bike taxi vs auto drivers | "லேடீஸ் காலேஜ் பக்கத்துல டைம் பாஸ்க்கு பைக் டாக்ஸி ஓட்றாங்க"

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 124

  • @hoppes979
    @hoppes979 14 годин тому +41

    ஞாயமா மீட்டர் போட்டு ஓட்டுங்க.
    மக்கள் ஆதரவு கிடைக்கும்.

  • @SivalingamgSiva-dr2on
    @SivalingamgSiva-dr2on 14 годин тому +46

    இவளோ நாள் நீங்க ஏன் மீட்டர் பத்தி பேசல😂😂😂

    • @roborex_off
      @roborex_off 14 годин тому +3

      Good question

    • @rameshkannan2500
      @rameshkannan2500 13 годин тому +4

      Meter pota 2 Km 400 rs vaanga mudiyathu bro . Saraku adika kaasu venum la.😂

  • @Desperado-27
    @Desperado-27 14 годин тому +56

    ஆட்டோ வ வித்துட்டு பேரீச்சம்பழம் வாங்கி சாப்பிடுங்க

    • @nithyanandamm4101
      @nithyanandamm4101 10 годин тому

      👡👡👡

    • @blessingsrijith
      @blessingsrijith 23 хвилини тому

      Vada mayiru senthuvipommm

    • @TimePass-yv8vh
      @TimePass-yv8vh 22 хвилини тому

      😂😂😂😂😂😂
      இவனுங்க இதை விற்க போனால் அந்த பேரிச்சம் பழ கடை காரன் ஓடிவிடுவான்😃

  • @vickyhodophile8024
    @vickyhodophile8024 12 годин тому +27

    தமிழ்நாடுல ஆட்டோ காரங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு போல

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 14 годин тому +32

    Blue சட்டை அண்ணா, 28 ரூபாக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டேன் என்று சொல்றிங்க, 1987 ல தான் 28 ரூபா விற்றது ஒரு லிட்டர் பெட்ரோல், அப்போ நீங்க 37 வருசமா ஆட்டோ ஒற்றிங்க ஏன் இன்னும் முன்னேறாம இருக்கீங்க? நான் பார்த்து ஒரு தெலுங்குகார பையன் படிக்காதவன் எப்படியோ ஒரு licence எடுத்து வாடகை ஆட்டோ ஓட்டினான் இப்போ கேட்டால் 4 ஆட்டோ வச்சு இருக்கான் எல்லாமே school சவாரி தான் என்கிறான், நீங்க என்னடா என்றால் stand ல உக்கார்ந்து கொண்டு பேசியே காலத்தை கழிச்சிட்டீங்க, ஒன்னு இரண்டு சவாரி வந்தால் குவார்டர் க்கு போக மீதி இருந்தால் வீட்டுக்கு கொடுப்பிங்க அவ்வளவுதான் அப்புறம் எங்கண்ணா முன்னேற முடியும்.

    • @annamalaim3670
      @annamalaim3670 13 годин тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @pelumalai8662
      @pelumalai8662 13 годин тому +3

      GAS ல ஓட்ரான் பெட்ரோல் விலை எப்படி தெரியும்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 12 годин тому

      @@pelumalai8662 உங்களில் யாரு அண்ணா பெட்ரோல் போட்டு ஓற்றிங்க எல்லாரும் gas ல தான் ஒட்றாங்க கொஞ்சபேர் பெட்ரோல் போட்டு ஓட்டுறாங்க, உங்களை யார் தடுத்தது பெட்ரோலில் தான் ஓட்டணும் என்று நீங்களும் gas ல ஓட்டுங்கண்ணா.

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 32 хвилини тому

      யோவ் எங்கய்யா இருந்த... 🫂😊

  • @jagannathan7816
    @jagannathan7816 13 годин тому +18

    ஆட்டோவின் அட்டூழியம் தாங்க முடியவில்லை😂😂

  • @Ap-logs
    @Ap-logs 13 годин тому +18

    ப்ளூ சட்டை ஆட்டோக்கார , 4 km கு 400 ரூபாய் கேட்டீங்களே அது நியாயமாக தெரியுதா உங்களுக்கு.

