Hamas வெளியிட்ட Hostages Video; நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இஸ்ரேல் மக்கள் - ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில், பணயக்கைதிகள் இருவர் பேசுவது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
    அதில், அவர்கள் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது.
    இது ஒருபுறமிருக்க, ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    #Israel #Hamas #BenjaminNetanyahu
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 289

  • @faizerakm9658
    @faizerakm9658 Місяць тому +30

    6 மாதமாக Oct 07 தான்.
    Oct 07 என்பது 70 ஆண்டு அட்டூழியத்தின் பதிலடி என்பதை ஒரு நாளாவது திருவாய் மலர்ந்து அருளுங்களேன்.
    ஏன் இந்த வன்மம்.

    • @lmahsan6852
      @lmahsan6852 Місяць тому

      70 வருட யூத ஆக்கிரமிப்புக்கு எதிரான ஹமாஸின் October 7 தாக்குதல் 😊

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +3

      2000 varusa attuliyam

  • @bala9497
    @bala9497 Місяць тому +62

    நாட்டுமக்கள்நல்லா இருக்குறதுக்கு ஆள்பவன் நல்லவனாக இருக்கனும்

    • @absking8613
      @absking8613 Місяць тому +12

      உண்மைதான் நண்பா, அதட்கு இந்தியாவையே உதாரணம் கட்டலாம்

    • @razzulbheevi
      @razzulbheevi Місяць тому +1

      ​@@absking8613கண்டிப்பா, 10 ஆண்டு காலமா ஒரு கொடிய பைத்தியத்திடம் இந்தியா மாட்டிக்கொண்டு படாத பாடு படுது

    • @user-it1ro8ji6v
      @user-it1ro8ji6v Місяць тому

      ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆளுகை நம்பி காஸா மக்கள் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்

    • @user-it1ro8ji6v
      @user-it1ro8ji6v Місяць тому

      ஆள்பவன் தீவிரவாதிகள் என்றால் எங்கே மக்கள் நன்றாக இருக்க முடியும்

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +3

      ​@@absking8613ye pakistan la unga kannukey theriyadha ?
      Yappo pathalum india vaiye kurai sollanuma ?

  • @truelover3664
    @truelover3664 Місяць тому +57

    hamas எனும் குழுவின் முன்னர் இஸ்ரேலின் ஆயுத பலம் எவ்வளவு பெரியது. ஆனால் இஸ்ரேலால் பொதுமக்களை கொள்ள முடிந்ததே தவிர பணையக்கைதிகளை மீட்க முடியவில்லை. இறைவன் என்றும் பாலத்தீன போராளிகளுடனும் மக்களுடனும் இருக்கின்றான்.❤

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Місяць тому +20

      எந்த இறைவன் தீவிரவாதம் செய்ய சொன்னார்???

    • @sinoossulaiman5824
      @sinoossulaiman5824 Місяць тому

      ​@@immanuelsunder7761ethuda theeviravatham

    • @sinoossulaiman5824
      @sinoossulaiman5824 Місяць тому

      ​@@immanuelsunder7761Ethu theeviravatham

    • @usmanshahin5836
      @usmanshahin5836 Місяць тому +5

      Theviravatham seirathu yutharhal Israel not Palestinians and Muslim ok va

    • @absking8613
      @absking8613 Місяць тому

      அவரகள் தீவிரவாதிகள் அல்ல புரிந்துகொள்ளும். இஸ்ரேல் தான் தீவிரவாதம் செய்யுது, சனாதனம் போல

  • @user-rv6qv7pm9r
    @user-rv6qv7pm9r Місяць тому +73

    ஹிட்லரை விட நெதன்யாகு கொடியவன்.

