அன்று இறைவனிடத்தில் இருந்து இறைவன் செய்தியை பெற்று இறைவன் படைத்த மக்களிடம் சொன்னான் அதன் பின் மன்னர்களிடம் இருந்து மன்னன் மக்களுக்கு சொல்ல வேண்டிய மன்னர்களின் அரசாணை சொன்னவன் இன்றும் மக்களால் ஆளும் அரசாங்கத்திடம் மக்களுக்கு சொல்லவேண்டிய தண்டோரா போட்டு சொல்லுகிறான் ஆக கடவுளிடம் இருந்தவன் மன்னர்களிடம் இருந்தவன் இன்னும் அரசாங்கத்தில் ஒன்றாய் இருப்பவன் இன்று சாவுக்கு மோளம் அடிக்கும் பறையனாய் போனான் இந்த மண்ணின் மைந்தன் 🌹🌹
நல்லா ஊரை சுற்றி காட்னிங்க போட்டாவெல்லாம் காட்னிங்க வெள்ளைகாரன்காலத்தில் எடுக்கப்பட்ட போட்டே கடவுளை மட்டுமே எடுத்து பேசுபவனாகவும்இயற்க்கை சூச்சமங்கள் புாிந்தவனாகவும் பறை என்பது இசை சத்தத்தை வெளிப்படுத்தும்மேளத்திற்கானது அல்ல பறை என்ற சொல்லின் அா்த்தம் ஆசான் குரு தலமை ஏற்று நடத்துபவன் என்று அா்த்தம் இவா்கள் அனைத்து துறைகளிலும் திறன் பெற்றவா்கள் இவா்களே தமிழா்கள் பின்நாளில் வந்து குடியேறிய முதல் பூனையால் சூழ்ச்சி செய்யப்பட்டு தந்திரப் பேச்சாள் பிாிக்கப்பட்டு பல பிாிவுகளாக தமிழா்கள் பிாிந்தனா் தந்திரப்பூனையை எதிா்த்தவா்கள் தாழ்தப்பட்டனா் ஒடுக்கப்பட்டனா்
பறையன் என்று பெருமையாக மார்தட்டி சொல்லி கொள்ள வேண்டிய நாம் ஆ மென் அல்லேலூயா என்று சொல்லி வெளிநாட்டு பெயரை டேவிட் சாமுவேல் என்று வைத்துக் கொண்டு நம் பெருமையை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் பறயர் மூத்த குடி ஆதிதிராவிடர் என்று பெருமையாக சொள்ளுகொல்வோம்.
உங்க information நல்லா இருக்கு ஆனா,,,செட்டியார் ,வன்னியர்,நாடார்,,,,,இப்படி பல சாதிகள் குறிப்பிடும் போது அவர்கள் புகைப்படம் அழகாகவும்,நல்ல உடை அணிந்த்வாரு காட்டி உள்ளீர்கள் ஆனால்,,,,,ஆனால் parayar சமுதாயத்தை காமிக்கும் போது மட்டும் அவர்கள் அழுக்கணவர்களாகவும்,உடை கிழிந்த வாரும் காட்டுகிறீர்கள்
You are wrong please stop words, paraiyargal means 5 parts separate that is thotti thalaiyari, arunthuthiyar,vannaar, budubudukaran, pambaikaran, boom boom mattukkaran kozhiparaiyan are paraiyargal. So you said molam adikiravan paraiyan this wrong
ஐயா கதை சொல்ல வேண்டாம் வரலாறு சொல்லுங்கள் நீங்கள் உங்க வரலாறு நீங்கள் படிக்கும் வரலாறுக்கு முந்தைய காலங்களுக்கு செல்ல வேண்டும் முந்தையவரலாறுகளில் பறையர் குளம் என்னவாக இருந்தது என்று நன்கு தெரிந்து கொண்டு வீடியோ பதிவிடுங்கள்
இன்றும்.அல்ல. என்றும். மனப்பாறை அருகில் உள்ள வீரப்பூரில் நடைபெறும் பிரம்மான்ட திருவிழாவில் பறையனின் அருமையைப் பாருங்கள்
அன்று இறைவனிடத்தில் இருந்து இறைவன் செய்தியை பெற்று இறைவன் படைத்த மக்களிடம் சொன்னான் அதன் பின் மன்னர்களிடம் இருந்து மன்னன் மக்களுக்கு சொல்ல வேண்டிய மன்னர்களின் அரசாணை சொன்னவன் இன்றும் மக்களால் ஆளும் அரசாங்கத்திடம் மக்களுக்கு சொல்லவேண்டிய தண்டோரா போட்டு சொல்லுகிறான் ஆக கடவுளிடம் இருந்தவன் மன்னர்களிடம் இருந்தவன் இன்னும் அரசாங்கத்தில் ஒன்றாய் இருப்பவன் இன்று சாவுக்கு மோளம் அடிக்கும் பறையனாய் போனான் இந்த மண்ணின் மைந்தன் 🌹🌹
இவர்கள் சாம்பவகுல வேளாளர் ❤
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சாக்கிய பறையன் சார்பாக வாழ்த்துக்கள்❤ ஒன்றிணைவோம் வென்றுகாட்டுவோம்🔥🙏
Ner
Nee yenga irukka nanba ondrinaivom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பறையினம் என்பதே நமக்கு பெருமை🎉
மிகவும் சிறந்த பதிவு மேலும் உங்கள் தகவல் மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும்
அருமையான மக்கள் அவர்களுக்கு அவர்கள் மண்ணை ஆளும் அதிகாரத்தை கொடுங்கள் வாழ்க வளமுடன்
வணக்கம். பரையன் 85 க்கும். மேல்பட்ட பரையன் வரலாறு தெரியப்படுத்தியதர்க்கு மிக மிக நன்றி.நம் தமிழ் உரவுகளுக்கு நன்றி.