  • @jazzaqua5033
    @jazzaqua5033 13 годин тому +15

    அப்படி யாரா உங்களை இதை புடிச்சி தொங்க சொல்றா வருமானம் இதில் இல்லனா bike டாக்ஸி ஒட்டு swiggy Zomato ஒட்டு கை கால் நல்லாத்தானே இருக்கு உனக்கு உடம்ப வளைத்து வேலை செய்ய சோம்பேறித்தனம் நீ நினைத்த நேரத்துக்கு வண்டி எடுப்ப நீ சாயங்காலம் ஆறு மணிக்கு சரக்கு அடிக்க சவாரி வருபவன் தாலி அறுத்து ஓட்டுவ அதுக்கு ஆப்பு அடிக்கும் விதமா ola uber rapido வந்ததும் இப்ப கதர்ரீங்க.😂😂

  • @annamalaim3670
    @annamalaim3670 13 годин тому +12

    ஆட்டோ காரங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க நெத்தியில் பச்ச குத்திகொங்க 😅😅😅😅😅😅

  • @asrafmezat8261
    @asrafmezat8261 11 годин тому +9

    Future ல Drone taxi வந்தாலும் இந்த ஆட்டோ காரணுங்க ban பண்ண சொல்லுவான்....

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 3 години тому +2

    கட்டு படி ஆகல! சொல்லிட்டு அட்டுலியும்பன்றாங்க 😂😂😂"

  • @coteuyhhg
    @coteuyhhg 14 годин тому +16

    உங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணனும்னே தோனல.....என்னா இவ்ளோ நாளா நீங்க செஞ்சது அப்படி.... வரவனை மதிக்கிறது இல்லை, வாய்க்கு வந்தபடி பேசுறது, எதை சொல்லி அதிகமா காசு வாங்கலாம்னு பாக்குறது..... இப்படி இருந்தா அப்புறம் எல்லாரும் பேக் டாக்ஸிகு தான் போவாங்க....

    • @Tulirkudil
      @Tulirkudil 2 хвилини тому

      @@coteuyhhg எவ்வளவோ இவங்கனால கஷ்டங்களும் வேதனைகளும் பட்டிருக்கிறோம் பணத்தையும் கொடுத்துவிட்டு?? எரைக்குடும்போது ஒவ்வொரு நாளும் பஞ்சாயத்து பண்ணிட்டு தான் பணம் வாங்கிட்டு போவாங்க ?? இல்லன்னா ஏறும்போது எக்ஸ்ட்ரா கேட்பானுங்க?? ஆட்டோ எடுக்கிற அத்தனை தமிழ் குடும்பங்களுக்கும் இந்த வேதனை வந்திருக்கும்.. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி இறைவனா பார்த்து வைக்க வேண்டும் வைப்பார் என்று நம்புவோம்..

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Годину тому +2

    2005 la naan vitta சாபம் டா..சாவுங்க டா..😂😂😂

  • @germatechdp980
    @germatechdp980 8 годин тому +3

    Auto's Dont Run on Petrol, they run on gas which is very economical 2.5 rs/km

  • @babuji8497
    @babuji8497 14 годин тому +10

    மக்கள் விரும்பரங்க என்ன செய்ய முடியும்

  • @FindAllWithMammu
    @FindAllWithMammu 14 годин тому +17

    Railway station la ena adichu kuputaga.. bus la pokatha auto va polam nu bag yelam pudugito

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 14 годин тому +1

      Entha railway station bro 🤔negaa marubadiyum adikalayaa

    • @FindAllWithMammu
      @FindAllWithMammu 13 годин тому +4

      @thimerupudichanalapaiyan9841 CBE bro.. nama enga adiga avaga gang bro..

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 11 годин тому

      @@FindAllWithMammu cbe la. Enaku theringu law paiyan than adi vangunan bro athu neyaa bro apdinaa hospital varikum propalm atchu nu kelvi patan

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 11 годин тому

      @@FindAllWithMammu gang iruntha than periyaa pudingi mari varuvangaa athuva Thaniyaa irukum pothu oruthanum vara matanga avangaa auto kara ecayanga apdithan

  • @manoharmano5086
    @manoharmano5086 12 годин тому +4

    Iam suport bike taxi 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @gsmelodys7942
    @gsmelodys7942 9 годин тому +3

    Auto va ban pannunga da ellame sariyagum

  • @sakthi8919
    @sakthi8919 9 годин тому +2

    I am bikes taxi support❤❤❤

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 14 годин тому +11

    Autola poga kasu illa....poi panakarangala pudi

  • @Manikandan-fw8oz
    @Manikandan-fw8oz 3 години тому +1

    கட்ட பஞ்சாயத்து பண்ணுங்க! ஆட்டோ ban

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 3 години тому +1

    உங்க அட்டூழியம் பண்றீங்க மக்களை அநியாயமாக கேட்குறீங்க

  • @shakthishakthi8431
    @shakthishakthi8431 11 годин тому +2

    எந்த டாக்குமெண்ட்டும் இல்லாம பைக் டேக்ஸ் ஒட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறது இல்லை ஆப்ல

