இவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே இவரு ஜோக்ல மயங்கி தான் | TherkathiKallan | Vijayakanth | Raj Super

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • Therkathi Kallan is a 1988 Indian Tamil language action comedy film produced, written and directed by P. Kalaimani. The film stars Vijayakanth and Radhika. It is a remake of the Telugu film Bhanumati Gari Mogudu The film was released on 22 April 1988
    Directed by P. Kalaimani
    Written by P. Kalaimani
    Produced by P. Kalaimani
    Starring Vijayakanth
    Radhika
    Cinematography B. R. Vijayalakshmi
    Edited by Gowthaman
    Music by Ilaiyaraaja
    Don't forget to SUBSCRIBE to Raj Super UA-cam Channel:
    / @rajsuperofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic

КОМЕНТАРІ • 22

  • @malarkodi6992
    @malarkodi6992 2 місяці тому +8

    அருமையான நடிப்பு. கேப்டன் ராதிகா செம ஜோடி. இணைந்து இருந்தால். கேப்டன் அருமையான வாழ்க்கை வாழ்ந்து இருப்பார். அந்த பாவம்தான் கேப்டனை பாதிச்சி கஷ்டப்பட்டு கடைசி காலத்தில் கடவுள் கர்மாவை அனுபவித்தாரோ என்னமோ. அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆனால் கேப்டன் மாமனிதர் தமிழ் நாட்டின் சிங்கம்.

    • @peoplesvoice1458
      @peoplesvoice1458 Місяць тому +2

      Sariya snninga sister iruvarum inaindhirundal caption arogiyathodu vaalndhirupar iruvarum sandhosama vaalndirupargal pawam caption

  • @marygracerani2742
    @marygracerani2742 3 місяці тому +19

    இரண்டு பேரும் நல்ல பொருத்தமான ஜோடி. சூப்பர் நடூப்பு❤❤

  • @jeyarani3222
    @jeyarani3222 4 місяці тому +17

    ரசித்து சிரித்து, சிரித்து ரசித்தேன். விஜயகாந்த்தும், ராதிகாவும் நடிப்பில் இறக்கை கட்டி பறக்கின்றார்கள்.
    கொண்டாட்டம்.
    இருவரும் சேர்ந்து... Wonderful, beautiful...
    🎉🎉🎉🎉🎉

  • @gitaindien8554
    @gitaindien8554 2 місяці тому +1

    Natural acting... Of both..intha santhoshamum chemistriyum veru nadikaikalidam nadikkumbotbu illai..,❤❤❤❤❤

  • @jayasudhav9054
    @jayasudhav9054 24 дні тому +1

    Caption Maama Super 👌 👍

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 4 місяці тому +10

    Lovely. I've seen many times

  • @jayasudhav9054
    @jayasudhav9054 24 дні тому +1

    Super Comidy Caption

  • @karthikg3611
    @karthikg3611 Місяць тому +4

    என் அழகு தலைவன் ❤❤❤❤கேப்டன்❤❤

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 4 місяці тому +6

    Superrr this movie Vijaykanth sir aim and Radhikas cunningly trapping him

    • @PriyaPriya-il5sd
      @PriyaPriya-il5sd 4 місяці тому +1

      intha Padam fulla semma comedy ilove u viji sir sorry captain

  • @user-hr2mo5jd2s
    @user-hr2mo5jd2s 4 місяці тому +38

    எப்பேர்ப்பட்ட படம் இது நான் கோடி தடவை பார்த்து இருக்கிறேன் இன்னும் பார்ப்பேன் என் உயிர் விஜய்காந்த் ❤❤❤

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 Місяць тому +3

    நல்ல படம் ஜோடி பொருத்தம் அருமை யாக நடிப்பு அருமையாக இருக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭கேப்டன் னை பார்க்க பார்க்க மனசு வலிக்குது அவர் இல்லை என்பதை ஜ்ரணிக்க முடிய வில்லய் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kumakuma6237
    @kumakuma6237 Місяць тому +1

    Captain ❤❤❤ indraikum ennaikum simple mass

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm Місяць тому +4

    எண்ணபடம்❤ஒருபாட்டு❤வந்தால்❤புறியும்❤விஜயகாந்❤ராதிகா❤சூப்பர்❤ஜோடி❤கொள்ளைஅழகு❤❤❤

  • @rositharositha2246
    @rositharositha2246 4 місяці тому +5

    ❤❤❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 26 днів тому +1

    🌹🙏🙏🙏🌹❤️❤️❤️🌹🌺🌺🌺🌺🌺

  • @PriyaPriya-il5sd
    @PriyaPriya-il5sd 4 місяці тому +7

    Super 👌 👍 😍 🥰 😘 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thalaindemand
    @thalaindemand 3 місяці тому +6

    கேப்டன் super super 🎉🎊

  • @sijuv284
    @sijuv284 2 місяці тому +1

    😊

  • @noorfathima4428
    @noorfathima4428 2 місяці тому +1

    Nichchayama India nattukke thalaivan aaga kudiya thagudhi namma captain, ku mattum than iruku, but neenga ellarum adha miss pannitinga, nan srilanka, irundhalum captain, na pola oru nalla manushan nam srulankavukku kidachirundha avara thalayila thookki vatchi kodadi iruppom enna seiya eela thamilargsluku adhu koduththu vaikala 😢😢😢😢😢😢🤲🤲🤲🤲👍😊