Super discussion 🎉🎉🎉🎉🎉🎉
Proud to be a Parayan ⭐⭐⭐⭐⭐
ஏன் ங்கொத்தாவ ஏமாற்றி விட்டானா பரையன்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
அண்ணா இவளவு தெளிவாக சொன்னீங்க ஆணா இன்னும் தீண்டாமை எண்ணும் தீட்டு இருந்து கொண்டே இருக்குமா அது எப்ப அழியும். உங்கள் வழக்கத்துக்கு நன்றி🙏💕 ஞட
இனிமேல் நாம். தயாளன் பறையர்,கந்தசாமி பறையர்.ராமசாமி பறையர் எனபெயர்களுக்கு பின்னால் பறையர் என என் எழுதுவோம்.
Athu tevai ela kadavul yarum kadul enru perku pinal poduvathu elai. Athu teririnthutan. Athu pola tan parayar. Parayar tan tamil kadavul.
Right
Parayan's ❤
Super 👌👌👌👌👌👌💯
பறையர்கள் அனைவரும்ஒன்றிணைவோம்வெல்வோம்
Thank you. Bro.
Parayars lived in Chittoor, Vellore, Chengalpatu Districts.
❤ super 💐🎈💯
கொங்கு பரையர் ,கொங்கனி parayar parayar. ..விட்டுட்டிங்களே ஐயா. ..
Sonnanga marubadiyum kelunga
வணங்குகிறேன் ஐயா
Good knowledge
என் தாதா. தந்தை காலத்தில் நாங்க சாம்பவன் பாரையான் நாங்கள்.
மன்னிக்கவும் . பார்வை குறைபாட்டாள் இரண்டு துணைக்கால் தட்டியிருக்கிறேன் .குறும் செய்தியை படித்துபார்க்து அனுப்பனும் தப்புத்தான்..
I am sambavan keralam
Thank you bro
அருமை தோழர் .
என் தெய்வங்கள்
They are there like that because of Sanstan system 😮😮😢😢😢😢
நல்லா ஊரை சுற்றி காட்னிங்க
போட்டாவெல்லாம் காட்னிங்க
வெள்ளைகாரன்காலத்தில்
எடுக்கப்பட்ட போட்டே
கடவுளை மட்டுமே எடுத்து
பேசுபவனாகவும்இயற்க்கை
சூச்சமங்கள் புாிந்தவனாகவும்
பறை என்பது இசை சத்தத்தை
வெளிப்படுத்தும்மேளத்திற்கானது அல்ல பறை என்ற சொல்லின் அா்த்தம் ஆசான்
குரு தலமை ஏற்று நடத்துபவன்
என்று அா்த்தம் இவா்கள் அனைத்து துறைகளிலும்
திறன் பெற்றவா்கள் இவா்களே
தமிழா்கள் பின்நாளில் வந்து
குடியேறிய முதல் பூனையால் சூழ்ச்சி செய்யப்பட்டு தந்திரப்
பேச்சாள் பிாிக்கப்பட்டு
பல பிாிவுகளாக தமிழா்கள் பிாிந்தனா் தந்திரப்பூனையை
எதிா்த்தவா்கள் தாழ்தப்பட்டனா்
ஒடுக்கப்பட்டனா்
உண்மை
திருமணம் என்றால் என்ன , தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன சொல். தேடுங்கள் PTR Vasudevan Tamil 2 English Part 15
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤😂😂😂😂
பறையன் என்று பெருமையாக மார்தட்டி சொல்லி கொள்ள வேண்டிய நாம் ஆ மென் அல்லேலூயா என்று சொல்லி வெளிநாட்டு பெயரை டேவிட் சாமுவேல் என்று வைத்துக் கொண்டு நம் பெருமையை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் பறயர் மூத்த குடி ஆதிதிராவிடர் என்று பெருமையாக சொள்ளுகொல்வோம்.
