Thanusu rasi Vakra sani 2024

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Join our channel: / @kovilgurukkaltvyogavijay
    உங்கள் லக்னம் (பாகம்-1):-
    • பொதுவான லக்ன பலன்கள் ப...
    பெண்களுக்கான லக்னபலன் (பாகம்-2):-
    • பெண்களுக்கான லக்ன பலன்...
    உங்கள் வாழ்க்கை துணை:-
    • வாழ்க்கை துணை அமைப்பு
    என்ன வேலை அமையும்:-
    • வேலை அமைப்பு
    திருமணம் தடை ஏன்:-
    • திருமணம் தடை ஏன்?
    எப்படிப்பட்ட மருமகன்/மருமகள் அமையும்:-
    • மருமகன்/மருமகள் எப்படி...
    ஆண்கள் வாழ்க்கை பயணம்:
    • ஆண்கள் வாழ்க்கை பயணம்
    பெண்கள் வாழ்க்கை பயணம்:
    • பெண்கள் வாழ்க்கை பயணம்
    7ல் கிரகங்கள்:
    • 7ல் கிரகங்கள்
    If you found our channel is useful, please do subscribe our channel and click the bell icon to get notified for our latest videos. If you like this video please click the like button👍
    👉If you love our videos, please do share with your friends and relatives😇
    You can contact through our Gmail:- kovilgurukkaltv@gmail.com
    Stay with us💐
    #astrology #tamilastrology #jothidam #ஜோதிடம் #பெயர்ச்சி #yearpredictions #monthlypredictions #2024 #2024predictions #guru #gurupeyarchi #gurupeyarchipalangal2024 #குரு #குரு_பகவான் #marriage #marriedlife #குருபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchi2023to2025 #sani #thanusu #dhanusu #dhanusurasi #dhanurashi #dhanusurasipalanintamil #தனுசு #தனுசுராசி #தனுசுராசிபலன் #sanipeyarchipalan #சனிபெயர்ச்சி #saturn #சனி #yogavijay #kovilgurukkaltv

КОМЕНТАРІ • 160

  • @theayyaholidays5497
    @theayyaholidays5497 4 місяці тому +93

    தனுசு ராசியில் பாதிக்கப்பட்டோர் சங்கம்🎉✅

  • @damu2000
    @damu2000 3 місяці тому +5

    உயிர் மட்டுமே மிச்சம். இப்படிக்கு பூராடம்

  • @mailsathish8
    @mailsathish8 4 місяці тому +23

    🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @KalaiSelvi-n7j
    @KalaiSelvi-n7j 4 місяці тому +24

    சொல்லுறது எல்லாமே கேட்க நல்ல இருக்கு ஆன நீங்க சொல்லுறது எதுமெய் நடக்கத்தான் maatuthu நீங்கதான் மட்டும் இல்ல எல்லா ஜோஷியகாரகள் sollurathum தன்

  • @KalaiSelvi-n7j
    @KalaiSelvi-n7j 4 місяці тому +29

    8 வருசமா நா பிறந்ததுல இருந்தே மரண கஷ்டம்தான்

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 4 місяці тому +61

    தனுஷ் ராசி மூல நட்சத்திரம்... வாழ்க்கை மிகவும் கொடூரமாக உள்ளது 😥

    • @saransaran9369
      @saransaran9369 4 місяці тому

      சாவு, ஜெயில் மட்டும் தான் வரல வாழ்க்கைல மிச்ச எல்லாம் பாத்தாசு

    • @valarvizhivelu761
      @valarvizhivelu761 4 місяці тому +2

      Na Dhanushu raasi tha mulam tha ana na rmba nalla iruke

    • @nilavaipalaniappan1507
      @nilavaipalaniappan1507 4 місяці тому +1

      அதிக ஆசை இல்லை என்றால் வாழ்க்கை சுகம் தான்.

    • @SakthivelSakthi-dc4gm
      @SakthivelSakthi-dc4gm 4 місяці тому

      Sari sari

    • @yugaharishyuga2265
      @yugaharishyuga2265 3 місяці тому

      Yes is true

  • @ravichandran433
    @ravichandran433 4 місяці тому +6

    ஒன்றும் தெரியவில்லை. புரியவில்லை. வழியே இல்லை. ஆனால் நீங்கள் சொல்வது ஆனந்தமாக இருக்கிரது.

