இவரை போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுக-வை அசைத்து பார்க்க முடியாது - இபிஎஸ் ஆவேசம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2022
  • இவரை போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுக-வை அசைத்து பார்க்க முடியாது - இபிஎஸ் ஆவேசம்
    #ADMK | #EPS | #OPS | #Trichy
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 323

  • @alexnirmal1981
    @alexnirmal1981 Рік тому +57

    அண்ணா நீங்க எப்படி நான் முதலமைச்சராக ஆனீங்க சொல்லுங்க அண்ணா சொல்லுங்கண்ணா

    • @vikky9534
      @vikky9534 Рік тому +1

      தவழ்ந்த சாமி 😄😄😄

    • @user-lz3vb4he2n
      @user-lz3vb4he2n Рік тому +1

      புரட்சி தலைவி எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை பாவம் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம்

  • @Royalking-hy8dm
    @Royalking-hy8dm Рік тому +19

    எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி

  • @karupasamy8609
    @karupasamy8609 Рік тому +57

    நீ காலில் விழுந்தது ஞாபகம் இல்லையா?

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      வேற எதாவது புதுசா முயற்சி செய்

  • @Mr.theni307
    @Mr.theni307 Рік тому +58

    பாருடா யோக்கியன..... அடேங்கப்பா.....

  • @jeyaveerapandi6707
    @jeyaveerapandi6707 Рік тому +14

    அ திமுக வுக்கு நீயார்

  • @rajendrant8855
    @rajendrant8855 Рік тому +15

    நீ எப்படி முதலமைச்சரான அதையும் கொஞ்சம் சொல்லு

  • @naveennavi1409
    @naveennavi1409 Рік тому +27

    உங்களை கூவாத்தூரில் முதலமைச்சர் என்று அறிவித்தது திருமதி சசிகலா, அவரின் காலில் விழுந்து தான் நீங்கள் தேர்வு செய்யப்பட்டீர்கள் முதல் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா,

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 Рік тому +30

    காலில் விழுந்து. அதுவும் தவழ்ந்து போய். பதவிக்கு வந்தவர்கள் பேசுகின்ற பேச்சா இது.. அது நல்ல வாய் இது நாறவாயா?

  • @prabhakaranjpn3540
    @prabhakaranjpn3540 Рік тому +27

    நி என்னதான் கூச்சல் போட்டாலும் உங்கள் ஒற்றை தலைமை டேடி என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +36

    இனி மேல் ஒபிஸ் தான் எதிர்காட்சி தலைவர்

    • @chandrasekar2698
      @chandrasekar2698 Рік тому

      இல்லை. இனிமேல்.ஓபிஎஸ். திமுகவின்
      பி.. டிம்

  • @karthickm4819
    @karthickm4819 Рік тому +33

    பில்டிங் ஸ்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Рік тому +23

    Super Acting 👏👏👏

  • @alexnirmal1981
    @alexnirmal1981 Рік тому +33

    நீங்க சொல்லுங்க நான் கோடநாடு வழக்கு என்ன ஆச்சுன்னா சொல்லுங்க இந்த கொலை எல்லாம் என்ன ஆச்சு

  • @karthigaraja2308
    @karthigaraja2308 Рік тому +7

    கொடநாடு வழக்கை வேமா விசாரிச்சு எடப்பாடியை உள்ள தள்ளுங்க

  • @devaaswanth5350
    @devaaswanth5350 Рік тому +26

    அய்யா நீங்கள் எப்படி பதவிக்கு வந்தீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தொண்டர்களுக்கு தெரியும்

    • @Martinlaw1844
      @Martinlaw1844 Рік тому +1

      Correct brother..but...thanai thalaivaraga...uruvakikondar...ops ku..chance kidachum..use..panikala...

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +22

    ஊழல் எடப்பாடிக்கு பிபி அதிகமா போச்சு

  • @manimuthu6652
    @manimuthu6652 Рік тому +23

    எதோ உன் நல்ல நேரம் இல்லன செங்கோட்டையன் தா உன் பதவியில் இருந்து இருப்பார்.