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y Місяць тому +13

      Islam kodiyathu

    • @kevensam8010
      @kevensam8010 Місяць тому

      @@user-rl9zq2tr3y
      Are you Jews or Hindu???
      Mind your own business Hindu

    • @AbdulRauf-ew4pw
      @AbdulRauf-ew4pw Місяць тому

      ​@@user-rl9zq2tr3yயூதனிடம் சோரம் போன கிருஸ்தவர்கள்.
      யேசுவை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று சொல்லாமல் தன்னைத்தானே தற்கொலை செய்தார்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Місяць тому +6

      ​@@user-rl9zq2tr3yஅவன்இடத்தைஆட்டயபோட்டுஅவன்கொடி யவனா....

    • @suji5424
      @suji5424 Місяць тому +5

      @@user-rl9zq2tr3y hitl3r vittu vacha etcham appavi pothumakkalai kaavuvangudu

  • @kannanp4619
    @kannanp4619 Місяць тому +3

    ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு யார் தவறு செய்தாலும் அதுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இது இயற்கையின் நீதி

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому +33

    Nethanyahu kolaikaaran

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N Місяць тому +6

      மறுபடியும் அவனை உசுப்பேத்தி விட்டு மொத்தம் முடிச்சுட்டு போக போறேன் பாத்துக்க

    • @Staystill0
      @Staystill0 Місяць тому

      ​@@PROUDINDIA.NNe tamil eh kedayathu google translate ah potu thappa 'poren' nu poturuka😂 Karupaadu kammnaati payale

    • @worksmart8166
      @worksmart8166 Місяць тому +2

      ​@@PROUDINDIA.Nawanukku onnum hero picture kudukka venam, gaz@ns are so brave

    • @crazyguy8993
      @crazyguy8993 Місяць тому +2

      @@PROUDINDIA.Nsangi vandhutan supportku

    • @bow-bow7083
      @bow-bow7083 Місяць тому

      ​@@PROUDINDIA.NPoitu Satanyahu va oombu da sangi punda

  • @junaidahmedb7843
    @junaidahmedb7843 Місяць тому +20

    இரண்டு வகையான மக்கள்.
    1. நல்லதைச் செய் எல்லாரிடமும் மனிதாபிமானத்தை எதிர்பார். ( அநீதியை விரும்புவதில்லை)
    2. சுயநலத்திற்காக எதையும் தெரிந்தே குற்றம் செய். (எதையும் அநீதி செய்).எப்போதும் பொய் சொல்லு இதுவே கிரிமினல் மற்றும் அநீதி விரும்பும் மக்களின் அடையாளம்..

    • @buypayautomobiles5648
      @buypayautomobiles5648 Місяць тому +1

      Truth

    • @ktk4411
      @ktk4411 Місяць тому

      Good people can see both good n bad, but they prefer only good. Bad people see n do only bad to others.

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y Місяць тому +3

      Islam no 2

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      ​@@user-rl9zq2tr3ysollitta sembu thukki Islam no 2.ive uttame etcha

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      @Winter-er9ge yaar machi adu

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Місяць тому +8

    மிகவும் வருத்தத்திற்கு உரியது.மனித உயிர்கள் இழப்பு,இயற்கை சூழல் அழிப்பு .இவை எல்லாம் மீண்டும் கற்காத்துக்கு செல்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +35

    ஒரு நாட்டின் தலைவன் சரியில்லை என்றால் நாடும் நல்லா இருக்காது !! இது போல தான் நடக்கும் !! அதுபோல ........ இங்கும் 😅😅

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Місяць тому +2

      🙏🌹உங்களின் 🌹பதிவு 🌹மிகவும் 🌹பாராட்டுக்குரிய து 🌹சிந்திக்க 🌹வைத்த து 🙏

    • @sampaths6710
      @sampaths6710 Місяць тому +1

      ஆனாலும் hamas செய்த தவறினால் கிட்டத்தட்ட 50000 அப்பாவி மக்கள் கொல்ல பட்டிருக்கிறார்கள். இதை யாருமே சிந்திக்க மாட்டோம். இப்பொழுதும் கூட hamas க்கு பாலஸ்தீன மக்களின் உயிரை பற்றி கவலை பட்ட மாதிரி தெரியலை. இதில் மதம், வெற்றி, தோல்வி, மானப்பிரச்சனை இதெல்லாம் தாண்டி அப்பாவி மக்களின் உயிர் தான் முக்கியம். இஸ்ரேல் இன அழிப்புக்கு மூல காரணம் Hamas என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • @farooqbasha2747
      @farooqbasha2747 Місяць тому +2