  • @annamalaim3670
    @annamalaim3670 13 годин тому +5

    0:25 இந்த ஆல் வாயில் ஹான்ஸ் போட்டு இருக்கான் , தமிழ்நாடு போலீஸ் என்ன பண்ணுகிறது தூங்குகிறதா 😅😅😅

  • @arun-jb6zp
    @arun-jb6zp 15 годин тому +24

    Kathi Kathi savuda

  • @Vijaysekar03
    @Vijaysekar03 12 годин тому +4

    Egmore to central 180 ketingala da verum 2km ku rapido la verum 23rs tha kamikuthu 😂😅1ala irutha kandipa rapido bike povan 2peru ku mela na metro la tha povanga ivalo price pota

  • @Nizaam-Officials
    @Nizaam-Officials 12 годин тому +3

    "CYCLE RICKSHA - AUTO RICKSHA - BIKE TAXI"

    • @dtdheena7
      @dtdheena7 2 години тому

      Cycle rickshaw is best

  • @arul3355
    @arul3355 2 години тому +1

    At midnight times you may hide the camera and look real face of auto drivers. Day time only 30 rupees.30*3 members share=90.
    Night' time 250*1 members.

  • @SheikThamin-f3k
    @SheikThamin-f3k 5 годин тому +1

    அப்போது ஷேர் ஆட்டோ பர்மிட் இல்லாம இருக்கு அத முதல்ல கேளுங்க

  • @Mfjry
    @Mfjry 10 годин тому +5

    Auto வித்துட்டு கூலி வேலை செய்யவும்

  • @musthafa3769
    @musthafa3769 13 годин тому +5

    Antha blue sattai karan speech kudukumpothey coolip potrukaan😂 ivanunga lam safety ah pathi peslama people should aware....

  • @tsrinivasaraghavan
    @tsrinivasaraghavan 10 годин тому +2

    இந்த ஆட்டோக்காரன் யோகி மாதிரி பொய் பேசுறான். Rapid. பத்தி

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 14 годин тому +6

    பைக் ஆட்டோவை பார்த்து நீங்கள் ஏன் வயிறு எரியுது நீங்கள் பன்றதை பார்த்து எங்களை போன்ற மக்களுக்கு தான் கஷ்டம் இதே பைக் ஆட்டோ காரங்க வாடகை கட்ட வில்லையா புது கதை இது எல்லாம் கம்பி கட்டும் கதை

  • @prabuvel.b160
    @prabuvel.b160 14 годин тому +6

    Nastam varuthuna apram ethuku Ningha auto otturingha vera ethuna velaikku pogalam la

  • @schashek7
    @schashek7 5 годин тому +1

    Why cannot they instal meter?
    Not single auto driver speak about Meter.
    Want easy money.

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 11 годин тому +2

    Thalaivar Hans potrukanga 2000₹ fine podunga pa

  • @tsrinivasaraghavan
    @tsrinivasaraghavan 10 годин тому +1

    மரியாதை இல்லாம பேசுறவங்க அதெல்லாம் எதுக்குடா மரியாதை

  • @mathavanmathavan9451
    @mathavanmathavan9451 8 годин тому +2

    Yov Thakkali ku alter illa unaku alter irukkula

  • @Rrraguragu
    @Rrraguragu 11 годин тому +6

    I support rapidoooooooo

  • @premanand6827
    @premanand6827 13 годин тому +3

    பொண்ணுக்காக ஆன்ட்டி கேக்கல யாரும் வேலை செய்யல பிரதர்

  • @manoharmano5086
    @manoharmano5086 12 годин тому +3

    Ban auto 😮

  • @prashanthrockey3390
    @prashanthrockey3390 3 години тому +1

    I don’t support auto drivers because of this attitude

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 5 годин тому +1

    During rain who asked u to ride?.

  • @Arimakarnan
    @Arimakarnan 11 годин тому +2

    Yei, ponga da 😂. BAN AUTO IN CHENNAI 😂

  • @KingofKings-sn9vs
    @KingofKings-sn9vs 10 годин тому +2

    Yellow taxi a alichathu nenga thaan da

  • @gnanasekarr9159
    @gnanasekarr9159 11 годин тому +2

    Government la share auto permit errukutha athu tourist cap permit

  • @jamun317
    @jamun317 10 годин тому +1

    Remove permit and RTO fc rule as govt using this for bribery.auto drivers should think because of bike taxi even educated people started researching driving job..