  • @sekart7275
    @sekart7275 Рік тому +15

    தானாகவே"அசைவாய்,எட்டூபாடி

  • @ManiMaran-wx7te
    @ManiMaran-wx7te Рік тому +12

    Nee eppadi vantha

  • @muthumani5520
    @muthumani5520 Рік тому +6

    தக்க பாடம் உணக்கு தாண்டி

  • @RaviKumar-cb8bd
    @RaviKumar-cb8bd Рік тому +22

    அவர் இணையவில்லை என்றால் எடப்பாடி ரோட்டில் பிச்சை எடுக்கிற நிலைமை வந்திருக்கும்

  • @devaaswanth5350
    @devaaswanth5350 Рік тому +27

    துரோகத்தின் மறுபெயர் நீங்கள் தான் அய்யா சசிகலா ஒருவர் இல்லை என்றால் நீங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் யிருக்கும் தயவுசெய்து துரோகத்தை பத்தி நீங்கள் பேசாதீர்கள்

    • @KrishnaRaj-wi7wg
      @KrishnaRaj-wi7wg Рік тому

      அப்போது உங்களை உங்களை கூட்டிரிக்கலாம்

    • @devaaswanth5350
      @devaaswanth5350 Рік тому

      @@KrishnaRaj-wi7wg நீ யாரு டா

    • @reegansarangapani9116
      @reegansarangapani9116 Рік тому

      OPS தான் சசிக்கலா தினகரன் வேண்டாம் என்று கூறியவர்.
      ஏன்?
      அவரை முதல்வர் பதவியை ராஜனமா செய்ய சொன்னதால்.
      நன்றாக யோசித்துப்பாருங்கள் ஒபிஎஸ் செய்த ஒவ்வொன்றும் மேலோட்டமான அரசியல்....
      பதவிக்கான அரசியல்....மட்டுமே தெரியும்.

    • @user-lz3vb4he2n
      @user-lz3vb4he2n Рік тому

      சூப்பர் அருமையான பதிவு புரட்சி தலைவி எப்படி இறந்தார் என்று மக்களுக்கு தெரியவில்லை அருமையாக உள்ளது

  • @rajasvision1808
    @rajasvision1808 Рік тому +5

    அம்மா வாழ்ந்த கொடநாட பத்தி கொஞ்சம் பேசுங்க

  • @user-lb3ve9lx1o
    @user-lb3ve9lx1o Рік тому +6

    🤔மக்களுக்கு சேவை செய்ய துடியாய் துடிக்கிறார்கள், போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்..வழியை விடுங்க

  • @RaviKumar-cb8bd
    @RaviKumar-cb8bd Рік тому +5

    எடப்பாடி எந்த அம்மா அம்மா பேரை சொல்லு ஜெயலலிதாவா சசிகலாவா? எடப்பாடியை உருவாக்குனவர்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Рік тому +7

    யோவ் பழனிச்சாமி சும்மா நடிக்காதே அன்று ஓபிஸ் வசம் 11.எம் எல்ஏ. இருந்தார்களே அதனால் தானே நீ வலுக்கட்டாயமாக காலில் விழந்த மறக்க வேண்டாம்

    • @thiyagaraj7215
      @thiyagaraj7215 Рік тому

      Appa irunthVanga ippa ops pakam illa yen

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Andru eps pakkam nindra vaithiyalingam indru ops pakkam....kaasukku vilaiporavan mattumdhan eps pinnadi irukkan...

  • @SamSam-lz2mv
    @SamSam-lz2mv Рік тому +15

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @rajasasirs93
    @rajasasirs93 Рік тому +4

    ஐயா நீங்கள் யாரு கால்லிலையும் வில மாட்டிங்க அப்படிதான

  • @shanmugaml7972
    @shanmugaml7972 Рік тому +4

    உண்மையான தொண்டன் பாவம் சார்.

  • @prnatarajan288
    @prnatarajan288 Рік тому +29

    முட்டாள் அந்த நாளில் எல்லோருமே எதிரும் புதிருமாகத்தான் இருந்தார்கள்.

  • @thangavelthangam808
    @thangavelthangam808 Рік тому +5

    Kadharnalum kathanalum ops mass

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Рік тому +1

    தானாகவே அசந்து போகிறதே ....

  • @pari1998..
    @pari1998.. Рік тому +2

    உன்னை பற்றி தவறாக பேசாதா ஓபிஸ் எங்க நீ ஒரு சில்லறை பையன்

  • @thangadurai7447
    @thangadurai7447 Рік тому +3

    ஆமா நீங்க யாரு?

  • @sathathamizh7733
    @sathathamizh7733 Рік тому +9

    இன்றைக்கு நீ வந்தது வேஸ்ட் இன்றைக்கு நீ கத்துனது வேஸ்ட் இன்றைக்கு இத நான் பாத்தேன் பாரு அது வேஸ்ட் இன்றைக்கு இன்றைக்கு இன்றைக்கு உனக்கு வேற வேலை இல்லையா இன்றைக்கு எதுக்கு வந்த அய்யோ முடியலடா

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +1

    புரட்சி தலைவி எப்படி இறந்தார் என்று மக்களுக்கு நிதானமாக சொல்லுங்கள் மக்களுக்காக என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @sheelakali3088
    @sheelakali3088 Рік тому +13

    Ops tha good team

  • @Royalking-hy8dm
    @Royalking-hy8dm Рік тому +7

    Ops mass

  • @kkumaresank7635
    @kkumaresank7635 Рік тому +1

    உன்னை முதல்வர் ஆக்கியது யார் என்று சொல்ல முடியுமா ஈபிஎஸ்?????