  • @subasathyaraj7955
    @subasathyaraj7955 3 місяці тому +3

    Thuukku thandanai illai, மரண தண்டனை விதிக்கப்பட்ட Thanusu rasi.

  • @KBaskar-hz6fc
    @KBaskar-hz6fc 4 місяці тому +6

    ஐயா.மாகானே.உண்மையிலே.இந்த தனுசு.பூராடம்.ராசி.நட்சத்திர காரணான எனக்கு ரயிலில் எனது தொழில் செய்யும் ஒரு மகளீர் அறிமுகமாகியுள்ளார்..எனது தொழிலுக்கு எப்படி உதவுகின்றார் என்று பார்க்கின்ரேன்...மிகவும் நன்றி..ஐயா..

  • @MuthuMuthu-mo5cc
    @MuthuMuthu-mo5cc 3 місяці тому +1

    Ayya .Nan dhanusu rasi pooradam natchathiram.ennumum oru mennetram illa.kadan sumai athigama erukku.....?

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 3 місяці тому

    என்ர வாழ்க்கையேல குரு தனுசுவில் நின்ற போது நோய், கன்னியில், மேஷத்தில் நின்ற போது தாரம் பிரிவு, ரிஷபத்தில். விவாகரத்து.......,

  • @mahiguru3400
    @mahiguru3400 4 місяці тому +4

    எனக்கு கணவர் கிடையாது இரண்டு பிள்ளைகள் இப்ப வரை இருக்கிறபொருளை விற்று கடன் வாங்கி சமாளித்து வந்தேன் ஆனால் இப்ப நான் உயிரை விடுகிற நிலையில் உள்ளேன் என் பிள்ளைகள நினைக்கும் போது தான் கவலை வேற வழி தெரியலை

    • @03e4jusathyajiths3
      @03e4jusathyajiths3 3 місяці тому +2

      Varuthapadathenga.nichayama kadavul kaividamatar.nallathu nadakum.ungaluku r.pudicha kadavul kita manasara vendunga...nallatha nadakum...

    • @neelakandankandan8555
      @neelakandankandan8555 3 місяці тому

      வியாழகிழமை குரு பகவானை தரிசித்து வாருங்கள்.....
      குரு அருள்வார்....
      பலம் தருவார்.....

  • @MuthuRamalingam-q2x
    @MuthuRamalingam-q2x 3 місяці тому +2

    உங்கள் பேச்சில் தெளிவு இருஞ்ச்சிச்சு திமிரும் இருஞ்ச்சிச்சு உங்கள்
    ராசிக்கு இதுதான் என்று சொல்லுவதற்கு முழுமையான இனிப்பு
    அதுதான் உங்கள் உரை
    வாழ்த்துகள் நன்றி

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 4 місяці тому +5

    அய்யா, நான் பிறந்து 12 ஆண்டுகள் சிறப்பா செல்வாக்குடன் இருந்தேன்,,13
    வயதிலிருந்து இன்று 40 வயது, இன்னமும் மனது வெறுப்புடன் வாழ்கிறேன்,
    மூல நட்சத்திரம், பெண், 38 வருஷமா, கஷ்டப்பட்டு இருக்கேன்,,😮😢

  • @paranthamand4356
    @paranthamand4356 3 місяці тому

    ஐயா உங்களின் கருத்தை கேட்டேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் தனசு ராசி, பூராடம் நட்சத்திரம். எனக்கு நடை பெற்றிருக்கும் மற்றும் வருகின்றன எதிர்காலம் எப்படி இருக்கம்? என்பதை சொல்லுங்கள் ஐயா....

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 4 місяці тому +109

    ஐயா நான் பூராட தனுசு ராசி காரன் கடந்த 35 ஆண்டுகளாக சாவை காட்டிலும் அதிக அளவில் கொடூர கொடுமைகளை அனுபவித்து வருகிறேன் கனவிலும் செய்யாத குற்றத்துக்கு மகா கொடூர தண்டனையை அனுபவித்துக்கொண்டே. இன்னும் உள்ளேன் இன்னும் பன்மடங்கு இப்படியே தொடருமா????

    • @procky869
      @procky869 4 місяці тому +2

      Hanuman pray pannunga.

