ஆழ்வார்கள் | இளம்பிறை மாறன் | Alwargal | ilampiraimaran | Eppo Varuvaro

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 68

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 3 роки тому +5

    சப்பச்சிமாவடி
    சாவகச்சேரி
    இலங்கை.
    அருமையான பேச்சு.நன்றிகள்.எவ்வளவு தகவலைஅள்ளிதந்தீர்கள்.1917
    டிசம்பரில்
    ஆழ்வார் திருநகர்
    தரிசித்தேன்.நவதிருப்பதிதரிசிக்க கிடைக்கப்பெற்றேன்.நவ சிவாலயமும்மும் கூட .

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 6 місяців тому

    அருமையான சொற்பொழிவு! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், சொற்பொழிவாளருக்கும், பதிவிட்டோருக்கும் மிக்க நன்றி!

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 4 роки тому +8

    நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை

  • @sumanthansumo
    @sumanthansumo 16 годин тому

    சிறிய சொற்பொழிவில் நிறைய செய்திகள்🎉

  • @bibinchanduru007
    @bibinchanduru007 Рік тому +1

    மிக்க நன்றி அம்மா! கேட்க கேட்க தூண்டும் சொற்பொழிவு. வணங்குகிறேன் அம்மா!❤❤

  • @sachinragu666
    @sachinragu666 4 роки тому +10

    🙏🏻🙏🏻🙏🏻. வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 4 роки тому +6

    அம்மா உங்கள் உரைகள் உருக்கமாக அப்படியே என்னை இழுக்கிறது .என்ன அருமையாக சொல்கிறீர்கள். வாழ்நாளில் ஒரு தடவையாவது உங்களை பார்க்க வேண்டும்.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 роки тому +6

    ஓம் கோவிந்தன் திருவடி சரணம் ஓம் நமோ நாராயணாய

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому +2

    அற்புதமான பதிவு .தங்களுக்கு என்பணிவான வணக்கங்கள். 👏👏👏👏🙏🙏🙏🙏💐💐👌❤️

  • @muniyappanr6377
    @muniyappanr6377 2 роки тому

    Arumai..Amma

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому +1

    அற்புதமான பதிவு.தங்கட்கு கோடனகோடி நன்றியம்மா🙏🙏🙏🙏🙏

  • @shanthajothi9183
    @shanthajothi9183 4 роки тому +2

    வணங்குகிறேன் அம்மா.ஃஃ🙏🙏🙏🙏

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 2 роки тому

    மிகவும் அருமை அம்மா

  • @writtenz10
    @writtenz10 5 років тому +6

    இளம்பிறை அம்மா....திருவடிபோற்றி...உங்கள் சொற்பொழிவு எங்கள் பக்கம் தெய்வம் இருப்பதை உணருகிறோம்.... உங்களைபோல் இனி யார் இந்த சொற்பொழிவு செய்வார்களோ

    • @kalugumurthy
      @kalugumurthy 4 роки тому +3

      1978 -1984 களில் பள்ளிப் பருவத்திலேயே இளம்பிறை அம்மாவின் சொற்பொழிவை நேரடியாக வருடா வருடம் கேட்கும் பாக்கியம் பெற்றவன்.

  • @durairaju3673
    @durairaju3673 3 роки тому +2

    Thank you very much, Amma. Om Namo Narayanaya. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 3 роки тому +2

    I was crying while hearing your speech.No words to thank you. Excellent.Already I am a Krishna devotee.I am so much moved.Heartfelt thanks Amma

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 роки тому

    என்ன ஆழம்? என்ன ஒரு ஞானம்? எப்பேர்ப்பட்ட பேச்சு? இரண்டு மணிநேரங்கள் இரண்டே வினாடிகளாய் கடந்தனவே!!! ஆழ்வார்களை எவ்வளவு அழகாய் சொல்லி புரியவைத்து விட்டீர்கள்!!!! இறைவனை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் அம்மா. இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் அளிக்க வேண்டுகிறோம்.

  • @sathiyanarayanan7122
    @sathiyanarayanan7122 3 роки тому +1

    வாழ்க! வாழ்க!

  • @selvarajc91
    @selvarajc91 4 роки тому +9

    திருச்செந்தூர் கோவிலில் மாசி மகம் திருவிழா சமயம் ஒவ்வொரு ஆண்டும் இவர் ஆற்றிய உரையினை வீடியோக்களாக வெளியிட வேண்டுகிறேன்.பல ஆண்டுகள் நேரில் கேட்டு மகிழ்ந்தேன்.மீண்டும் மீண்டும் கேட்க நான் ஆவலுடன் உள்ளேன்.