      @@sampaths6710 : - Thank you for your wrong comment

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Місяць тому +5

      அப்போ உங்க அல்லாஹ் தலைவன் சரியில்லை 😂😂😂😂

    • @venukanish2006
      @venukanish2006 Місяць тому

      இந்தியாவிற்கு மோடி நல்ல பிரதமர் என்பதில் ஐயமில்லை

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Місяць тому +34

    மதங்கள்தானே வெவ்வேறு
    மனங்கள் எல்லாம் ஒன்றுதானே..
    இதை இஸ்ரேலிய மதவாத மிருகங்களுக்கு யார் உணர்த்துவது... கடவுளே இதற்கு கிருபை செய்ய வேண்டும். வேண்டுவோம் "மனிதத்திற்காக."

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Місяць тому +1

      Oct7th - இஸ்லாமிய தீவிரவாதிகள் கொன்றது சரியா????

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Місяць тому +1

      இஸ்ரேலியர்க எந்த நாட்டு மக்களையும் வலிய சென்று கொன்று,கடத்தி,கற்பழிக்கலையே‼️

    • @holylife7603
      @holylife7603 Місяць тому +1

      இஸ்லாமிய தீவிரவாதிகள் மிருக மூர்க்கமாக யூதர்களை அழிக்க நினைக்கிறார்கள்...
      அவர்களுக்கு நல்ல புத்தி வர கடவுளிடம் வேண்டுவோம்

  • @krizna4161
    @krizna4161 Місяць тому +21

    உங்களுக்கு அடிப்பதில் தப்பே இல்லடா கமாஸ்

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Місяць тому +6

    Selfish talk Israels

  • @user-zq9ww2yw3i
    @user-zq9ww2yw3i Місяць тому +2

    First pesunavaru mascode use panra madhiri theridhu 🤔

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k Місяць тому +12

    America 🇺🇸 nadippu UK 🇬🇧 nadippu

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 Місяць тому +1

    10, ஆயிரம் குழந்தைகளை கொன்றவனை, சொத்தை உருவாக்கி கொடுக்கும் உழைக்கும் மக்களை கொன்றவனை, மக்கள் வாழாக இருந்து பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது .

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Місяць тому +5

    போரை நடத்தும் அரசாங்க தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் மக்கள் தான் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் இதனை மக்கள் உணர தொடங்கி இருக்கின்றனர்

    • @holylife7603
      @holylife7603 Місяць тому

      இஸ்லாமிய தீவிரவாதிகளால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

    • @holylife7603
      @holylife7603 Місяць тому +1

      இஸ்லாமிய தீவிரவாதிகளால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Місяць тому +10

    இது ஃபலஸ்தீன் இடம் யூதர்கள் வெளியேறுங்கள்....

    • @rkahamed5742
      @rkahamed5742 Місяць тому

      குடியேற்றியவர்கள் யாரும்
      எங்கும் வெளியேர வேண்டிய அவசியமில்லை
      அவர்களும் மனிதர்களே
      இஸ்ரேல் இஸ்ரேல் மக்களுக்கு சொந்தமானது
      அதேபோல் பலஸ்தீன் பாலத்தீன மக்களுக்கு சொந்தமானது
      இரு நாடுகள் என்ற தீர்வே போதுமானது
      இதையே தற்போது ஹமாஸும் வலியுருத்துகிறது
      அவர்கள் வழிபடும் அல்லாஹ் ஒருவனைத்தான்