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 4 місяці тому

      @@procky869 சரீங்க ஐயா

    • @ponmariappan7722
      @ponmariappan7722 4 місяці тому +12

      பூராடம் போராட்டம் தான் ... நானும் 😂

    • @Ssatzms910
      @Ssatzms910 4 місяці тому +1

      Me also pooradam seiga than last vara

    • @Vinoth-nadar
      @Vinoth-nadar 4 місяці тому +6

      எதற்காக பிறந்தேன் என்று இருக்கு....

  • @brenuga6549
    @brenuga6549 3 місяці тому

    52 வயதாகியும் இது வரை நிம்மதி இல்லை....தனுசு ராசிதான்....

  • @geethaperiyasamy2137
    @geethaperiyasamy2137 4 місяці тому +3

    பெண்களுக்கு???,தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம்

  • @balamurugansksamy7543
    @balamurugansksamy7543 4 місяці тому +12

    நல்லது நடக்கட்டும் அய்யா🎉❤

  • @anbazhaganb
    @anbazhaganb 3 місяці тому

    அய்யாநான்உத்திரடாம்முதல்பாதம்தனூர்ராசி

  • @shanthakumar5669
    @shanthakumar5669 4 місяці тому +4

    நீங்ககள் கூறுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது ஐயா நன்றி வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @vijayaraman9270
    @vijayaraman9270 4 місяці тому +2

    Naam yellorum porumayaga irukkirom adanal vazkai muzuvadum kashtapadukirom.God bless us

  • @sangeethavaratharaj4862
    @sangeethavaratharaj4862 3 місяці тому +1

    Vazhkaiye ila apuram yenga vaazhrathu

  • @ari4386
    @ari4386 4 місяці тому +3

    ராசி பலன் கூறுவதற்க்கு பதிலாக நேரத்தை போக்க பிளேடு போடும் கதையை அளந்து விடுகிறீர்கள் இதற்க்கு கதைகலிக்க தனியா ஒரு வீடியோ போடலாமே

  • @sekarsubaramani4392
    @sekarsubaramani4392 3 місяці тому +1

    நன்றி ஐயா முடிக்கப்பட்ட வீடு குடிபோக முடியாமல் இருக்கிறது இப்போது ஆவனி மாதம் போகலாம் என்று முடிவு செய்துள்ளோம்
    எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு வந்தனம் வந்தனம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தயவு திருச்சிற்றம்பலம் அருள் வந்தனங்கள்

  • @sdharini
    @sdharini 3 місяці тому

    arumaiyana kadhai. en mananilai athuthan.puradam

  • @SelvaKumar-ns4nj
    @SelvaKumar-ns4nj 4 місяці тому +5

    How is possible I don't no why since 2010 until today no anything changes

  • @mutharasuneela6831
    @mutharasuneela6831 4 місяці тому +2

    அப்பா அம்மா என் குழந்தை
    எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.
    மேற்கொண்டு கடன் தொல்லை.
    இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டேன்.
    மேற்கொண்டு என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் ஐயா.

  • @vae2168
    @vae2168 4 місяці тому +3

    🎉🎉100% மிகச்சரியான பார்வை about the past. விதிக்கப்பட்ட விதிகளிலிருந்து யாரும் தப்ப இயலாது. 😮.பாவச்சங்கிலி
    கதை?? 😮.. பூராடத்தானோடு போராட முடியாது..
    வக்கிரச்சனியின் உக்கிரத்தாண்டவத்தால்
    மறு வாழ்வு!! நான்கரை மாதத்திற்குள்!! சனீச்சர பகவானால்....😮100%True...சுவாமிகளே..🎉பாராட்டுகள்...🎉🎉 பெற்றோர்
    செய்த புண்ணியம் 🎉🎉 எமக்கு 🎉🎉அரச யோகந்தான்🎉🎉🎉❤...

  • @saravanakumarm4611
    @saravanakumarm4611 3 місяці тому +2

    வேற லெவல்..
    அனைத்தும் உண்மை... நடக்கட்டும் நல்லபடி...கோடான கோடி நன்றிகள்..❤

  • @sarathasubramanian3948
    @sarathasubramanian3948 4 місяці тому +2

    எல்லாம் நல்லது நடந்தால் சரி எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சாச்சு இனி கஷ்டப்பட எதுவுமே இல்லை

  • @visveswars
    @visveswars 4 місяці тому +3

    all Dhanusu Rasi or Dhanusu Lagnam person are going to get bright and successful life ahead. all the best

  • @RamamoorthysvVelayutham
    @RamamoorthysvVelayutham 4 місяці тому +2

    தங்களுடைய peccu arumaiAthuvendumanalumNadakkattum

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 3 місяці тому

    அருமை அருமை அருமை அருமை அருமை.