  • @amarnath-th6vi
    @amarnath-th6vi Рік тому +3

    Nega romba Nalavar

  • @jagan4662
    @jagan4662 Рік тому +4

    Dai ammavasa nee innum inga Enna pannuraw

  • @radhakrishnan9780
    @radhakrishnan9780 Рік тому +4

    Appadia Edappadi

  • @muneesm687
    @muneesm687 Рік тому +4

    Ivan enna pesuranu deriyama pesuran

  • @emptypocket3006
    @emptypocket3006 Рік тому +7

    எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் எடப்பாடியார்🇾🇪💚🌱🙏 வருக..வருக..
    மன்னார்குடி திருட்டு மாஃபியா கும்பலை அடக்க..
    கழக தலைமை ஏற்க..வருக..வருக🙏🙏🌱🇾🇪🇾🇪🇾🇪🔥🔥🔥🔥

  • @gladston1403
    @gladston1403 Рік тому +14

    Poda da Pathiyam

  • @arunajith475
    @arunajith475 Рік тому +2

    Super

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Рік тому +3

    இனி தமிழ் நாட்ல எப்போதும் திமுக தான்

  • @avarunkumar7096
    @avarunkumar7096 Рік тому +2

    Annan kovapattu thanikatchi arambika poraru nu nenaikuren. Congratulations Eps sir.

  • @bassm6624
    @bassm6624 Рік тому +2

    EPS NEXT LAG CATCH READY...

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 Рік тому +2

    Thurogi edappadiai Thookki ulla podanum

  • @sathyaramesh3639
    @sathyaramesh3639 Рік тому +1

    கூவத்தூர் முதல்வர் பதில் சொல்ல அவசியமில்லை

  • @sekart7275
    @sekart7275 Рік тому

    தலைகீழ்,நின்றாலும்,இனிஅரசுநாற்காலி,கிடையாது,எட்டுபாடி

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 Рік тому +1

    EPS ....
    Very good way...
    Ops wrong way....

  • @vikky9534
    @vikky9534 Рік тому +2

    டேய்,, டேய்,, எம், ஜி, ஆர்,, அவர்களை பொட்ட ஆககுறான் எடப்பாடி,, புரட்சி தலைவி MGR னு சொல்லரான்,,,

  • @ManiMaran-wx7te
    @ManiMaran-wx7te Рік тому +1

    Janaki mrs mgr dont forget

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Janagi ammakitta nermai irundhichi unmai purinjikittu ammavoda ,,,katchiya inaichanga...indhalukku unmayum vilangadhu visuvasamum irukkadhu...

  • @vikky9534
    @vikky9534 Рік тому +6

    இப்போ தேர்தல் வைத்தால் எடப்பாடி டெபாசிட் வாங்க மாட்டான்

    • @vikky9534
      @vikky9534 Рік тому

      😄😄😄😄

    • @ragugomu7703
      @ragugomu7703 Рік тому

      Na edappadi tha bro inga vanthu paarunga yaaru majority nu

    • @vikky9534
      @vikky9534 Рік тому

      @@ragugomu7703 அப்புறம் ஏன் வார்டு கவுன்சிலர் தேர்தலில் அவன் கட்சி தோத்துதூ,,,, 😄😄😄

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Рік тому

    ஏற்கனவே அசைந்து தான கிடக்குது.

  • @saravankalyan1390
    @saravankalyan1390 Рік тому +2

    நிங்கள் சசிகலா அம்மா கால்ல விலிருந்து முதல்வர் ஆனார்

  • @thangadurai7447
    @thangadurai7447 Рік тому +1

    அம்மா கூடவே இருந்த உங்களை முதல்வர் ஆகாமல் எதிர்த்து நின்ற ops i எதற்கு அம்மா muthalvar ஆகினர்கள் என்று முதலில் சொல்லுங்கள்

    • @rajasekar9071
      @rajasekar9071 Рік тому +1

      Ops

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Adha indhalu purinjikkala ops avarhal endha idathil irukkiraro andha idathirku thalaimaiku visuvasama iruppar...andru janagi ammakitta irundhar avangakita visuvasama velai paarthar ammakitta inainja piragu ammavukku mattumey visuvasama irukkar.....

