புத்தாண்டு ராசிபலன்கள் 2025 | Mithunam | New year rasi palan 2025

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #மிதுனம் #mithunam #rasipalan
    #astrology #mithunam #rasipalan #2024 #horoscope #december2024 #மிதுனம்
    new year rasi palan 2025,
    new year rasi palan 2025 in tamil,
    2025 new year rasi palan,
    new year rasipalan 2025,
    new year rasi palan 2025 simmam,
    new year rasi palan 2025 rishabam,
    new year rasi palan 2025 meenam,
    2025 rasi palan,
    2025 rasi palan in tamil,
    new year rasipalan 2025 kanni,
    new year rasipalan 2025 thulam,
    new year rasipalan 2025 magaram,
    new year rasipalan 2025 kadagam,
    new year rasipalan 2025 mithunam,
    puthandu rasi palan 2025

КОМЕНТАРІ •

  • @balamuruganp600
    @balamuruganp600 Місяць тому +51

    மிகவும் நன்றி உடன் நன்றாக இருந்தால் ஆண்டவனுக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி மிதுன ராசி அனைவர் சார்பாகவும் உங்களுக்கு கோடிக்கணக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @kumarresan4169
      @kumarresan4169 Місяць тому +4

      ஆண்டவன் எங்க இருக்கார்

  • @user-zs4kq9xo3h
    @user-zs4kq9xo3h Місяць тому +23

    இந்த வீடியோஎன்னை சேர்ந்ததற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

  • @arulk6234
    @arulk6234 Місяць тому +12

    நன்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். வாழ்க வளமுடன்.

  • @enanandakumarram264
    @enanandakumarram264 Місяць тому +21

    Video starts at @8:17

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in Місяць тому +29

    மிதுனம் எப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்று தெரியவில்லை.... பார்ப்போம்....😢🎉

  • @harisubbu6919
    @harisubbu6919 Місяць тому +6

    அம்மா நான் இந்த ஆண்டு அனுபவித்த கஷ்டங்கள் போல இதுவரை பார்த்ததில்லை.மிகவும் மன வேதனையில் உள்ளேன்.இந்த நிலை மாறனும்.கடவுளே துணை.

  • @gopalnithin7514
    @gopalnithin7514 Місяць тому +9

    நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக
    வாழ்கவளமுடன்

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h Місяць тому +8

    Very Very Good message 2025Year🙏🏻

  • @annapooranisubramaniam6768
    @annapooranisubramaniam6768 9 днів тому

    ரொம்ப நன்றிங்க அம்மா🎉🎉🙏🙏🙏👏👏👏💐💐💐

  • @esakkipandi144
    @esakkipandi144 Місяць тому +6

    நீங்கசொன்னது நடந்தால் உங்களுக்கும் என்ன படச்ச கடவுளுக்கும் நன்றி சொல்வேன் இன்னும் நான் பிச்சை மட்டும் தான் எடுக்கல

  • @alamelumangai4183
    @alamelumangai4183 11 днів тому

    Nandri amma❤ valha valamudan

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Місяць тому +1

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.... Mam....🎉🎉🎉

  • @elayarajaraja3744
    @elayarajaraja3744 Місяць тому +4

    கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி

  • @raviaakesh8777
    @raviaakesh8777 Місяць тому +11

    மிதுன ராசியின் நல்லா சொல்லி இருக்கீங்க என்னால நம்பவே முடிய வில்லை

  • @gkdocumentrmd
    @gkdocumentrmd 21 день тому

    valga valamudan

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 26 днів тому +1

    அம்மா நான் எப்போதும் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறேன் கஷ்டம் என்று நான் சந்தித்தே இல்லை காரணம் வாழ்க்கை யில் எனக்கு என்று எந்த எதிர்பார்ப்பு ம் இல்லை சித்தன் போக்கு சிவன் போக்கு என்று போய்க் கிட்டே இருப்பேன் ஆசையை எதிர்த்து நீச்சல் அடிப்பவன் நான்

  • @K.Palani-c7t
    @K.Palani-c7t Місяць тому +4

    நன்றி அம்மா
    வாழ்கவளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiyazhini6350
    @revathiyazhini6350 Місяць тому +70

    மிதுனம் நல்லா இருக்குனு சொல்றீங்க அதிசயமா இருக்கு..