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 11 годин тому +2

    Ippdi thaane rixsa karanugalukkum car taxikum yerinchi irukkum

  • @MuruganKirtimurugan
    @MuruganKirtimurugan 13 годин тому +2

    நீங்க மட்டும் தான் பிழைக்கணும், அப்படி தானே.

  • @RajieshRajieshk-yz1ki
    @RajieshRajieshk-yz1ki 12 годин тому +2

    ராபிடோ பெஸ்ட்

  • @RajieshRajieshk-yz1ki
    @RajieshRajieshk-yz1ki 12 годин тому +2

    பொய் சொல்றானுங்க

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 12 годин тому +3

    பொய் சாகுங்குடா

  • @aselvam9616
    @aselvam9616 13 годин тому +3

    Auto karan pannura attuliyam ennga vairu thanda eriyathu

  • @basith212
    @basith212 12 годин тому +2

    Vita ivanuga ellame ban panna solitu only auto matum dha road la ponum nu soluvanuga pola😂😂

  • @noidman2428
    @noidman2428 11 годин тому +2

    Mata statelayum ade rate daan petrol. Kolkata la mumbaila metre podranga... Neenga en daa metre poda maatengura.... Saavunga daaa

  • @arivukolundhu
    @arivukolundhu 9 хвилин тому

    ஆட்டோகார்: காலைலேந்து வெறும் 200 ரூபாய்க்குதான்பா ஓடிருக்கு.
    Anchor: அது சரி எவ்ளோ தூரம் ஓட்டுனீங்க???
    ஆட்டோகார்: 2 கிமீ தம்பி😂😂😂😂😂😂

  • @gomathiramasamy9350
    @gomathiramasamy9350 Годину тому

    I support bike taxi🎉🎉🎉🎉 ladies naanga safety ah feel panrom. no autos

  • @tamilrhymes8063
    @tamilrhymes8063 8 годин тому +1

    Hans 60rupees

  • @chandrasekarm4699
    @chandrasekarm4699 2 години тому

    உன் பக்கத்துல அவ்வளவு ஆட்டோ ஓடுது உந்து மட்டும் நிக்குது

  • @salute9326
    @salute9326 38 хвилин тому

    Share Auto is cheapest...why these Auto guys didn't object it....poor people and lower middle class benifit by bike taxi...Auto very costly in our State only..even Mumbai Bangalore it's cheaper

  • @JumarfarookFarook
    @JumarfarookFarook 14 годин тому +2

    Hey eppudraa 😊

  • @malai3126
    @malai3126 11 годин тому +1

    Ungalukku oru nalaiku aayiram roobai sambathika vendum anal matham verum
    Patra aayiram roobai mattum sambalam vangam ethanayo per irukanga nanba avangal ellam eppadi neenga sollunga munnuru Ruba aranuru Ruba eppadi kattupadi aagum eppadi

  • @gopinathc.m.9621
    @gopinathc.m.9621 2 години тому

    Nan.. Salem la. Bus stand to kannakurichi ku poga 9km. Auto karan enakita 600 kettan.. Inoru auto karan 540 final pannan.. Then nan red taxi book panna.. Red taxi la 280rs than achu.. ஆட்டோகாரர்கள் அயோக்கியர்கள்

  • @muralijosh8661
    @muralijosh8661 11 годин тому +1

    My vote dmk

  • @dtdheena7
    @dtdheena7 2 години тому

    Come back cycle rickshaw pls

  • @RS-om1qb
    @RS-om1qb 13 годин тому +1

    போங்க*a 🌰🌰🌰

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 5 годин тому

    Uzhaikkanum. Oru customer kittaye full day collection paarkka desired auto drivers shd pay the price. Think smart. Change according to needs and adjust. Days we were crying and even so many days i hv cursed them. All reverting back.

  • @MNITHINBABU
    @MNITHINBABU 12 годин тому

    Pulaingala bike la kuti poga bike taxi otranunga bike taxi
    Fz, bullet unu costly bike la varanunga

