      @leojabez6968 Місяць тому

      Tamil nadu people are educated and knowledged people, they know your Cinderella story's.

    • @bethelmicrobiologicallabor3659
      @bethelmicrobiologicallabor3659 Місяць тому

      @@leojabez6968 Tamil people support seeman not dravidan people means telunkan not tamilan

    • @leojabez6968
      @leojabez6968 Місяць тому

      @@bethelmicrobiologicallabor3659 Apo majority people are not Tamil people ? Seeman is face of Tamil people?
      I'm from Tamil Nadu not from Andhra or Telugana.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Місяць тому +4

    இந்த மூத்த பத்திரிக்கை காரர்கள் தொல்லை தாங்கலை.

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Місяць тому +3

    மணி அண்ணன் சொல்வது சரியானது திருடர்களை கண்டும் காணாமல் வளர்ச்சிகள் மக்களுக்கான அறிவார்ந்த பேச்சாளராக இருப்பது நன்று

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Місяць тому

      அப்படி மட்டும் நடந்திருந்தால் தமிழ்நாட்டில் திமுகவே வளர்ந்திருக்காது, கெரகம் எங்க உட்டுது.

  • @KumarN-od8zq
    @KumarN-od8zq Місяць тому +8

    420, groups

  • @user-wf6kq7qy9v
    @user-wf6kq7qy9v Місяць тому +3

    1000 வருடங்கள் கடந்தும் துரோகம் seythavan thuroki தான்

  • @ashwinkumar441
    @ashwinkumar441 Місяць тому +5

    Annan seeman 🐯💪

  • @divaz.6047
    @divaz.6047 Місяць тому +8

    Sadhigaran karunanidhi😂😂😂

  • @elangoelango4933
    @elangoelango4933 Місяць тому +2

    மணி சார், கலைஞர் செய்த அனைத்து கெட்ட காரியங்கள், விதைகளை விதைத்து விட்டு சென்று விட்டார்.அதே காரியங்கள் அனைத்தும் இந்த திமுக செய்து வருகிறதே அதனால் தான் கலைஞரை இந்த கிளி கிளிக்கிறார்கள்.ஓகேவா

  • @nehrudoss8664
    @nehrudoss8664 Місяць тому +3

    மணி சும்மா ஊளையிடாதே இன்னு வரலையேன்னும் பார்த்தேன் சமமா பணம் வாங்கிட்டியா மணி யா? மணி!

  • @AbuAbu-ir4ug
    @AbuAbu-ir4ug Місяць тому +1

    மணி சொல்லிட்டார் இனி கைது தேவை இல்லை இனி எந்த நாய் பேசுனாலும் கை காளை ஒடைகலாம் பொது அமைதிக்கு குந்தகம் ஏர்படுத்தலாம்.

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 Місяць тому +3

    மணிஉனக்குபேசதகுதியேஇல்லை

  • @user-wc3cv3tb7j
    @user-wc3cv3tb7j Місяць тому +1

    மணி அவர்கள்
    பேசுவது உண்மை

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Місяць тому +2

    மணியன் மூஞ்சி ஏன் இஞ்சி தின்ன மாதிரி இருக்கு?சாட்டைய உள்ள போட்டிருந்தா இந்த வாயி எப்படி பேசியிருக்கும்?

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Місяць тому +3

    சண்டாளன் கருணாநிதி😂😂

  • @drkksvasam7417
    @drkksvasam7417 Місяць тому +1

    சாட்டைக்கு எல்லா உரிமையும் இருக்கு... பழைய பாட்டு இன்னும் உலகம் முழுவதும் உலாவி கொண்டு தான் இருக்கிறது... சாட்டை இந்த பாட்டை எழுத வில்லை மணியா...

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 Місяць тому +1

    இந்த ஆளு என்ன சொல்லராறுன்னா, ஒரு குற்றவாளி செத்துப்போயிட்டான்னா.. அவர் யோக்கியவானாம்...

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை Місяць тому +2

    சதிகாரன் கருணாநிதி

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 Місяць тому +1

    சாட்டையை போலீஸ் புடிச்சி நாசமா போகுது...
    மணி நீங்க ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க?
    உங்க பேர குழந்தைகள் கருணாநிதி வரலாறை படிக்க அனுமதிப்பீங்களா?
    அவர் எழுதிய வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தகங்களை படிக்க கொடுக்கும் துணிவு இருக்கா?
    நாளைய தலைமுறையை பள்ளி பருவம் முதல் தவறான வரலாறை கூறி
    திமுக காரனாக மாற்ற இந்த அரசு
    எடுக்கும் முயற்சி சரியானதா? 100 பக்கங்கள் காமராஜர் பாடம் படிக்க செய்யலாம்,
    ஒரு வரி பாடத்துக்கு தகுதியான மனிதரா கருணாநிதி?