  • @ganeshdev2366
    @ganeshdev2366 Рік тому +1

    நீ நான் யாருன்னு எங்களுக்கு தெரியாது நீ இன்னைக்கு வந்து பேசுற. உன்னைய சட்டப்பேரவையில் கூட பார்த்தது கிடையாது

  • @tamizuna
    @tamizuna Рік тому

    அண்ணே எனக்கு ஒரு உண்மை தெரிந்து ஆக வேண்டும் நீங்கள் எப்படி எங்கே யாரால் முதலமைச்சர் ஆனீர்கள்

  • @santhanraj1247
    @santhanraj1247 Рік тому +26

    தலைவா நீ வேற லெவல்... அடுத்து உன் ஆச்சு தான்.. ❤️❤️

    • @vadivelnadar4455
      @vadivelnadar4455 Рік тому +1

      அவன ஒரு தலைவன் நீ வேற அவனுக்கு மரியாதை அவன ஒரு ஆளா அண்ணன் திமுக பைரவா பாத்துட்டு நீங்க அதுக்கு அப்புறம் அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 Рік тому

      Simply super...Prof.Ln.Dr.RECS Nadar

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai Рік тому +1

      ஆட்சிடா அது ஆச்சு இல்லை...கூமுட்டையோடு சேர்ந்தது கூமூட்டையாத்தானே இருக்கும்..😂😂

  • @AravindKumar-fg2ec
    @AravindKumar-fg2ec Рік тому

    amma irrukum pothu nee yarunee theriyathu chinn amma illana nee yaru theriyathu

  • @thirumalai8725
    @thirumalai8725 Рік тому +4

    Neengal yavala tha peasanalum edapadi oru pachai throgi....

  • @klakshmanan7215
    @klakshmanan7215 Рік тому +7

    Joker company

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Рік тому

    Already there is a big crack in the party and foundation is shacking. Accept the reality and something to save the party.

  • @SathishkumarP-dj4ye
    @SathishkumarP-dj4ye Рік тому +6

    OPS💪 ayya🙏

  • @anbuanbu-xw5iv
    @anbuanbu-xw5iv Рік тому

    Super thalaiva

  • @veeramaniveeramani5111
    @veeramaniveeramani5111 Рік тому +1

    Veeramanikandan e,b,s,

  • @munusamym1944
    @munusamym1944 Рік тому

    முத்தரையர் சமூகம் புறக்கப்பட்டுள்ளது.தேர்தலில்தக்கபாடம்புகட்டப்படும்

  • @Pcr168
    @Pcr168 Рік тому

    EPS selected by Sashikala Madam but OPS sir selected by Amma

  • @Rajendran-gy7ld
    @Rajendran-gy7ld Рік тому +2

    Ennama reel suthuraru parunga

  • @marirajan3370
    @marirajan3370 Рік тому

    ஆமா. ....நீங்க .....எப்படி.. வந்திங்க.....

  • @parthasarathys5643
    @parthasarathys5643 Рік тому

    ஆம் இவரே அதிமுக வை அசைத்து விடுவார்.

  • @mrugan90
    @mrugan90 Рік тому

    இந்தகட்சிஇப்பஇருக்கிறதா

  • @sankarsuper2065
    @sankarsuper2065 Рік тому

    Good sir

  • @rajeshs5359
    @rajeshs5359 Рік тому +1

    Sabash eps

  • @kavithat129
    @kavithat129 Рік тому

    அப்ப ஏன் நீதி மன்றம் போனீங்க அசைத்ததால் தானே

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 Рік тому +1

    EPS will have a comeback like a feenix bird ..
    AIADMK will rule Tamilnadu again soon....Prof.Ln.Dr.RECS Nadar

  • @rathinamvijay8541
    @rathinamvijay8541 Рік тому +1

    Eps EPS💯💯💯 ✌✌✌✌

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому

    என்ன சோதனை சத்திய சோதனையோ?

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht Рік тому

    நீங்கள் எதிர்பார்க்காததுநடக்கும்இனிவரும்தேர்தலில்படுதோல்விஅடைவதுஉறுதிதுரோகியே

  • @shanmugamvasu1740
    @shanmugamvasu1740 Рік тому +10

    டாக்டர் எடப்பாடி அவர்களே ஏன் தடுமாற்றம்

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Adhu aappapo jam aagum...roll aagum....