    • @MNITHINBABU
      @MNITHINBABU 12 годин тому

      ua-cam.com/video/HcKyVlWCiUE/v-deo.htmlsi=V6A4Mgkd8EZEJDC_

    • @MNITHINBABU
      @MNITHINBABU 12 годин тому

      Bullet la pona athurathuku vanthurukan parunga

  • @DevaRaj-zv7yp
    @DevaRaj-zv7yp 10 годин тому +1

    Dai ennada pasura

  • @abilashkumar3447
    @abilashkumar3447 11 годин тому

    Autovacvithtu saavungaa

  • @ManikandarajaB-h7s
    @ManikandarajaB-h7s 14 годин тому +1

    😂😂😂

  • @MohamedHanifa-f1t
    @MohamedHanifa-f1t 11 годин тому

    Po yaingayavathu velaiku

  • @MohamedHanifa-f1t
    @MohamedHanifa-f1t 11 годин тому

    4 mado vake meai

  • @MohamedHanifa-f1t
    @MohamedHanifa-f1t 11 годин тому

    Neum baik taxi oto

  • @shankarj2064
    @shankarj2064 10 годин тому

    😢😢😢 ஐ அம் ஆட்டோ டிரைவர் திமுக வந்ததால் தான் மக்கள் ஆட்டோ டிரைவர் மட்டும் அல்ல😢😢😢 விவசாயி😢😢😢😢 கூலித் தொழிலாளி எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்க தமிழ்நாடு அரசு போதையில்லா அரசாங்கம் போதையில்லா அரசாங்கம் சொல்லிட்டு நம்பர் ஒன் ஒயின்ஷாப் நடந்தது தமிழக அரசு😢 இந்தியால இருக்கான் ஸ்டேட்ல போய் கேட்டு பாருங்க😢 எல்லா ஸ்டேடியம் பெஸ்ட் தமிழ்நாட்டில் இருக்கிற ஸ்டேட் மட்டும் ஒஸ்ட் யாரு கேட்டாலும் காரி துப்பு வாங்க தமிழ்ல டா நீ😢😢😢😢😢 இந்தியால இருக்கிற எல்லாருக்குமே தெரியும்😢😢😢😢 தமிழ்நாட்டில் இருக்கிற கவர்மெண்ட் அதிகம் எல்லாமே திருடு திருடி திருடி திருடி திருடி திருடி திருடி ஆர்டிஓ வில் இருந்து தமிழ்நாடு கவர்மெண்ட் பொறுத்த வரைக்கும் எல்லாமே திருட்டு தாங்க ஆல் ஆள் இருந்து ஆயிஷா ஷூ எல்லாமே திருட்டு எந்த கவர்மெண்ட் அதிகாரிங்க லஞ்சம் வாங்காம வேலை செய்றாங்க😢😢😢 மாசான சம்பளம்😢😢😢 அது மட்டுமல்லாமல் எவ்ரிடே டைலி இவன் கிட்ட இருந்து இவ்ளோ அவங்ககிட்ட இருந்து இவ்வளவு ஐயையோ அய்யய்யோ இது பத்தாது அவனை பாரு இவன பாரு ஆஆஆஆ இவன புடி😢 2000 தீரும் அவனை புடி 500 தேரோ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வரான் பாரு வரான் பாரு அவனை புடி அவனை ஏமாற்றி எப்படியாவது ஒரு ₹500 போடலாம் கோட்டுக்கு போனா ₹2000😢😢😢 இங்கு கொடுத்தா 500😢😢 டேய் 200 குடு😢😢 எவ்ளோ தான் இருக்கு😢😢😢 எவ்வளவு கொடுப்ப😢😢😢 குடுப்பியா குடுக்க மாட்டியா😢😢😢😢 கொடுக்கலைன்னா கோர்ட்டுக்கு போ😢😢😢😢😢😢😢 கோர்ட்டுக்கு போனா 5000😢😢😢😢 எங்ககிட்ட கொடுத்தா 200 ஒரு 300 500😢😢😢😢 சீக்கிரம் கொடு யாருக்கும் தெரியாமல் கொடு😢😢😢 மத்தபடி எதனா எதிர்த்து பேசினா😢😢 உன் மேல டிராபிக் போலீஸ் ஆக்சன் எடுக்கும்😢😢😢😢

  • @SaravananS-j5f
    @SaravananS-j5f 11 годин тому

    🛺🛺🛺🛺🛺

    • @dtdheena7
      @dtdheena7 2 години тому

      Cycle rickshaw karanga manusanga illaya pls avangalum polaikanun 😢

  • @sundara1138
    @sundara1138 4 години тому

    ஆட்டோ ஓட்டுறது என்ன government job டா. அந்த range கு பேசறீங்க

  • @abilashkumar3447
    @abilashkumar3447 11 годин тому +1

    1litre petrol 100 fixed rate 1km ku 25rupees vechiko 1litre petrol adichaa 30km mileage 100rs petrol pota 750sambadhiklam apo oru naalaiku 500ku petrol potu otunaa 150km otalam 3750rs lidaikum idhula petrol and unga expense 1000auto theimanam 500pona kooda2250 rooba nikkum kaila

  • @sridharkathamuthu5110
    @sridharkathamuthu5110 12 годин тому +2

    Savungada

  • @KarthickKarthick-y6g
    @KarthickKarthick-y6g 3 години тому +1

    😂😂😂