  • @vetrik3738
    @vetrik3738 Місяць тому +3

    Thirudan kalainar

  • @தமிழ்வாழ்க1972
    @தமிழ்வாழ்க1972 Місяць тому

    சிறப்பான கருத்துரை .நன்றி ஐயா!
    நாம் தமிழர்!

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 Місяць тому +2

    He is correct,as Ntk we Don't need to talk like that, we have the moral high ground.

  • @KumarN-od8zq
    @KumarN-od8zq Місяць тому +4

    N,t,k,walga

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Місяць тому +1

    அஞ்சாதா சிங்கமென்றும்
    அன்றெடுத்த தங்கமென்றும்
    பிஞ்சான நெஞ்சினர் முன்
    பேதையர்முன் ஏழையர் முன்
    நெஞ்சாரப் பொய்யுரைத்து
    தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
    பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
    பண்புடையான் கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல‌.
    பகுத்தறிவை ஊர்க்குரைத்து
    பணத்தறிவை தனக்குவைத்து
    தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
    சோடனைகள் செய்து வைத்து
    நகத்து நுனி உண்மையின்றி
    நாள்முழுதும் வேடமிட்டு
    மடத்தில் உள்ள சாமிபோல்
    மாமாய‌ கதையுரைத்து
    வகுத்துண‌ரும் வழியறியா
    மானிடத்து தலைவரென்று
    பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
    பேதையனே கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை
    கவிஞர் கண்ணதாசன்

  • @bsrvn
    @bsrvn Місяць тому +1

    ப்ளூ ஃபிலிம் கண் கண்ணாடி மணி சார், திமுக பானி போல கருணாவை குப்பையில் போடுவது நல்லது/ஏற்றுக்கொள்ளப்பட்ட வழி. கருணா சாகும் வரை அதையே செய்தார்.

  • @bsrvn
    @bsrvn Місяць тому +2

    Blue film eye glass Mani sir, as like DMK baani it is good/accepted way to trash Karuna. Karuna did same till he die.

  • @jayapaul5395
    @jayapaul5395 Місяць тому

    பலநேரங்களில் சாட்டையின் பேச்சை கேட்டால் முகம் சுளிக்கத்தான் செய்கிறது.

  • @deeps_cooking123
    @deeps_cooking123 Місяць тому

    அனைத்தையும் உள்ளடக்கியது அரசியல் விமர்சனம் என்பது எல்லா வகைகளிலும் செய்யப்படும்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Місяць тому

    As a father of an international journalist i feel ashamed tamil media anchors both mainstream and social media are asking questions like dmk spokesman.

  • @francisrajahmahalingam8170
    @francisrajahmahalingam8170 Місяць тому

    Journalist mani sir said 100%. Correct inthis matter

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Місяць тому +1

    Lovely 😍🌹 Mani 😂

  • @AshokAshok-vs9np
    @AshokAshok-vs9np Місяць тому

    திருட்டு ரயிலே சமமா விமர்சனம் செய்ய முடியாது.. விமர்சனம் மட்டும் செய்ய முடியும் 😂😂😂😂😂

  • @jayapaul5395
    @jayapaul5395 Місяць тому

    "Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people." -
    Eleanor Roosevelt.

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Місяць тому

    @ TIME 7:35 TO 7:42 .....These 7 seconds.......Just BANGED !!!!! Very First Time in My Life, I say to Mr. Mani """""HATS OFF""""" in hiis own style, WELL DONE.... WELL DONE.....WELL DONE !!!!!

  • @mdsamy2878
    @mdsamy2878 Місяць тому

    சூப்பர் பதிவு சார்

  • @Unmai12
    @Unmai12 Місяць тому

    இங்கு பேசும் கொஞ்சுகள் செய்ததை சரியென்று கூறுவதை பார்த்தால் இவர்கள் தமிழ் நாட்டில் குப்பை கொட்ட முடியாது.வருங்காலத்தில் 50% ஓட்டு சரியும்.

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Місяць тому +3

    அடிமைகள் எல்லாரும் திமுக கால தொட்டு கும்பிட்டா மணி திமுக குண்டிய நக்கிட்டு வந்து நம்மகிட்ட யோக்கியன் வேஷம் போடுவான் .. உபி நம்ம எதிர்ல நின்று ஜெ போட்டால் மணி நம்ம கூடவே நின்று திமுக விற்கு ஜெ போடுவான்.... இதுவரை சீமானை பேச்சாளானாக பார்த்தேன் இந்த பாடலை பாடியதால் தலைவராக பார்க்கிறேன்... 2026 எனது ஓட்டு சீமானுக்கே இந்த பாடல் பாடி திமுக வை சாடியதால். 👌👌👏👏🤝🤝சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி சண்டாளன் கருணாநிதி சண்டாளன் கருணாநிதி

  • @singamananthan3301
    @singamananthan3301 Місяць тому

    நன்றி ஐயா🎉

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 Місяць тому

    8:32 நதாக மற்ற கட்சிகளை அப்படி பேசுவதால்தான் கூட்டம் சேருகிறது, நீங்கள் நாதகவை ஒழிக்க பார்க்கிறீர்கள்.