  • @mathumithaars82
    @mathumithaars82 4 місяці тому +2

    Pooradam porandhadhul irundhu kashtam matumdaan paathuiruken.inimelum epadi daana? Sagum varai ede nilai dhana Andava?

  • @sivamkumarps3972
    @sivamkumarps3972 4 місяці тому +6

    மிகுந்த நன்றியுடன் சிவம்

  • @baskarann830
    @baskarann830 4 місяці тому +1

    எனக்கு 50 வயது ஆகிறது. திருமணம் ஆக வில்லை. வேலையும் சரியாக இல்லை. என் தந்தை உடல் நலம் குன்றி உள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. என்ன செய்வது

  • @SagunthalaSagunthala-or9kv
    @SagunthalaSagunthala-or9kv 4 місяці тому +1

    ஜயா.என் ராசி உத்திராடம் எனக்கு எப்படி இருக்கும் நான் பிறந்த நாள் 21.12.1979

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 4 місяці тому +6

    நீங்கள் கூரியது உண்மை ஜயா 32 வருடமாக கஸ்டத்தையே பார்த்து இலக்கக்கூடது எல்லாத்தையும் இலந்தாச்சி இனி இலக்க ஏதுவும் இல்லை நல்லதே நடந்தால் செரி ஐயா நன்றி உங்களுக்கு 💐👌👌👌👌

  • @saravanankamala9305
    @saravanankamala9305 4 місяці тому +3

    Onnumnatakkathusir

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 місяці тому

    உத்தரட்டாதி நட்சத்திரத்திற்கு தானே கூடுதலாக நடைபெறும் எனக் கூறினீர்களே பூராடம் மூலம் எப்படி

  • @senthamaraikumar7691
    @senthamaraikumar7691 3 місяці тому +2

    Dhansu pooradam
    Thank you iyya

  • @top7hgaming194
    @top7hgaming194 4 місяці тому +1

    சாமி செவ்வாய் பெயர்ச்சி பலன் சொல்லுங்க ஜயா

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 4 місяці тому

    Yow.nee.pattukku.edho.edho.ularathey.nee.ellam.oru.josiena.un.kadai.ellam.theyvailla

  • @balasubramanian1982
    @balasubramanian1982 3 місяці тому

    🎉

  • @saravanakumar9266
    @saravanakumar9266 3 місяці тому +1

    Nallathu nadanthal sarithan

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 4 місяці тому +1

    ஏன்ல.என்னா.இப்படிசொவ்லுத

  • @Muruganviews
    @Muruganviews 4 місяці тому +1

    உங்கள் பேசும்படி அனைத்தும் நடந்தால் சிறப்பு

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 3 місяці тому

    ஐயா என் மகன் தனுசு ராசி மூல நட்சத்திரம் பெண் அமையவில்லை திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது இப்போது திருமணம் நடக்கும் மிகுந்த வேதனையுடன் அம்மா

  • @senthilkumar-hh9wg
    @senthilkumar-hh9wg 4 місяці тому +3

    ஐயா நன்றி 🙏

  • @smuthupandian7283
    @smuthupandian7283 4 місяці тому +1

    தங்களின் வாக்கு பழிக்க வேண்டும்

  • @mian2837
    @mian2837 4 місяці тому +3

    அய்யா உங்கள் ஊறு?

  • @sankariraman6453
    @sankariraman6453 4 місяці тому +2

    Super way to explain

  • @jayalathahari9177
    @jayalathahari9177 4 місяці тому

    ஐயா நீங்கள் சொவ்வது உண்மையா? கனவா? 😂

  • @VhVv-z1s
    @VhVv-z1s 3 місяці тому

    Nan thanasu rasi moolam natchathiram, romba vathaneiya irruku,nimmathi varuma varatha?

  • @sivaprakash2207
    @sivaprakash2207 4 місяці тому

    ஐயா பூராடம் 1ஆம் பாதம் குரு தசை நடக்கிறது எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @cmasivakumarramachandran8444
    @cmasivakumarramachandran8444 4 місяці тому +1

    Very useful and correct 💯💯💯💯💯❤❤❤❤❤🎉🎉🎉🎉.😂😂😂.