    • @ersaravananp
      @ersaravananp Місяць тому +9

      எனக்கும் அதே சந்தேகம்தான்

    • @venkatkumar1739
      @venkatkumar1739 Місяць тому +3

      Same feeling 😂

    • @venbaamuthan556
      @venbaamuthan556 Місяць тому +2

      Me also

    • @revathiyazhini6350
      @revathiyazhini6350 Місяць тому +2

      @@ersaravananp ஒரே ராசி அப்படித்தான் தோணும்... 😭😭

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 Місяць тому

      😢😢😢😢😢😢😢

  • @amirak2115
    @amirak2115 Місяць тому +4

    சகோதரி க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ramkumars8833
    @ramkumars8833 Місяць тому +4

    I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa

  • @DevarajC-c2h
    @DevarajC-c2h Місяць тому +2

    Very good very very good.Thannks.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malavaran7313
    @malavaran7313 Місяць тому +3

    நன்றி நற்செய்தி🎉🎉அம்மா உங்கள் வாக்குபலிக்கும் என நம்புவோம்🎉 🇩🇰👩🏼‍🦰👍 மிதுனம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉

  • @KannanArumugam-y8i
    @KannanArumugam-y8i Місяць тому +4

    Very good jothidam 🎉 😮 🎉

  • @youtu547
    @youtu547 Місяць тому +20

    அக்கா நீங்க நடிகை நிரோசா மாதிரி இருக்கீங்க. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Essaki-wh8sl
    @Essaki-wh8sl Місяць тому +4

    நல்லதே நடக்கணும் மிதுன ராசி இன்னைக்கு எங்க அப்பன் முருகன் வந்து இருக்கார் நல்லது நடந்தால் போதும் நிறைய வேலை வேண்டும் அதை நீ தருவாய் என்று நம்புகிறேன்

    • @Essaki-wh8sl
      @Essaki-wh8sl Місяць тому

      நன்றி எங்களது

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu Місяць тому

    🎉 🎉 your prediction for me very satisfection.Punarvasu Mithunam.Thanks . Madam

  • @Sakthivel-q7s
    @Sakthivel-q7s Місяць тому +5

    Thank yon mam🙏

  • @bhuvaneswarib2632
    @bhuvaneswarib2632 Місяць тому +2

    இதுவும் கடந்து போகும் என்ற நிலையிலே வாழ்ந்துவருகிறோம்.

  • @rsomu5535
    @rsomu5535 29 днів тому

    மிக்க நன்றி

  • @VaikaiPushparaj
    @VaikaiPushparaj Місяць тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MohanDass-gz9lf
    @MohanDass-gz9lf Місяць тому +3

    Ok iam watting

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Місяць тому +2

    நன்றி

  • @mm78-nf6nw
    @mm78-nf6nw Місяць тому +7

    நீங்க ஏதோ சொல்றீங்க நாங்க ஏதோ கேட்கிறோம் 😂😂
    எப்படியும் ஒன்னும் நடக்க போறது இல்ல😢😢

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Місяць тому

    நன்றிகள் பல நல்லது நடக்கட்டும் சிவசிவ

  • @ramdask6094
    @ramdask6094 Місяць тому

    100% correct sir. We r just hearing their predictions.
    Thats all

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar Місяць тому +10

    உங்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா🎉🎉❤🎉🎉

  • @masilamanimmm5813
    @masilamanimmm5813 Місяць тому +3

    Thank you Amma

  • @opkrishna8786
    @opkrishna8786 Місяць тому +3

    ஓம் சிவாய நம திரூச்சிற்றம்பலம்

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Місяць тому +3

    Thank you so much. Amma

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 Місяць тому +4

    Superb!

  • @kothandapanits7774
    @kothandapanits7774 Місяць тому +3

    Thanks

  • @selviarjun9846
    @selviarjun9846 Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @krishnakumarrangabashyam6828
    @krishnakumarrangabashyam6828 Місяць тому

    romba thanks sister nan evlo kastatha anubavichiten medam neenga solrathu nadantha santhosam

  • @jayaseetha2260
    @jayaseetha2260 Місяць тому +2

    ஓம்சரவணபவ

  • @parvathirevanth7510
    @parvathirevanth7510 Місяць тому +1

    Athu eppadi vaai koosama ippadi poi solrinka. Neenga sampathikka nalla pesiringa super

  • @sasikumar-ff1hs
    @sasikumar-ff1hs Місяць тому

    Medam ennakku ennum merriage agala mithunam raasi thiruvathirai nathatheram eppo itha varushamana aguma medam

  • @k.krishnakumarkumar4715
    @k.krishnakumarkumar4715 Місяць тому +1

    Thank you madam advance happy new year..