வண்ணத்தார் வரலாறு போடுங்க நண்பா வண்ணார் 🔵⚪🔰🇮🇳🇮🇳
இன்று இவர்கள் சமுதாயம்.எல்லாஇடத்தில்கொடிகட்டுபறக்கிறார்கள்.அதேசமயம்.இன்றுகட்டபஞ்சாத்தும்உண்டு
😉
நல்ல பதிவு நன்றி ஐயா
உங்க information நல்லா இருக்கு ஆனா,,,செட்டியார் ,வன்னியர்,நாடார்,,,,,இப்படி பல சாதிகள் குறிப்பிடும் போது அவர்கள் புகைப்படம் அழகாகவும்,நல்ல உடை அணிந்த்வாரு காட்டி உள்ளீர்கள் ஆனால்,,,,,ஆனால் parayar சமுதாயத்தை காமிக்கும் போது மட்டும் அவர்கள் அழுக்கணவர்களாகவும்,உடை கிழிந்த வாரும் காட்டுகிறீர்கள்
அந்தக்காலத்தில் செய்தி அறிவிப்பவர்கள்.. தொழில் காரணமாக அமைந்த பெயர்
Great news
Pariyar in the world first man
Yes....
You are wrong please stop words, paraiyargal means 5 parts separate that is thotti thalaiyari, arunthuthiyar,vannaar, budubudukaran, pambaikaran, boom boom mattukkaran kozhiparaiyan are paraiyargal. So you said molam adikiravan paraiyan this wrong
கிழகத்தி parayar, தவளத்தின்னி parayar, பல்லர், ,,sosollungal sosollunga சொல்லுங்கல்
💪💪💪💪💪
Sambavar is all of the world
Super
Anna mutharayar history solluga please anna ❤
💪💪💪💪💥
Wrong info...not bcs the beat paraiyar..search properly
Gold mining weaving agri hunter fishing are major and also soldier
I am a paraiyan
ஐயா கதை சொல்ல வேண்டாம் வரலாறு சொல்லுங்கள் நீங்கள் உங்க வரலாறு நீங்கள் படிக்கும் வரலாறுக்கு முந்தைய காலங்களுக்கு செல்ல வேண்டும் முந்தையவரலாறுகளில் பறையர் குளம் என்னவாக இருந்தது என்று நன்கு தெரிந்து கொண்டு வீடியோ பதிவிடுங்கள்
நீ தான் சொல்லேன்
பரம்பரை என்ற சொல்லில் இருந்தே பறையன் என்ற சொல் வந்து நிற்கிறது
ஐயா பரம் பறை என்ற சொல்லில் இருந்து பறையன் என்ற சொல்லில் வந்து நிற்கிறது
இது குறித்த புத்தகங்கள் தெரிவிக்கவும்
Nam parayar kula manamagal thevai please help pannunga
நான் பறையன் ஆழ்வார் குறிச்சி
😮
காலாடி என்பது பறையர் அடைமொழி என்றால் வெண்ணிக்காலாடி பறையரா?
I am anbu mattu paraiyan pudukkottai dt🎉🎉🎉
Panam iruppavan uvyarndha jaadhi,,,,,,,( olukkam illanaalum)
Panam illaadhavan thaazhndha jaadhii,,,,,
Avvloodhaan ,,,,,,,visayam
Kalappillar athawathu aniya wantheri kalappu illatha poorwakudigal. Kalappilar veelchi enbathu poorwakudy makkalana panar parayar mulawar villawar mallar pallar kuyawar thudiyar kurawar muthalanor. Inthiya poorwa kudigal.
தலையாரி பறையன் ...
Nil 125 sir
Vast coment
🌹🌲🍋❤🙏
ஐயா கேரளாவில் எந்தடா நீ பரையுது என்று சொல்லுகிறார்கள்
இவர்கள்நேசவாளிஇல்லை
Dei, they are human being, n by god created...
Who are u. All are same.
AIJMK
Yaru paraiyan namma eillam onnu
They are marevan. Not paraiyar
AP.RAJA
parai adithathal parayargal illai varayar parayar,,muthalil vaai thiranthu pesiyavargal parayargal .
Ozhunga research panni pesu da 76 paryar name irukku..
we all tamilar samugam....not paraiyar because all mentality....poda😂
Bro u wrong
அடங்காப்பற்று என்று திருத்தவும்.
நான் சாம்பவன்
Idhu wrong news
அது சரி இவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்,,,
தாங்கள் என்ன நாட்டுக்கு செய்து விட்டீர்கள்
நீங்க என்ன சாதனை செய்தீர்கள் இந்த இந்திய நாட்டிற்கு
சொல்லவும்
Arivu illaya unakku unmai varalaru sollu poi sollathe..
😀😀😀😀😀
Marrikkapatta varaluru
All are man people do work name
Parayaar enru sonnal serupati