  • @rpworld5288
    @rpworld5288 4 місяці тому +2

    Good energy...

  • @bathumavathi1004
    @bathumavathi1004 4 місяці тому +2

    நன்றி ஐயா

  • @sekarr2537
    @sekarr2537 3 місяці тому

    👍நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @bharathisubramaniam3410
    @bharathisubramaniam3410 3 місяці тому

    2014 arambicha kettatu innum mudiyame todarnthukittetan iruku. 10 varusam agute innum vidiyal varalai kastangalum avamanangalum poga villai. Ellataium elanthachi innum kaiyenthi pichaitan ketkalai ana antha nelamaile tan irukum. Innum etarku intha udambil uyir irukunu teriyalai.

  • @kalyanir5366
    @kalyanir5366 3 місяці тому

    Thanks a lot Sir for your positive words 🤝🙏

  • @angelsilvester9476
    @angelsilvester9476 4 місяці тому +1

    100%

  • @PremaBose-pj2pf
    @PremaBose-pj2pf 3 місяці тому

    நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா நடந்தால் நன்றி ஐயா

  • @brenuga6549
    @brenuga6549 3 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @TharmapuththitiTharmapuththiti
    @TharmapuththitiTharmapuththiti 3 місяці тому

    Neenga solrathu ellam unmai iya

  • @violetandpoppe3673
    @violetandpoppe3673 4 місяці тому

    Please Ellammmm tharenthathu than ene varummmmm kalam mattummm sollugaaaa pl uyir mattummm than erukkuuuuuuu

  • @matrixone44
    @matrixone44 3 місяці тому

    Excellent 💯

  • @shivashiva-lj1js
    @shivashiva-lj1js 4 місяці тому

    Iyya vanakam 🚈 rail LA varuvainganu sonneinga eppo varuvainga nu solluinga iyyaa😢

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan2825 3 місяці тому

    ,🙏🙏Rombha Nandri Guruve 🙏 Happy

  • @civilbala1081
    @civilbala1081 3 місяці тому

    Story spr ❤

  • @coffeewithvj
    @coffeewithvj 3 місяці тому

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasowndari3459
    @gnanasowndari3459 3 місяці тому

    Thank you so much 😊

  • @thamistheen2007
    @thamistheen2007 3 місяці тому

    Super

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 4 місяці тому

    Sir what about in saturn vakram in birth chart.. What will happen in that case

  • @A.B.C.58
    @A.B.C.58 4 місяці тому

    வணக்கம். அருமையான தெளிவாக விளக்கம். natural organic speech which I always relish very much. 😂😂.thank you sir. ❤💯👌👍🤲🤝🙏🏻 sir, one clarification required. please share your views. in Nov 2025 guru dasa ends
    last bukthi is on run. guru is my maragathipathi. next sani dasa. it is my bathagathipathi. my lagna is rishabam. as per astro theory, guru should carry out its assigned job of finishing my life. being aged, sick and orphaned, I am eagerly awaiting for gurus job. my last wish is I should die in sleep politely without any trouble to any. suppose if I am alive beyond nov 2025, then when will I die. any probability for causing death by bathagathipathi sani even though it has another name dharma karmathibathi for rishaba lagna. in view of my frank query sir, you may express your views openly please.🤲🤝🙏🏻🙏🏻

    • @KovilGurukkalTvYogavijay
      @KovilGurukkalTvYogavijay  4 місяці тому +1

      We can't culminate anything with single thing in horoscope. We have to check the detailed analysis such planetary positions, thithi, aspects, conjunctions, planet strength etc., and moreover we cannot decide that maragadhipathi will always end up native's life.