  • @navilkaya3701
    @navilkaya3701 Місяць тому +2

    2024 break up & job la promotion 😅 some happiness 😊 happened hope we will see what will happen in 2025 😊 Namashivaya namaha

  • @backiyalakshmit8540
    @backiyalakshmit8540 Місяць тому +1

    Tq ma

  • @smurugans6373
    @smurugans6373 Місяць тому +1

    உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @santhoshs2664
    @santhoshs2664 Місяць тому +2

    Santosh Kumar

  • @arjunmallik5555
    @arjunmallik5555 Місяць тому

    Okay thanks ji

  • @galatabulb3485
    @galatabulb3485 Місяць тому

    அதிசயமாக இருக்கிறது. வாங்காத அடியே இல்லை. இனிமேலாவது நல்லா இருந்தால் சரிதான் அம்மா 🙏

  • @girijadg5211
    @girijadg5211 Місяць тому +5

    இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா

  • @LakshmiVelu-q5i
    @LakshmiVelu-q5i Місяць тому

    Akka unga Rashi enna

  • @aravindarr7650
    @aravindarr7650 Місяць тому +1

    Very good nadam om Sri ragavendraya namaha

  • @SriniVaasan-l5j
    @SriniVaasan-l5j Місяць тому +1

    Super.amma.

  • @kuppann5138
    @kuppann5138 Місяць тому +1

    Non josiyam parthadu kidaiyadau voonga velakkam arumai

  • @vigneshmech2510
    @vigneshmech2510 Місяць тому +3

    Akka job poitu 5 lakhs kadan kalyanam agala 30 yrs agitu life ay romba vayrupa iruku

  • @VaikaiPushparaj
    @VaikaiPushparaj Місяць тому +2

    சிவன் வழிபாடு செய்கிறேன் மிதுனம் சிவன் வழிபட கூடாத மேடம்

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Місяць тому

    Medam mithunam,mirukaseerisam 3patham,solla mudiyatha thunbam patachi medam,2016il irunthu ithu varai,intha nimisam varai kastam,kavalai,panam koduthu varama emanthu nikiren,ketalum kidaikala,koduthalum varula,2025 nalla irunthal pothum medam

  • @krishnamoorthyks1930
    @krishnamoorthyks1930 Місяць тому +1

    Yanku promotion & increment varuma madam

  • @BalakrishnanK-l2n
    @BalakrishnanK-l2n Місяць тому +1

    Super

  • @santhoshs2664
    @santhoshs2664 Місяць тому +2

    S Vijay kumari

  • @Sivahasini-v8u
    @Sivahasini-v8u Місяць тому +1

    Naaka yanna pannurthu mam

  • @sasikumar-ff1hs
    @sasikumar-ff1hs Місяць тому

    Solluga medam ennakku merriage aguma medam

  • @natarajanNatarajan-v4i
    @natarajanNatarajan-v4i Місяць тому +1

    😂🎉🎉🎉🎉🎉.19.5.69.mithunam.thiruvatirai.1.2.3.jathagam.🙏🙏🙏🙏.nandri.amma.

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q Місяць тому +2

    Merugaseeradam mithunam nantry

    • @masterofm2474
      @masterofm2474 Місяць тому

      Same nakshathiram same rasi unamaya sollunga last 2 to 3 month financial situation yeppadi irunthuchu 😢😂

    • @singaravel8406
      @singaravel8406 Місяць тому

      Yes

    • @venbaamuthan556
      @venbaamuthan556 Місяць тому

      mudiyala brother

    • @venbaamuthan556
      @venbaamuthan556 Місяць тому

      2024 last 3 months vachu வெளுத்து வாங்கியது

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu Місяць тому +1

    Andavan nalla savayavathu kodukkattum. Pothum intha vazhkkai

  • @pgovindaraju3656
    @pgovindaraju3656 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @ramalingam9701
    @ramalingam9701 Місяць тому +2

