ஐயா உங்களை இன்னும் இயேசப்பா பயன்படுத்துவார். உங்களை ஆசீர்வதிப்பார். எல்லா புகழும் எல்லா கனமும். என் இயேசப்பாவுக்கே... ஆமென்.. உங்கள் பணி தொடர இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்துகிறேன்...
கையில் என்ன இருக்கிறது.... அது மனிதர்களின் பார்வையில் அர்ப்பமே..., அவருக்காக செயல்படும் மனதிருந்தால் தேவன்... பரலோகத்தின் வாசல்களை திறக்கிற சாவியை நமக்கு கொடுத்திருப்பார்....நன்றி 🙏
அன்றைய ஜெபத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன் நான் இதைக் குறித்து பேசுவதற்கு மிகவும் வாஞ்சையாய் இருந்தேன் ஆனால் எப்படிப் பேசுவது யாரை தொடர்பு கொள்வது என்று எனக்கு தெரியவில்லை அகஸ்டின் அப்பாவை நான் சந்திக்கும்படி முயற்சி பண்ணுனேன் வார்த்தை முடிந்தவுடன் அவர்கள் கிளம்பி விட்டார்கள் எனக்கு உதவி செய்யுங்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை ஊன்டவதகா ஆமென்
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙌
Amennnn❤️❤️❤️❤️
என் வாழ்க்கைக்கு பிரயோஜனமான தேவ செய்திக்காக நன்றி.மேலும் கர்த்தர் Uncle உங்களை அநேக ஆயிரங்களுக்கு பயன் படுத்துவாராக நன்றி. அல்லேலூயா.
ஆமேன்
நன்றி பிரசங்கத்தை கேட்க வைத்ததற்காக ஆமேன்.
ஆமென். கர்த்தருக்ேக மகிமை உன்டாவதாக.
praise God
இந்த மூன்று திறவுகோல்களையும் ஞானமாய் பயன்படுத்த எங்களுக்கு உதவி செய்யும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை. உண்டாவதாக அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களையும் பயன்படுத்துகிறார்
Thank you the holy spirit....
Amen praise God today very useful for studying thank you brother
ஐயா உங்களை இன்னும் இயேசப்பா பயன்படுத்துவார். உங்களை ஆசீர்வதிப்பார். எல்லா புகழும் எல்லா கனமும். என் இயேசப்பாவுக்கே... ஆமென்.. உங்கள் பணி தொடர இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்துகிறேன்...
Amen nice and very useful message
Prise tha lord
Praise be to the Lord.
Amen and Amen
Glory Glory Glory Wonderful Mighty God.God bless you appa
கையில் என்ன இருக்கிறது.... அது மனிதர்களின் பார்வையில் அர்ப்பமே..., அவருக்காக செயல்படும் மனதிருந்தால் தேவன்... பரலோகத்தின் வாசல்களை திறக்கிற சாவியை நமக்கு கொடுத்திருப்பார்....நன்றி 🙏
Praise the lord ayya..waiting for your arrival in Riyadh church of grace convention..praying for revival and good health ayya..
Praise God ❤
Amen
அன்றைய ஜெபத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன் நான் இதைக் குறித்து பேசுவதற்கு மிகவும் வாஞ்சையாய் இருந்தேன் ஆனால் எப்படிப் பேசுவது யாரை தொடர்பு கொள்வது என்று எனக்கு தெரியவில்லை அகஸ்டின் அப்பாவை நான் சந்திக்கும்படி முயற்சி பண்ணுனேன் வார்த்தை முடிந்தவுடன் அவர்கள் கிளம்பி விட்டார்கள் எனக்கு உதவி செய்யுங்கள் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
Sir Augustine jebakumar I like to meet you but how I don't know so please anyhow give me a chance to meet you I am from Assam
அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணியிருந்தால் இருந்தால் என்னுடைய நம்பருக்கு வாட்ஸ் அப் அனுப்பவும் தயவுசெய்து அனுப்புங்கள்
Praise be to the Lord
Praise the Lord