    • @drsubramanianm1299
      @drsubramanianm1299 2 роки тому

      இந்த அம்மாவுக்கு ஈடு இணை யாருமில்லை

    • @bhaskaranbhagavathy6726
      @bhaskaranbhagavathy6726 2 роки тому +1

      Ok

    • @rajinib7590
      @rajinib7590 Рік тому

      Ur Ur Ur day I can do that with my new phone📱📱📱📱📱📱📱 ik UUUUUU ur not only person and the ur day and night🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃 uuu so I'm ik but it's also a good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Uuuuuuu ik you use it is now and then they were going home🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠 ik UUUUUU ik jii me inka inka time ui ur ji kya kar rahe the one you💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 uuuuuuu ik uuummm

  • @elumalaix1129
    @elumalaix1129 4 роки тому +2

    அருமையான பதிவு அம்மா அவர்களுக்கு

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 4 роки тому +10

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே இறைவனின் கருணையன்றோ ..
    நின் திருவடி சரணம் தாயே..

  • @nithisanjeev326
    @nithisanjeev326 4 роки тому +2

    மூன் றாவதுஆழ்வார்பெயர் பேய் ஆழ்வார்

  • @gurunathanramalingam1008
    @gurunathanramalingam1008 4 роки тому +1

    Excellent explanations. Vaazhga pallandu.

  • @thothatriv9415
    @thothatriv9415 4 місяці тому

    😅அருமையான சொற்பொழிவு

  • @ramm804
    @ramm804 4 роки тому +2

    Amma excellent 👏👏👏👏👏👏👏

  • @carlgustav.carlgustav.1128
    @carlgustav.carlgustav.1128 3 роки тому +1

    Ram Ram ji.

  • @s.alagappan166
    @s.alagappan166 3 роки тому +1

    ” கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
    மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! - துணிவொன்றிச்
    செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயுமுன்றன்
    பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் “.

  • @ananthiar6620
    @ananthiar6620 4 роки тому +3

    Very happy to hear this alwargal. Now where are you amma . I heard your sorpozhivu in Chennai ,2 years back.

    • @thankaswamy8638
      @thankaswamy8638 4 роки тому +1

      Pppppppppppppppppp PPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPO

  • @chidambaramalagappan4477
    @chidambaramalagappan4477 4 роки тому +3

    Great keep it up really appreciate

  • @checkraja
    @checkraja 4 роки тому +3

    Please post more videos like this madam... Absolute divinity.. My namaskarams to you.

    • @selvakumarigunamalai2820
      @selvakumarigunamalai2820 3 роки тому

      Please watch ஆன்மீக ஒளி...இன் UA-cam
      Madams many speeches are there.

  • @logudamodaran4658
    @logudamodaran4658 5 років тому +2

    நன்றாக super

  • @venkateshchinannan5262
    @venkateshchinannan5262 2 роки тому

    Anna......Amma....

  • @vimalas2284
    @vimalas2284 4 роки тому +3

    Alwargal thiruvadigal pottri pottri🙏🙏🙏

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 роки тому

    இளம்பிரைமாறன்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 років тому +4

    Om namo bhagavathe vasudevaya 🙏🙏🙏

  • @rengarajan7748
    @rengarajan7748 3 роки тому

    Super madam

    • @baskarannallusamy2516
      @baskarannallusamy2516 3 роки тому +1

      பாஸ்கரன்
      அருமையான பதிவு

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 роки тому

    தேன் ஊற்று

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 4 роки тому +2

    Thanks🙏🙇

  • @sambathd3947
    @sambathd3947 4 роки тому +2

    Super

  • @venkateshchinannan5262
    @venkateshchinannan5262 2 роки тому

    Amma

  • @avadim389
    @avadim389 3 роки тому

    Good speech

  • @sankarank7124
    @sankarank7124 5 років тому +2

    Kadal yathiraikku tamli old song

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 4 роки тому +2

    வாழ்த்துக்கள்.

  • @jeyakodibalasubramanian5794

    🎉

  • @nithyashree4445
    @nithyashree4445 3 роки тому

    😄🥰😍👌👌👌😯😯😯

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf 5 років тому +2

    Thank you very much for uploading... Om namo Narayana...

  • @jayalakshmid9949
    @jayalakshmid9949 5 років тому +1

    ஓம்சக்தி ஓம் நமசிவாய

  • @avadim389
    @avadim389 3 роки тому

    But avoid menioning just Perumal. It is unsettling. Throughout your lecture it is sounding harsh. May listen to unpanyasams by Vaishna Scholars and come to know how they refer to the Lord. As an amateur, it is better for you to learn from the scholars.

    • @selvakumarigunamalai2820
      @selvakumarigunamalai2820 3 роки тому +1

      She's not an amateur she's a scholar...she's more than a scholar...listen to all her speeches and the n talk.

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому

      Inika inika peasunadha azhago

    • @marzzz1680
      @marzzz1680 2 роки тому

      Ungaluku naakula inipu manusula vishamu irukuraavaalatha pudikum

  • @sankaresaki7845
    @sankaresaki7845 4 роки тому +2

    Super

    • @ChandraSekaran-vx8di
      @ChandraSekaran-vx8di 3 роки тому

      உம்மை வலம் வந்து, நின்திருவடி பணிந்து வணங்க என் மனம் துடிக்கிறது. தாயே 🙏🙏🙏