    • @A.B.C.58
      @A.B.C.58 4 місяці тому

      @@KovilGurukkalTvYogavijay வணக்கம். yes. I agree with your views. I will approach you one day to probably know about my departure. I have finished most of my dues and getting ready. I have a liking to donate my body and eyes to a medical college. it is also my wish to donate one kidney before departure and to gift my pension to a BPL spinster as family pension thro regd formality marriage to avoid its going waste. these are my real wishes before departure. purpose of knowing my provable time is to execute my genuine plans. hope my plans are worthy. thank you sir.🤲🤝🙏🏻🙏🏻

    • @KovilGurukkalTvYogavijay
      @KovilGurukkalTvYogavijay  4 місяці тому +1

      @@A.B.C.58 Blessings💐

  • @SubramaniyanKanaga
    @SubramaniyanKanaga 4 місяці тому

    எனக்கு வயது 64பூராடம் நட்சத்திரம் எப்படி உள்ளது

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 4 місяці тому

    நன்றி நன்றி சார் நன்றி நன்றி ஓம் முரகா நன்றி

  • @chinnaduraichinnadurai2233
    @chinnaduraichinnadurai2233 4 місяці тому

    உயிர்மட்டுமேமிச்சம்

  • @mukeshj99
    @mukeshj99 3 місяці тому

    Thank you🙂

  • @brenuga6549
    @brenuga6549 3 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @m.munirajm.muniraj3769
    @m.munirajm.muniraj3769 4 місяці тому

    S

  • @dhanasekarsubramani6603
    @dhanasekarsubramani6603 4 місяці тому

    எல்லாம் கதை

  • @rajevs369
    @rajevs369 4 місяці тому

    🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @umaranidevaraj4091
    @umaranidevaraj4091 4 місяці тому

    Thanks sir 🙏

  • @RamamoorthysvVelayutham
    @RamamoorthysvVelayutham 4 місяці тому

    2:54

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 4 місяці тому

    நன்றிஜயா

  • @manoharant5689
    @manoharant5689 4 місяці тому

    🙏🙏

  • @selladurai3106
    @selladurai3106 4 місяці тому +8

    நீங்கள் சொன்னது உண்மை அய்யா... ஐந்தாம் தாசப்புத்தி செவ்வாய்.. வந்தது... நரக வேதனையில் வாழ்க்கை.
    எனது குடும்ப சூரக்காய் தேங்காய் போல் உடைந்து சிதறிவிட்டது.
    ஆனால் இது வரை எவருக்கும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது இல்லை...
    எனது உயிர் பிரிந்து சாலையில் நான் கிடந்தாலும்... பிறர் குடும்ப என்னால் கண்ணீர் வடிக்காது
    துரோகம் இழைக்க மாட்டேன்..
    இன்னும் நரகவேதனை சம்பவங்கள் நடந்தாலும்
    கடந்து சொல்வேன்..
    ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லி கொள்கிறேன்...
    எங்கள் குடும்பம் சீரழித்தவர்கள் எங்கள் மீது பொய் குற்றம் சுமத்திய வர்கள்... இதற்கு துனை சென்றவர்கள்.... நாங்கள் நாசமக அழிய வேண்டும் என்று நினைத்வர்கள்... இதை பார்த்து ரசித்து மனம் மகிழ்ச்சி அடைந்தவர்கள்.... இவர்களது குடும்பம் உறுப்பினர்கள்... இவர்களது வம்சம்.... துடி துடித்து... கேட்ப்பாறு இன்றி இந்த மண்ணில் வாழ மாட்டார்கள்.... காரணம்.... இவர்களது குடும்பம் பிறக்கும் உயிர்களுக்கு..... குரு என்ற தஷ்ணாமூர்த்தி..... ஜாதகத்தில் நீச்சம் பெற்று விடுவார்.... இது தான் கால பைரவர் எழுதி விட்டார்... நன்றி🙏💕

    • @manikandanperiyasamy4263
      @manikandanperiyasamy4263 3 місяці тому

      நானும் இப்படித்தான் அனுபவிச்சேன்... 🙏மற்றவர்களால் 😭😭😭

  • @Karther861
    @Karther861 3 місяці тому

    நான் தனுசு ராசி மூல நட்சத்திரம்.நீங்கள் சொல்வது 100% உண்மையில் உண்மை 👍

  • @balasubramaninagarajan2499
    @balasubramaninagarajan2499 3 місяці тому

    100%true அய்யா வாழ்க வளமுடன்

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Srinivasan-kq1kh
    @Srinivasan-kq1kh 4 місяці тому

    For kumbha rasi

  • @parameswaripasupathy9953
    @parameswaripasupathy9953 3 місяці тому

    It's exactly TRUE iam poor Adam star first Latham. Dhanusu Rasi. I want to meet you kindly send your mobile number please 🙏