    • @kevensam8010
      @kevensam8010 Місяць тому +1

      @Winter-er9ge
      What’s your problem Hindu ???
      You go and drink cw urn 🤣🤣

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Місяць тому +4

      அப்படி உங்கள் வேதம் சொல்லவில்லை‼️யூதர்களுடய இடம் என்றே உங்க மத வேதம் கறூகிறது‼️

    • @user-gp3ty1tj1h
      @user-gp3ty1tj1h Місяць тому

      ​@@user-hi5tv7vy8n arakoraya keddudu ellam therinja maari pesa poda mulusa therinjikanum

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +2

      Apdina ningala india va vittu velila poringala ?

  • @Sreekumar-vn5ce
    @Sreekumar-vn5ce Місяць тому +2

    i love generation of Abraham and Generation of Jacob.

    • @Avastidas
      @Avastidas Місяць тому

      But Modern European white Jews are Germans & Russians generations 😂. Original Jews live in Iran & Yemen and converted to Islam . Palestinans are more Jewish decendants than European Kazari Jews.😂😂😂

  • @baludhanya8878
    @baludhanya8878 Місяць тому

    தன் மக்களை கொடுரமாக கொள்ளும் போது எந்த ஒரு மனிதனும் அமைதியாக இருந்தாள் அவன் ஒரு மனிதனாக இருக்க முடியாது

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st Місяць тому +17

    இஸ்ரேல் வளத்துடன் வாழ்க..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @absking8613
      @absking8613 Місяць тому +9

      சனாதனம் ஒளிக

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 Місяць тому +4

      Eppurra நல்லா இருக்கும் 35000 civilians அதில் 15000 baby's 75000 people's wounds Allah punishment sent soon also you are crime

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      ​@@mohamedsiddiq3106a ponna raja

    • @suji5424
      @suji5424 Місяць тому +1

      Unoda kudumbam aduchu verattapattu thudi thudichu Un kannu munne saavanum appa appa pondati pulle attanai perum kalutu arukapattu saavum

    • @IsmailMohammed-kz5rj
      @IsmailMohammed-kz5rj Місяць тому +6

      இஸ்ரேல் மலத்துடன் மலமாக💩💩💩 நன்றாக மலர்க 😂😂😂

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 Місяць тому +7

    வல்ல அல்லாஹ் யூதர்கள் தண்டிப்பார்

  • @borutouchiha9652
    @borutouchiha9652 Місяць тому

    Are they using morse cod

  • @alwinswiss
    @alwinswiss Місяць тому

    People understand what to be done what not to be done but politicians they are not. They focus on money and power

  • @Waheedin
    @Waheedin Місяць тому

    Why bbc don’t ask about Palestine hostage in Israel people

    • @nob1130
      @nob1130 Місяць тому +1

      It's not Bbc pool. It was Hamas that released the Video

  • @najeebashahulhameed8743
    @najeebashahulhameed8743 Місяць тому

    இப்பதான் கொஞ்சம் உண்மை பேசுது
    BBC

  • @user-hi5tv7vy8n
    @user-hi5tv7vy8n Місяць тому

    *இதேபோலான சுதந்திரமான மக்கள் உரிமை போராட்டத்தை ரஷ்யா,சீனா,வடகொரியா,ஈரான் போன்ற நாடுகள் விட்டு வைக்குமா❓*
    வெளிநாட்டு சதியினர் வேலை என மக்கள் உரிமை போராட்டத்தை அவமதித்து அடக்கி ஒடுக்குமா⁉️

  • @faays89
    @faays89 Місяць тому

    பேசுவது போன்ற வீடியோ அடெங்கப்பா ஐயோ... உண்மைய சொல்ல கஷ்டமா இருக்கு இன்னும் லோல்.. இருவர் பேசிய காணொளி இணைப்பு

  • @alexpandian599
    @alexpandian599 Місяць тому

    எங்கும் பரிதாப முட்டாள்தனம் உள்ளதே.