  • @user-um6he2qi6b
    @user-um6he2qi6b Місяць тому

    தம்பிங்க இறங்குனதே தாங்க முடில இறங்கி அடிச்சா வேற மாதிரி இருக்கும் போலா...

  • @mygodmygod1075
    @mygodmygod1075 Місяць тому +1

    Ithu namma arunmozhi varman voice pola iruke ❤❤❤❤😂😂

  • @dhamodharan5348
    @dhamodharan5348 Місяць тому

    எங்க ஐயா கேக்குறானுக நீங்க சொன்னது சரி

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 Місяць тому

    என்ன மணிநீ எல்லாக் கட்சிக்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டுபக்கமும் பேசற நீ எல்லாம் ஒரு பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்...த்தூ....த்தூ....

  • @jaiganapathi234
    @jaiganapathi234 Місяць тому +3

    மணி சொல்றது எல்லாம் பொய் இந்த ஒரு பாட்டுல நாம் தமிழருக்கு 1 லட்சம் ஓட்டு கூடி இருக்கு அதுல முதல் ஓட்டு என்னுடையது.
    ... அண்ணன் சீமான் இந்த பாடலை பாடிய துரை அண்ணனுக்கு பரிசு கொடுத்து பாராட்ட வேண்டும்

  • @muralitharanthippaiya7351
    @muralitharanthippaiya7351 Місяць тому +1

    உன்னை யாரென்று தெரியும்😂😂😂

  • @dhandapanis4974
    @dhandapanis4974 Місяць тому

    வேற என்ன செய்யலாம் தொண்டர்கள் தூக்கி போட்டு மிதிக்கலாமா

  • @kesavans6782
    @kesavans6782 Місяць тому +1

    மணி Money சொட்டையா

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 Місяць тому

    உண்மை. சகட்டு மேனியாகச் சாடுவதை விட்டொழித்து கருத்தியல் நெறியோடு அறம்சார்ந்து களமாடுவது நலம்.

  • @francisrajahmahalingam8170
    @francisrajahmahalingam8170 Місяць тому

    There lost of problems in Tamil Nadu NTK bros speak about that then only all people support NTK

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Місяць тому

    சீமான்.என்ன முரட்டு தன திமிர் அரசியல் ஒழுக்கம் இல்லையே? கருத்து மோதல் தவறு இல்லை,அற்பத்தனமான.தம்பிமார்கள்

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 Місяць тому

    நல்லது பாதி கெடுதல் பாதி செய்பவன் தலைவனே இல்லை

  • @tiagoodayalan7344
    @tiagoodayalan7344 Місяць тому

    கருணாநிதி பற்றி பேசுனா மணிக்கு சூர் நு கோவம் வரும்😂😂😂😂

  • @abineshzor
    @abineshzor Місяць тому

    Karunanidhi Sandalan yes I agree.. Jayalalitha, MGR, Anna, Stalin, and other CM candidates ivanga elam matum nalavangala? 🤦🏻‍♂️ Ipdi pesi pesi thaan unmayana prachanaya kotta vidreenga

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 Місяць тому

    செத்தும் அடிவாங்குனா ஒரே ஒருத்தன் தான்டா😜😜😜😜😜

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf Місяць тому

    மணி சார் உங்கள் மீது மரியாதை உள்ளது.சாட்டை துரைமுருகன் பேசியதுக்கு கைது செய்யாமல் நேரடியாக கட்சிகாரர்கள் அடிக்கலாமா அது சரியா?இவர்களை நீதி மன்றத்தில் நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

  • @sathishd9627
    @sathishd9627 Місяць тому

    ஏண்டா சொம்பு நீங்க மட்டும் சின்னத்தை மோடைக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுப்பீங்க அதுக்கு பதில் அவங்க அந்த மாதிரி பாட்டு போட்டா தெரியுதா

  • @blazesakthi
    @blazesakthi Місяць тому +1

    We are talking all the issues sir, nothing has been promoted like this. This is cause of DMK

  • @asr7040
    @asr7040 Місяць тому

    திருமணி அருகே உங்க மேல மரியாதை கொஞ்சம் இருக்கு இருக்கா கீழ்த்தரமாக போய்க்கொண்டிருக்க வாழைப்பழத்தை ஊசி ஏத்துற மாதிரி நைசா திமுக நல்லவங்கன்னு சொல்றாங்க மணி அவர்களே திமுக விமர்சனம் பண்ணும் போது அவங்க நல்லவங்கன்னு சொல்லும்போது இப்போ சொல்றேன் நீங்க திமுக தான் நல்ல கதைன்னு சொல்லி நைசா ஊசி விடுவார் ஊசித் ஏத்தி அவங்கதான் நல்லவங்கன்னு சொல்றீங்க மனிதர்களே திமுக எப்படி சோம்ப தூக்க கூடாது கொஞ்சமாவது மனசாட்சிக்கு நேரமே பேசுங்க