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому

    சிங்கம்னா இப்படி தான் கர்ஜிக்கும். EPSஐ அசைக்க முடியாது. 👍👍இவர் இல்லாம பொதுக்குழுவை, கூட்ட சொல்லுங்க பார்ப்போம். 🤔🤔

  • @devendran5479
    @devendran5479 Рік тому

    Siluvam palayam yettappan thurogi

  • @nidhiayad1630
    @nidhiayad1630 Рік тому

    இவர் பேசுவதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று மறந்து விட்டு பேசுகிறார் துரோகம் செய்த நீங்கள் பேசுவதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @manavaiprabha8611
    @manavaiprabha8611 Рік тому +8

    EPS

  • @mohamedajuman2118
    @mohamedajuman2118 Рік тому

    Ithu oru paithiyam paavam kaalam kathara vitruchu

  • @anthonysamy6260
    @anthonysamy6260 Рік тому +1

    Nee oru Amavasai

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel Рік тому

    அண்ணாச்சி நீங்க எந்தத் தொகுதி எம்எல்ஏ னே எங்க யாருக்கும் தெரியாது. புரட்சித்தலைவி இருந்தது வரைக்கும்.
    புரட்சித்தலைவர் இருந்த நேரத்துல நீங்க யாருன்னே யாருக்கும் தெரியாது போங்க காமெடி எல்லாம் பண்ணாதீங்க

  • @lazarusm4523
    @lazarusm4523 Рік тому

    அன்று ஓபிஸ் சேரவில்லை என்றால் நீ ரோட்ல நின்னுருப்ப மறந்துடாத

  • @sheelakali3088
    @sheelakali3088 Рік тому +2

    Appo ethukku aluvalagathai pootdu potda da sotda bady

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Avan appan veetu soththu nu ninaichitan pola adhan pootu pottutan....

  • @kubervela328
    @kubervela328 Рік тому

    Nanri ellathavar

  • @duraigovindan5581
    @duraigovindan5581 Рік тому +45

    EPS Selected as a CM by Sasikala.
    OPS Selected as a CM by jayalalitha. So we like OPS.

    • @dhivagarsankar5557
      @dhivagarsankar5557 Рік тому +13

      ஜெயலலிதா எங்கேயும் கலைஞருக்கு ஆதரவாகவும் திமுக நன்றாக ஆட்சி செய்யுது என்று சொல்ல வில்லை....

    • @dgfgk2015
      @dgfgk2015 Рік тому +5

      @@dhivagarsankar5557 super bro..

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      Jayalalitha ammava sandhichi andru nidhi kudutharu Stalin adhanal avar dhrogiyayiduvara DMK ku...ipdi ops avar paiyan Stalin ah parthu nidhi kudutha avar mattum dhrogiya ungalukku....ops ah katchiya vittu. neekka kaaranam thedi allayuranunga eps kootam...

    • @thunderstorms0024
      @thunderstorms0024 Рік тому +4

      Now, Why OPS is joining Sasikala ?

    • @priyaa9708
      @priyaa9708 Рік тому

      @@thunderstorms0024 Ammavey sasikalava vilakinanga piragu serthu kondanga yethukitanga ...adhupola ops dhan sasikalavala padhikapattavar avar ellorum serndhu payanikalam nu sonna eps enga valikkudhu yenna ivarukitta irukka adhikaratha pagirnthuka maataru Ivar saagura varaikum ammapolavum mgr ayya polavum katchiyilayum aatchiku vandhal mudhalvaravumey irukanumnu aasai paduvaru adhuku edhirpu therivicha udaney dhrogi muthirai kuththi katchiya vitttu veliyayethuvara....ops illana innikku eps cm thodarndhu irukka mudiyadhu...sasikala illanna eps ndra aaley pala perukku theriyadhu...apdi vazhkaiyum yetramum thozh kuduthavarayum sarndhu poradhula eps ku enna kastam...ivarudhan unmayilaye dhrogi....

  • @kannanguru1900
    @kannanguru1900 Рік тому +1

    Ha... Haaa.... Haa....

  • @Viswaaprabu
    @Viswaaprabu Рік тому +1

    Is it

  • @aravintharavinth7897
    @aravintharavinth7897 Рік тому +2

    eps, 🔥

  • @nithyaharish7993
    @nithyaharish7993 Рік тому

    Nevayamutu

  • @justinsuriya6016
    @justinsuriya6016 Рік тому

    Mr edappadi enta nerukku ner vivaatham variya naanum admk la irunthavan thaa nerkku ner vivaatham naa ready nee ready ah!? Kekkura kelvi kku pathil solla mudiyama odiruva ...

  • @mercyvinnaracyt4304
    @mercyvinnaracyt4304 Рік тому +9

    True 👍 King leader eps