  • @user-pw6fh3if5f
    @user-pw6fh3if5f Місяць тому +7

    ஹமாஸைஅளித்துகாத்சாவைதூய்மைபடுத்திபணயகைதிகளைமீட்க்கவேண்டும்ஹமாஸ்புதப்பிபிளைக்கபுதியதிட்டம்போடுகின்றதுபணயகைதிகளைபயன்படுத்திஇஸ்ரேல்ஹமாஸைமுற்றிலும்அளிக்கவேண்டும்

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому +1

      Sarida sombu thukki.night sapadukku wakku irukka

    • @Staystill0
      @Staystill0 Місяць тому +2

      ​@@jareenanona4825😂 irukaathu google translate panni space vittu elutha kuda teriyaatha naaiku epdi athellam iruku

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      @@Staystill0 yaaru machi

    • @Staystill0
      @Staystill0 Місяць тому

      @@jareenanona4825 Avan thaan user-pw6fh3if5fblah blah . Ellam namba tamil eh kedayathu bro ellam vadaku sangigal comment pota kaasu vaangim gumbal tamil teriyaama thaan nadula space vidama otti otti paste panniruku commentu

    • @user-pw6fh3if5f
      @user-pw6fh3if5f Місяць тому +1

      தமிழ்லகூட எளுதெரியாதடாநாயேநீயாரைநாய்என்றுஎளுனாய்நாயே​@@Staystill0

  • @jalalmohideen3516
    @jalalmohideen3516 Місяць тому

    America met vietnam in Gaza. England met Zulu in Gaza.😂

  • @mohamedharees722
    @mohamedharees722 Місяць тому

    Crime minister nethanyahu...
    The baner shows by protesters 😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому

    PROTEST?
    எங்களுக்கு Tamil தெரியாது.. INGLISH மாத்திரம் தெரியும்
    😂😂😂😂😂😂😂

  • @larsenjoseph633
    @larsenjoseph633 Місяць тому +1

    BBC one side support Hammas

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      Poda keriye

    • @mrizwan2937
      @mrizwan2937 Місяць тому

      எத்துனநாளக்கி தான் அடிபடுற இஸ்ரேலுக்கு சப்போட் பன்றது

  • @user-ll9vy1nb1v
    @user-ll9vy1nb1v Місяць тому

    Only those who believe in Jesus are true Jews......... Everything has an end...

  • @Vksince1983
    @Vksince1983 Місяць тому

    Conspiracy between hamas and mossad benjamin long time pm in Israel he try to solve internal instability of politics problems give up and control hmas growth it's creating... this

  • @itzmeNishu
    @itzmeNishu Місяць тому

    நெத்தன்யா😂செத்தான்யா😂

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr Місяць тому +1

    பேசுவது போன்றவா

  • @Sci-Tech04
    @Sci-Tech04 Місяць тому +2

    Kamas ku vera vali theriyala 😂 io pavam

  • @SATH66699
    @SATH66699 Місяць тому +4

    😂ஹமாஸ் இப்படி பிச்சை கேக்க ஆரம்பிச்சுட்டாங்க 😂

    • @user-ew8ep4on2v
      @user-ew8ep4on2v Місяць тому

      அட மூதேவி விபரங்கெட்ட விளக்கெண்ண.

    • @AbdulAziz-ch7zx
      @AbdulAziz-ch7zx Місяць тому +2

      😂😂😂 Qatar amir family ku nethanyahu wife yen letter potanga pichai ketu😂😂😂😂

  • @MohamedKiyas-pu1en
    @MohamedKiyas-pu1en 29 днів тому

    Nethanya go home 🏡

  • @MohamedFahim-xk7ee
    @MohamedFahim-xk7ee Місяць тому

    Israel nethanniya manida padu kolai Karan 😢 Israel aliyattum

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +9

    ஹமாஸ் என்ன ltte புலியா வெள்ளைக்கொடி பிடித்து மண்டியிட ? ஹமாஸ் டா ஹமாஸ் ..