    Thank you sister😊

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n Місяць тому +1

    A B kirushnan

  • @sasisathiya6262
    @sasisathiya6262 Місяць тому +2

    Nallathu nadakkum nadakkumnu wait panni 35 years oodi poochu. Innum nallathu mattum nadakala

  • @Pragathesh-hm5tr
    @Pragathesh-hm5tr 20 днів тому

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @kalirajrajkali4180
    @kalirajrajkali4180 29 днів тому

    உண்மையா

  • @thangavelv9029
    @thangavelv9029 Місяць тому

    எனக்கு விபரம் தெருஞ்ச நாளில் இருந்து கஷ்டம்தான் பார்ப்போம்

  • @Suppiah-l1z
    @Suppiah-l1z 29 днів тому

    Enna hair ha always lie ..hair plucking ..say it in Tamil ..

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 Місяць тому +2

    👌💐🤝🎉

  • @thangavelsubramaniam7363
    @thangavelsubramaniam7363 Місяць тому +3

    Jothidam enbathu poi.Ithu nal Varai jothidargal sonnathu mathiri nadanthathey illai.

  • @gavaskarmuthu3895
    @gavaskarmuthu3895 Місяць тому

    Yaruku solringa mithnsthukka yan kozapuringa

  • @lathat5209
    @lathat5209 Місяць тому +2

    Kanni raci

  • @devamuthan2362
    @devamuthan2362 Місяць тому

    Video started 8.40

  • @thangamsiva5644
    @thangamsiva5644 26 днів тому

    Ella varushamum ethiparthu emanthathu than micham 😢

  • @sivakumarellimuthu4979
    @sivakumarellimuthu4979 Місяць тому +3

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

  • @Sasikala4595Manikandan-jq5pb
    @Sasikala4595Manikandan-jq5pb Місяць тому

    27 rasilaye mosamanathu mithunam tha poomiku vanthathularunthu pathi vazhnaal mutinjithu santhosamna ennane theriyala inium theriyathu😏😏😏

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 Місяць тому

    ❤🎉

  • @Elamaran-ko8bd
    @Elamaran-ko8bd Місяць тому

    Thingu.mam

  • @jeya9139
    @jeya9139 Місяць тому

    மிதுனத்துக்கு சொல்லூரீங்க்ள் என்ரு பாத்தால் மீன ராசிக்கு சொல்லுரீங்க ,, அப்புரம் இரு நட்டுக்கு போர் என்கிரீர்கள் ,,மருபடியும் மீனம் ,, மிதுனம் வீருச்சிகம் என்கிரீர்கள் 5:23 3:56 4:39

  • @SabariN-b8r
    @SabariN-b8r Місяць тому

    Ethula onnukuda nadakkathu

  • @kbsomnathkbsomnath4853
    @kbsomnathkbsomnath4853 Місяць тому +1

    Lot of gas ! Mithun rashi people beware of such stories, be prepared to suffer, don't get carried away by such prediction 😢🎉

  • @AMchannelvideos
    @AMchannelvideos Місяць тому +1

    Yevalavu neram mokka poduringa! 8.17 video start.

  • @vr.vijayalaxmivr.vijayalax8534
    @vr.vijayalaxmivr.vijayalax8534 Місяць тому

    Ungaludaiya Talaippu, migaum, magzhilchiamma.

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 Місяць тому

    😂Headline super

  • @s.chandrasekars.chandrasek-j1b
    @s.chandrasekars.chandrasek-j1b Місяць тому +4

    பொய்... பொய்... நம்பாதீங்க..

  • @sgurumoorthy1104
    @sgurumoorthy1104 Місяць тому

    🙏🙏🙏

  • @pambukuttideepan2793
    @pambukuttideepan2793 Місяць тому

    ஆங்கில புத்தாண்டு நாம பாக்கனுமா ? சித்திரை தானே

  • @venkatesann6140
    @venkatesann6140 Місяць тому

    அறுவை 😢😂😮

  • @KannanV-jj2im
    @KannanV-jj2im Місяць тому

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-th8hd4qs1l
    @user-th8hd4qs1l 20 днів тому

    😂

  • @selvanpavi9520
    @selvanpavi9520 Місяць тому

    Totaly waste worst mithunam pls reconsidered nam