  • @PROUDINDIA.N
    @PROUDINDIA.N Місяць тому +7

    சும்மா இருக்கிறவனை உசுப்பேத்தி விட்டு மொத்தமா முடிக்க போறேன் இப்ப

    • @Staystill0
      @Staystill0 Місяць тому +1

      Vadakan tay0li olunga translate pandra poraan ku poren nu potruka tharkuri

    • @jareenanona4825
      @jareenanona4825 Місяць тому

      Hamas a usuppetturaigala

  • @rasmiahamed3517
    @rasmiahamed3517 Місяць тому

    😂😂😂 nee poi nakku netanyava😂😂😂

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Місяць тому +18

    ஹமாஸ் வாழ்க்கையில் செய்த ஒரு நல்ல காரியம் { மக்கலை பினை கைதிகளாக பிடித்து சென்றது }

    • @lifeishard8208
      @lifeishard8208 Місяць тому +11

      Kevalam unka seyalukku😂

    • @farooqbasha2747
      @farooqbasha2747 Місяць тому +6

      @@lifeishard8208 : - நீங்கல் அடுத்தவன் நாட்டை அபகரித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் , உங்கள் நாட்டின் மக்களை பிடித்து சென்றால் நீங்கள் கேவலம் என்று கூறுவீர்களா ? ? ?

    • @drskb2934
      @drskb2934 Місяць тому

      செத்துப் போன சட்டங்களையும் விட்டு வைக்காமல் உடல் உறவு கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகள் & பாலஸ்தீனம் ஆண்கள், அதையும் சொல்லு நல்லது என்று!!!

    • @drskb2934
      @drskb2934 Місяць тому +11

      பச்சை சங்கிக்கும்!!
      காவி சங்கிக்கும்!!
      ஒரு வித்தியாசமும் இல்லை!!😅😂😅

    • @farooqbasha2747
      @farooqbasha2747 Місяць тому +2

      @@drskb2934 : - தனது நாட்டை { பூமியை } ஆபாரித்தவனுக்கு , பூச்செண்டா கொடுக்க முடியும் ? ? ?

  • @PeermaideenKasim
    @PeermaideenKasim Місяць тому

    👎🇮🇱👎😅

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex Місяць тому

    இங்கே நெதன்யாகு மட்டும் குற்றவாளி இல்லை பைடனும் தான்

  • @kevensam8010
    @kevensam8010 Місяць тому +2

    Any Indian supporting Israeli 😂😂😂😂

  • @dhana2051
    @dhana2051 Місяць тому +1

    Netanyahu very dangerous

  • @yathumoore1314
    @yathumoore1314 Місяць тому

    மக்களும் ஒன்றுதான்.
    யூத மக்கள் ஒருபோதும் சொல்வதில்லை, காஸா மக்கள் பாவமெண்று

    • @rkahamed5742
      @rkahamed5742 Місяць тому

      கருவிலே அவர்களுக்கு சொல்லி வளர்க்கிறார்
      அரபுகள் கேவலமானவர்கள் என்று

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Місяць тому +1

      பலஸ்தீன காசா ஆக்கிரமிப்பாள்களை எப்படி மக்கள் லிஸ்ட்ல சேர்க்க முடியும்⁉️

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 Місяць тому

      ஈரான் இன்னும் ஒரு இரண்டு தடவை ட்ரோன்ஸ் மிஸ்ஸில் விட்டு ஒரு ஆயிரம் இஸ்ரேலியர்களை கொன்னா தெரியும் காசா மக்களின் வலி என்னவென்று

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 Місяць тому

    ஒழிந்தான் மூதேவி... ஒழிந்தான் தரித்திரம்... ஒழிந்தான் பீடை... ஒழிந்தான் சனியன்...